செண்பகத்தோப்பு காட்டழகர் மலை பயணம் | Trekking to Shenbagathoppu | Tamilnavigation

  Рет қаралды 175,776

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 622
@marimuthuas4165
@marimuthuas4165 4 жыл бұрын
Let me give more information about this place. This place is close to Srivilliputtur/Rajapalayam but much closer to the former just a very few kilometres. It is far away from Virudhunagar which is 1.5 hour bus journey to Srivilliputtur. This forest is now declared a protected area for Giant Squirrels. Besides, now all the forests in western ghatts from Kumili - theni- Mahalingam temple near Vatrap - Koomapatti- Srivilliputtur - Rajapalayam have since been interconnected bridging the gaps & gorges by the forest department for free movement of wild animals like tigers from one end to other. Prior to this there was no restriction on timing of visitors. It was accessible all through the year. There was no fear of wild animals. Not so now. The restriction to visitors visits only during week end is because of this reason. The real forest area starts upwards from "Shenbagathoppu" area of tribals houses ( called paliar tribals in those days). Up to Shenbagathoppu, vehicles & buses are plying from Srivilliputtur Earlier, from 1960s well into 1980s there were two routes from this point. One was a foot path closer to the western ghatts which these guys had passed through. Anither was a broad mud road ( vandi thadam in tamil ) meant for Bullock carts up to Kottai Malayan koil nearby which these guys take their lunch. Before this point, there would be a big tree (it was called then Kal thookki maram in tamil )which had taken a big rock within its trunk aloft while growing up without any support of the ground /hill below. The rivers & water falls are not perennial. Water flows through them only during monsoon in summer & before winter. Both are within stones throw away from Kottai Malaiyamaan temple. From this point of kottai Malayan temple onwards there is only one foot path to climb up to Alagar temple. It is not much of a difficulty. Alagar temple is our Kula Deivam. Our family used to visit this temple every year when I was 10 years old with my father till his death in 1968. Now i am 70 running. The most interesting aspect about Alagar temple is that there is a man made small tank at the foot hill. Within this tank, there is a small inlet built through which water keeps flowing in from no where 24×365 days throughout the year, rain fall or no rain fall. After tonsuring our heads we used to take bath in this small tank & climb up the well laid out foot steps from this point & reach the Alagar temple atop the western hill. This would not take more than 15 to 20 minutes normally. The temple is small but in the lap of pristine nature surrounding it with excellent view points in all directions. Earlier pooja used to be performed at the temple every week by the poojri from Srivilliputtur . I had lastly visited after a long gap for my childrens tonsuring their heads twice once in early & then middle of 80s. Now, i could see once again through this video of youngsters that the forests' pristine beauty is still intact. Thank you young men.
@nirmalsiva1
@nirmalsiva1 4 жыл бұрын
Great Thanks
@MuraliKrishna-kc9lt
@MuraliKrishna-kc9lt 4 жыл бұрын
Sithar Boomigal in Tamil Nadu 1. Maruthuvaz malai 2. Nari Pari Guhai malai 3. Sadhura giri malai Jo 4. Kolli malai 5. Oothu malai 6. Kullar malai 7. Agathiyar malai 8. Kanja malai 9. Iyer malai 10. Sivagiri malai 11. kamala muni guhai malai 12. Thirumurthy malai 13. Thorana malai 14. Kodangiri malai 15. Vellingiri malai 16. Kannivadi malai 17. Podhigai malai 18. Athri malai 19. Thirueengoin malai 20. Pazhani malai 21. Paravathamalai 22. Surli malai 23. Sangu theertha malai 24. Salem daaas malai 25. Brahmarishi malai 26. Jawadhu malai 27. Sivan malai aykudi kambili Vil 28. Sengottai Thirunelveli -Vel malai 29. Royepettai Royagiri malai 30. duruvasaga munivar, swami sadagopanandhar 30. Injimedu - Periya Malai - Sunai 31. Kovai pudur mahimai malai 32. Udhiyur malai gohai 33. Ranga Malai 34. Kazhugu Malai 35. Pon uthiyur malai 36. Nambi malai 37. Vaasimalayan malai 38. Vaasi malai 39. Thirumurthy malai 40. Perumal Malai 41. Thavalagirishwarar vengundram vandhavasi malai 42. pandrimalai
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 4 жыл бұрын
Add devadhaanam paettai malai
@rambabu-xz5xl
@rambabu-xz5xl 4 жыл бұрын
அழகர் மலை,மதுரை
@Nanvallavan676
@Nanvallavan676 4 жыл бұрын
Tamil la potta helpful irukum
@user-ip6bc1wb8y
@user-ip6bc1wb8y 4 жыл бұрын
ஐம்பது பெருமாள் மலைக்கோவில் மற்றும் நூற்றி ஐம்பது முருகன் சிவன் மலைக்கோவில்கள் நம் தமிழ் நாட்டில் இருக்கிறது. ..
