ஒவ்வொரு வழி ஒவ்வொரு அனுபவம் - சுகி சிவம்

  Рет қаралды 74,042

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер: 164
@vgithanjali
@vgithanjali 8 ай бұрын
Thanks
@sukisivamexpressions
@sukisivamexpressions 8 ай бұрын
Thank you keep supporting admin sukisivam expressions
@rathinaveluv4643
@rathinaveluv4643 6 ай бұрын
​@@sukisivamexpressionsoli paravttum
@rathinaveluv4643
@rathinaveluv4643 6 ай бұрын
12:54
@rathinaveluv4643
@rathinaveluv4643 6 ай бұрын
Oli paravatum
@govindgl2664
@govindgl2664 Жыл бұрын
மதிப்பிற்குரிய சுகி சிவம் ஐயா அவர்கள் எப்போதும் தெளிவாக புரிந்து கொள்ள அளவில் பேசுவது வாழ்க்கையில் உதவுகிறது
@saravanansurya4231
@saravanansurya4231 Жыл бұрын
உங்களின் ஆசிர்வாதத்தால் அனைவரும் நலமாக இருப்பார்கள் வளமாக வாழ்வார்கள் ❤❤❤
@user-vo7sc5jl4q
@user-vo7sc5jl4q Жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த சமையல்காரர்.. ஆம் பல புத்தகங்களை படித்து அறிந்து கொள்ள பல நாட்கள் ஆகும்.. நீங்கள் பல கற்று அதனை தொகுத்து சிறப்பாக சமைத்து அருசுவை உணவு பறிமாறி சிந்தனை பசி போக்குகிறீர்கள் நன்றி.
@senthil6373
@senthil6373 Жыл бұрын
உங்கள் பேச்சால் என் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது
@moorthymoorthy8181
@moorthymoorthy8181 Жыл бұрын
சிறந்த பதிவு ஐயா...👍 நற்சிந்தனை தரும் உங்களுக்கு நற்றி ஐயா 🙏
@bhavanim5791
@bhavanim5791 Жыл бұрын
En appa pesuvat hu pol ullathu.appa ennai vazthungal. vanakkam ayya.🌺🌺🌺🌺🌺
@lakshmiganesan1595
@lakshmiganesan1595 Жыл бұрын
வழி தந்த வள்ளலே, வணங்குகிறேன். கதை அருமை.
@muthaiahpillai3335
@muthaiahpillai3335 Жыл бұрын
0
@muthaiahpillai3335
@muthaiahpillai3335 Жыл бұрын
0
@kumarandikumar9736
@kumarandikumar9736 8 ай бұрын
😮😢😂❤ 12:54 ​@@muthaiahpillai3335
@gracekamalanathan3989
@gracekamalanathan3989 8 ай бұрын
​@@muthaiahpillai3335a was
@senthil6373
@senthil6373 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@sureshramaswamy439
@sureshramaswamy439 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 😊
@r.senthilkumarr.senthilkum5900
@r.senthilkumarr.senthilkum5900 Жыл бұрын
அய்யா அவர்களின் நற்பணி தொடரட்டும்
@TheHittesh100
@TheHittesh100 8 ай бұрын
Very interesting story and explanation ayya. This is the way matured people talk .
@Arjunanmurugan0
@Arjunanmurugan0 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனுடைய கை ரேகை, கண்விழித்திரை வேறுவேறு என்பதை உங்கள் கருத்து ஒத்துப் போகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்! அருமை ஐயா! வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@packrialagesan8505
@packrialagesan8505 Жыл бұрын
அய்யா உங்களது ஆலோசனை வாழ்கைக்கு வழிகாட்டி.
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 6 ай бұрын
சிறப்பான கருத்து அய்யா யாராக இருந்தாலும் அய்யாவின் கருத்துக்களை திறந்த மனத்துடன் கேட்டு தெளிவு பெறுங்கள் .. நன்றி அய்யா நன்றி
@packrialagesan8505
@packrialagesan8505 25 күн бұрын
அய்யா வணக்கம்.
