பொருத்தமான கணவன் மனைவி , நல்ல குழந்தைகள் எல்லாருக்கும் உதாரணமான குடும்பம் . வாழ்க வளமுடன்
@Sulthana4Sulthana4Sulthana47 ай бұрын
Ennoda husband avaroda sondha kasula 23 age la kalyanam pannaru & 29 age la 2023 la sondhama avaroda sambathiyathula veedu vangunaaru oru ruba kuda yarukitaum kadan vanga mataru ippo nenachalum enaku sandhoshama irukku indha madhiri enaku kanavar kudutha allah vukku nandri enaku 2 pen kulandhaigal ippo 3 vadhu masama iruke engalukaga pray pannunga idhe madhiri eppaum irujanum solli adhe madhiri yarulam sondhama vidu vanga aasaya padurangalo allah avargaium kudiye sikiram vidu vanga seivaanga aameen 🤲 Jazakallahu kair thank you all 1st time 322 like I don't expect very happy 😍😍☺️
@Habiba6718....7 ай бұрын
Aameen Yarabillalameen
@ALONE__ATHIL7 ай бұрын
Unga ponnu age
@Sulthana4Sulthana4Sulthana47 ай бұрын
@@ALONE__ATHIL 7 yr 4 yr ippo 5 month pregnant uh iruke
@ALONE__ATHIL7 ай бұрын
Unga ponnu age kettan
@Sulthana4Sulthana4Sulthana47 ай бұрын
@@ALONE__ATHIL adha sonnene 1st ponnukku 7 year 2nd ponnukku 4 year ippo 5 month pregnant uh iruke sonnene
@Kovai_vidhya7 ай бұрын
இப்போதைக்கு அந்த அலமாரிகளுக்கு ஸ்கிரீன் போடலாம் . தேவை இல்லாத அட்டை பெட்டிகளை, டிஸ்போஸ் பண்ணலாம் . வெளில வைத்திருக்கும், தண்ணீர் குடங்களை ,சமையலறைக்கு அடியில் வைக்கலாம் . பாட்டியின் பெட் ரூமக்குள்ள இருக்கற சமையல் பாத்திரங்கள் கிச்சன் லாப்ட்,அலமாரில வைக்கலாம். வீடு நீட்ட ,அதிக காலி இடதுடன் அழகா இருக்கும். நீங்க கடைய வெளிய காட்டவே இல்ல
@priyasheela.priyasheela36617 ай бұрын
ஒரு real middle class home.👌👌
@Journeyoflife-py8xepy8xepy8xe7 ай бұрын
தவறாக எண்ண வேண்டாம் நண்பரே சமூக வலைதளத்தை அளவாக பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் பணம் வரலாம் வராமல் போகலாம் எதிலும் உழைத்தால் தான் வெற்றி , பல பேர் இதை பொழுதுபோக்கு அம்சமாக ஆனால் பல பேர் இதை ஒரு நேர வேலையாக செய்கிறார்கள் அதுவே ஒரு நாளைக்கு ஆபத்தாக முடியலாம் ( home Tour ) வேண்டாம்
@gowrikumar742025 күн бұрын
வீடு ரொம்ப நன்றாக இருக்கு உங்கள் இருவரின் கனவுகளும் நல்லபடியாக ஆண்டவன் கிருபையால் நடக்கும். கார்த்திகேயன் வெள்ளந்தியாக பேசுகிறார். வாழ்க வளமுடன்.
@pappuaruldhas816027 күн бұрын
மனைவியை பாராட்ட நல்ல மனசு வேணும், அது உங்க கிட்ட இருக்கு, Super Sir
@raviravi-in9lc7 ай бұрын
Real home tour.....god bless your family
@mariansingh30097 ай бұрын
அருமை! எளிமையான வாழ்வே..! சிகரம்!
@ragasundaram17747 ай бұрын
உங்களின் தன்னம்பிக்கை தைரியம் ரொம்ப அருமை. வாழ்க வளர்க. சமைத்த உடன் தயவு செய்து வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்கள்.