@yaazhkorakkan861
@yaazhkorakkan861 4 жыл бұрын
Tamilnaatin Mukiyamana malai illai
@Magesh143U
@Magesh143U 4 жыл бұрын
இயற்கையுடன் இணைந்த தெய்வீகமே சிறப்பு
@gobinath855
@gobinath855 4 жыл бұрын
இது என் தாய் தமிழ் பூமியா அருமை காட்சிபடுத்தியதர்க்கு நன்றி நண்பா🙏🙏😘😘😘
@jessica_jessie
@jessica_jessie 4 жыл бұрын
இதெல்லாம்.... பார்க்கவே கொடுப்பினை வேண்டும். பூலோக சொர்க்கம். தம்பி. மனசு லேசான மாதிரி ஒரு feel.. எவ்வளவு அழகான இடம்..... நன்றி தம்பி
@MokkaJokeOnly
@MokkaJokeOnly 4 жыл бұрын
அற்புதமான, அனுபவப் பயன்தரக்கூடிய காணொலி உலாக்கள். இந்தமாதிரியான இடங்கள் இருப்பதையே மறந்துவிட்டு எங்கு போவதென்பதறியாமல் இருப்போர்க்கு உங்கள் பயண பகிர்வுகள் வழிகாட்டும். ஆனால் நீங்கள் “வேற லெவல்ல இருக்கு” என்று பல இடங்களில் சொல்லக்கேட்கின்றேன். அதை விடுத்து, அந்த அழகை ஒரு சில வார்த்தைகளில் வருணித்தால் (ரம்மியமாக, இதமாக, பசுமையாக, குளிர்ச்சியாக) உங்களின் தமிழ் உணர்வுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.
@karthickumarm5840
@karthickumarm5840 4 жыл бұрын
வாழ்க்கை யை அருமையாக ரசித்து வாழ்கிறீர்கள்
@gomathim5360
@gomathim5360 4 жыл бұрын
ஆறு பார்க்கும் பாேது குதிச்சி விளையாடனும் னு பாேல ஆசையிருக்கு🤭 தாேழா நன்றி🙂🙂
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 3 жыл бұрын
எத்தனை வாழ்த்தினாலும் போதாது, தம்பி! உங்கள் குழுவுக்கும் வாழ்த்துகள்! (வேறு யார் அழைத்துப் போனாலும் அவசரமாகத் திரும்பிய பின் ... சாப்பிட்ட இடங்கள் மட்டுமே நினைவில் தங்கும்.) இன்றோ.. அந்த வெயிலும், குளிரும், நீரும், நுரையும் - ஏன் - மரஞ் செடிகளின் மணமும் கூட மனதிலேயே ஒட்டிக் கொண்டது. வாழ்க! வாழ்க!!
@manimozhi2335
@manimozhi2335 4 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி பட்ட இடங்களா வாவ் , எங்கோயோ அமேசான் காட்டுக்குள் போய் வந்த மாதிரி அருமை டிஸ்கவரி சேனல்ல ,பேர் கிரில்ஸ் போறமாதிரி
@HarishKumar-sv5tv
@HarishKumar-sv5tv 4 жыл бұрын
Mani Mozhi enga ooru rajapalayam bro idhu😍
@ganeshr472
@ganeshr472 4 жыл бұрын
Sirivan🥰
@AS_Easwar
@AS_Easwar 4 жыл бұрын
Amanga ithu srivilliputhur virudhunagar district romba alagha irukkum
@ganeshr472
@ganeshr472 4 жыл бұрын
Ama bro nan srivi tha
@manimozhi2335
@manimozhi2335 4 жыл бұрын
@@ganeshr472 அருமை
@OnlineAnand
@OnlineAnand 4 жыл бұрын
அற்புதமான இடம்
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
உண்மையில் என் வாழ்நாளில் இதூ போன்ற இடங்களை சத்தியமாக பார்க்க முடியாது.. காட்சி படுத்தி காண்பித்தற்கு நன்றி சகோதரா..👍
@jotheeswarana8087
@jotheeswarana8087 Жыл бұрын
பார்க்கனும் என்று முயற்சி செய்து அடி எடுத்து வையுங்கள் அது நிச்சயம் நிறைவேறும். .