@RK-rd5os
@RK-rd5os Жыл бұрын
தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா.
@sivaramanvaradaraj4174
@sivaramanvaradaraj4174 Жыл бұрын
Arumaiyana Pathevu sir
@8thar.dharmalingamop591
@8thar.dharmalingamop591 9 ай бұрын
அருமையான கதை ஐயா
@haripillai8075
@haripillai8075 Жыл бұрын
பெரு மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.அருமையான பதிவு. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறையருள் துணை. 🙏
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
ஓ மை காட் தலைப்பே சூப்பர் அருமை தலைப்பு இப்பொழுதுதான் பார்க்கிறேன்
@KARTHICV-v5j
@KARTHICV-v5j Жыл бұрын
நன்றி ஐயா
@SweetlinSG
@SweetlinSG Жыл бұрын
அருமையான கதை மற்றும் தெளிவான விளக்கம் ஐயா 👍🏻👍🏻
@saptamijanakiraman6702
@saptamijanakiraman6702 Жыл бұрын
அருமை ஐயா. அனைவருக்கும் பிடிக்கும்.
@SanthoshKumar-tx4mp
@SanthoshKumar-tx4mp Жыл бұрын
One of my best video sir....neengal than en guru in my life view of thoughts...nandringa ayya.....
@psumathisivam503
@psumathisivam503 Жыл бұрын
நன்றி ஜயா
@manikandanelamaran8821
@manikandanelamaran8821 3 ай бұрын
Nandri ❤
@muthulakshmik9128
@muthulakshmik9128 Жыл бұрын
நல்லதே நினைத்து நீங்கள் செய்யும் சேவை (கருத்துகள்,அறிவுரைகள்) இனிதே தொடரட்டும் ஐயா.👍🙏
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....🙏🙏🙏
@writerraja2350
@writerraja2350 Жыл бұрын
Vunmai
@sakthivelpothi9479
@sakthivelpothi9479 10 ай бұрын
ஐயா அருமையான பதிவு ஐயா நன்றி
@kalaimuthu2492
@kalaimuthu2492 Жыл бұрын
It's very important
@devasri7722
@devasri7722 11 ай бұрын
Thank you sir🙏
@shiningcartoons
@shiningcartoons 9 ай бұрын
தாங்கள் ஒரு பேச்சாளர் என்பதை விட ஒரு சிந்தனையாளர் என்றே நான் நம்புகிறேன்... பேச்சு தங்கள் தொழில்... சிந்தனை தங்கள் சேவை... இளையராஜாவின் இசை மனத்தைத் தொடுவது போல, தங்கள் சிந்தனையும் ஏதோ ஒருவகையில் மனத்தைப் பாதிக்கிறது... கண்ணதாசன், இளையராஜா போல், தங்கள் சிந்தனையும் ஞாயிறு போல் நீடிக்கும் என நம்புகிறேன்... என் செவி அள்ளியதோ ஆழியின் சிறு துளி மட்டுமே... நன்றி! (பா. ஜெயசக்கரவர்த்தி, கோவில்பட்டி.)
