ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா | Oru Thali Varam Keddu Vanthen | Nadhaswaram | Kumaran

  Рет қаралды 813,345

Vaths with Tamil

Vaths with Tamil

Күн бұрын

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா பாடல் கெஞ்சித் கச்சேரி நாதஸ்வர ஓசையில்
வாசித்தவர்கள்:- பஞ்சமூர்த்தி குமரன் குழுவினர்
இடம் :- யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில்
Follow us on :-
Our Official Facebook Page :- / pvathsvlogs
Our Official KZbin :- www.youtube.co...
Our Official Website :- www.inuvaiyur....
On WhatsApp: whatsapp.com/c...
Our Official Instagram :- / vaths_piraba
Our Channel More Videos :-
கற்பூர நாயகியே - Karpoora Naayagiyeh :- • கற்பூர நாயகியே - Karpo...
#Kumaran #Nadhaswaram #Cover #Jaffna #Temple #Thali #Amman

Пікірлер: 284
@VathswithTamil
@VathswithTamil 2 жыл бұрын
அரேபியர்கள் இலங்கையில் நாட்டிய மரம் | நாகர்களின் வழிபாட்டு சிவன் ஆலயம் | Travel Vlog👇 kzbin.info/www/bejne/ZqjCk2t8lJuNprs 👆 மறக்காமல் பாருங்கள்
@ponnambalamponnambalam9830
@ponnambalamponnambalam9830 4 жыл бұрын
நாதஸ்வர கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@muthusamy5179
@muthusamy5179 2 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@gurumoorthi9187
@gurumoorthi9187 4 жыл бұрын
அம்மன் பாடல் அருமை பாடல் ஓம் சக்தி
@balaboopalan2000
@balaboopalan2000 3 жыл бұрын
கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது ❤️எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இசை....❤️
@sarwathkhan2839
@sarwathkhan2839 4 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அருமையா இருக்கு உங்க நாதஸ்வரம் குழு வளரட்டும் வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க 🌹
@chinnasamy5312
@chinnasamy5312 4 жыл бұрын
Sarwath Khan thanks
@BA-kg9dh
@BA-kg9dh 5 жыл бұрын
அம்மன் இசை சூப்பர் நாதஸ்வரம் குழு என் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sennakandan2672
@sennakandan2672 2 жыл бұрын
என்ன ஒரு சுகம் இந்த இசைக்கு என்றும் அடிமையே
@முத்து
@முத்து 3 жыл бұрын
Adina etha pro adi veraleval supar......💫💫💫👌👌👏👏👏👌👌
@venkatesanarul5580
@venkatesanarul5580 2 жыл бұрын
வேற லெவல் bro மன மறந்தநன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌🩴👌 செல்லம்
@devarapallilakshman210
@devarapallilakshman210 4 жыл бұрын
Lovemusic.superbrother
@RajamanickamM-oj9ov
@RajamanickamM-oj9ov 3 ай бұрын
அருமை....🎉🎉🎉🎉🎉❤
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 4 жыл бұрын
பக்தி மனம் மகிழும் உங்கள் நாதஸ்வர இசைக்கு ....செம மாஸ்....
@bharathidancer3218
@bharathidancer3218 5 жыл бұрын
Really super best of balack
@Brindavanam...
@Brindavanam... 3 жыл бұрын
.....அருமை....அருமை....வாழ்த்துகள்...
@dillibabu3172
@dillibabu3172 5 жыл бұрын
Wow very Nice..................................
@dmkporvaal4679
@dmkporvaal4679 5 жыл бұрын
கேட்க அருமையாக உள்ளது.......!
@vengateshvengatesh2888
@vengateshvengatesh2888 4 жыл бұрын
Super
@vijayakumar.920
@vijayakumar.920 3 жыл бұрын
Suppar, 👌👌👌
@rikasrikas3949
@rikasrikas3949 4 жыл бұрын
வார்த்தைகளே இல்லை. வேர லெவல்
@d.periyasamyd.periyasamy5330
@d.periyasamyd.periyasamy5330 3 жыл бұрын
மனசுக்கு நிம்மதி தரும் ராகம்
@jeewanthinihemachandra5479
@jeewanthinihemachandra5479 4 жыл бұрын
Goldan presentations I love this song nathasvara esail mekavum arumai deerga aaushmabava
@sankaranarayanareddiarnamb8517
@sankaranarayanareddiarnamb8517 2 жыл бұрын
அருமையான இசை.