@balakrishnansrinivasan6543
@balakrishnansrinivasan6543 4 жыл бұрын
மிக அற்புதமான பயணம்.. வர்ணிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை..தம்பிகளே..பொறாமைப்பட வைத்து விட்டீர்களே..!!.🙏🙏👏👏👌👌👍👍💐💐💐💐💐🤗🤗
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 жыл бұрын
விருதுநகருக்கு அருகிலுள்ள அற்புதமான இடம் .... பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள் ... இயற்கை மிகவும் அழகாக இருக்கிறது ... அந்த நீர்வீழ்ச்சிகள் ஆஹா ... நன்றி திரு.கருணாகரன்
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
நன்றி
@rambabu-xz5xl
@rambabu-xz5xl 4 жыл бұрын
பாதுகாப்பான வாகனம் நிறுத்தும் இடம் உள்ளதா?
@sathishgurubaskaran1254
@sathishgurubaskaran1254 4 жыл бұрын
How reach this place from srivilliputhur kindly guide us
@sathishgurubaskaran1254
@sathishgurubaskaran1254 4 жыл бұрын
@@TamilNavigation how reach this place from srivilliputhur I'm from karur bro....
@dharanidharan3477
@dharanidharan3477 4 жыл бұрын
இயற்கை அழகை காட்சிப் படுத்தியதற்கு நன்றி கருணா
@sankarrs5595
@sankarrs5595 4 жыл бұрын
அருமை உங்கள் விடியோ எல்லாம் பார்த்து கொண்டு வருகிறேன் நாங்கள் எல்லாம் போகமுடியாது இப்படியாவது பார்கிறோம் ஒவ்வொன்றும் பார்க்கும் பொழுது நாங்கள்உங்களுடன் பயணம் செய்வது போல் இருக்கறது.
@KalaiVlogs2019
@KalaiVlogs2019 4 жыл бұрын
Perfect video bro nijamave heaven tha 😍
@Saran276
@Saran276 4 жыл бұрын
எங்கள் ஊரை அழகாக காண்பித்துள்ளீர்கள் நன்றி
@ethuvmaevenampoda8444
@ethuvmaevenampoda8444 4 жыл бұрын
Pakkathula ena airport iruku bro
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
@@ethuvmaevenampoda8444 madurai airport
@kamalkannan9342
@kamalkannan9342 3 жыл бұрын
brother உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்தாலே அந்த இடங்களுக்கு போகாமலே போனது போன்று உணர்வு ஏற்படுகிறது... உங்களை போன்று அனைத்து இடங்களையும் பார்க்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை .. பதிவில் வரும் background theme very nice.. உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே......
@nageswais9138
@nageswais9138 4 жыл бұрын
Nice video karna 👍 💐 அருவி அருமையாக இருந்தது. நீங்க அருவியில் குளிக்கும் வீடியோ காட்சிகள் நகைச்சுவையாக இருந்தது வாழ்த்துக்கள் கர்ணா 👍💐
@papujinji5397
@papujinji5397 4 жыл бұрын
Aiyyo! Never knew such a fantastic, pristine forest area with crystal clear river and so many falls and a temple exists in Tamilnadu. A fabulous vlog!!! Good job Karuna!
