Rishi Moolam Tamil Movie Songs | Neramithu Video Song | Sivaji Ganesan | KR Vijaya | Ilayaraja

  Рет қаралды 4,343,410

Mango Music Tamil

Mango Music Tamil

Күн бұрын

Пікірлер: 510
@நாம்தமிழர்-ய1ங
@நாம்தமிழர்-ய1ங Жыл бұрын
மறக்க முடியாத படம் அம்மாவுடன் 7 வயதில் பார்த்தது கண்களில் கண்ணீரோடு இன்று திரும்ப வருவாயா அம்மா 😭😭😭😭
@kumaranmuthuvel979
@kumaranmuthuvel979 15 күн бұрын
அப்போது எனக்கு வயது 12 நானும் எங்கள் அம்மாவுடன் தான் சென்று பார்த்தேன் ...
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 4 ай бұрын
24 ஆண்டுகளுக்கு முன் வந்த படம்.நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது (1980) எங்கள் உயர்நிலை பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் அய்யா ராஜபாண்டியன் அவர்கள் இப்பாடலை மிகவும் விரும்பி கேட்பார்,என்னையும் பாடசொல்லி கேட்டு மகிழ்வார். மறக்க முடியவில்லை.
@varatharajanvaratharajan2529
@varatharajanvaratharajan2529 2 жыл бұрын
தினசரி இப்பாடலைகேட்க்கிறேன் சலிக்க வில்லை தலைவர் படமே தனி!!!
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
இரவு நேர சேட்டைகளோடு ஆரம்பமாகும் இப்பாடலை, இசைஞானி நமக்கு தந்த விதம் மாலை நேரத்தென்றல் நம்உடலை வருடிச்செல்வது போல் இருக்கிறது அருமை !! இசை அரசரும்,இசை அரசியும் நேரமறிந்து பாடியிருக்கிறார்கள், சூப்பர் !! வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் நெய்வேலி கணபதி திரையரங்கம். எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி... நெய்வேலிக்கு...! படம் : ரிஷி மூலம். இசை : இசைஞானி இளையராஜா.
@dharansasi5182
@dharansasi5182 2 жыл бұрын
ippo andha theatre irukka sir
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@dharansasi5182 கணபதி திரையரங்கம் இருக்கிறது...தற்போது வேறு பெயருடன் ! 70 மற்றும் 80 களில் எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதே கணபதி திரையரங்கம்தான்... மறக்க முடியாத திரையரங்கம், இசை ஞானியின் பாடல்களை கேட்கும் போதெல்லாம் நினைவில் நிற்பது "கணபதியே" தங்களின் பதிவுக்கு நன்றி...!
@dharansasi5182
@dharansasi5182 2 жыл бұрын
@@nausathali8806 ungalai pondra Pazhaya vishayangalai ninaikkum maanbum ennamum en Manasil irukkiradhu iyya
@dharansasi5182
@dharansasi5182 2 жыл бұрын
Nanum chennai muralikrishna theatreiĺ rishimoolam ammavudan paarthullen enakku appodhu vivavaram theriyadha siriya payyan. Ammavirkku nadigar thilagam endral Migavum pidikkum. Ippodhu KZbin moolam padam paarthen evvalavu elimai sirandha kuttani padaippu Kalathirkum nilaikkum Arumayana padaippu. Namadhu natpum thodarum iyya
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@dharansasi5182 மிக்க நன்றி ஐயா...!
@myideastamil5053
@myideastamil5053 Жыл бұрын
திங்கள் ஒளி திங்களைப்போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல், ஆஹா என்ன அருமையான வரிகள்!!!இது போன்ற பாடல்களை கேட்கும் பொற்காலம் எப்போது?
@ayyamperumal8592
@ayyamperumal8592 2 жыл бұрын
அழகான அற்புதமான ஜோடி இதைப்போல் ஜோடி இனி காண கிடைக்காது இறைவனுக்கு நன்றி
@maxrock2690
@maxrock2690 2 жыл бұрын
உண்மை bro.....
