ஒருவேளை எம்.எஸ்.விஸ்வநாதன் சென்றிருந்தால் அப்பா பிழைத்திருக்கலாம் -மனம் திறக்கிறார் கண்ணதாசனின் மகன்

  Рет қаралды 126,308

kumudam

kumudam

4 жыл бұрын

ஒருவேளை எம்.எஸ்.விஸ்வநாதன் சென்றிருந்தால் அப்பா பிழைத்திருக்கலாம் -மனம் திறக்கிறார் கண்ணதாசனின் மகன்
காலம் என்றும் தன் நினைவுகளில் பதித்திருக்கும் மனிதர்களில் ஒருவரான கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளான இன்று அவரது மகன் தன் தந்தையின் வாழ்க்கையில் நாம் பார்த்திராத பக்கங்களை இந்த வீடியோவில் காட்டுகிறார்.
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudamdigi
Website ➤ www.kumudam.com
#குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb
#KumudamTV #KumudamMagazine #Kumudam.com
#kannadasan#kaviyarasu kannadasanpadalgal#kaviyarasukannadasan#kannadasan life#kannadasanbirthdayspecial#kumudamkannadasan#kannadasanMGR#kannadasansivaji#kannadasanmsv#kannadasanson#kannadasandaughter#vishalikannadasan#jayalalitha#kannadasansongs#kavignarkannadasan#kavingarkannadasan

Пікірлер: 76
@gsmohanmohan7391
@gsmohanmohan7391 4 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் . தமிழர்களுக்கு மட்டுமல்ல , எல்லோருக்காகவும் பாடி விட்டார் நம் கவிஞர் . நன்றி .
@rathaaln617
@rathaaln617 4 жыл бұрын
திரை இசை வழியே தமிழ் கற்பித்த எங்கள் ஆசான். காலத் தை வென்ற கா வியக் கவிஞன் . இன்னும் ஒரு பிறப்பெடு த்து வர வேண்டும். இறைவா எங்களுக்கு இந்த வரம் வேண்டும்
@sugumardurai7476
@sugumardurai7476 4 жыл бұрын
டிஷ் லைக் போட்டவர்கள் தமிழ் தெரியாதவர்கள் என்று நினைக்கிறேன். நன்றி
@catchkphere
@catchkphere 3 жыл бұрын
When someone dislikes a video, it could be because of a million reasons... they may have not liked the questions, or the person hosting the show, or the quality of the video... I don't think it means disrespect to Kaviyarasu or Tamil. Please disregard.
@satyanarayanr7834
@satyanarayanr7834 4 жыл бұрын
The legend kavigner கண்ணதாசன் Evergreen , meaningful and everlasting songs
@madeswari8813
@madeswari8813 2 жыл бұрын
Engal kaviyarasar Petra pillaigal athanai perum vazhga vazhga esan Arul Petru
@manikumaresh3243
@manikumaresh3243 4 жыл бұрын
Arumaiyana pathivu
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
கண்ணதாசன் இருந்த வரை அவரது அருமையும் திறமையும் யாருக்கும் தெரியவில்லை
@bala.8575
@bala.8575 3 жыл бұрын
4àq
@maheshr5392
@maheshr5392 4 жыл бұрын
Great to see you Annadurai Sir.
@rajathilagapathy1557
@rajathilagapathy1557 4 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். கண்ணதாசனைப் பற்றி விஷயம் அறிந்த நன்றாக பேசக்கூடிய ஒருவர் பேட்டி எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo 4 жыл бұрын
மிகவும் அருமையான குடும்ப சூழல் அமைப்பு.
@dhandapanir588
@dhandapanir588 4 жыл бұрын
Arumaiyana pathivu.
@RaviKumar-ez2hg
@RaviKumar-ez2hg 4 жыл бұрын
மணிக்கணக்கிள் உனண வாழ்த்துவேன் இம்மண்ணிள் பிறந்த மாணிக்கமே....தென்றல் மொழி தெரிந்த தென்னவனே....கண்ணின் ஆளம் கணிக்கும் கண்ணா உன் புகழ் என்றும் அழியாது.
@geetharthanmanohari9179
@geetharthanmanohari9179 4 жыл бұрын
Very nice memories
@jaawedjaa6205
@jaawedjaa6205 4 жыл бұрын
பட்டிக்காட்டில் இன்றும் வயதான பெண்கள் கவிஞரின் பாடலை உவமையாக சொல்வதை கேட்கமுடிகிறது.எம் ஜி ஆர் இறந்ததை ஏற்றுக்கொள்ளாதது போன்றே எம் மனம் கண்ணதாசனையும் எம் ஜி ஆர் போன்று எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் நாம்தான் போய் பார்க்காமல் இருக்கிறோம் என்ற நினைவுமட்டுமே.என் நினைவு சரியாய் இருந்தால் கவிஞரை ஒரு முறை சென்னை கவிதா ஹோட்டலில் பார்த்த ஞாபகம். அதுவும் சின்ன வயசில்.
@thiruppathim1339
@thiruppathim1339 4 жыл бұрын
Super interview sir
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
மன்னிக்கவும் உலகத்தமிழர் அனைவருக்கும்‌ இது போருந்தும் உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் இது போருந்தும் வாழ்த்துக்கள் அண்னண் கன்னதாசன்அன்னாதுரை வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@ramashram3421
@ramashram3421 3 жыл бұрын
Nice
@venkateswaranchandramohan1088
@venkateswaranchandramohan1088 4 жыл бұрын
திரு அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு அருமையான தகவல் களஞ்சியம். அவர் பேட்டியிலிருந்து பல விஷயங்கள் வாங்கியிருக்கலாம், கவியரசுவை பற்றி. பேட்டியாளர் கோட்டைவிட்டார்.
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ்
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Wonderful Talk Show By A K on his Parents Siblings Experiences I t s a pity he could nt get to meet J J Best Wishes to him 💐👍
@dhamodharanl5434
@dhamodharanl5434 4 жыл бұрын
Super
@leocharlesd6739
@leocharlesd6739 3 жыл бұрын
Super sir
@rlk1275
@rlk1275 4 жыл бұрын
அந்த பேதை ங்குற வார்த்தைக்கு விளக்கம் சொன்னது, பேராசிரியர் திரு ஞானசம்பந்தம் ஐயா அவர்கள் தான் அண்ணாதுரை ஐயா.
@subramaniankrishnamoorthy6532
@subramaniankrishnamoorthy6532 2 жыл бұрын
A great person Sri.Kannadasan. As a son you are also with good quality.
@balasuberamaniyanbalu6512
@balasuberamaniyanbalu6512 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்னண் அன்னதுரை 👌👌👌👍👍👍🙏
@arulball7129
@arulball7129 4 жыл бұрын
😍😍🙏
@murugappanapple7771
@murugappanapple7771 4 жыл бұрын
JAI HO.TO KANNADASAN
@thiyagarajanmuruga7821
@thiyagarajanmuruga7821 3 жыл бұрын
Super Annadurai anna
@mohanpmr593
@mohanpmr593 3 жыл бұрын
Kannadasan, viswanadhan, soundararajan&Sivajiganesan combination is very super and duper.
@dhatshayani2465
@dhatshayani2465 4 жыл бұрын
Evar dhan kannadasan sanna! Eppo dhan therinjadhu palavishayam therivichadukku Nandrigal kodi vazhthukal Vanakkam kumudhum
@shakilasubramanianshakilas631
@shakilasubramanianshakilas631 2 жыл бұрын
Subramanian sir entravudan ungaluku Ninaivil varuvathu
@g.poornimapoorni2778
@g.poornimapoorni2778 4 жыл бұрын
Avarai Kannama Pettaiel Eriuttiyap Pothu Nan Pakkathil Ninru Parthaval Avarai Pothu makkal Parvaikku Vaithirunthap Pothu Varisai el Ninrup Parthaval.
@govindarajtnagar4599
@govindarajtnagar4599 4 жыл бұрын
வீடியோ புகழ் வாழ்க
@sridharmha1917
@sridharmha1917 4 жыл бұрын
Hats off kavi arasar son Annadurai knnadasan For his interview about all time great kavi Arasar
@devegabala2949
@devegabala2949 4 жыл бұрын
Mayakkama kalakkama paadal kettal theriyum nam kastam chinnathu endru.
@impugal
@impugal 3 жыл бұрын
இன்று 19.3.21பெரம்பலூர் கிருஷ்ணா திரை அரங் கில் கர்ணன் படம் பார் தேன். கவிஞர் பாடல் படத்தின் கதை க் கு பொருத்த மா ன கவிதை வரிகள் அற்புதம் அண்ணா துரை சார். கவிஞர் மறையவில்லை அவருடைய படைப்பு களா ல் உலகம் உள்ள வரை வாழ் வார். இது சத்திய ம். சி. மணிமாறன். பெரம்பலூர். Perale.6369902551.
@g.poornimapoorni2778
@g.poornimapoorni2778 4 жыл бұрын
Nan Face Bookil Ungaludan Pesi Irukkiren But .......
@gipson5376
@gipson5376 4 жыл бұрын
இவர் தான் கண்ணதாசன் மகன் னு இப்ப தான் தெரியும் ...
@varalakshmishekar4652
@varalakshmishekar4652 4 жыл бұрын
Anchor is not capable to speek with him
@kumarmother6346
@kumarmother6346 3 жыл бұрын
கண்மனிசுப்பு அவர்கள் இயக்கிய படம் பெயரென்ன?
@SelvaRaj-ih8hn
@SelvaRaj-ih8hn Жыл бұрын
.
@ramsankar1018
@ramsankar1018 4 жыл бұрын
கவியரசர்
@mohanpmr593
@mohanpmr593 3 жыл бұрын
Kaviarasar super.
@natarajannatarajan6305
@natarajannatarajan6305 3 жыл бұрын
Kavinar I Ematriyavarkal Uruppada mattan
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 3 жыл бұрын
காலத்தை வென்றவர் கவியரசு. பாயும் காவிரியவர் கவிதைகள் மொத்தத்தில் சுவையூரும் அனுபவங்கள்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 4 жыл бұрын
Tamilarindha nenjangalin idayathin iyakangalil kaviyarasar valzgirar
@Unprietter
@Unprietter 4 жыл бұрын
This man mostly comes under vivek comedies. I heard him long before as Kannadasan's son. He has a sister called Vishali kannadasan who also worked in TV channels.
@ABHlSHEK
@ABHlSHEK 4 жыл бұрын
another sister owns a restaurant called kannadasan mess
@spsdg2011
@spsdg2011 Жыл бұрын
@@ABHlSHEK தஞ
@ganeshb9187
@ganeshb9187 4 жыл бұрын
How many times the anchor is mentioning about “3 wives”? Can’t you just mention “Thiru. Kannadasan’s family life” rather than mentioning about the number of wives few times in this interview. Have some decency to keep the guest at comfort level with your questions.
@rameshkumar-rb8nr
@rameshkumar-rb8nr 4 жыл бұрын
Very fine
@srinivasanmanikandan2900
@srinivasanmanikandan2900 3 жыл бұрын
உவமைக்காக ஒரு இடத்தில் எம்ஜிஆருக்கு 6 படங்கள், சிவாஜிக்கு 5 படங்கள், அப்பாவுக்கு 40படங்கள் என்று கூறியுள்ளீர்கள். சின்ன திருத்தம் சிவாஜி பிரபலமான பின் (1953) ஒரு வருடம் கூட சிவாஜி படங்களுக்கு இணையாக (எண்ணிக்கை அடிப்படையில்) எம்ஜிஆர் படங்கள் வந்ததாக நினைவில்லை!
@duraitks9254
@duraitks9254 4 жыл бұрын
சார் ஒருத்தர பத்தி பேசறபோது அவர் எப்படிப்பட்ட மனிதர் என்று தெரிஞ்சி பேசனும் அவரோட சொந்த விஷயத்தை சபையிலே பேசக்கூடாது கண்ணதாசன் மாபெரும் கவிஞர் மட்டும் அல்ல மாபெரும் மனிதரும் கூட அடிக்கடி மூன்று மனைவி என்றும் காதல் பாட்டுபாடு வாரா என்பதும் சகிக்கல அவரோட பர்ஸனல் விஷயத்துல நீ... யார் யா..?. மூக்க நுழைக்க பாவம் கவிஞரோட 'மகன் பதில் சொல்ல சங்கடப்படறது தெரியுது நானா இருந்து இருந்தால் கதை வேற மாதிரி ஆகி இருக்கும். தயவுசெய்து பிரபலங்கள பேட்டி எடுக்கும் போது கவனமா எடுங்க.