@yogendrenn3520
@yogendrenn3520 2 жыл бұрын
ஓம் அழகர் ஐயனே போற்றி அற்புதம் நன்றி
@mpandiyarajan9205
@mpandiyarajan9205 3 жыл бұрын
அந்த கோவிலின் குளத்தில் வரும் தண்ணீர் எப்போதும் நிக்க வில்லை.....வந்து கொண்டே தான் இருக்கிறது.....இதை மட்டும் நீங்கள் கூறவில்லை....👍
@sachandru1848
@sachandru1848 4 жыл бұрын
தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது எல்லாம் உங்கள் மூலமாக தான் நான் பார்க்கிறேன் கருணா இதை வழங்குவதற்காகவும் உங்களுக்கு ரொம்ப நன்றி🙏
@ksvsethuraman263
@ksvsethuraman263 4 жыл бұрын
Sirappaana kaanoli padhivu. Eyarkaiyudan koodiya Erai bakthiye sirantha bakthi enbathai thelivagha vilakkugirathu intha kaanoli padhivu. Indraiya elaignargalidam eraalamaana thiramaigalum, nalla vizhayangalai arinthu kollum aarvamum, ottrumai unarvudan koodiya narpanbughalum nirainthirukkindrana enbathai ariyum pothu manam mattatra magizhchi adaikirathu. Intha kaanoli padhivil pangetra anaivarum vaazhvil anaithu vithamaana valangalaiyum petru sirappagha vazhnthida ellaam valla Eraivan arul kidaithidattum, Adharkku, antha Eraivanidamey prarthippomaagha. Vaazhgha valamudan. Nandri.
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
😊நன்றி அய்யா 🙏
@reviewvettai7137
@reviewvettai7137 3 жыл бұрын
My hometown ❤️❤️❤️ missing those days spent here 😭
@sathyanarayanankg6118
@sathyanarayanankg6118 4 жыл бұрын
Bro intha kathu alagar kovilku poirukin oru 7 malai and 247 padi kathu iruku antha alagar Kovil iruku super place bro elephant pona root iruku bro varusam varusam poiruvom bro intha mathiri neriya place podunka bro
@TrendyTamili
@TrendyTamili 4 жыл бұрын
அந்த இடத்தை நேரில் போய் பார்த்த feel கொடுத்திட்டீங்க bro👌👌👌
@AVT501
@AVT501 3 жыл бұрын
எனக்கும் முதல் முடிஎடுப்பு இங்கதான், என் மகள் அழகுநாச்சிக்கும் ஆறுமாதம் முன்பு இங்கதான் முடி எடுத்தோம். எங்கள் ஊர் கான்சாபுரம் வழியாகவும் வரலாம், ஆபத்தான பாதை என்பதால் வருடத்துக்கு ஒருமுறைமட்டுமே அனுமதி (சித்திரை 1), நாங்க ஒட்டுமொத்த ஊரே போவோம். கோவிலுக்கு முன்பு சந்தனக்கூடு என்று ஒரு இடம் இருந்ததாம், முழுக்க முழுக்க சந்தனமரங்கள் நிறைந்த பகுதி, ஆனால் தற்போது ஒரு மரத்தைக்கூட காணவில்லை என்று என் தந்தை சொன்னார். சாம்பல் நிற அணில் ஒரு வளர்ந்த முயல் அளவிற்கு இருக்கும். மிக்க நன்றி இந்த பதிவுக்கு, நான்தான் ரொம்ப லேட்டா பாத்திருக்கேன்.
@gerryjoseph4288
@gerryjoseph4288 4 жыл бұрын
Dear Brother it is not only written 247 steps, it is also written 247 steps that represent 247 tamil letters and you did'nt talk about that. Anyway I thank you for your wonderful videos that bring out the rich, cultural and natural heritage of Tamil Nadu. Congratulations.
@Yuvaaable
@Yuvaaable 4 жыл бұрын
Yes.. He didn't talk about that.
@SurendarKshatriya
@SurendarKshatriya 4 жыл бұрын
Thank you for noticing it and commenting, if I was not reading your comment I wouldn't have known.
@parthasarathy1861
@parthasarathy1861 4 жыл бұрын
CNN இளைஞர்களே நீங்க மட்டும் அனுபவிங்க.என்னைப்போன்ற 80 வயதுகாரர்கள் பார்க்கத்தான் முடியும். Soooper. From :Chennai
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
😁🙏
@sundararaman4725
@sundararaman4725 4 жыл бұрын
There is another route from Rajapalayam - Mudangiar Road - on the way to Ayyanar kovil; Take a turn at Shenbagathoppu road which is a motorable road. This is also on the way to new Income Tax office etc., The whole area is on the foothills of western ghats. There is also a water falls - பல்லிளிச்சான் கணவாய் அருவி - which is visible during rainy season, for miles around the region. Too hot during summer season...........
@ravikumarvaradarajan758
@ravikumarvaradarajan758 3 жыл бұрын
இது எங்கள் சொர்க்கம் ......சிறு வயதில் நண்பர்களுடன் துள்ளி திரிந்த காலம் நினைவுக்கு வருகின்றன....நன்றி கருணா.... இயற்கை வாழ வேண்டும்...
@Galattafunvlogs1786
@Galattafunvlogs1786 4 жыл бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊருக்கு அருகில் அருமையான இடம் எங்களுக்கு பெருமை,, அடிக்கடி நாங்கள் செல்லும் அழகு தோப்பு செண்பக தோப்பு,, காட்டழகர் கோவில் உள்ளது..
@Robbins27ful
@Robbins27ful 4 жыл бұрын
I'm truly become a big fan you.. The way you explore our greatness of Tamil Nadu and our temples.. It's really appreciated.. Keep doing your good work.. I really wishing you all the best for your future.. May god bless you bro...
@charanya11
@charanya11 4 жыл бұрын
Never ever know such places still exists in Tamil Nadu!! Really a wonderful place with nature.. the chirps sound of birds, sound of flowing river are amazing.. thanks for exploring such wonderful unknown places. Your energy level is awesome. Your videos are quiet interesting. Keep posting.
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 4 жыл бұрын
Thanks Anna.., romba ரொம்ப ரொம்ப நாள் கழித்து சூப்பர் place
@malarenterprises1506
@malarenterprises1506 4 жыл бұрын
Thanx ji ரொம்ப நாள் ketean ஒருவழியா செண்பக thoopu video potutinga😍😍😍
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
😇
@balaji2703
@balaji2703 4 жыл бұрын
Family ya polama.safety ya
@malarenterprises1506
@malarenterprises1506 4 жыл бұрын
@@balaji2703 கண்டிப்பா polam ji. Saturday Sunday polam problem இல்ல மக்கள் நடமாட்டம் இருக்கும். Familya போகும் போது ஆண்கள் 3 to 4 members இருக்கிற மாதிரி plan பண்ணுங்க. புரட்டாசி ல Saturday Sunday ரொம்ப dhairiyama polam night Stay allowed புரட்டாசி மாசம்.
@captainshiyam5891
@captainshiyam5891 4 жыл бұрын
@@malarenterprises1506 college pasanga kooda poga plan panni irukom anna.... Night stay allow pannuvangala..... Correct aana address sollunga anna விருதுநகர் la irunthu eppudi varanum nu....
@malarenterprises1506
@malarenterprises1506 4 жыл бұрын
@@captainshiyam5891 பசங்களா போன ஒன்னும் pbm இல்ல நல்லா என்ஜாய் pannalam. 🌃 Stay புரட்டாசி மாசம் மட்டும் Saturday Sunday night stay allowed. Bike LA poningana விருதுநகர் to sriviliputhor போய் அங்க இருத்து 8km. Google map ல location kaamikkum. Bus LA போன morning 6 am கிட்ட ஒரு பஸ் அப்புறம் ரொம்ப rare ah than bus வரும். Sriviliputhor ல இருத்து ஆட்டோ இருக்கும் அங்க ஆட்டோ புடிச்சு போகலாம்.
@sivask3674
@sivask3674 4 жыл бұрын
Enga ooru mamsapuram kita iruku (senbagathopu).... Sollrathuku perumaiya iruku... 🥰🥰🥰🥰
@ethuvmaevenampoda8444
@ethuvmaevenampoda8444 4 жыл бұрын
Near airport name bro
@anandbabuGuernsey
@anandbabuGuernsey 3 жыл бұрын
@@ethuvmaevenampoda8444 madurai bro
@ethuvmaevenampoda8444
@ethuvmaevenampoda8444 3 жыл бұрын
@@anandbabuGuernsey ☺
@harishivabhakthi1022
@harishivabhakthi1022 4 жыл бұрын
Super bro. நேர்ல பாக்குற மாதிரியே இந்த வீடியோ இருக்கு மெய் சிலிக்கும் இயற்கை நன்றி
@preethithanushree3102
@preethithanushree3102 3 жыл бұрын
என் இதயம் உருகியது, Thank you very much, Karna brother.