@manithevar9136
@manithevar9136 2 жыл бұрын
Good
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good padal
@parimp
@parimp 2 жыл бұрын
இந்தப் பாடலில் ஏனோ ஒரு சோகம் இழையோடுகிறது. பழைய நினைவுகளாலோ என்னவோ!
@rajug3946
@rajug3946 2 жыл бұрын
Absolutely true நண்பரே!
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
Tms அவர்கள் பாடும் போது உள்ள கம்பீரமான குரல் வேறு எந்த பாடகரும் கடைசி வரை பாட இயலவில்லை. இது தான் உண்மை.
@senthisenthil9665
@senthisenthil9665 3 жыл бұрын
Absolutely right.
@kmanikam7283
@kmanikam7283 3 жыл бұрын
@@senthisenthil9665 uhh j
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
100% right
@umapathysabesan7171
@umapathysabesan7171 4 ай бұрын
True
@rengasamikamaraj6281
@rengasamikamaraj6281 4 ай бұрын
உன்மை உன்மை உன்மை உன்மை ன
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 3 жыл бұрын
உண்மை யான கணவன்மனை விபாே ல் நடித்திருப்பார்கள் இருவரும் அற்புதமானஐாே டி
@sivakumarc6166
@sivakumarc6166 9 ай бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@saravanans3156
@saravanans3156 Жыл бұрын
என்னா பாட்டு கேட்டுக்கொன்டே இருக்க தோனுது இது போல் பாட்டு எழுத கன்னதாசன் மட்டும் நடிப்பு சக்கரவத்தி நடிப்பு சூப்பர்
@saravanans3156
@saravanans3156 Жыл бұрын
ஐய்யா சிவாஜி அவர்உடம்பு தலைமுதல் பாதம் வரை நடிப்பு உலகத்தில் ஒரு பையன் நடிக்க முடியாது சிவாஜி ஐயாஅதர்க்கென்றே பிறந்தவர்
@masthanganishahjahan3647
@masthanganishahjahan3647 4 жыл бұрын
கண்ணதாசன்+சுசீலா+டிஎம் ஸ்+இளையராஜா=இனிமை
@purushothmaestro581
@purushothmaestro581 2 жыл бұрын
அருமையான பாடல் ராஜா வின் இசை ராஜாங்கம் சிவாஜி கணேசன் ஐயா உங்கள் நடிப்புக்கு இணை இல்லை
@sampathkumar3495
@sampathkumar3495 Жыл бұрын
What about TMS
@udayasooriyan191
@udayasooriyan191 Жыл бұрын
யார் இசை அமைத்தது இசைஞானி அவர்களா நம்பமுடிய வில்லை
@jawaharali2352
@jawaharali2352 Жыл бұрын
தமிழும் இனிமையும் குரலும் வசீகரமும் நடிப்பும் கவிதையும் அழகும் நயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து கொடி கட்டி பறந்த இசையின் பொற்காலம்.. மெல்லிசை மன்னரும் காந்தக்குரலோனும் நடிகர்திலகமும் இணைந்தாலே இன்னிசை மழைதான்.. நனையவும்..ரசிக்கவும்...!!
@balavenkatesh1385
@balavenkatesh1385 Жыл бұрын
Music not by MSV, it's Isai Gnani, illayaraja..
@SathyarajSathyaraj-qw5kg
@SathyarajSathyaraj-qw5kg 10 ай бұрын
​@@balavenkatesh1385cvcvhgfhhgcçcvfbhçchccccccccccçccvcccçfggçgvvgçfvççvcvgvvgfffcvvvg for FB cvçvvçgvvvvvvcççvvccçfccc😌😊😊😌 NH bvçcgv nmdc mmkbvvñkhbbffgvgffffddçedgçcgvv DD ßcvnnm BBC cc hggchv cc h BB bbbbnñnnnb8bbgv6
@மனம்திறந்தவன்
@மனம்திறந்தவன் 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பின்றி கேட்கும் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று ....