@bhoopalanbhoopalan41577 ай бұрын
Ippathan first time Unga vlog parkiren..your simplicity is good.
@MOURIYAP7 ай бұрын
Lovely home 🏡
@thamotharang12477 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை பெருமை
@KishorA-z6k7 ай бұрын
😂
@dinesheshwar34787 ай бұрын
😅😅😅
@Nike123447 ай бұрын
Poda erumai 😂
@vikramg70023 ай бұрын
Aunty and Uncle Speech super..Aunty azhaga clear aah enna vaendikkanun nu sollitaanga….
@manimegalai62317 ай бұрын
Manaiviyai yantha edathilum kuraithu soilla veumpatha appa super 🎉🎉🎉 great sir nega
@AjithKumar-xx1os7 ай бұрын
வீட சுத்தி செடி நல்லா இருக்கு அண்ணே சீக்கிரம் விவசாய நிலம் வாங்கி தோப்பு வைக்க இறைவன வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
@boopathikannan88587 ай бұрын
அப்பா உங்களுடைய உடம்புவாக்கு , ஹேர்ஸ்டைல் நடிகர் விஜயகாந்த் அய்யா மாதிரி இருக்கு ...
@romanticvideos63837 ай бұрын
Motai maadi climate vera level iruku appa
@PraveenkumarManickam7 ай бұрын
அருமையான பதிவு❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤ அற்புதமான வீடு🥳💯
@sureshkumar-dw4sw7 ай бұрын
Super Anna
@everything_u_need10726 күн бұрын
The way aunty looks at uncle and she smile cute🥰❤☺
@ThangamAdipoli7 ай бұрын
அருமை இப்படி ஒரு வீடு போதும் நண்பா நீங்க சொல்லுகீர வீதம் மிக மிக அருமை நண்பா 🎉🙏
@manimegalai62317 ай бұрын
Manaiviyai vittu kodukatha kanavar super 🎉🎉🎉🎉🎉🎉
@kohkalm87425 ай бұрын
Beautiful home. Thank you for your vidéos. Valga valamudan.
@bhuvaneswarinatarajan82347 ай бұрын
sir.Unga video parpen.neenga unga manaivikku kudukkum mariyathai.and pasangaloda friends aha palagurathu.kovappadama pakkuvama eduthu sollum vidham arumai 👌👌
@rathipriya927821 күн бұрын
Enga veedumathri irruku appa 👌👌 house 👌👌👌
@aadhibans69797 ай бұрын
3 bedroom house super.. Enga veedu single bed room aana sandhosama dhan irukkom😊
@poonkothair55957 ай бұрын
Amma,appa rendu payrumay alaghu.❤
@RasikRasik-l4g7 ай бұрын
Real home tour good yatharthama speech
@TamilSelvi-fx6qs7 ай бұрын
Super Vlog🥰👌👏👏மனம் ஒத்த தம்பதிகள்❤❤❤நல்ல மகனாக, நல்லசகோதரனாக, நல்ல கணவனாக, நல்ல தோழமையுடன் தந்தையாக வாழும் உங்களுக்கு என்வாழ்த்துக்கள்🎉🎉🎉அண்ணா🙏 ஆடம்பரம் இல்லாமல் வாழ்வதே நிம்மதியான வாழ்க்கை🎉🎉 சிறந்த தம்பதிகள்❤❤❤வாழ்க வளமுடன்🙏🎉🎉🎉A Lots Of Love From Palakkad🎉🎉🎉
@kalyanikn26575 ай бұрын
நல்ல தம்பதிகள் வாழ்க
@lakshmiraja79187 ай бұрын
Wow superb and very nice and beautiful place and also cute and simple family no words to say
@lakshmiraja79187 ай бұрын
Happy to see your video back
@shobanarajkumari28157 ай бұрын
This is the real simple happy home..so nice
@kamlanarayan57947 ай бұрын
Beautiful, divine, lovely House🏠
@Sarojinisekar-s8gАй бұрын
உங்கள் வீடு ரொம்ப நல்லா இருக்கு உங்கள் விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு வாழ்க வளமுடன்
@Sangeethaganasen7 ай бұрын
Vlog super anna very nice home 🏡 nice family so beautiful place anna
@AgnesG-g5i6 ай бұрын
Looks so yummy uncle very clever to cook nice
@K.R.sanvitha7 ай бұрын
Eppadi appa ippadi lovely ah irukinga enaku appava nenga kedaichiruka kudatha unga pillainga kuduthu vachavanga love you dad
@MalaLathiАй бұрын
மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@rakshiR77 ай бұрын
Nice husband and wife nice family
@padmavathip69537 ай бұрын
எதார்த்தமான பேச்சு
@RameshRamesh-ny1fn7 ай бұрын
எனக்கு உங்களை பார்த்தாவே சந்தோசமாக இருக்கிறதா இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் நலமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன் உங்கள் முத்தான மூன்று குழந்தைகளும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள
@vishnunag17 ай бұрын
Very Nice and Simple and Cute Family...GOD BLESS...