@shobhapai4252
@shobhapai4252 4 жыл бұрын
Vert beautiful places,likeable anchors and lovely programme. Keep it up👍👌👌👌
@pubgliteplay1326
@pubgliteplay1326 4 жыл бұрын
உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் தலை வணக்கம்...😃😃
@Alen472
@Alen472 4 жыл бұрын
Videoஅருமையாக இருக்கிறது Bro
@arulkaruppas
@arulkaruppas 4 жыл бұрын
Very nice..thanks for the video
@alamelur361
@alamelur361 4 жыл бұрын
மகனே கருணா பிறந்த மண் தமிழக மாக இருந்தாலும் படிப்பு வேலை என்று எழுபது வயதை தாண்டி உன்னுடன் பயணித்து அதி அற்புதமான இடங்களை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நன்றி மகனே.
@idhayakumarkumar.e351
@idhayakumarkumar.e351 4 жыл бұрын
Iyarkkayin alage alagu than Oo My god super this is your product
@shanraj521
@shanraj521 4 жыл бұрын
அருமை சகோ இது போல் அதிக மேற்கு தொடர்ச்சி மலை பயணம் பண்ணுங்க
@sriramsriram9373
@sriramsriram9373 4 жыл бұрын
Bro niga katnathu enga kovil than Roomba super ra katrukaga bro super bro and thank you for this video
@TS-jm2tn
@TS-jm2tn 4 жыл бұрын
தமிழ் நாட்டில் இப்படி பட்ட இடங்களா wow I like it
@muthuraj8349
@muthuraj8349 4 жыл бұрын
தம்பி நீ ஒவ்வொரு அற்புதமான இடங்களுக்கும் போகும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது உன் வீடியோ தினமும் ஒன்றைப் பார்த்து விடுவேன் யானையின் சாணத்தில் மிதித்தால் கால் பாத நோய்கள், ஆணிகள் குணமாகும் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்க அழகர்மலையில் இருந்து மதுரை வண்டியூர் தெப்பக்குளம் வருவார் அழகர் இது சித்திரைத் திருவிழாவில் நடைபெறும், 🙏
@hemadevis2062
@hemadevis2062 4 жыл бұрын
super karuna,,, good place 👌scenarios ,good to see with friends 👌👌💐👍👍
@happy2eat.
@happy2eat. 4 жыл бұрын
Wowwww what a place..👌👌👌Nice explanation starting with Thirukural..👏👏.I observed that your trying to speak mostly pure Tamil 👍💪. Thanks for sharing such a peaceful place.
@TamilSelvi-zm4em
@TamilSelvi-zm4em 4 жыл бұрын
Ennal neril parka mudiyathu Ungalal parthean Romba thanks
@maryjothi8383
@maryjothi8383 4 жыл бұрын
அருமை அருமை நீர் ஓடைகளும் காற்றில் சலசலப்புகள் மிகவும் மிக மிக மிக அருமை அருமை அருமை அருமை சகோதரரே
@manikandankanagasabaathi745
@manikandankanagasabaathi745 4 жыл бұрын
மிக அருமையான இடம் மூன்று சுழல் ஆன்மீகம் தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடம் நன்றி
@balasubramaniyambomman604
@balasubramaniyambomman604 4 жыл бұрын
beautiful place. great video.refreshing scenery. keep it up youngesters .good wishes to all
@BalajiBalaji-rv7sn
@BalajiBalaji-rv7sn 4 жыл бұрын
கர்ணா அருமை வாழ்த்துகள்
@karthikraja-fm2ur
@karthikraja-fm2ur 4 жыл бұрын
நண்பரே இராஜபாளையம் தேவதானம் அருகில் சாஸ்தா கோவில் மேல் உள்ள திருவெளங்க பாறை பாருங்கள் அருமையான இடம்
@josephalagu5020
@josephalagu5020 3 жыл бұрын
இது போன்று 4 or 5 place iruku. Srivilliputhur and Rajapalayam 1.senbhagathoppu. 2.sastha koil. 3.sadhuragiri kill. 4.Ayyanar falls. 5.plavakkal dam.
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 4 жыл бұрын
இயற்கை பங்கு படக்காட்சி சூப்பர் ப்ரோ
@vijayabama5308
@vijayabama5308 4 жыл бұрын
நானும் விருதுநகர் மாவட்டம் தான் எனது சிறு வயதில் எனது தந்தை வருடத்திற்கு இருமுறை காட்டழகர் கோவிலுக்கு செல்வார். அவர் அப்பொழுது இந்த இயற்கை காட் சிகளை விவரத்து சொல்வார் நான் அதை இன்று உங்கள் காணொலியில் கண்டேன். நன்றி தம்பி
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி பாராட்டுகிறேன்
@malarenterprises1506
@malarenterprises1506 4 жыл бұрын
ஜி அருமையான இடம். ஆனால் யானை, சிறுத்தை, காட்டு எருமை, காட்டு பன்றி அதிகம் கவனம் கவனம் கவனம்...
@mathankumarm7199
@mathankumarm7199 3 жыл бұрын
anna ippo allow pandrangala poga ??
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 жыл бұрын
Video quality awesome . Good content .add English subtitles you can get more viewers in world wide..Arumai irruku. Congrats karuna and team.
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
Sure
@tamil4369
@tamil4369 4 жыл бұрын
Nice music peaceful place powerful god super.Thank you
@karpsmanik2477
@karpsmanik2477 Жыл бұрын
Awesome 👍🏻 thanks for sharing
@MuthuMuthu-el7xh
@MuthuMuthu-el7xh 3 жыл бұрын
Nice Vera level am also enjoy your video
@user-ut6uk6yr3k
@user-ut6uk6yr3k 3 жыл бұрын
Bro nan srivilliputtur than
@maniradhakrishnan3475
@maniradhakrishnan3475 2 жыл бұрын
Nice to see the natural sceneries.It is a feast to lovers of Nature. Thank you for your good efforts.
@sujathakumar5051
@sujathakumar5051 4 жыл бұрын
Super tamilnattilayae evalavo alagana idangal irukkiradhu kandupidithu katum ungalukku nandri
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 4 жыл бұрын
Ammadi so beautiful place thanks a lote
@manjulaashok3796
@manjulaashok3796 2 жыл бұрын
Malai... Aarukal aruvi..,. All r gives full of enegy and positivity... Good work keep it up.. Thanku
@kalarani4106
@kalarani4106 4 жыл бұрын
Enga ooru
@eyeview7039
@eyeview7039 4 жыл бұрын
romba arumaiya irunthuchu ..neinga explain pana vidham ..thanni pakathula utkanthu saptathu nice .. all the best
@anbullakirukencbe1401
@anbullakirukencbe1401 3 жыл бұрын
Na recent ta than intha idathuku ponen.. vera lvl njoy ment.. super place in sri villi puthur
@fitnagz
@fitnagz 3 жыл бұрын
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
@rajinirajini302
@rajinirajini302 4 жыл бұрын
விருதுநகர் மாவட்டத்தில் இப்படி ஒரு விசித்திரமான இடமா நம்பமுடியவில்லை நண்பா
@TamilNavigation
@TamilNavigation 4 жыл бұрын
மேற்குத் தொடர்ச்சி மலைகள் நண்பா
@nathanshunmugam
@nathanshunmugam 4 жыл бұрын
It's in my native- srivilliputtur... Welcome you
@ganeshr472
@ganeshr472 4 жыл бұрын
Innum neraya plc iruku bro
@kumars3798
@kumars3798 3 жыл бұрын
Semma, semma,
@SuryaSurya-ie7ik
@SuryaSurya-ie7ik 4 жыл бұрын
Ithu eanga oru srivilliputhur ,kammapatti nanu anga poiruke semmaya iruku m
@tgbrhino7996
@tgbrhino7996 3 жыл бұрын
Bro i yesterday going katalagar kovil
@lasanananlasananan7973
@lasanananlasananan7973 3 жыл бұрын
Good bro super😘😘👍👍😍😍😄😄😄✌✌😘😘✌
@neviliboopathi9446
@neviliboopathi9446 4 жыл бұрын
Super payanam nalla irunthathu arumaiya places falls and rivers yenakkum ungala mathiri ella nature places la payanam pannanunu aasaya irukkku thank you.