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே . அல்லா மாலிக். உண்மையிலே ஆடியோ பல தடவை கேட்டேன். ஆனால் அழகான அற்புதமான ஐந்து பேர் பேர் கதை அல்லவா அந்த ஐந்தும் நமக்கும் ரொம்ப மிகத் தொடர்பு உண்டு. எல்லா விதத்திலும் . அழகான தெளிவான ஐந்து பேர் எப்படி அவர்கள்வழி வழி வழி வழிவழி பாதை இருந்தது என்று தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் . அனுபவம் அனுபவம் ஒன்றுதான் இனி அவரவர்களுக்கு தகுந்த அனுபவம் இருந்தால் தானே அந்த நம் உயரத்தை எட்ட முடியும் கஷ்டம் இல்லாமல் எதுவும் நடக்க போவதில்லை. எல்லாம் அனுபவிச்சு தான் தீரனும் உண்மை சத்தியம். அழகாக அருமையான தெளிவான சிந்தனையுடன் தெளிவாக விளக்கி நீங்கள் கூறுகின்ற கருத்துக்கள் அதில் எல்லாம் என்னுடன் தொடர்பு இருக்கும் அது உண்மை அது சத்தியம். ஏன்னா எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி உங்களுடைய கருத்து வார்த்தைகள் ஒவ்வொரு ஆடியோவையும் நான் கண்டு வந்ததில் இருந்து கொண்டே இருக்கிறது இது உண்மை இது சத்தியம் . அதே மாதிரி இதிலும் இருக்கின்றது. இது அவரவர்களுக்கு தகுந்த மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும் . இதில் வந்து எந்த குறை சொல்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது நல்லது கெட்டது எல்லாம் நிறைந்துஇது அவரவர்களுக்கு தகுந்த மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டும் இதில் வந்து எந்த குறை சொல்கிறார்களோ அதை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது . நல்லது கெட்டது எல்லாம் நிறைந்துதான் இருக்கும் அவனுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி நாம் இதில் தப்பு எடுத்துச் சொல்லக்கூடாது எல்லாம் அவன் செயல். யார் என்ன பேசினாலும் என் வாழ்க்கை என் வழி இதுதான் அப்படின்னு நான் வந்தேன். அதுதான் இன்று நிலையை கொண்டு வந்து நிறுத்திஇருக்கிறது உண்மை சத்தியம். பல துன்பம் கஷ்டம் எல்லாம் கடந்து அந்த உண்மை நீதி நேர்மை இருந்ததுஎல்லாம் கிடைக்கும் என்று இப்படி நடந்தால் அப்படி நடந்தால் அது இதுன்னு வருகிறவர்களுக்கு எப்படி என்று எனக்கு தெரியாது எதுவும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்ததே கிடையாது. இப்படி எல்லாம் இருக்கும் என்று எனக்கு சத்தியம் பண்ணி சொல்லுகிறேன் எதுவும் தெரியாது சரியான பாதை என் பிறப்பிலிருந்து இன்று வரை அமைந்திருக்கிறது. பல துன்பம் கஷ்டம் எல்லாம் கடந்து அந்த உண்மை நீதி நேர்மை இருந்ததுனால் எந்த வித ஒரு கஷ்டம் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி தைரியத்தை கொடுத்து. அந்த இடத்தில் என் தெய்வம் எனக்கு சக்தி பவரை கொடுத்திருக்கின்றது அல்லவா யாருடைய துணையும் அட்வைஸ் எதுவும் இல்லாமல் அது தான் ரொம்ப முக்கியம்உண்மையிலேயே அதெல்லாம் கடந்து வந்த பிறகுதான் என்னுள் இறைவன் இருக்கிறான். எனக்கு அதிசயம் மிராக்கல் அற்புதம் நடக்கிறது. நான் சமுதாயத்துக்கு பண்ணனும் என்று வரும் பொழுது தான் ஒவ்வொரு கட்டமாக என்னை கொண்டு வந்து இந்த நிலைக்கு சேர்த்து இருக்கிறது இது உண்மை சத்தியம் . ஆன்மீகம் என்றால் எதுவும் தெரியாது கோயிலுக்கு போகும் வருவோம் ஒரு பவர்ஒரு நம்பிக்கை அந்த நம்பிக்கை என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது இது உண்மை சத்தியம். அழகான தெளிவாக சொன்ன என் அண்ணா கவலையே படாதீர்கள் யார் என்ன சொன்னாலும் அவர் அவர்கள் தலையெழுத்து விதி ஒன்று இந்த நிலை நிறுத்தி வைத்திருக்கிறது அல்லவா எது நடக்கணும் என்று அது கண்டிப்பாக நடந்தே தீரும் இதை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது உண்மை சத்தியம் . அழகாக சொன்ன என் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள். எல்லாம் என் உயிர் சாய் . அவர் இன்றி நான் இல்லை நான் இன்றி அவர் இல்லை . எல்லா புகழும் இறைவனுக்கே . அல்லா மாலிக். உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். ஓ மை காட் பதிவாகி விட்டது நன்றி சாய் அப்பா என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை எல்லாம் அவன் செயல்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.