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good🙏
@jamesjamesraj6190
@jamesjamesraj6190 Жыл бұрын
​@@arumugam8109Hai 🌹 six face 🌹
@AEJAZAHMED-xo6kc
@AEJAZAHMED-xo6kc Жыл бұрын
@@arumugam8109 ok
@sdrcinemas5476
@sdrcinemas5476 2 жыл бұрын
கணவன் மனைவி உறவை இதை விட அழகாக சொல்ல முடியாது..
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
கவிஞரின் கவிதை வரிகள் அருமை. T.M.சௌந்தர்ராஜன், சுசிலா பாடிய பாடல். இளையராஜாவின் இசையமைப்பு அருமை. சிவாஜி கணேசன், K.R.விஜயா அவர்களின் நடிப்பு அற்புதம். சாரதா ப்ரீத்தா சிறுவனாக அருமையாக நடித்துள்ளார். வாழ்த்துக்கள்.
@Paradise_Heaven
@Paradise_Heaven 3 жыл бұрын
I think the small kid is Baby Anju
@annamalaipalani2125
@annamalaipalani2125 3 жыл бұрын
சிவாஜிகனேசன் மாதிரி நடிக்க இன்னும் எவரும் பிறக்கவில்லை
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
@@Paradise_Heaven No.. She is Saradha Preetha, Anju's cousin sister
@Paradise_Heaven
@Paradise_Heaven 2 жыл бұрын
@@mohan1771 thanks looks just like Anju
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🥀🌹❤🍇💯🥭🙏🍎🍈🍍
@varatharajanvaratharajan2529
@varatharajanvaratharajan2529 2 жыл бұрын
தலைவர் படமே தனி எப்போதும் கேட்டுக்கொண்டேஇருக்கலாம்
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 3 жыл бұрын
தாம்பத்யம் ஒரு சங்கீதம்......இது ராஜாவின் இசையில் ரிஷிமுலம்...
@keerthikanmani8481
@keerthikanmani8481 10 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று சிறப்பு
@vimalkarthik583
@vimalkarthik583 Жыл бұрын
P. சுசிலா அம்மா வாய்ஸ்..... பூலோக சரஸ்வதி
@Ben-ep5ml
@Ben-ep5ml Жыл бұрын
Queen of singing! Matchless...
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj 2 жыл бұрын
நடிப்புலக மன்னர் மன்னன் கேஆர் விஜயா ஜோடி பொருத்தம் அருமை கணவன் மனைவி உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் உள்ளது இதனால் இவருக்கு நடிகர் திலகம் என்று கொடுத்து உள்ளனர் வாழ்க நடிகர் திலகம் புகழ் இதே படத்தில் வரும் ஐம்பதிலும் ஆசை வரும் பாடலை பாருங்கள் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் ஒவ்வொரு வரியின் போது கை மூலம் சைகைகள் செய்து காண்பிக்கும் காட்சிகள் கண்களை விட்டு மறையாது எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படாது
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good🙏
@madhuraitemple3753
@madhuraitemple3753 2 жыл бұрын
சிவாசி & விஜயா எவ்வளவு அழகு ❤️❤️❤️❤️
@rajeshalagar2968
@rajeshalagar2968 Жыл бұрын
2023..........இன்னும் ஒன்று வேண்டும் என்று தெய்வத்திடம் கேட்டிருந்தேன் இந்த ஒன்றே போதும் என்றாள் தேவி என் காதினிலே......................நேரமிது நேரமிது............😍
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 жыл бұрын
பாட்டெழுத நேரம் தேடும் மனையறம் ... சங்கடத்தை கடந்தால் அது இன்னும் இன்பமானதோ.. ''திங்கள் ஒளி திங்களை போல் உங்கள் பிள்ளை உங்களைப்போல் உங்களைத்தான் நாடுகின்றான்" .. பிள்ளையின் குணம் பாடிய தாய்மை... கணவன் மனைவி இணக்கம் தான் சிறந்த இல்லறம் .. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குரலில் மனைவியின் அழகை பாடும் சௌந்தரராஜன்... பேர் எழுத வைத்த குழந்தையின் குணம் பாடும் சுசீலா.. ஓடி விளையாடிய கே.ஆர்.விஜயா.‌. எந்த பருவத்திற்கு ஏற்ற உணர்வுகள்.. அதற்கேற்ப பாடல் தரும் கவிஞர் ‌‌... இசை தந்த இளையராஜா..
