Othimalai Trekking | Beautiful Murugan Hill in Coimbatore | Tamilnavigation

  Рет қаралды 244,000

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Othi malai is Tallest Hill of Lord Murugan
Take 1 litre water bottle while climb
Stay Safe & Happy Climbing
Google Map : goo.gl/maps/wkWu2167vWJNjBSdA
Support Koteeswaran Channel -
• Katalagar temple செண்ப...
He's Very Hard working & Geniune Person.. support Him Also..
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 Intro
2:51 Vinayagar temple
5:17 Murugan Temple Overview
6:35 Thala puranam
10:03 Climax

Пікірлер: 481
@jamunarajesh6723
@jamunarajesh6723 4 жыл бұрын
அவ்வளவு எளிதில் மலை மீது ஏற முடியாதுங்க காரணம் மலை நெட்டு குத்தாக இருக்கும்....... உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த ( முருகன்)சாமிங்க.
@parthiban.k3571
@parthiban.k3571 Жыл бұрын
Nandri ungalaku
@vignesh.s_008
@vignesh.s_008 4 жыл бұрын
திருக்குறள் தொடக்கத்தில் போடுவது....சிறப்பு...👌👍👏
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 жыл бұрын
ஐந்து முகம் முருகனைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்கிறோம் .. நல்ல கேமரா வேலை ... இதை ஏற்கனவே காட்டிய கோட்டீஸ்வரனுக்கு நன்றி, இப்போது அது நன்றாக ஆராயப்பட்டுள்ளது ..
@ganeshg8379
@ganeshg8379 4 жыл бұрын
மிக அருமை ஓம் முருகா போற்றி
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
எம்பெருமாண் முருகனை நாங்களும் நேரில் தரிசனம் செய்ததுபோல் உணர்வு நன்றி வாழ்த்துக்கள்
@sudarshansuresh3381
@sudarshansuresh3381 4 жыл бұрын
Amazing presentation and lovely coverage. Thanks for your efforts in showing us such wonderful places Karuna sir .
@priyankachinnaraj4469
@priyankachinnaraj4469 4 жыл бұрын
Thank you so much Karna,amazing vdo,thank you,thank you so much❤💞😍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
In addition to covering the place , you r mentioning “Stop spoiling the places” again and again 🤝 That’s so sensitive 👍 Coverage 👏🏻 Description 👏🏻 Highlights 👏🏻🙏🏻
@prabhakaran4920
@prabhakaran4920 4 жыл бұрын
Puliyampatti naal Road la irunthu straight ah ponum
@vaidhekishreevaratharajan
@vaidhekishreevaratharajan 3 жыл бұрын
Nearby my home town.. very beautiful place to visit... Thank you brother..🙏
@gayathrimurugesn4782
@gayathrimurugesn4782 4 жыл бұрын
அறுமையான பதிவு அப்படி யே முடிந்தால் திருப்பூரில் காங்கயம் சென்னிமலை ஆண்டவரை தரிசித்து எங்களுக்கு ம் வீடியோ பதிவு தந்தால் நன்றாக இருக்கும்
@chitradhanasekaran2551
@chitradhanasekaran2551 4 жыл бұрын
அருமையான பயணம் சகோ... வாழ்த்துக்கள். நன்றி மற்ற சகோதரர்களுக்கும்.
@poornajayanthi
@poornajayanthi 4 жыл бұрын
Thank you guys. Good job. Take rest and brief. Keep going. Hats off.