@MathanKumar-b2r
@MathanKumar-b2r Жыл бұрын
thank u for value sir
@vedhanayagamr9819
@vedhanayagamr9819 Жыл бұрын
ஆசிரியர் ஆசான் ❤🎉❤
@nandakumark9957
@nandakumark9957 Жыл бұрын
Excellent sir. Your greatest motoviter for this world community.
@dhamayanthisekar76
@dhamayanthisekar76 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா அருமையானபதிவு🎉
@johnpushparajkr8140
@johnpushparajkr8140 Жыл бұрын
அனுபவம் குரு
@punithavathi1641
@punithavathi1641 Жыл бұрын
Thank you sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா இனிய காலை வணக்கம் . வாழ்க வளமுடன் . எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் . என் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள். உண்மையில் இந்த ஆடியோ ரிப்பீட் அந்த ஐந்து பேர் கொண்ட கதை ஓ மை காட் எல்லாம் என் தொடர்புடையதாகவே இருந்தது. உண்மையிலேயே சரியான அழகானதலைப்பு வைத்து அந்த கதையை சொன்ன என் அண்ணாவுக்கு நன்றிகள். இது உண்மையிலே இந்த மூன்று நாள் எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எப்பொழுதும் ஒரு அதிசயம் அதுதான் உண்மை. என் வாழ்க்கையில் அடுத்தடுத்த ஒவ்வொரு நொடியும் எந்த வித ஒரு நிகழ்வுகள் எல்லாமே அப்படித்தான் இருக்கின்றது. இந்த மூணு நாள் நான் மனவலி அதிகம் இருந்தது இந்த இயற்கை பூமி தாயை நினைத்து உண்மையில் அந்த ஆடியோ கேட்டதிலிருந்து இப்படி நடந்து கொண்டிருக்கிறது நம் நாடு நம் சமுதாயம் என்று ஒரு வருத்தம் மனதில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது அதற்கு இந்த மூன்று நாளும் இந்த பிரபஞ்சம் எனக்கு ஒரு அழகான அதிசய அற்புதத்தை இந்நிகழ்த்திவிட்டு போயிருக்கிறது உண்மை. இந்த பிரபஞ்சம் நீ கவலைப்படாதே நீ கவலைப்படாதே எல்லாம் நடக்கும் பொறுமை பொறுமை பொறுமை என்று என் சாய் என்னை இந்த பிரபஞ்சம் எனை குளிர வைத்துக் கொண்டே இருந்த இயற்கை நிகழ்வுகள் உண்மை சத்தியம் நடந்தது நடக்கும் கண்டிப்பாக ஒரு ஜெனரேஷன் அடுத்து இந்த நிகழ்வு கண்டிப்பாக நடந்தே தீரும் இது உண்மை என்பதை எனக்கு விளக்கி விட்டு போயிருக்கிறது . இந்த பிரபஞ்சம் இயற்கை மழைநீர் கருமேகம்,இடி , மின்னல் எல்லாம் கலந்து இந்த பூமிதாயை நினைத்து வருத்தப்பட வேண்டி இருந்ததற்கு அதற்கு ஒரு நல்ல நிகழ்வு எனக்கு பதில் கிடைத்திருக்கிறது உண்மை சத்தியம் . என் தொடர்புடைய அத்தனை இதழையும் ஒரு நிகழ்வு மாற்றம் கிடைத்திருக்கிறது அதுவும் மிக ரொம்ப