@vlrr3565
@vlrr3565 3 жыл бұрын
Very good🤗🤗🤗
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
அது சரி - அசுழங்கள் இரண்டை காட்டியது ஏன் - கங்கை அமரன் - இளையராசன்
@sureshrajagopalan5830
@sureshrajagopalan5830 4 жыл бұрын
Puriyala??
@UmaDevi-hs3be
@UmaDevi-hs3be 4 жыл бұрын
A nice interview. Can you pl. give your ph, no sir, I am an ardent admire of your father .
@jasmins739
@jasmins739 4 жыл бұрын
ஐயே 3 பொம்பளை, குடி, கூத்தி...14 பிள்ளைகள்... இதில பெருமை வேறு. இவரைப்போல் ஒருவர் இப்படி வாளக்கூடாது என்பதற்கு ஒரு முன்னுதாரணம் இவர்தான். அவரின் தமிழ்ப் புலமயையோ, திறமையையோ நான் குறைவாக நினைககவில்லை. ஆனா தனிப்பட்ட வாள்க்கை வெறுக்கத்தக்கதுதான்
@kumarmother6346
@kumarmother6346 3 жыл бұрын
போடி பொறம்போக்கு நீங்கள் என்ன ஜான்சி ராணியா? அவர் கூத்தியாவுடன் கூத்தடிக்கவில்லை.சட்டப்படி திருமணம் செய்து கொண்டார். 14 பிள்ளைகள் என்பதுவரம் .மகாத்மா காந்தியின் ஒருமகன் சொல்கேளாமல் காந்தி யை மனமுடைய செய்தார்.ஆனால் கண்ணதாசனின் பிள்ளை கள் முத்துக்கள்.இதெல்லாம் உனக்கெங்கே புரிரபோகுது
@jasmins739
@jasmins739 3 жыл бұрын
kumar mother very nice. You are great. See how you used the good words? Then everyone knew who is ‘purampokku’. Who you came from? Hahaha
@kumarmother6346
@kumarmother6346 3 жыл бұрын
@@jasmins739 yes yor are very very ues less bello
@jasmins739
@jasmins739 3 жыл бұрын
kumar mother yes yes you are great person in the world. You also kannathaashan koothiyaal’s daughter! We get to know now. Thanks
@jasmins739
@jasmins739 3 жыл бұрын
kumar mother எந்த நாட்டில் சட்டப்பட்ய் 3 த்ருமணம் செய்யலாம்? பிளையை முதலில் ஒதுக்கொள்ளப் பளகுங்கள். ஒளுக்கம் முக்கியனில்லைய? உங்கள் அம்மா எதனை திருமணம் செய்தார்கள்
@thiruppathim1339
@thiruppathim1339 4 жыл бұрын
Super interview sir
@krishnaraogururajan10
@krishnaraogururajan10 3 жыл бұрын
.
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
50 )கண்ணதாசன் என்றால் இளகிய மனது- EPS50
14:20
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 72 М.
Sukumar Azhikkode - Old Episode  | Nere chowe | Manorama News
26:47
Manorama News
Рет қаралды 683 М.
K J Yesudas in Nerechowe - Part 2 | Old episode | Manorama News
29:23
Manorama News
Рет қаралды 463 М.
It worked for me)
0:19
F&T Team
Рет қаралды 23 МЛН
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 9 МЛН
小路飞跟姐姐去哪里了#海贼王#路飞
0:45
路飞与唐舞桐
Рет қаралды 45 МЛН
貓咪 小鬼當家🎮🔫🚑 #aicat #shorts #cute
0:41
Cat Cat Cat
Рет қаралды 28 МЛН