@vishvarao3255
@vishvarao3255 4 жыл бұрын
Great bro....keep forwards paa lord muruga bless you n your team 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@sarupriya2650
@sarupriya2650 Жыл бұрын
Om muruga arumai super verysuper video thankyou
@anandhianjana4996
@anandhianjana4996 2 жыл бұрын
Super da Thambi Very informative Thanks alot Vazhga valamudan
@tamil4369
@tamil4369 4 жыл бұрын
Thank you na intha koviluku poganum nu romba aasa patta antha wish ippo natathuchu.Enaku pidicha music thanks
@-men8947
@-men8947 4 жыл бұрын
Arumai nanba Karna..tamizh naatil ulle pokkishangalai yenghalku katuringge..much love and respect, keep going.. from Malaysia tamizhan
@kowsalyadevi4436
@kowsalyadevi4436 4 жыл бұрын
This is one of my favourite temple bro .it's suprise for me . Nice video
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 жыл бұрын
Congrats for reaching 100000👏🏻👏🏻👏🏻👏🏻
@whitedevil8254
@whitedevil8254 4 жыл бұрын
I'm new Subscriber.... Eppa tha unga all videos pakka start pannirkan.... Super keep That Postive attitude bro
@dr.ragavansaravanan9567
@dr.ragavansaravanan9567 4 жыл бұрын
Vaanga polammmm , polammmm sollumm bodhuuu comedy ya eruku anna😍😍😍😍😍😍😍😍
@revathip7064
@revathip7064 3 жыл бұрын
Hi karuna same bath I have followed 10years before.but now I am going to plan yearly once on trekking hills. First I have started thiruvannamalai, paruvathamalai, sathuragiri, kollimalai from top to korakker caves very interesting trekking, sathasivakonai, velliyangiri, sholingar Narasimha Perumal, balamathi murugan Kovil with cycle training from vellore, thirukazhukundram.....
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 4 жыл бұрын
திருவாண்ணாமலை மாவட்டம் தென்மாதிமங்கலம் பருவதமலை சிவன் ஆலயம் மல்லிகருஜூநேஸ்வரர்
@veeramanirajveeramaniraj858
@veeramanirajveeramaniraj858 4 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துகள். உங்களின் தஞ்சை பயணம் மிக அருமை காட்சி.....
@vijayikalakala5080
@vijayikalakala5080 4 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... ஓம் சரவண பவ போற்றி 🌷🙏🙏🙏 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaushikns8050
@kaushikns8050 4 жыл бұрын
Super bro... Awesome... ❤️🔥🔥
@toptuckertamil6327
@toptuckertamil6327 4 жыл бұрын
அருமையான இடம் பதிவிட்டதற்கு மிக்க நன்றி உங்களின் பயணம் தொடரட்டும் 👍👍👍👌👌👌
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
Super good malai karuna murugar temple👌👌💐👍👍
@krishipalappan7948
@krishipalappan7948 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே கர்ணா🙏🙏🙏❤️❤️
@nageswais9138
@nageswais9138 4 жыл бұрын
Nice video karna 👍 💐🌹 semma
@punnithadevi2379
@punnithadevi2379 4 жыл бұрын
Beautiful scenery and temple. Tq
@aravindsk8101
@aravindsk8101 4 жыл бұрын
Lovely place i have visited this place thrice times
@nathansarmin5919
@nathansarmin5919 4 жыл бұрын
You do good job brother Keep it up 🙏🙏🙏
@TamilProductionTamizhan
@TamilProductionTamizhan 4 жыл бұрын
Great job.. thanks alot for bring us together.
@ravikumar-uk6uk
@ravikumar-uk6uk 2 жыл бұрын
மிகவும் அற்புதமான இடமாக இருக்கு. தகவல்கள் அருமை. நன்றி
@karthikkarthi9346
@karthikkarthi9346 4 жыл бұрын
Seema super bro.... Eadam semaya earuku 🙂🙂🙂
@poornimakumar9011
@poornimakumar9011 4 жыл бұрын
Karna..places u visiting are very nice..all the best..wish u to keep going many places and explore...
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 4 жыл бұрын
நான் Coimbatore தான் , இது பாத்ததில்லை , thank u . Anuvaavi சுப்ரமணியர் கோவில் மலை ல உள்ளது
@botanistkarthik1368
@botanistkarthik1368 3 жыл бұрын
This hill located near by puliyampatti, Erode district but he wrongly mentioned
@giralamoriario6013
@giralamoriario6013 3 жыл бұрын
@@botanistkarthik1368 no covai district only
@botanistkarthik1368
@botanistkarthik1368 3 жыл бұрын
@@giralamoriario6013 kindly check it again bro
@dinosimon9927
@dinosimon9927 3 жыл бұрын
Comes under Coimbatore only... From mettupalayam 25 km only
@nagaraj6828
@nagaraj6828 4 жыл бұрын
Arumai Nanba...🤩🙌🤝
@mohanrajs8567
@mohanrajs8567 4 жыл бұрын
Thanks for coming to this place on my suggestion 👍👍👍
@pramilavel1739
@pramilavel1739 4 жыл бұрын
Othimali was super.keep rocking
@techtodaytamil2829
@techtodaytamil2829 3 жыл бұрын
உங்களுடைய குரல் வளம் அருமை சகோதரர்
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 4 жыл бұрын
இக்கோவில் என் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள கோவில்......பலமுறை சென்று வந்த முருகன் திருதளம்.......🙏🙏🔥
@karpagavallikarpagavalli5428
@karpagavallikarpagavalli5428 2 жыл бұрын
Enga irukunu sollunga pls
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
@@karpagavallikarpagavalli5428 கோவை மாவட்டம் ... அன்னூர்...சிறுமுகை ...பு.புளியம்பட்டி என்று பல ஊர்களுக்கு அருகில் உள்ளது.... இந்த ஊர்களுக்கு வந்து யாரிடம் கேட்டாலும் செல்வார்கள்.... ஓதிமலை முருகன் கோவில்....
@ArikkanLight
@ArikkanLight 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ😍😍😍💐💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kalamani199
@kalamani199 2 жыл бұрын
Semaya iruku video clarity ah iruku I like Murugan temple
@sankar5843
@sankar5843 4 жыл бұрын
அருமையான பகிர்வு 👌👌👌
@RAJ-lv4qg
@RAJ-lv4qg 4 жыл бұрын
Have gone to this temple.. Beautiful place
@spgaming818
@spgaming818 3 жыл бұрын
( தம்பி பிரம்மாவுக்கு நான்கு தலைகால் தான்.... அவர் நாண்முகன்... ) உங்க வீடியோ எல்லாம் 👌👌👌... மேலும் உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்... என் பையன், பொண்ணுக்கும் உங்க videos ரொம்ப பிடிக்கும்...
@dinosimon9927
@dinosimon9927 3 жыл бұрын
Bro en veetuku pakkathula than.. Few kilometres away from my home... Such a great place... Once poga start panna regular ah poga thonum..😍
@sibiashok1038
@sibiashok1038 3 жыл бұрын
Bro bus la anga kovilku vara mudiuma
@dinosimon9927
@dinosimon9927 3 жыл бұрын
Yes bro, but kovil varaikum available illa pakkathula irukka oor varaikum irukku. Also spl days la mattum open la irukkum apo Mattum vanga
@prakashbv8426
@prakashbv8426 3 жыл бұрын
Mr Karna is perfect explainer, n the best👏👍
@solaisri9151
@solaisri9151 4 жыл бұрын
Coimbatore One Of Hardest & Specificed Murugan Hill Temple 👍🙌 Because, Lord Murugar Is 4 Faces More Spl In Murugar Temple
@nahalakshminagalakshmi7643
@nahalakshminagalakshmi7643 3 жыл бұрын
you do good job
@vibinvibin438
@vibinvibin438 2 жыл бұрын
5 face sir
@varunm3931
@varunm3931 4 жыл бұрын
Bro thanks bro neenga oru msg pannirunthaa Naa vanthuruppaaan 6months Ku munnadi naamsg pannirunthen....othimalai trekking🤗🤗🤗🤗🤗🤗🤗
@kavinbharathi698
@kavinbharathi698 3 жыл бұрын
சிறப்பு பதிவு பயணம் தெடருட்டும்
@KotteesWaran
@KotteesWaran 4 жыл бұрын
1:48 (டா டாய்ன் ) all in all kottees 😄
@raviraviravi4991
@raviraviravi4991 4 жыл бұрын
enga oru othimalai sema bro tq this videos
@santhoshkumar3759
@santhoshkumar3759 4 жыл бұрын
அருமையான பதிவு சகோ.
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
அருமை..அருமை.. மூலவரை காண்பித்து இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்.. பரவாயில்லை.. உங்களுடன் சேர்ந்து பயணித்த ஒரு சந்தோஷம்.. தொடரட்டும் உங்கள் பணி..
@mskmukesh7879
@mskmukesh7879 4 жыл бұрын
Notification squad.....🔥🔥🔥🔥🔥
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
Vazgha valamudan
@SenthilKumar-vx6kn
@SenthilKumar-vx6kn 4 жыл бұрын
மிக சக்தவாய்ந்த கோவில்
@harirajeshb3334
@harirajeshb3334 3 жыл бұрын
❤️ video bro. Keep do the good work 👍
@mohankumar-vi5wp
@mohankumar-vi5wp 2 жыл бұрын
Hi karna... Good coverage... Now the hill steps has been renovated with more மண்டபம் and side support for steps.... We Friends visit this temple regularly... They are also planning to put shades in steps......
@kaarthikram8964
@kaarthikram8964 3 ай бұрын
Arumaiyana padhivu... Nandri..... Bramma naanmugan.... Naangu mugam....
@pavichlm2745
@pavichlm2745 3 жыл бұрын
Bro unga video Elam paakure super bro like u
@malathiannamalai2858
@malathiannamalai2858 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் தம்பி நான் கணேஷ் ராகவ் வீடியோ பார்ப்பேன் தஞ்சை வீடியோவில் உங்க சேனல் பற்றி சொன்னார் இந்த வீடியோ நன்றாக உள்ளது பனி சூழ்ந்த இயற்கை காட்சிகளை படமாக்கி உள்ளது அற்புதம் வாழ்த்துக்கள் பிரம்மாவுக்கு நான்கு முகம் தானே சின்ன ஒரு request செருப்பு அணிந்து மலை ஏறக்ககூடாது
@rahulrahul-ds3bo
@rahulrahul-ds3bo 4 жыл бұрын
Location of this temple was irumbarai,,,,that was my native,,thaipoosam appo nan maalai potutu malai eruvom,,,,super ah erukum
@RajalakshmiBaskaran
@RajalakshmiBaskaran 4 жыл бұрын
vanakkam thambi unga channal na follow panren pa romba nalla panrenga yellarum Pov mudiyadu sila idangakullukj ungalala romba malaii kovilgal pakkurom thanks karna
@rowthirampazhagu7015
@rowthirampazhagu7015 4 жыл бұрын
Super Da karna😎👌
@thisaikaruvi5213
@thisaikaruvi5213 4 жыл бұрын
Super saho..