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
Supper bro
@pathamuthum9440
@pathamuthum9440 4 жыл бұрын
என்ன இனிமையான பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல்
@dhanapal5620
@dhanapal5620 Жыл бұрын
உலகம் உள்ளவரை இந்தமாதிரி பாடல்கள்அழியாது
@laserselvam4790
@laserselvam4790 9 ай бұрын
நெஞ்சில் பாட்டு உதயமான கவிஞர் பாடியவர்கள் நடித்தவரகளுக்கு நேர்மையான வாழ்த்து❤
@chinnasamy1695
@chinnasamy1695 3 жыл бұрын
இப்பாடல் இரவு நேரத்தில் பாடுவது போல் காட்சி அமைப்பு அதற்கு தகுந்த மாதிரி பாட்டும் இசையமைப்பு கிரேட் ‌ இளையராஜா
@seturamathilagan6043
@seturamathilagan6043 2 жыл бұрын
KANAVANMANAVÌENUDAL
@jayaseelan3766
@jayaseelan3766 4 жыл бұрын
சிறு வயதில் எங்கள் வீட்டில் டேப் ரெகார்டரில் போட்டு கேட்ட பாடல்.
@muthusamym8395
@muthusamym8395 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மணதை கவர்தல் பாடல் நன்றி
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
கணவன் மனைவியின் குடும்ப உறவை இதைப்போன்று இலைமறைகாயாய் உணர்த்தும் பாடல்கள் உண்மையில் இனியும் ஒரு தடவை தமிழ் சினிமாவில் அமைய வாய்ப்பே இல்லை இல்லை
@kumaravelsakthi2973
@kumaravelsakthi2973 2 жыл бұрын
உண்மை
@ragupathiragupathi7796
@ragupathiragupathi7796 2 жыл бұрын
S
@dr.a.ashokkumar
@dr.a.ashokkumar 2 жыл бұрын
நிஜம்தான்....
@vijayam9434
@vijayam9434 2 жыл бұрын
Muthumpavalamum
@nagarajana5003
@nagarajana5003 2 жыл бұрын
Sure
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இந்த பாடலில் கே ஆர் விஜயா வெட்கபடும் பொழுது அவ்வளவு அழகு
@paravtiparavti4174
@paravtiparavti4174 3 жыл бұрын
Vu
@buvaneshwari.t7423
@buvaneshwari.t7423 3 жыл бұрын
ஆமா கே ஆர் விஜயாவின் வெட்கத்தை பார்க்கும் போது உயிர் உருகும்
@devikahari1482
@devikahari1482 3 жыл бұрын
இரவுநேரபாடல் கேஆர விஜயா சிவா ஜி இவர்களின்காதல்அருமையானகாதல்பாட்டு
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Arumyanapadal🙏
@eswara8283
@eswara8283 4 жыл бұрын
டிஎம்ஸ் ஐயாவின் குரல் கம்பீரக்குரல்
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
மறுக்க முடியாத உண்மை. 👌👌👌
@t.s.kumaragurut.s.kumaragu1315
@t.s.kumaragurut.s.kumaragu1315 Жыл бұрын
அரக்கோணம் கற்பகம் தியேட்டர் அம்மாவுடன் 10 வயதில் பார்த்தது
@syedahamed5273
@syedahamed5273 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
கேஆர்.விஜயா அப்பா.என்ஒருஅழகு. இசைஞானி.இசை.கேட்டுக்கொண்டே.இருக்கலாம்
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Ilamai thirumbumaa?
@dineshvlogs3687
@dineshvlogs3687 2 жыл бұрын
I was 4-5 yrs old growing up in my grandma’s house… I was so attached to my Grandma ( ammachi ) this song used to be played at a distance and I’m now 46 yrs and lost my ammachi 10yrs ago This song reminds me of her and the days spent in her lap. This song or the lyrics doesn’t go with what I’ve just mentioned but those who can will definitely relate with what am speaking about.
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
இசை ஞானியின் இசையில் T.M.சௌந்தரராஜன் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பாடல்களை பாடியிருந்தாலும்... அத்தனையும் அமுதமே... குரலில்தான் என்ன ஒரு கம்பீரம் என்ன ஒரு தெளிவு... அபூர்வமான ஒரு பாடகர்... எவ்வளவு அருமைகளையெல்லாம் நமக்கு தந்து விட்டு சென்றிருக்கிறார் இறைவனிடம்... இனிமேலும் வருமா இதுபோன்ற ஒரு குரல் ?
@roshnivlogs
@roshnivlogs 2 жыл бұрын
நீங்கள் சொன்னது 100% உண்மை நவ்சாத் அண்ணா..TMS ஐயா தனித்துவமான பாடகர்..நல்ல மனிதர். அவரோடு பேசி பழக இறைவன் எனக்கு இரண்டரை வருடம் வாய்ப்பளித்தார்..அவரின் இறுதிக் காலத்தில்..தகனம் செய்த அவரின் உடலுக்கு நெய் ஊற்றிய பாக்கியத்தை இறைவன் அளித்ததை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது..
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@roshnivlogs தங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி...! இசையரசரின் குரலை கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும், குரல் இறைவனின் கூடவே... இரண்டரை ஆண்டுகள் அவருடன் பேசி பழகி..... கொடுத்து வைத்தவர்கள் சகோதரி நீங்கள்...! நேரமிது நேரமிது.... மேகத்திலே (வெள்ளி நிலா) காதலிலே (பிள்ளை நிலா...) இப்பாடலில் இந்த இடத்தை அவர் உச்சரிக்கும்போது...இரண்டு "ள்" எவ்வளவு மாற்றம் குரலில்...! இறைவனடி சென்றுவிட்டார்... ஆனால் அவரது குரலால் இன்றும் நம்மோடு வாழ்கிறார்.. இந்த அருமை மிகுந்தவர்.... நன்றி சகோதரி...!
@rajaganesh269
@rajaganesh269 8 ай бұрын
முற்றிலும் உண்மைதான்.
@nausathali8806
@nausathali8806 8 ай бұрын
@@rajaganesh269 நன்றி சார்...!
@kalaiyarasan.kkalaiyarasan2065
@kalaiyarasan.kkalaiyarasan2065 2 жыл бұрын
இசைத்தாலாட்டு இளையராஜா அவர்கள் சூப்பர் மெலோடி
@mahboobnavas4615
@mahboobnavas4615 3 жыл бұрын
மனதை வருடம் அருமையான பாடல்
@mageswari1612
@mageswari1612 2 жыл бұрын
ilovemysong.mages
@muneeswaran2659
@muneeswaran2659 3 жыл бұрын
பெண்கள் என்றாலே ❤அழகு❤ தான் அப்பவும் சரி இப்பவும் சரி💚💚💚
@naveennk189
@naveennk189 2 жыл бұрын
Unmai
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
எஸ்🙏
@kasirajanp5397
@kasirajanp5397 4 жыл бұрын
படம் வெளியான காலங்களில் சின்ன வயதில் எனக்கு பிடிக்கவில்லை அந்த வயது வந்தகாலத்தில் காமம் தாங்க முடியவில்லை 100/100 சரியே
@rajadurai3495
@rajadurai3495 7 ай бұрын
ஆசை என்பது இருவருக்குமே இருந்திருக்கும். ஆனால் அந்த ஒளி என்பது எங்கே கிடைத்ததோ! அங்கேதான் கிடைக்கும்.....
@noorulhasan9883
@noorulhasan9883 4 ай бұрын
Super song's by evergreen TMS Aiya, Amma psuseela
@Nanthan31
@Nanthan31 4 жыл бұрын
சிவாஜிகணேசன் கே..ஆர் விஜயா நடிப்பு
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
கே. ஆர் விஜயா. சிவாஜி🍇. ஜோடி💋🙏❤ சூப்பர்🕌🌹🙏 5____6___23🍓🍎🍍🥭🙏💚💋
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
எங்கள் கலையுலக முதல்வன் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@rameshk.a.5180
@rameshk.a.5180 3 жыл бұрын
TMS Sir...What a voice...
@senthisenthil9665
@senthisenthil9665 3 жыл бұрын
His voice is incomparable and unbelievable.
@rajaganesh269
@rajaganesh269 2 жыл бұрын
Spb பாடி இருந்தால் இப்பாடல் இவ்வளவு சிறப்பாக இருந்து இருக்காது.
@kavalippayal3953
@kavalippayal3953 2 жыл бұрын
@@behappy3496 SPB குரல் சிவாஜிக்கும். எம்ஜிஆர் க்கும் சரிப்படாது. ஜெமினி.கமல்.ரஜினி. இவர்களுக்கு பொருத்தமாயிருக்கும்.
@RajendraKumar-gf3hk
@RajendraKumar-gf3hk Жыл бұрын
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 3 ай бұрын
TMS always great
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
கணவன் மனைவி இருவரும் ஒன்று பட்டால் இன்பம் வேறேதும் இல்லை
@xavierpaulraj9504
@xavierpaulraj9504 Ай бұрын
80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
@mohamedhfaizal10-b75
@mohamedhfaizal10-b75 3 жыл бұрын
எப்போதும் இனிமையான பாடல்
@Velusamy-wx8zf
@Velusamy-wx8zf 4 жыл бұрын
Old is gold .kr Vijaya and sivaji sir .Royal velusamy dindigul
@samiyappan9624
@samiyappan9624 3 жыл бұрын
இனிமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ❤❤❤
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
முதச
@SankarNarayan-wf1xv
@SankarNarayan-wf1xv Жыл бұрын
சூப்பர்❤🎉
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
​@@dhanalakshmisakthi2687அழகான பாடல்
@sakthivelsakthivel5381
@sakthivelsakthivel5381 4 жыл бұрын
அருமையான பாடல் மிக அருமையாக உள்ளது
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@parvathiparvathi8040
@parvathiparvathi8040 3 жыл бұрын
2xaf
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
50 years fan nan kavalaiudan
@M.S-f4p
@M.S-f4p Жыл бұрын
இந்த பாடல் சிறுவயதிலேயே கேட்டேன் ஆனால் 35 வயதிலே தான் பழைய பாடல் அர்த்தங்கள் புரிந்து விடுகிறது ..என்றும காலத்தில் அழியாத பாடல்கள்.
@PandiMurugan-mq3it
@PandiMurugan-mq3it Жыл бұрын
என் மனசு ரொம்ப கவர்ந்த பாடல் மிக்க நன்றி
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 3 жыл бұрын
கணவன் மனைவி உறவுகளில் விளைந்த சொந்தம் பிள்ளைகள் என்பதை எவ்வளவு அழகாக சொல்லும் பாடல் இது 💘 ❤️ 😍
@somasundaram7464
@somasundaram7464 Жыл бұрын
Jaisairam Another song Neerodum vaigaiyil that also sivaji movie
@rameshnanthini9294
@rameshnanthini9294 Жыл бұрын
​@@somasundaram7464❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
சூப்பர்🙏🙋🌹
@hariv8902
@hariv8902 3 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
@velappanp7652
@velappanp7652 4 жыл бұрын
Fantastic song. Beauty for Dr.Shivaji.
@maheshwari5222
@maheshwari5222 2 жыл бұрын
எவ்வளவு அழகு விஜயா பாட்டி சேரி, hairstyle, கனகாம்பரம் ப்பா
@ksuryanarayanan9858
@ksuryanarayanan9858 3 жыл бұрын
One of the many evergreen and mesmorising songs composed by ilayaraja
@Kudanthaikaliyattam
@Kudanthaikaliyattam 4 жыл бұрын
கே ஆர் விஜயா வெட்கத்துல எவ்வளவு அழகு
@buvaneshwari.t7423
@buvaneshwari.t7423 3 жыл бұрын
@@behappy3496 சரோஜா தேவி கன்னடத்துப்பைங்கிளி புன்னகையரசி மயில் போல அங்கம் எங்கும் மின்னும்
@buvaneshwari.t7423
@buvaneshwari.t7423 3 жыл бұрын
கே ஆர் விஜயா கோவப்பட்டாலும் அழகுதான்
@buvaneshwari.t7423
@buvaneshwari.t7423 3 жыл бұрын
@@okgoodflowtech1185 நான் ஒரு ஆண்
@santhaganapathy8153
@santhaganapathy8153 4 жыл бұрын
Entha padal arumai. Nadipum arumai. Nammai mayangavaigirathu.
@rajarajan6018
@rajarajan6018 3 жыл бұрын
இப்போது இப்படி ஒரு பாடல், படம் இரண்டும் வரவில்லை
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
சிவாஜி Sir, Semmmmmmmmmmmmma Gethu.
@gajanharshini7245
@gajanharshini7245 4 жыл бұрын
Thalaiver SIVAJI eppovum geththu than
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
@@gajanharshini7245 🙏👍, Superb, உண்மை.
@gajanharshini7245
@gajanharshini7245 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294 thankyou brother.naan thiveramana SIVAJI veriyan.
@nirmalkumarprabhu7294
@nirmalkumarprabhu7294 4 жыл бұрын
@@gajanharshini7245 நான் பக்தன், கடவுள் சிவாஜியின் இடத்தை எவனாலும் நிரப்ப முடியாது, நன்றி நம் நட்பு தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.
@gajanharshini7245
@gajanharshini7245 4 жыл бұрын
@@nirmalkumarprabhu7294 kandippaga brother nam natppu thodarum.theivam SIVAJI in rasigarkal edathai kuda endha kombanalum entha pottaiyalum neerappa mudiyathu.
@maruthamuthumarimuthu7512
@maruthamuthumarimuthu7512 4 жыл бұрын
World no:1 actor the great Sivaji ganesan
@senthisenthil9665
@senthisenthil9665 3 жыл бұрын
Well said. No doubt in it .
@ammuammub6588
@ammuammub6588 3 жыл бұрын
Yes very true.
@harryharry5121
@harryharry5121 Жыл бұрын
No doubt bro🙏
@sksamysivakaruppiah935
@sksamysivakaruppiah935 2 жыл бұрын
டெண்டு கொட்டாயில் 40 பைசா டிக்கெட்எடுத்து என் தாய் தந்தையுடுன் பார்த்த ஞாபகம் 1980 கலிள்
@anbureddy6166
@anbureddy6166 2 жыл бұрын
Same
@KannanKannan-km8dj
@KannanKannan-km8dj 3 жыл бұрын
Thalaivarin excelent song
@GaneshKumar-ys4cl
@GaneshKumar-ys4cl 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன். பாடல் கம்போசிங்காக மகாபலிபுரம் சென்றோம் அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம். மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது! அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது. இந்த டியுனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார். நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார். ``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன். அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது. பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம். இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும் சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார். நன்றி! தனது இசை வாழ்வு குறித்து இளையராஜாவில் இருந்து.....
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 5 жыл бұрын
இசை , இசைஞானி அருமை தேவா அவி சூப்பர்
@hariv8902
@hariv8902 2 жыл бұрын
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
@rajadurai3495
@rajadurai3495 7 ай бұрын
நேரம் இருப்பதினால் தான் பிரிந்திருக்கும். பிள்ளை பிறந்த பின் தான் பெயர் வைக்க முடியும்.....!
@hariv8902
@hariv8902 5 жыл бұрын
World's number one best actor is shivaji Ganeshan
@sivakumarc6166
@sivakumarc6166 9 ай бұрын
1975 சினிமா ஒரு வரம்
@parthasarathyseshan3568
@parthasarathyseshan3568 Жыл бұрын
கண்ணதாசணின் நாகரீக மான வரி.
@gnanasekargnanasekar1093
@gnanasekargnanasekar1093 8 жыл бұрын
Nadaigar Thilagam Punnagai Arasien kadal padalgal nam kadhugalil mattumalla nam idayangalilum olikiradhu! Ilayaraja isaiyal thalatugirar namai!-A.Gnanasekar.
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
நல்ல பாடல்களை பாராட்டுங்கள்
@kumaresankumaresan467
@kumaresankumaresan467 3 жыл бұрын
அருமையான பாடல்
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 2 жыл бұрын
Awesome song Husband and wife relationship is very good 👌👌👌
@joythimanickam1115
@joythimanickam1115 Ай бұрын
Super jodi 💐💐💐🙏🙏🙏🙏
@govindarajan2414
@govindarajan2414 Жыл бұрын
Indha paattu ondru podhumea avargal perai solla.
@KunaSingam-g3b
@KunaSingam-g3b 9 ай бұрын
❤❤❤❤❤❤enko pidettha song ❤❤❤❤❤❤
@mahboobnavas4615
@mahboobnavas4615 3 жыл бұрын
Suseela mam voice is so beautiful
@achuthanunni7896
@achuthanunni7896 Жыл бұрын
Rathirii rathrii thookam kettal enna pillai kooda inbame such a fenaminal lyrics......
@santhiyark2726
@santhiyark2726 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 2 жыл бұрын
என் சிறுவயதில் தாயுடன் நான் பார்த்த படம்.குளித்தலை லட்சுமி தியேட்டரில்.
@ramrajsathish2660
@ramrajsathish2660 5 жыл бұрын
அழிக்க முடியாத குரல்
@vjmsd6364
@vjmsd6364 5 жыл бұрын
வ்
@madhanpm1816
@madhanpm1816 2 жыл бұрын
இனிமையான பாடல்
@kalisarumugam5233
@kalisarumugam5233 5 ай бұрын
Dynamic voice by tms
@JAYAKUMARK-cz6mz
@JAYAKUMARK-cz6mz 11 ай бұрын
❤ thanks youtube to gave 1965 old beautiful songs excellent.
@ArunValli-ps3kd
@ArunValli-ps3kd 2 ай бұрын
Super super
@saint.xaviercreation8056
@saint.xaviercreation8056 3 жыл бұрын
என்றும் இனிமை ❤️❤️❤️
@sureshk9770
@sureshk9770 3 жыл бұрын
Super song.good family equal to university
@HariRam-fd3zx
@HariRam-fd3zx 3 жыл бұрын
Ungal Pillai ungalai pol ungalaithan nadukiran arumai,,,🥰🥰🥰😍
@maheshv-i7g
@maheshv-i7g Жыл бұрын
This song very supper ,also KR vijaya amma oru punakai arasi migavum alaganavar
@SaravanaKumar-ij9di
@SaravanaKumar-ij9di 3 жыл бұрын
சூப்பர் song sir thanks lot
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 20 МЛН