சந்தோஷம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்களே தேடி கண்டுபிடித்து தெரிந்து கொள்ளுங்கள் இது உண்மை இது சத்தியம் ஏன்னாஒரு மிகப்பெரிய மாற்றம் அல்லவாஅதற்கு எவ்வளவு காலம் வந்திருக்கும்2 1/2 வருஷம் எப்படியும் மிஞ்சு மிஞ்சி போனா அந்த ஒரு மாற்றம் கிடைப்பதற்கு இவ்வளவு நாள் நான் பொறுமை காத்திருந்தேன்விட்டு விடக் கூடாது என்று. உண்மையில் நம் சமுதாயமும் நாடும் ஒரு நல்ல சுத்தமான காற்று இயற்கை உணவு எல்லாம் கிடைக்க வேண்டும் இதுதான் மிக முக்கியம் நம் மனிதர்கள் அதிகமாக இருக்கிறோம் என்று இல்லை குறைவாக இருந்தாலும் நல்ல பொருள்களாக இருக்க வேண்டும் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்களாக வாழ்ந்து மகிழ்வான வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கைதான் இது உண்மை இது சத்தியம் எனில் இதெல்லாம் மாற்றம் கொண்டு வர வேண்டும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அப்படி நாம் கொண்டுவந்து ஒரே ஒரு இதை மட்டும் ஒளியஒலிக்க வேண்டும் இது எல்லாம் கொஞ்சம் மாற்றம் வரும் குடி என்ற குடியை ஒழித்தம என்றால் சில மாற்றங்கள் அதனால் நிகழ்வுகள் இருக்கும்எனில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து தான் அந்த நிகழ்வுகள் சரியாக இருந்தால்தான் சமுதாயத்திற்கு வரவேண்டும் குடும்பம் சரியில்லாமல் சமுதாயத்திற்கு வரவே முடியாது இது உண்மை இதுு சத்தியம். எல்லாம் அவன் செயல் இத்துடன் முடிக்கிறேன் அண்ணா உண்மையில் இந்த ஆடியோ பல விஷயங்களை பலபேருக்கு ஒரு நன்மை கிடைக்கும். காட் பிளஸ் யூ .அண்ணா ஓ மை காட் ஐ லவ் யூ சாய், சாய் சாய் சாய் தான் .ஓ மை காட் பதிவாகிவிட்டது நன்றி சாயப்பா்பா நன்றி
@narensakthi2145
@narensakthi2145 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் சின்ன வயதில் இருந்து உங்கள் பேச்சுக்கள் கேட்டு இப்போது வரை வாந்து கேட்கிறேன். நிங்கள் பேசும் போது இடையில் ஒரு சில புத்தகம் படித்து பாருங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவும் என்று சொல்லி இருக்கிங்க இப்போது சொல்லுங்கள் ஐயா. நீங்கள் சொல்லி புத்தகத்தில் ஒரு புத்தகம் எனக்கு இப்போது வரை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் இப்போது திருமணம் முடித்த நிலையில் நன்மக்களைப் பெறுதல் அந்த புத்தகம் எனக்கு பயன் பெறும் என்று நம்புகிறேன் ஐயா நன்றி வணக்கம்🙋 ஐயா
@santhir2145
@santhir2145 Жыл бұрын
ஐயா வணக்கம்.ஒவ்வொரு பதிவும் அருமை நன்றி ஐயா.