@pasumaivillage6446
@pasumaivillage6446 4 жыл бұрын
சூப்பர் தம்பி அருமையா இருக்க 👌👌👌👌👌
@sellappasellappa9412
@sellappasellappa9412 2 жыл бұрын
Super thalaiva 💯👌👍💅
@priyadharshana5321
@priyadharshana5321 4 жыл бұрын
Na poiruken intha place en studies kagaa...really loved it...
@tamilsangam-5094
@tamilsangam-5094 4 жыл бұрын
அருமை பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு . தமிழ்நாட்டுக்குள்ள இவ்ளோ அழகான இடமான்னு ஆச்சர்யமா இருந்தது. நன்றி தம்பி. இதே மாதிரி இன்னும் நிறையா இடங்களை அறிமுகப்படுத்து.
@sree-gj6uj
@sree-gj6uj 4 жыл бұрын
கோவிலுக்கு போகும்போது வேஷ்டி கட்டிட்டு போங்கப்பா நல்லது...... நம்ம தமிழ் கலாச்சாரம் வாழ்வியல் மறக்காமல் பாதுகாக்கனும்‌.
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Safety mukyam more than parambariyam
@qatardoha2740
@qatardoha2740 4 жыл бұрын
தகவல்களுக்கு நன்றி நண்பர்களே
@sarathirambaskaran7094
@sarathirambaskaran7094 4 жыл бұрын
காட்டழகர் கோயிலுக்கு மேல் முதலியார் ஊத்துனு ஒரு இடம் இருக்கு.அது வரைக்கும் நான் போய் இருக்கிறன்.அங்க நாங்க (வனத்துறை) மட்டும் தான் போகமுடியும்.மேல சோலைக்காடு இருக்கு சூப்பரா இருக்கும்
@Karthick2592
@Karthick2592 4 жыл бұрын
கோவில் பின்புறம் மலையின் மேல் கண்ணாடி பங்களா ஒன்று உள்ளது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்
@mohanram1196
@mohanram1196 4 жыл бұрын
நண்பா. நீங்கள் எங்களை இயற்கை வளங்களாக இருக்கும் மலைப்பாங்கான இடங்களைச் சுற்றி காண்பித்து வருகிறீர்கள். அனைத்தும் மிக்க இனிமையாக உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட இடங்களுக்கு இந்த காலத்தில் அதாவது எந்த மாதம் உகந்தது என்ற விவரத்தை தாங்கள் அவசியம் குறிப்பிட விரும்புகிறேன்.
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
Dec Jan feb
@prakashabi8448
@prakashabi8448 3 жыл бұрын
Naan srivilliputhur than bro nenga innum neariya place suthi pakkanum bro next time vanga naan kutitu poren innum
@chrompetqueen7138
@chrompetqueen7138 4 жыл бұрын
Vera level 😊😊😊😊😊
@nethajimithran4660
@nethajimithran4660 4 жыл бұрын
Arumaiyana pathiuu.
@brindamanivannan120
@brindamanivannan120 4 жыл бұрын
Bro. All your videos are really super , extra-ordinary and most exciting. Tirunelveli District Thirukurungudi Nambi Koil Vaanga. (Malai Mel Nambi Koil ) One of the heavens during this season. (Falls, Rivers, Streams with pebbles etc.) Thirukovil has so many Puradhana and historic events and values. please visit . Do not miss it.
@godsongole127
@godsongole127 4 жыл бұрын
I also went senbagathopu.. Antha sharuku paraila kulikurathu semaya irukum.. That time I eat tomato rice..
@KOVAI360RELATIONSHIP
@KOVAI360RELATIONSHIP 4 жыл бұрын
அந்த சறுக்கு அருமையாக உள்ளது
@srividhyanarasimha7816
@srividhyanarasimha7816 4 жыл бұрын
Wow! Didn’t k ow Tamil Nadu have most beautiful place
@nathanshunmugam
@nathanshunmugam 4 жыл бұрын
Welcome you to srivilliputtur.. it's in our native
@poongspooja7625
@poongspooja7625 4 жыл бұрын
Super Karna. I like very much for your trekking places. Keep it up. God bless you Karna.
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 4 жыл бұрын
THANKS TO KARNA AND HIS TEAM.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 47 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 8 МЛН