அண்ணே உங்ககுடும்பத்த பார்க்கும்போது எனக்கு ரொம்ப பிடிக்கும்ணா.நீங்க மதனி பிள்ளைங்க நல்லாயிருக்கனும்.
@Malika-y9d28 күн бұрын
Very super family 👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌
@Jeni_0706 ай бұрын
Pppppaaaaahhhhhh semaiyaaa iruku✨✨🤗🤗🤗🙌🙌🙌
@kalaiarasi3571Ай бұрын
சூப்பர் அண்ணா
@VijiPrabu-dh8me7 ай бұрын
Super sir unga v2du alazga earku nega nala desanta peserga
@Chiky-y8j7 ай бұрын
எனக்கு உங்க வீடு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீடு அழகா இருக்கு அம்மா and அப்பா 💖 உங்க வீடு so cute and உங்க வீடியோ uhh cute🤗😊💟.... அப்பா காய்கறி kat பண்ணும் போது place பாத்து kat பண்ணுங்க pleac அப்பா உங்க உடம்ப பாத்துக்கோங்க 😊🤗🤭
@SindhuRamesh-ie7zh7 ай бұрын
சூப்பரா இருக்கு அண்ணா
@hemaakumalla524723 күн бұрын
Good human beings and happy family 👍 Vazhga Valamudan ❤
@BrindhaBrindha-f3e4 ай бұрын
Good wife and husband good sons family unga videos ellam nalla erkaga ....❤❤
@user-vq3ho3lx5p7 ай бұрын
Unge home tour video vide,❤❤Enakku Ninge pesurathu rombe pidichikku
@balasubrammanian45017 ай бұрын
I love your family. God bless your family
@muralitharanr84207 ай бұрын
அப்பா,..... அப்பா.....அப்பா ❤
@SheelaKodi4 ай бұрын
Super appa ❤
@AnnamariG-qm1bi3 күн бұрын
Lovely family ❤❤❤
@dheswaldsav-c63107 ай бұрын
Unga veedu romba alaga iruku unga manaiviya vittu kodukkam romba peruma pesuring ungala anakku romba piduchi irukk anna neeng rendu peru eappavu ipadia irukkanum all the best
@ALMIrshath3 ай бұрын
Motta mati viewvum super appa
@manjulan76529 күн бұрын
Super super home sir
@ganesans60995 ай бұрын
True va pesunadhu nallaruchu appa❤
@RamaMurthy-uq9jk7 ай бұрын
Middle class super nice home aunty
@vijayaranirani1570Ай бұрын
Last few words naan kuda starting paakumbothu nenachen enna ivunga avunga wifeah pesu pesu nu sollite irukanganu but aprm lastla neenga sonnatha ketu enaku alugaye vanthuruchu ''Romba lucky than unga wife ''❤❤
@manikandankittappa85814 ай бұрын
So sweet
@meenakshivenugopal25557 ай бұрын
Arumai brother வாழ்க வளமுடன் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் God bless you
@bhuvaneswarij96027 ай бұрын
Na yaru home tour potalaum. Full ah watch pannathu ella. Butvoka home tour matub tha fulla h pathuruke. Calm ah explain pannenka sir super
@nalinivenkatesh62607 ай бұрын
Amma Appa super
@Vgpl14137 ай бұрын
சூப்பர் வீடு மற்றும் நல்ல குடும்பம் வாழ்க பல்லாண்டு
@ALMIrshath3 ай бұрын
Unga ooru view super appa❤❤
@PriyaPriya-hw3zdАй бұрын
🥰
@PriyaPriya-hw3zdАй бұрын
💐
@PriyaPriya-hw3zdАй бұрын
Hi💘
@kkoushikkrishnaammachannel44617 ай бұрын
❤🎉ஹோம் டூர் மிக அருமை அருமையான கருத்து பிரதர்ப்ளீஸ் கனெக்டர் பேட்
@gthibanify6 ай бұрын
Super iyya . Hard work never fails. GOD Bless your family 🙏
@venkatesank77857 ай бұрын
Both are cute
@jeyastinarulselvenjeyastin37344 ай бұрын
Veedu rombaa nalla erukuthu
@subramanyabalaji9777Ай бұрын
Very nice! May Bhagavan bless you and your family....😊 Please avoid aluminium vessels for cooking. It is not good for health. Use stainless steel, mud pots, iron pots etc...
@JayaKumar-mq7or7 ай бұрын
மிக அருமை அண்ணா
@godisgreat-zh2uj7 ай бұрын
Super appa unga family epome happy a irukanum pa so happy to see you guys ❤❤😊
@gowthamj26337 ай бұрын
அருமையான வாழ்க்கை..வாழ்க வளமுடன்...
@Thirupathiiii7 ай бұрын
Super appa🎉 use ful msg... Shop kattave illa
@sivashankarmudaliar23797 ай бұрын
All things are very good and all are real speaking I am love your family and channel ❤👍🏻👌🏻
@vasanthyragu7 ай бұрын
Super .Thampi Vazhga Valamudan. Nalla manaivi.nalla pillai santhosam God bless you .🙏 🙏
@GaneshPrabhu-v2m5 ай бұрын
My favourite you tube channel your channel
@periyaiahts40397 ай бұрын
You are a self made man. Happy to note without help you have come up in life. You are a successful tamilan. You children will be happy in their future. Take care. 👍👍👍
@thalirattil3697 ай бұрын
யதார்த்தமான குடும்பம் அருமை
@parvathi-n7 ай бұрын
Super aha ullathu your home tour.god bless you and your family members. Convey my wishes for your children.
@naveenjayakumar7 ай бұрын
Very nice house and beautiful
@Vijayalakshmi-19797 ай бұрын
உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் எனக்கு இரண்டு பேருமே ரொம்ப அழகா இருக்கீங்க
@UBTSivashankarR7 ай бұрын
10:34 dad Rocked🔥 mom shocked 🙀💥💥💥💥
@inspiringideasforwoman21696 ай бұрын
Super appa
@Vyuvrajrani7 ай бұрын
❤️❤️நல்லதொரு குடும்பம்❤️❤️
@poorni66147 ай бұрын
Lovely Home good family super brother nice l like your family 🎉
@sriramr47797 ай бұрын
அண்ணா உங்கள் வீடு அருமையாக உள்ளது
@lakshmiraja79187 ай бұрын
Neega sonathu hundred percent correct ennoda life sad avae poguthu ena panalum ennoda husband kita sera vidavaematingraru avanga amma
@abdulazees.n26737 ай бұрын
Ungha family enaku rompa puttikum❤😍
@juliatrajanayagam69357 ай бұрын
Very natural family
@leecreations3857 ай бұрын
Really super ena marathu unga video va full ha parthan romba porumaiya alaga elathiyum soniga sir super 👏👏👏