@gomathilakshmi4084
@gomathilakshmi4084 Жыл бұрын
Super ஐயா👍🏻
@antonywillet8139
@antonywillet8139 Жыл бұрын
மிகவும் அருமை ஐயா. நன்றி 🙏
@gomathiantony5752
@gomathiantony5752 Жыл бұрын
Well said thank you,🙏🙏🙏🌹
@NavishaSuji-oe8kl
@NavishaSuji-oe8kl Жыл бұрын
ARUMAI IYAA
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
@thavanayakibalasundaram8848
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
Sir you look so good God bless you
@rajaannamalaippl8558
@rajaannamalaippl8558 Жыл бұрын
Kaalai vanakkam Ayya
@ArunKumarkr
@ArunKumarkr Жыл бұрын
Great ayya
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா இனிய இரவு வணக்கம் வாழ்க வளமுடன். நான் நினைத்தேன் வந்தே விட்டது. எல்லாம் அவன் செயல் என்ன சொல்றதுன்னு தெரியல . ஓ மை காட்வார்த்தை வர மாட்டேங்குது.இன்னும் என் பூமாதேவியை என் ,சாய் மழை மேகம் குளிர வைத்துக் கொண்டே இருக்கிறது.ஏன்னா எங்கள் சாயில் இன்று வந்த காட்சி அந்த சூரிய பகவானை மேகங்களால் வெயில் படாமல் மறைக்கிறார் கண்ணால் கண் இமையால் என்ன அருமை என்ன அருமை காட்சி எங்கள் சாயில் பாலிமர் டிவில் அது என்ன நடக்கின்றதோ அதையெல்லாம் உண்மைஎன் தொடர்புடைய அத்தனை பேருக்கும் தெரியும் நான் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதில் வருகின்றது. அது எனக்கு தெரியாது. இதுஉண்மைழுது இந்த இயற்கை மழைநீர் மழை நீர் நீர்அதுவும் அதனுடன் தொடர்புடையவை எத்தனை நாள் என்று பார்ப்போம்நேற்று நைட் ஆரம்பித்தது இன்று பகல் ஃபுல்லா மழை பெய்து இருக்கிறதுஇப்பொழுது மழை பெய்து கொண்டிருக்கிறது எங்கேயோ பெய்த மழை அந்த ஆடியோ மறக்கவே முடியாது உண்மைஎன் உயிர் சாய் அல்லவா சரியாக நான் சாப்பிட போகிறேன் . சரியாக உங்கள் ஆடியோ வருகிறது. ஓ மை காட்உண்மை சத்தியம் வாய்மை வெல்லம் என்னவென்றுு பார்ப்போம்.இதோ உங்கள் ஆடியோ கண்டவுடன் எனக்கு ஏதோ ஒரு சந்தோசம் ஏற்படுகிறது என் மனதில் என்னவென்று தெரியவில்லை எல்லாம் அவன் செயல்.அதனுடைய கருத்துக்கள் அந்த அளவுக்கு ஒரு முக்கிய பவராக இருக்கிறது என் தொடர்புடன்உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்.
@minnalparithi6070
@minnalparithi6070 Жыл бұрын
lovely story - we will follow this thought - G. Kadarkarai Pandian
@vasanthasundararajan5882
@vasanthasundararajan5882 Жыл бұрын
Sir I am your fan.I used to hear your speech
@diamondvishakh5499
@diamondvishakh5499 Жыл бұрын
Sir you are brilliant... Highly intelligent 😊 Really lucky to hear your speech.
