ஒரு ஆண் தப்பு பண்ணினா? | ஒரு பெண் தப்பு பண்ணினா ? | Art Of Parenting | Saraswathi Psychologists

  Рет қаралды 47,913

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 151
@sabarinathans9603
@sabarinathans9603 Жыл бұрын
🙏🇮🇳 இந்தப் பதிவு ஒரு நல்ல பாடமாக இருக்கும் தாய் தந்தையரை மதிப்போம் உறவுகளை பேணுவோம் ஆண்டவனே நிகழ்ச்சி நல்லா இருந்தது என்னோட வாழ்க்கையில் கடைபிடிக்க இருக்கு முயற்சி பண்றேன் 🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன் 🙏🇮🇳
@jothivelusamy
@jothivelusamy Жыл бұрын
⁰⁰⁰⁰⁰⁰⁰⁰ppp⁰ppp⁰pp⁰pp⁰ppppppppppp79ppppppppppppppppppppppppppppppp⁰oòpp⁰⁰ò⁹⁹poòòp888888888òpòòòòòu P 09.
@ranganathand9804
@ranganathand9804 Жыл бұрын
பள்ளத்தூர் சகோதரி.திருமதி சரஸ்வதி இராமநாதன் பேசினாலே உணர்வு உண்மை இருக்கும் கண்களில் கண்ணீர்வருகிறது உங்கள் அன்புள்ள ரங்கநாதன் மேட்டூர் கெம்ப் லாஸ்ட்
@rajalakshmim9711
@rajalakshmim9711 Жыл бұрын
கண்ணீரால் செல்போன் நனைந்து உமது பாதம் தொட்டது🙏எனது உள்ளம் கணத்தது. பெரியவர்கள் நினைப்பது குரலாய் ஒலித்தது.🙏
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 Жыл бұрын
அம்மா அம்மா அம்மா நன்றி
@pandurangankannan4318
@pandurangankannan4318 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் வணக்கம்.
@christyvivekanandan4492
@christyvivekanandan4492 Жыл бұрын
​@@n.v.thangarajvenkatachalam1051re c
@r.pattammalpattammal.r6180
@r.pattammalpattammal.r6180 Жыл бұрын
Vanakkam Madam..I studied in Fatima college during 1966-1969and you were there ..you selected me to act in a historical drama as a villain and during the rehearsal you encouraged me and on stage my performance was very much appreciated..unforgettable incident in my life..when I had been a secretary in a music Sabha I invited you to give a speech about Sree Rama and everyone enjoyed it.. I am now 72 years old and to day I happened to listen to your speech..hats off to you Madam🎉
@sangeetharamesh1008
@sangeetharamesh1008 Жыл бұрын
Very nice😍😍
@pvenki1988
@pvenki1988 Жыл бұрын
🙏🏼
@sulochana5368
@sulochana5368 Жыл бұрын
மிகவும் யதார்த்தமான, அருமையான பேச்சு.கடைசி வரிகள் என் மனதை தொட்டது.💐💐
@thilagavathyanbazhagab6441
@thilagavathyanbazhagab6441 Жыл бұрын
@@pvenki1988 llllĺ
@karunakarangownder2614
@karunakarangownder2614 Жыл бұрын
அம்மா.. திருமதி சரஸ்வதி இராமநாதன் அவர்கள் பேச்சை 1980 தேனியில் "" வரசித்தி வினாயகர் கோவில் நவ ராத்திரி "' விழாவில் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.. 83 வயதில் அதே உடல் மொழி பாவம்.. அற்புதமான பேச்சு!!! சாணக்யா விற்க்கு நன்றி
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
Yes, . For கம்பன் கழகம், Palayamkottai. She.used to give lectures. While i was a college student i have attended her discourses during 77_79 She is a good orator
@muthukrishnanr444
@muthukrishnanr444 Жыл бұрын
Too good a talk we'll advised and educative.