@kannanm7991
@kannanm7991 2 жыл бұрын
Thanks for this video
@mskumar-gu7gi
@mskumar-gu7gi 4 жыл бұрын
வாழ்த்துக்கள். எங்கள் ஊர் பக்கம் வந்ததற்கு நன்றி இந்த இடம் பற்றி ஏற்கனவே உங்களுக்கு கமெண்ட் பாக்ஸ்ஸில் சொல்லி இருந்தேன் அற்புதமான இடம் நல்ல வெளிச்சம் இருக்கும் போது வந்திருக்க வேண்டும் இப்போது பவானி சாகர் அணையில் நீர் நிரம்பி முழு கொள்ளவுடன் உள்ளது பார்க்க மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். இந்த இடம் சேர நாடு என்பதற்கு அடையாளமாக அருகில் இரும்பொறை என்னும் இலக்கிய பெயர் கொண்ட ஊர் மருவி இரும்பறை என்று அழைக்கப்படுகிறது
@lgthamaraiselvan
@lgthamaraiselvan 4 жыл бұрын
Voice & video editing excellent sir
@Sathishkumar-rz9tj
@Sathishkumar-rz9tj 4 жыл бұрын
Super bro
@SIVASIVA-ut5db
@SIVASIVA-ut5db 4 жыл бұрын
Please explore anuvavi Subramanian Kovil, peria thadagam, Coimbatore. Sidhar cave also available
@dhivakard4487
@dhivakard4487 4 жыл бұрын
Karna bro amazing 😘😘
@pubgliteplay1326
@pubgliteplay1326 4 жыл бұрын
வாழ்த்துகள்
@rameshkumar-wb2ot
@rameshkumar-wb2ot 4 жыл бұрын
Super and thanks
@premamurugan41
@premamurugan41 4 жыл бұрын
2019 மே மாதம் இந்த மலையில் புனித பயணம் செய்தேன் செம
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 4 жыл бұрын
அருமை கர்ணா
@pubgliteplay1326
@pubgliteplay1326 4 жыл бұрын
Great I appreciate
@saraswathiodiathevar9222
@saraswathiodiathevar9222 3 жыл бұрын
Very nice .Thanks lot.
@maryjothi8383
@maryjothi8383 4 жыл бұрын
அருமை அருமை
@radhamani6824
@radhamani6824 4 жыл бұрын
மிகவும் அருமை நாங்க போகாத கோவில். எங்கள் பகுதி கோவில்
@trishannivaswar4522
@trishannivaswar4522 4 жыл бұрын
அருமை நண்பா
@KarunaAnitha
@KarunaAnitha 4 жыл бұрын
அருமை....
@rangavinothkumarnathaman2797
@rangavinothkumarnathaman2797 4 жыл бұрын
Thambi அருமை
@govindarajt7998
@govindarajt7998 4 жыл бұрын
Music very nice கர்ணா
@ragubala1945
@ragubala1945 3 жыл бұрын
அருமை அண்ணா
@saravanansanmugam9290
@saravanansanmugam9290 4 жыл бұрын
Nadri bro...love.
@palraj6461
@palraj6461 3 жыл бұрын
Super bro.....
@kunalanshanmuganathan4496
@kunalanshanmuganathan4496 4 жыл бұрын
Nice program u all making. Please give more information and clear picture cannot see clearly the beauty of the temple but really nice and rare temple dint now by every one
@nellaithamizhan9304
@nellaithamizhan9304 4 жыл бұрын
Video super bro
@nlakshmivenkat7246
@nlakshmivenkat7246 3 жыл бұрын
Super good effort 🙏👍
@gayathrimurugesn4782
@gayathrimurugesn4782 4 жыл бұрын
சூப்பரா இருக்கு கவேரேஜ் பனி மூட்டம் அதிகாலை தரிசணம்
@kirubanarayanan3471
@kirubanarayanan3471 4 жыл бұрын
Ellorukum vanakam.... 😊 Vanakam Karana..... 🙏🙏 Vanthuta Unga video paka....
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 4 жыл бұрын
நண்பர் கருணா அவர்களுக்கு நன்றி ...ஒதிமலை குறித்தான இன்றைய பதிவு மிக சிறப்பு... தொடரட்டும் சிறப்புகளை கொண்ட ..இப்பயணம்.. *****வாழ்த்துக்கள் *****
@kannanmuthaiyan572
@kannanmuthaiyan572 3 жыл бұрын
Beautiful bro
@velusamymarimuthu1229
@velusamymarimuthu1229 4 жыл бұрын
Videos 👌👌👌🔥🔥👏👏
@dharanidharan3477
@dharanidharan3477 4 жыл бұрын
அருமை
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
கொல்லிமலை பயணம் | Kolli Hills | Tamilnavigation
23:49
Lilliput’s Home Tour 🏠 | Mallachandram Dolmens | Tamil Navigation
21:37
தோரணமலை முருகன் சிறப்பு பாடல்
2:52
EN MANA ULAGAM என் மன உலகம்
Рет қаралды 15 М.
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37