@yogeshwaran3016
@yogeshwaran3016 3 жыл бұрын
Super sir👍🏻👍🏻👍🏻
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 жыл бұрын
அருமை அருமை.... அபாரம்...... வாழ்த்துக்கள்.
@rajamraghavan537
@rajamraghavan537 7 ай бұрын
Sooperb.
@lspandiyanlspandiyan5230
@lspandiyanlspandiyan5230 5 жыл бұрын
Super very nice
@lovetrim2431
@lovetrim2431 4 жыл бұрын
அருமையான இசை 💐💐💐👌
@kichumulu6101
@kichumulu6101 4 жыл бұрын
Supero super inthapatti kerkum ovoru kalyanam agatha penirkum antha arul migu amman mangalya bakkiyam virivil kodukka nanum intha ammani vendikolgiren
@kathirvel9112
@kathirvel9112 4 жыл бұрын
யாழ் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது . தமிழினம் மீளும்
@selvakumar123kumar5
@selvakumar123kumar5 4 жыл бұрын
இனிமையான இசை
@GaneshGanesh-ik2hz
@GaneshGanesh-ik2hz 5 жыл бұрын
Super
@sethuramasamyganga7671
@sethuramasamyganga7671 4 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்ததுங்க ஐயா நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@vigneshwaran4815
@vigneshwaran4815 4 жыл бұрын
Semma pa kekum pothe udambe silirkkuthu
@yamunasusi7194
@yamunasusi7194 4 жыл бұрын
Kathuley pattu, suppar👌👌👌👌👌👌👌👌👌
@sprasanth6316
@sprasanth6316 5 жыл бұрын
Very very super nice, congratulations🎉🎊👍👍👍👍👍🎉🎊
@iyappaevent1009
@iyappaevent1009 5 жыл бұрын
Namma T.R.kumar annan Kuzhu alavukku Evanalum vara mudiyathyuu Reyal Great Cha Ninka mattum Tamil Nadu la irunthinkana Nan unkala Vachi Arampichitovannn Iyappa Event Ennoda than Athoda Ithaium Arampichiruppan Reyali Great Annan Super
@kayalvizhiangamuthu665
@kayalvizhiangamuthu665 5 жыл бұрын
Super Anna Nice lovely
@villagegirls6927
@villagegirls6927 3 жыл бұрын
௭னக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kajendranraj7297
@kajendranraj7297 5 жыл бұрын
Semma anna unga song ku nan adima
@navaratnamvinodhini3796
@navaratnamvinodhini3796 4 жыл бұрын
அருமை அண்ணா அம்மன் பாடல் நாதஸ்வர இசை மெய் சிலிர்கின்றது.
@bakkiyarajraj9407
@bakkiyarajraj9407 5 жыл бұрын
Super 👌👌👌👌👌
@santoshmangave804
@santoshmangave804 4 жыл бұрын
Very nice performance 😊👍👍
@nandhuananth1813
@nandhuananth1813 5 жыл бұрын
Vera level performance God bless you team love you guys
@venkatraman1332
@venkatraman1332 3 жыл бұрын
Very good performance anna
@palanis162
@palanis162 4 жыл бұрын
மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது
@velayudhamk4739
@velayudhamk4739 4 жыл бұрын
சூப்பர் ஸ்டார்
@ratnasinkamkalaratnasinkam407
@ratnasinkamkalaratnasinkam407 2 жыл бұрын
Very Nice
@MSisyanUdr-yu5cs
@MSisyanUdr-yu5cs 4 жыл бұрын
Super excellent Arumai
@VigneshVignesh-wd4cy
@VigneshVignesh-wd4cy 4 жыл бұрын
அருமை குமரன். அண்ணா
@karuppasamy330
@karuppasamy330 4 жыл бұрын
சூப்பர்சூப்பர்சூப்பர்அருமை
@elangovanelangovan62
@elangovanelangovan62 2 жыл бұрын
அற்புதம்
@paranjothiumaparanjothiuma4191
@paranjothiumaparanjothiuma4191 4 жыл бұрын
அருமை அருமை வாழ்க வளர்க நாதஸ்வரம் குழு ...
@vkrishna9764
@vkrishna9764 5 жыл бұрын
Super semma
@karthikeyankarthik1766
@karthikeyankarthik1766 4 жыл бұрын
Fentastic PSB and KPK, Wow no words to say really awesome,...♥️♥️♥️♥️♥️
@thaladhanassm6811
@thaladhanassm6811 5 жыл бұрын
Super ji
@PriyaPriya-qg6ke
@PriyaPriya-qg6ke 5 жыл бұрын
Semma song Amman song Super👌👌👌👌👌
@anandhraj1647
@anandhraj1647 5 жыл бұрын
அருமை
@a.aravinthji2721
@a.aravinthji2721 5 жыл бұрын
சூப்பர் ஜீ
@shiv-vk4qo
@shiv-vk4qo 5 жыл бұрын
Mind blowing.. performance.... thanks..
@TamilTamil-om6uf
@TamilTamil-om6uf 5 жыл бұрын
செம்ம
@sundaramoorthy8654
@sundaramoorthy8654 4 жыл бұрын
Super tala nan unga fan
@bakthiparavasamchannel5837
@bakthiparavasamchannel5837 4 жыл бұрын
Valaratum valaratum vaayga vaayga
@sakthignanam4490
@sakthignanam4490 4 жыл бұрын
Great great super
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 жыл бұрын
Amman song super 🙏🙏🙏🙏🙏god bless you 👏👏👏👏🙏🙏🙏👌👌👌👌🌹🌹🌹🇸🇦🇱🇰
@appupraven3616
@appupraven3616 5 жыл бұрын
Very nice... Super.... 🙏🙏 Amman song.... Sema...
@manikandanc5423
@manikandanc5423 5 жыл бұрын
🕵️🤔👌👌👌👌👏👏👏💖
@NaveenKumar-ic5ue
@NaveenKumar-ic5ue 4 жыл бұрын
Good song
@balachandranbalachandran4483
@balachandranbalachandran4483 5 жыл бұрын
Superrrrr
@cptkiller2198
@cptkiller2198 2 жыл бұрын
Mass
@pugazhenthisekar1639
@pugazhenthisekar1639 4 жыл бұрын
அருமை.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......
@balachandran.s.a5993
@balachandran.s.a5993 4 жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள் வளர்க
@s.viji.vijithas.viji.vijit8001
@s.viji.vijithas.viji.vijit8001 5 жыл бұрын
Woooooooow nice 👍👍👍👍👍👍
@prbhamaha4660
@prbhamaha4660 5 жыл бұрын
Very nice
@lakshmanans9768
@lakshmanans9768 4 жыл бұрын
Valarattum unka team valthkal
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 4 жыл бұрын
om Nama shivaya .super brother
@vigneshvijay6721
@vigneshvijay6721 5 жыл бұрын
Very nice 👌👌👌👌👌
@sarahkumar4647
@sarahkumar4647 5 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@gownishv2653
@gownishv2653 5 жыл бұрын
Super anna
@MurugesanKajenDiranDc
@MurugesanKajenDiranDc 4 жыл бұрын
அருமை உறவுகளே
@sureshsureshkumar9209
@sureshsureshkumar9209 5 жыл бұрын
அருமை சூப்பர் 👌👌👌
@ganeshkumarr5066
@ganeshkumarr5066 4 жыл бұрын
சூப்பர்👌
@maniaudiovilapakkam356
@maniaudiovilapakkam356 5 жыл бұрын
super
@selviselvi8729
@selviselvi8729 5 жыл бұрын
Wow excellent music
@shakthiselvam1286
@shakthiselvam1286 5 жыл бұрын
Love you all team so happy🌹🌹🌹🌹🌹
@ganeshganesh7137
@ganeshganesh7137 5 жыл бұрын
I love you Amman super song
@Nainavillagevlogs01
@Nainavillagevlogs01 4 жыл бұрын
இந்த மியூசிக் பிடித்தவர்கள் பிடித்தவர்கள் லைக் பட்டனை அழுத்தவும் நான் லைக் பண்றேன்
@manianbu2203
@manianbu2203 4 жыл бұрын
My favorite
@RameshRamesh-br3xd
@RameshRamesh-br3xd 4 жыл бұрын
@@manianbu2203 அறூமை.வல்க.தழிழ்
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 4 жыл бұрын
@@RameshRamesh-br3xd தவறாக எழுதியிருந்தாலும் தமிழில் எழுதியுள்ளீர்கள்.... வாழ்த்துக்கள்.... இக்காலத்தில் தமிழானது அழிந்து கொண்டு போகிறது....
@saraswathiv1734
@saraswathiv1734 3 жыл бұрын
🥰🥰🥰🥰
@saraswathiv1734
@saraswathiv1734 3 жыл бұрын
@@RameshRamesh-br3xd 🥰🥰🥰
@balrajraj6150
@balrajraj6150 4 жыл бұрын
Seems song music🏆🏆🏆💜💜
@mrputhumohanraj5501
@mrputhumohanraj5501 4 жыл бұрын
thaaye potti arokara amma mekavum arumai brother,s
@dineshpirapakaran1265
@dineshpirapakaran1265 4 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@susilasubramaniam6621
@susilasubramaniam6621 2 жыл бұрын
Very nice preformence
@CM-vi4im
@CM-vi4im 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@poonkundrankvishwa6760
@poonkundrankvishwa6760 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@gvarasu
@gvarasu 5 ай бұрын
❤❤❤❤❤❤நன்றி ❤❤❤❤❤❤
@VathswithTamil
@VathswithTamil 5 ай бұрын
@@gvarasu Thank you Subscribe my Channel 👉kzbin.info
@VathswithTamil
@VathswithTamil 4 ай бұрын
அசர வைத்த தவில் நாதஸ்வர கெஞ்சித் கச்சேரி Kumaran👉kzbin.info/www/bejne/hJuZi4Nso6yeqLs
@Sathesh06
@Sathesh06 5 жыл бұрын
Awesome
@chennakrishnan4416
@chennakrishnan4416 4 жыл бұрын
Suppar
@AjithKumar-gj5jf
@AjithKumar-gj5jf 4 жыл бұрын
Very very very nice
@manikutty9138
@manikutty9138 5 жыл бұрын
Amman song super... படை வீட்டு அம்மன் படத்திலிருந்து "அடி முத்து முத்து மாரி" பாடல் பண்ணுங்க.. இணும் அருமையா இருக்கும்
@b.arulkumaran9953
@b.arulkumaran9953 4 жыл бұрын
Mani Kutty good
@ragupathi6287
@ragupathi6287 4 жыл бұрын
ஆமாம் நண்பா அந்த பாடல் மிகவும் அருமையாக இருக்கும்...
@pachiyappanr3403
@pachiyappanr3403 5 жыл бұрын
அருமையான பாடல்
@-SanjairamD-
@-SanjairamD- 3 жыл бұрын
கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத்தாயம்மா பங்காரு மாயம்மா {முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக்கன்னியம்மா எங்க சென்னியம்மா குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) ஆரம்ப இசை பல்லவி ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா *** காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ? ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில் வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி { தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம் கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே ...... ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) *** ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே .. ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே .. பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா {மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா... ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா {குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு - அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு... நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா... ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்) ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
@veerapandi1771
@veerapandi1771 2 жыл бұрын
Super
@sabarilakshmi4477
@sabarilakshmi4477 4 жыл бұрын
So sweet song semma ya vaacppu
@sivakumar-ve7rd
@sivakumar-ve7rd 4 жыл бұрын
Super song
@dondine3754
@dondine3754 4 жыл бұрын
Vere level music bro ❤️ I really heart this song.....
@niroshalu39
@niroshalu39 4 жыл бұрын
✌semmaya irukku
vettik kodi kattu
6:11
Malarisai - மலரிசை
Рет қаралды 12 М.
MUTHUSIRPI | dedication round | senior season8 | super singer this week
13:56
MUTHUSIRPI NARATHAR
Рет қаралды 2,9 МЛН