@krishnasami4952
@krishnasami4952 Жыл бұрын
என்றும் பழமைக்கு வலிமை உண்டு.அது ஒரு பொற்க்காலங்கள்.இன்று நம் பண்பாட்டையும் பழக்கங்களையும் தன் சுயநலனுக்காக ஒரு சில அரசியல்வாதிகள் அழித்து வருகின்றனர்.
@umanatarajan8106
@umanatarajan8106 Жыл бұрын
Super speech
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Жыл бұрын
அம்மா சரஸ்வதி இராமனாதன் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம் மெய்சிலிர்க்கும் உரை அருமையம்மா அருமை அருமை
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
எங்கே எங்கே என்று தேடிய சரஸ்வதி அம்மாவை கண்டதும் மனம் மகிழ்ந்தது. வாழ்க வளமுடன்
@ananthn2705
@ananthn2705 Жыл бұрын
Really, I am also with you. I was searching all along " where is this golden lady" whom I found for the 1st time as a disciple of Prof. Radhakrishnan of Trichy. Prof. Was my friend and neighbour .This lady was so young and promising. I am also 83. I express my profound Thanks for Chanakya
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
அம்மாவின் இலக்கிய பேச்சில் மயங்கியவன் நான் எப்பொழுது பேசினாலும் அதில் கவிஅரசரின் திரை பட பாடல் வரிகளை சொல்லாமல் இருக்கமாட்டார். கண்ணதாசனின் தீவர ரசிகன் நான்.
@kannanraman9906
@kannanraman9906 Жыл бұрын
அருமை; முதலில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதை வீட்டு பெண்கள் நிறுத்தினாலே குடும்பம் உருப்படும்..
@marzzz1680
@marzzz1680 Жыл бұрын
Edupathey aangal thaney parpathum aangal... Apuram Netflix amazon Sony Liv idhalam aangal pakuromey
@lakshmivenkadam8346
@lakshmivenkadam8346 Жыл бұрын
E ki chanakyad tv Ed-4 Ed mm clip
@harikrishnan1301
@harikrishnan1301 Жыл бұрын
அம்மாதாங்களும் தங்கள் அன்புகுடும்பமும் வாழ்கவளமுடன்
@ramamurthyn7808
@ramamurthyn7808 Жыл бұрын
ஆரம்பத்தில் ரெஷ்டு ரூமில் குளித்து பூஜை செய்யவே மிக மிக கஷ்டமாக இருந்தது "காலம் செய்த கோலமடி " என பழக்கமாகி விட்டது.
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Жыл бұрын
வணக்கம் தாயே.... சரஸ்வதி தாயே 🙏🙏🙏
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Arumayana pechu Olden days are really golden
@vijayendiranselvaraj8815
@vijayendiranselvaraj8815 Жыл бұрын
வாழ்த்துக்கள் தாயே மெய்சிலிர்க்க வைத்த சிறப்பான அற்புதமான பேச்சு இன்னும் பல ஆண்டுகள் சிறப்போடும் நலமுடனும் வாழ வேண்டும் என்று ஆண்டவனே வணங்குகிறேன் நன்றி
@chandrasekaranp9928
@chandrasekaranp9928 Жыл бұрын
நாம் வாழும்.. வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை ஒன்றுமே இல்லை என்று சொல்ல வைத்த பதிவு!! வணங்குகிறேன் அம்மா!!
@sundararajanselvam6321
@sundararajanselvam6321 Жыл бұрын
மிக அருமை அம்மாஃ🙏🙏🙏
@elizaranga2572
@elizaranga2572 Жыл бұрын
அருமையான தகவல்அம்மா உங்களுடைய பேச்சைமீண்டும் கேட்கனும் போல உள்ளது.நன்றி
@s.tamilselvitgtinbiology327
@s.tamilselvitgtinbiology327 Жыл бұрын
Mam namaskaram. I am very proud of you. Very happy to hear your speech. I am your student during 1983 to 1986 in seethalakshmi achi college at pallathur teaching tamil. You are blessed mam.
@lakshmiravi378
@lakshmiravi378 Жыл бұрын
I too studied there during 1983-1986 maths
@sseeds1000
@sseeds1000 Жыл бұрын
What a excellent speech mam 🙏🙏🙏 thanks lot Pande ji
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 Жыл бұрын
அரசியல் களம் மட்டும் அல்ல சமுதாய கருத்தையும் அள்ளி தந்தது அருமை.
@soundararajanasrgsr3993
@soundararajanasrgsr3993 Жыл бұрын
Vanakam amma. I am ur student pallathur seethalakshmi achi college. I admire ur speech. I worked as tr for 30 years and retired .still I remember ur tamil class. Still u are same style in speech and life. Vanaguhiran MADAM
@jegathambalvaidhyanathan5172
@jegathambalvaidhyanathan5172 Жыл бұрын
அன்புள்ள அக்கா, கண்ணதாசனின் பாடல் வரிகளை அங்கங்கே பாடி , அற்புதமாக இன்றைய தலைமுறையினருக்குக் கற்பித்த விதம் அருமை . உங்கள் அருகாமையிலேயே பல வருடங்கள் வாழ்ந்தவள் என்பதால் உங்கள் வாழ்க்கை எப்படி வாழ்ந்தீர்கள் என்று உரைத்தது அத்துணையும் உண்மை உண்மை உண்மை . நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்கிறீர்கள் . இது மாதிரி மேன்மேலும் நல்லுரைகள் வழங்கி அவர் நடத்த வேணும் அக்கா 🙏🙏🙏
@sarathybanu7852
@sarathybanu7852 Жыл бұрын
இனியாவது பாரதமும் பண்பாடுகளும் அழியாமல் இருக்க வேண்டும் என்பது என் கருத்து
@ranganathand9804
@ranganathand9804 Жыл бұрын
திரு ரங்கராஜன் அவர்களுக்கு அம்மாவை திரு கண்ணதாசன்.பற்றி பேச முயற்சி செய்ய வேண்டும் நன்றி வணக்கம்
@jaiganesh8175
@jaiganesh8175 Жыл бұрын
One of the best speech I listened in my life - Thanks Chanakya and Team , Mr. Rangaraj Pandey and Ms. Saraswathi 👍👌
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
14:20 இவங்க கேட்டிருப்பாங்களா!!!!!!
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
24:30 சமமா இருப்பதே ஈகோவா!!!!! என்ன சிந்தனை இதெல்லாம்!!!!!!
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
23:50 அப்போ ரேகா நாயர், ஜெனனி ஐயர், இவங்க எல்லாம் பெண்கள் இல்லையா!!!!!
@r.s.nathan6772
@r.s.nathan6772 Жыл бұрын
முடிந்தால் அம்மாவை இலக்கியம் பற்றி பேச ஏற்பாடு செய்யுங்கள்
@k.paramasivamsivagamik.par2269
@k.paramasivamsivagamik.par2269 Жыл бұрын
அம்மா சரஸ்வதி தா யம்மாஅவர்களே கடைசி ஐந்து நிமிடம் விரைவு ப் பேச்சில் அம்மாவைப் பற்றின ஒவ்வொரு வார்த்தையும் என்ஆல்மனதில்உள்ள அம்மாவின் வார்த்தைஒவ்ஒன்றும் பனி த்துளிகளாக உருவெடுத்து கசிந்து மனதில் உள்ள அனைத்து விதமான கல்பாறைகளை உடைத்து தகர்த்தெறிந்து மேலழுந்துகொன்டுகுற்றால அருவியாக கண்களில் நீரூற்றுபீரிட்டு என்னை பெற்ற தாய் தந்தை யின் மலரும் நினைவுகள் பாசக் கடலில் மூழ்கி த்தத்தழித்துவிட்டேன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏யாருக்கு ம்தாய்துனை
@sathyam7187
@sathyam7187 Жыл бұрын
அம்மா வணங்குகிறேன் , உங்களை காண என் உள் மனம் அடிக்கடி ஏங்கியது, அதை நிறைவேற்றிய சாணக்கியா TV க்கு நன்றி.25வருத்திற்கு முன் பதுக்கோட்டை குலபதி பாலையா பள்ளியில் அம்மாவின் பேச்சை கேட்டு அசந்து போனவன், மீண்டும் இன்றும் அவ்வாறே ஆனேன் .
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
24:00 ஏன் பொண்ணு மட்டும் விட்டுக்கொடுக்கனும்! இதை சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா!!!!
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
12:30 என்ன விதைத்தோமோ அதையே அறுவடை செய்கிறோம்
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
11:00 இதுபோல் ஆண்கள் இருந்தால் பரவாயில்லையா!
@umaasokkumar824
@umaasokkumar824 Жыл бұрын
You are absolutely right Maam. taking care of our parents is our gift
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
28:45 என்னது விதி இருந்தாலா!!!! கடைசியாக விதிக்கு வந்தாச்சா
@mylaics914
@mylaics914 Жыл бұрын
Excellent message Saraswathi madam. Very emotional as well as very informative and much needed message for this generation to take this forward. Thanks to Rangaraj Pandey sir for this initiative and uploading the videos.
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
8:05 கழிவறையை வீட்டில் இனைத்தது குத்தமா!!!!
@chandrasekaranp9928
@chandrasekaranp9928 Жыл бұрын
பார்த்தேன்.. ரசித்தேன்.. சிரிச்சேன்... ஆனால், என்னையும் அறியாமல் "அழுதேன்" நன்றி அம்மா!!
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
20:00 இருவரும் வேலைக்கு போனால் பேச முடியாதுன்னு நீங்கதான் சற்று முன் சொன்னீங்க, இப்ப இப்படி சொல்றீங்க
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
26:23 அது எப்படி முடியும் பையன்தான் கேட்க மாட்டானே! பாப்பாவுக்கே பாடம் நடத்துங்க!!!!!
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
22:50 உங்க அம்மா வேலைக்கு பொகல, நீங்க போனீங்க! இப்ப என்னமோ 50 வருஷமா கேப்புன்னு உருட்டுறீங்க
@rajshyam49
@rajshyam49 Жыл бұрын
இவர் என் மாமியார் சாரதா அவர்களுடன் அத்தங்கா அம்மங்கா உறவு
@vatchalalakshmanan4762
@vatchalalakshmanan4762 Жыл бұрын
ஆண்கள் அறிவுரை சொன்னா கேட்கமாட்டார்கள் என்பதை ஏற்க முடியாது மா ஆண்பெண் இருவருக்கும் வளரும்மோதே கீழ்ப்படிதலை சொல்லிவளர்க்க வேண்டியது அவசியம் ஆண்குழந்தைகளை வளர்ப்பதில் மாற்றம் வந்தால் மட்டுமே சமுதாயம் சீர்படும் ம்மா
@பிச்சாண்டி
@பிச்சாண்டி Жыл бұрын
அக்கா எனக்கும் 70வயது ஆகிறது.முடிநரைக்கவில்லை பல்ஆடவில்லை.கண்ணாடி போடவில்லை.நீங்க சொன்ன பித்தளை அடுக்குசட்டி பித்தளைடம்ளர் காபி பழைய சோறு உருட்டி கையில் வாங்கி சாப்பிட்டது. ஒரேபாயில் ஒரேபெட்ஷீட்டில் நாலைந்துபேர் படுத்து உறங்கியது ஆகியவை எல்லாம் நானும் அனுபவித்து வாழ்ந்தது எல்லாம் நினைவுக்கு வந்து கண்கலங்குகிறேன்.நெஞ்சத்தை தொட்ட உங்கள் பேச்சு என்றும் நினைவில் நிற்கும்.நீங்கள் பட்டிமன்றநடுவராய் இருந்து பேசியவை அனைத்தும் கேட்டிருக்கிறேன்.நன்றியுடன் வணக்கங்கள்.
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
9:25 பெண்கள் தங்கமா! சக மனிதரா மதிச்சா போதாதா!!!!
@jamunarani7826
@jamunarani7826 Жыл бұрын
Amma vanakkam.1990 la pallathur collage la ungalaipparthathu palamurai muyandrum parkka iyalavillal endruthan ungal uraiyai ketkiran.ungalaipparthathil romba sandhosam.naril parkka migavum.aval amma.please bathil korungal amma.nandri amma💐💐💐💐💐💐💐💐💐.
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
33:40 கஷ்டப்பட்டு மனப்பாடம் பன்னி சொல்லிட்டீங்க
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
29:40 இப்படி மாத்தி மாத்தி பேசுனா எப்படி
@rhymetimewithgranny462
@rhymetimewithgranny462 Жыл бұрын
Dear Saraswathi i am lakshmi perundevi from madurai. We both went together for convocation from my place in madurai.i enjoyed your impressive speach making me recollect our life stryle longback. We wre 16 and well brought up. I remember how you used to hurry every weak end to spend time with your family. If you stll remember me contact me. I am happy tith your speach and attitude.
@PaviRam1000
@PaviRam1000 Жыл бұрын
Mam you spoke during my marriage which happened in Trichy Ramji Mahal. Hope you are doing good. Apdiyae irukinga mam.
@myilvelumani3624
@myilvelumani3624 Жыл бұрын
வாழ்க பாரதமாதா என வாழ்த்துக்கள்
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
28:53 நீங்க என்ன சொல்றீங்க
@user-bl1fx5vj9t
@user-bl1fx5vj9t Жыл бұрын
தாய் மகள் வேண்டும் அம்மா
@lakshmis598
@lakshmis598 Жыл бұрын
Amma Nan unga student. Vanakkangal pala. Anru partharpolave irukkeenga
@sridhar4490
@sridhar4490 Жыл бұрын
கர்வம் பிடித்த பேச்சு
@SeethaLakshmi-si7pr
@SeethaLakshmi-si7pr Жыл бұрын
சரஸ்வதி madam பார்த்தவுடன் எனக்கு என் ஊர் கல்லிடை குறிசியில அவர்கள் speech நினைவு வருது என் வயதுஇப்போது61
@sambarindian4505
@sambarindian4505 Жыл бұрын
You brought 60s and 70s life to us through your narrative. Thanks a lot. Why sooriyar referred in women rights. He played with vesi throughout his life time. It's a sin to follow his deeds
@vijaylaxmivenkatraman3531
@vijaylaxmivenkatraman3531 Жыл бұрын
Saraswati amma spoke too good.
@austinjayaharan1514
@austinjayaharan1514 Жыл бұрын
Not a generation gap. Jealousy gap
@geethasundararaman6611
@geethasundararaman6611 2 ай бұрын
Namaskaram 🙏 madam
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
அம்மா திருமதி சரஸ்வதி அவர்களே இன்றய தலைமுறைப் பிள்ளைகளுக்கு இயல்பான பண்பு பாசம் பெற்றோர்களின் பெருமை அத்தனையும் சிறப்பாக அழுத்தமாக சொன்னது மிக மிக அருமை அற்புதம் பல்லாண்டு வாழ்ந்து இதே பணியைச் சிறப்பாக ஆற்ற எல்லாம் வல்ல அன்னை காளித்தாயை வேண்டுகிறேன் வாழ்க வளர்க
@muthukumarchandra5758
@muthukumarchandra5758 Жыл бұрын
You are my Music Teacher when I studied sixth standard in Theni
@madhavan9711
@madhavan9711 Жыл бұрын
JUST 14K views in 7 DAYS is not a good way to cherish this speech. Soon it should be 100K. Let's all share it as much as possible.
@printersstationers9938
@printersstationers9938 Жыл бұрын
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் நினைக்க தெரிந்த மனமே மறக்க முடியவில்லை.
@geethasundararaman6611
@geethasundararaman6611 2 ай бұрын
Super madam ❤❤❤❤❤
@ganesantm959
@ganesantm959 Жыл бұрын
100 percent true. I remember my child hood
@padmaganapathy3906
@padmaganapathy3906 Жыл бұрын
Super
@mallikabalraj6914
@mallikabalraj6914 Жыл бұрын
👍👍👍mam 🙏🙏🙏
@vijayamani7926
@vijayamani7926 Жыл бұрын
வணக்கம் அம்மா உங்களை பாா்த்து மிகவும் மகிழ்ச்சி தி௫ச்சி ஐய்யபன் கோயிலை நினைத்தால் உங்கள் ஞாபகம் வருது உங்களை பாா்த்து மகிழ்ந்தோம்
@mohanr8748
@mohanr8748 Жыл бұрын
அம்மா நீண்ட காலத்திற்குப்பின் தங்களை ஊடகத்தின்வழியே பார்த்தபோது மனம் நிறைவடைந்தது.அந்தக்கால தூர்தர்சனில் தங்கள் பேச்சைப்பார்த்துன்டு.
@sukanyakrishnamohan6735
@sukanyakrishnamohan6735 Жыл бұрын
Ma'm,வணக்கம். 1974 ல் பள்ளத்தூர் கல்லூரியில் தங்களுடைய தமிழ் வகுப்பை ஆனந்தமாக அனுபவித்த உணர்வு ஏற்பட்டது. மேன்மேலும் தங்களுடைய இனிய தமிழ் பேச்சுகளை கேட்க விழைகிறேன்
@madhavan9711
@madhavan9711 Жыл бұрын
கேட்க கேட்க கண்ணில் இருந்து மணி துளிகள் வெளியே எட்டி பார்த்தன
@annamalaivel4854
@annamalaivel4854 Жыл бұрын
Fine. நல்ல உரை.👏🙏🌷
@sharifabanu4668
@sharifabanu4668 Жыл бұрын
I am your student
@jayakumarvs1780
@jayakumarvs1780 Жыл бұрын
Respected Maa'm Great oration, can keep on listening for hours. Please bless us..
@rajeswarik1307
@rajeswarik1307 Жыл бұрын
Super
@jeyakumarysaspaanithy6585
@jeyakumarysaspaanithy6585 Жыл бұрын
👌👍😍😢😢😢🙏🙏🙏
@dl913
@dl913 Жыл бұрын
We use to listen her speech in Tiruppur during 1987 at Iyyappan Temple when I was 10 years old. She introduced me our great epic "Ramayana" and we were more interested in going daily to listen her narration...very beautifully told the Ramayana by Mrs.Saraswati Ramanathan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tamilsound5833
@tamilsound5833 Жыл бұрын
Super speech
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Жыл бұрын
Mihavum Arumai...Listened to the wonderful speech of Saraswathi Ramanathan avargal. Moved to tears...let us uphold our values and lead a valuable life with our kith and kin.
@ramanathansubramanian6283
@ramanathansubramanian6283 Жыл бұрын
Too touching Madam. The affection the parents have for their children has been well explained by you. I always pour high accolades on my wife who solely brought up my two daughters as I was working overseas. Daughters are well settled with loving husband and family. i remember with intense feeling as the affectionate soul she is no more with me. Bow down to you Madam.
@arunkumarpm8494
@arunkumarpm8494 Жыл бұрын
Because of girls.. all family is detached.. see the family court ma.. sorry to say..
@banunsbanu2631
@banunsbanu2631 Жыл бұрын
Which girl daughter or daughter in law
@arunkumarpm8494
@arunkumarpm8494 Жыл бұрын
@@banunsbanu2631 my wife
@banunsbanu2631
@banunsbanu2631 Жыл бұрын
@@arunkumarpm8494 express your Love and affection through words , body language and actions to the most to your Wife. Then everything will turn Positive . A wife will sacrifice Anything for a loving husband. Treat her as your lover . This is a sisters suggestion. Oru ponnu manasu oru ponnukku thaan theriyum.
@praveenraj6228
@praveenraj6228 Жыл бұрын
@@banunsbanu2631 sorry mam, ur statement is only true among 30% of peoples only.
@arunkumarpm8494
@arunkumarpm8494 Жыл бұрын
Thanks ma.. I have done in all aspect.. Now my only weakness is kids. The Indian law is not straightforward lot of things only for women.. so they are using that as a weapon and try to knock of.. Finally my children's are suffering. I have try my best ma.. my best. Any way thanks sister.
@manoramaranganathan6243
@manoramaranganathan6243 Жыл бұрын
Super excellent super excellent
@kalpanasankaralingam3290
@kalpanasankaralingam3290 Жыл бұрын
எவ்வளோ அந்தக்காலத்தில் வறுமையில் இருந்தாலும் அது நமக்கு வசந்த காலம்தான் அம்மா இப்பொழுது நம்குழந்தை பேரப்பிள்ளைகளைக்காட்.டிலும் . பத்து பைசா பக்கோடாவை எங்கள் தந்தை வீட்டில் அனைவருக்கும் பங்கு வைத்து பிறகு தான் மீதம் உள்ளதை ரசம் சாதத்திற்கு சாப்பிடுவார். ஆனால் இப்பொழுது பெறவர்களைக்கேட்காமல் அவர்களே ஹோட்டலீல் ஆர்டர் செய்கிறார்கள்.
@krishnanniki8638
@krishnanniki8638 Жыл бұрын
👍
@padma4932
@padma4932 Жыл бұрын
Mam iam your student seethalakshmi achi college in pallathur iam very happy to see you madam I want to see you madam
@chandrasaker
@chandrasaker Жыл бұрын
வணங்குகிறேன் தாயே
@sewaamumbai
@sewaamumbai Жыл бұрын
Superb. Meaningful and most informative session of practical guidance. Superlative. Arthamulla hindumadam.
@n.v.thangarajvenkatachalam1051
@n.v.thangarajvenkatachalam1051 Жыл бұрын
நன்றிகள் பல. பாண்டே அவர்களே அம்மாவுக்கும் நன்றிகள் பல
@anooradharavi2927
@anooradharavi2927 Жыл бұрын
Such a wonderful, heartfull, mindfull, talk on parenting, on past present and future Kutumbam styles....every word uttered is absolutely relevant....thanks Amma
@prabhuchandran6406
@prabhuchandran6406 Жыл бұрын
🙏❤️❤️🙏
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Nobody will believe that you are 84 madam just look like 54
@ananthiravi6477
@ananthiravi6477 Жыл бұрын
அருமையான பதிவு. மனம் நெகிழ்ந்தது.
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
உங்கள் விளக்கம் நானும் சில காலங்கள் வாழ்ந்தோம் இப்ப குழந்தைகள் அந்த வாழ்வு வாழ எட்டா கனி....
@sivagaamasundari816
@sivagaamasundari816 Жыл бұрын
Super madam. A good speech
@anssenthil737
@anssenthil737 Жыл бұрын
18:50 அருமை
@ravicravi4038
@ravicravi4038 Жыл бұрын
Amma super 👌👌👌👌 amma
@banumathiviswanathan8815
@banumathiviswanathan8815 Жыл бұрын
Excellent speech True philosophy Simple language High values Ty ❤
@rajaramanpadmanabhan7090
@rajaramanpadmanabhan7090 Жыл бұрын
Class speech relevant for ever
@mallika4485
@mallika4485 Жыл бұрын
பாண்ஸ் சார்...... 😍👍சிறப்பு
@rajalakshmisridharan2385
@rajalakshmisridharan2385 Жыл бұрын
Very Very nice Amma.
@ganesantm959
@ganesantm959 Жыл бұрын
My namaskarams to yoy
@revathishekar4410
@revathishekar4410 Жыл бұрын
Mama very very true thanks 🙏
@swaminathan7887
@swaminathan7887 Жыл бұрын
Excellent talk
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17