@First-Trace
@First-Trace Жыл бұрын
🙏அருமை ஐயா 🙏
@Ms.arjunan
@Ms.arjunan 7 ай бұрын
Super 👏👏👏🙌🙌❤️
@saiari9777
@saiari9777 Жыл бұрын
அப்பா நல்லா இருக்கீங்களா அருமையான பதிவு
@rajkavi1977
@rajkavi1977 Жыл бұрын
Gud morning sir Excellent video sir🙏🙏
@sankollywood
@sankollywood Жыл бұрын
Arumai Appa
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா குட் ஆப்டர்நூன் உண்மையில் ஏதோ ஒரு நிகழ்வுக்காக நான்டிவியில்இன்றுயோகா பற்றிடாக்டர் அஸ்வின் அண்ணா லைவ் ஆடியோவை டிவியில் கனெக்ட் பண்ணி கேட்டு முடித்தேன். உங்களுடைய ஆடியோ வந்தது ஆனால் சேனல் பெயர் நான் பார்க்கவில்லை. மூணாவது மாசம் 2023 இந்த வருடத்தில் மூணு மாசத்திற்கு முன்பு புத்தக கண்காட்சி விழுப்புரம் திருவிழாவில்பேசிய அருமையான அற்புதமானகருத்து சொற்பொழிவு ஓ மை காட் சொல்ல வார்த்தை இல்லை திருக்குறள் பற்றி கடைசியில் பேசி முடித்தீர்கள் ஒவ்வொன்னும் அதுவும் எல்லாம் என்னுடன் தொடர்பு உள்ளது தான் கேட்டவுடனே அருமையாக இருந்தது உண்மைஅதில் கமெண்ட் கொடுத்து இருந்ததையும் பார்த்தேன் அதற்கும் விளக்கம் கொடுத்திருந்தீர்கள் . ஓ மை காட் எல்லாமே அன்பு அண்ணாவுக்குகோடான கோடி நன்றிகள் இப்பொழுது குறைவா பதிவு திரும்பப பார்ப்போம்.என் உயிர் சாய் என் உயிர் மூச்சு சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை. எல்லாம் அவன் செயல் ஓ மை காட் திருவள்ளுவர் சொன்ன குரலுக்கு சரியானவையாக இருக்கின்றது அவரவர் உணர்ந்து இதுதான் இதுதான்ன்உன்னால் தன்னை அறிதல் மனிதன் தன்னை அறிந்தால் தான் அது என்னவென்று புரியும் அதுவரை அறியாத மனிதர்கள் மிருகங்களாக பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் சொல்லி விளக்க முடியாது ஆனால் இந்நிலை வேறு. உன்னுள் தன்னை அறிதல் மனிதன் தன்னை அறிந்தால் தான் அது என்னவென்று புரியும் அதுவரை அறியாத மனிதர்கள் மிருகங்களாக பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் சொல்லி விளக்க முடியாது ஆனால் இந்நிலை வேறுன்று அவர்களை வந்து சொல்லுவதற்கு நமக்கு கடமை இருக்கிறது. சொல்லுவோம் புரிந்தால் புரியட்டும் புரியவில்லை என்றால்வேற ஒரு இனம் என்று நாம் நினைத்துக் கொள்வோம் அவ்வளவுதான்் வேறென்ன. ஓ மை காட் அருமை அருமை அண்ணா அருமை கோடான கோடி நன்றிகள் திரும்ப அது ஒரு தடவை நான் திருப்பி கேட்பேன்.அன்புள்ள அண்ணா பதிவு கொஞ்சம் அதிகம் எக்ஸ்ட்ரா வந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள் எடிட் பண்ண வில்லை.
@michealprabin833
@michealprabin833 Жыл бұрын
அருமை, வாழ்க வளமுடன் 😊😊😊
@vetripathai8368
@vetripathai8368 Жыл бұрын
அருமை சார்
@srividhyaa6507
@srividhyaa6507 Жыл бұрын
அருமையான பதிவு
@CW-no7iw
@CW-no7iw Жыл бұрын
good.thank you teacher
@Sathiyaspriyasengodan
@Sathiyaspriyasengodan Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Жыл бұрын
உண்மை.நன்றி ஐயா.
@sundharesanps9752
@sundharesanps9752 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!
@nagaranivaradharajan8174
@nagaranivaradharajan8174 Жыл бұрын
Ennaku usefulla iruku, thank u appa🙏
@m.suriyanarayanan8157
@m.suriyanarayanan8157 Жыл бұрын
Oli paravattum is an excellent book. Very happy to get it for free.
@anianu7728
@anianu7728 Жыл бұрын
Dmk speaker, 💰 for ....
@ganesanr3553
@ganesanr3553 6 ай бұрын
🙏🙏🙏👏
@subramonianesakkimuthu4647
@subramonianesakkimuthu4647 Жыл бұрын
அருமை அற்புதம்
@baskark6697
@baskark6697 Жыл бұрын
நன்றி🙏💕
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
🙏🏼❤👌
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 Жыл бұрын
மிகவும் சரி. உண்மை. 👍🙏
@jayakumarj5859
@jayakumarj5859 11 ай бұрын
@kavitha1089
@kavitha1089 Жыл бұрын
Thanks for your speach sir
@malargovindraj5805
@malargovindraj5805 6 ай бұрын
🙏🙏🙏👏👏👏
@jayashripadmanaban4118
@jayashripadmanaban4118 Жыл бұрын
அருமை!
@ponnusamypalanisamyi8832
@ponnusamypalanisamyi8832 Жыл бұрын
Nandri ayya ❤
@MARIMUTHU-mm9np
@MARIMUTHU-mm9np Жыл бұрын
நல்ல தகவல் ஐயா. இன்று காலை தான் ஒருவரிடம் ஒரு விஷயத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.. இனி இது போன்ற செயலை தவிர்க்க விரும்புகிறேன். அவரவர் தமதமது அறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே - திருவாய்மொழி
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
👍🙏
@rajanmarudhu1327
@rajanmarudhu1327 Жыл бұрын
Most thinkable lesson Very nice sir.
@suresh.vvanamoorthy6653
@suresh.vvanamoorthy6653 Жыл бұрын
வணக்கம் அய்யா, 🙏
@durairaj8188
@durairaj8188 Жыл бұрын
Vanakkam sir, Ur spreading messages in good will for the benefit of the world🙏 Kindly keep motivating and guide us. God bless
@saravananpushpa4646
@saravananpushpa4646 Жыл бұрын
நல்ல பதிவு
@kavithapriya001
@kavithapriya001 Жыл бұрын
Excellent story....
@rajupandy6892
@rajupandy6892 Жыл бұрын
Another one more great life lesson😊
@RamKumar-rl7gc
@RamKumar-rl7gc Жыл бұрын
Subject super excited Thalaivar
@deepabaskar7419
@deepabaskar7419 Жыл бұрын
😊
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Good.
@parthibanm3123
@parthibanm3123 Жыл бұрын
🙏🙏🙏
@kuttralingam
@kuttralingam Жыл бұрын
யாரின் முடிவும் தவறானது அல்ல அவரவர் எடுக்கும் முடிவுகள் அவரவருக்கு வெற்றி தோல்வியின் அனுபவங்களைப் பெற்று தரும். ஆழ்ந்த கருத்து அனைவரும் செயல்படுத்த வேண்டிய விஷயங்கள் நன்றி அப்பா
@kavi_sathish25
@kavi_sathish25 Жыл бұрын
❤❤❤❤❤ super very life important lesson 😉🥰
@sajinalex7607
@sajinalex7607 Жыл бұрын
Sir, please talk about Osho’s intuition - beyond logic book or about its contents. I read it, it was a heavy read. Would like to hear your thoughts about it.
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
It is not for many people. We can teach it only for a very few disciples.
@hemavathys5632
@hemavathys5632 Жыл бұрын
👏👏👏👏👏
@SivaKumar-vq7wo
@SivaKumar-vq7wo Жыл бұрын
🙏🍊🍋🍎🌹🙏
@pupathis6584
@pupathis6584 Жыл бұрын
Superb sir 🎉
@mariajenisha9210
@mariajenisha9210 Жыл бұрын
Thanksgiving to all
@balabharathik5231
@balabharathik5231 Жыл бұрын
👌👌💓💓❤️❤️🥰
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 20 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН