பாட்டி சொல்லி தந்த எலுமிச்சை ஊறுகாய் | Home made Lemon Pickle in Tamil | Elumichai Oorugai by amma

  Рет қаралды 19,754

Yarl Samayal

Yarl Samayal

Күн бұрын

வாங்க இண்டைக்கு என்க அம்மா சொல்லி தந்த ஒரு முறையில மிக சுவையான எலுமிச்சை ஊறுகாய் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம். இப்பிடி செய்து பாருங்க பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ என.
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 45
@rathykakarunakaran8794
@rathykakarunakaran8794 2 жыл бұрын
Wow 👏 Mouth watering 😋 pickles 😋 super 👌🏻Amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much❤️❤️❤️
@mallikas6604
@mallikas6604 2 жыл бұрын
Hi Amma, love the way you talk and explain. Stay blessed. Lots of love from Melbourne ❤️
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much 🙂❤️❤️❤️
@LogeshwaranM
@LogeshwaranM 2 жыл бұрын
Excellent Amma ♥️🙏🏻 Nandri
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much ❤️❤️
@thiviSiva
@thiviSiva 2 жыл бұрын
❤️❤️❤️❤️ yummy yummy
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you 😋❤️❤️
@nencynancy4771
@nencynancy4771 2 жыл бұрын
I'm your big fan amma. Na sure a try pannitu solren amma.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Kadayama seithu parunkka, . paaththu sollunko ❤️
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 2 жыл бұрын
அம்மா உங்களின் ஊறுகாய் பார்க்க ருசியாக இருக்குது இனி அடுத்த முறை ஊருக்கு வரேக்கதான் போடவேணும் எத்தனை நாள் எடுக்கும் காய்ந்து வர? போத்தலில் இருக்கும் சாற்றையும் வெய்யிலில் வைக்க வேணுமோ? Thankyou Amma.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
நல்ல வெயில் என்றால் 3-4 நாளில் வந்து விடும், சாறினை வெய்யிலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ❤️
@eishaeisha2453
@eishaeisha2453 2 ай бұрын
சுப்பர் ஊறுகாய் அம்மா❤
@YarlSamayal
@YarlSamayal 2 ай бұрын
❤️❤️❤️
@mariedimanche1859
@mariedimanche1859 2 жыл бұрын
Super very Nice ma Thank you
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you too❤️❤️
@Sutha-kz8uv
@Sutha-kz8uv 2 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks❤️❤️❤️
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 2 жыл бұрын
Hi அம்மா மிகவும் அருமை, குளிர் நாட்டில் எப்படிச் செய்யலாம் என்று சொன்னால் உதவியாய் இருக்கும்?.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
எங்களுக்கு அது பத்தி பெரிதாக தெரியவில்லை. Summer நேரங்களில் செய்து வையுங்கள்
@வாகைக்காட்டான்
@வாகைக்காட்டான் Жыл бұрын
வெளிநாட்டில் இப்போதுள்ள வெய்யிலுக்கு தேசிக்காயை சுலபமாக காயவைக்கலாம். மேலும் செய்முறையில் தேசிக்காய் காயவிடப்படாமல் மூடிய பாத்திரத்தில் புழுக்கி எடுக்கப்பட்டுள்ளது. எளிமையான நடைமுறை
@santhajesu2975
@santhajesu2975 Жыл бұрын
Amma ungal pickle preparation super adutha mural eppadithan seiya ullen
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
nichayamaka. seithu paththu epidi vantha endu sollunko ❤❤
@laxsikalaxsi6694
@laxsikalaxsi6694 2 жыл бұрын
சூப்பர் அம்ம்மா ♥️♥️😘😘🥰❤❤❤
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤❤ நன்றி மகள்
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
👌👌👌👌👌
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️
@watertecessjey1167
@watertecessjey1167 2 жыл бұрын
Very nice 🚩🚩
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks❤️❤️
@dhejashree.b6335
@dhejashree.b6335 2 жыл бұрын
Super patty
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
nantrii ❤️❤️❤️
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 2 жыл бұрын
Thank you 🤩😍🥰👍👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Welcome 😊🧡🧡
@gowthampandi.
@gowthampandi. 2 жыл бұрын
அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி புதிய நண்பன் இணைந்து விட்டேன் 👍👍
@gowthampandi.
@gowthampandi. 2 жыл бұрын
Please give your support to my channel with a thumbs up👍 Please share this message to yours family, friends, neighbors, etc and support me please by keeping this message in your whatsApp status 🙏🙏
@gowthampandi.
@gowthampandi. 2 жыл бұрын
Please give your support to my channel with a thumbs up👍 Please share this message to yours family, friends, neighbors, etc and support me please by keeping this message in your whatsApp status 🙏🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️ மிச்ச உணவுகளையும் செய்து பாருங்கோ ❤️
@prame2905
@prame2905 Жыл бұрын
வாங்கோ வாங்கோ வாங்கோ
@YarlSamayal
@YarlSamayal Жыл бұрын
❤❤
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 4 ай бұрын
நன்றி சகோதரி உங்களுடன்"பேசுவதற்கு"ஆவலா க உள்ளது முடியுமா?
@YarlSamayal
@YarlSamayal Ай бұрын
மிக்க மகிழ்ச்சி ❤❤
@mathivathanysivaraja
@mathivathanysivaraja 2 жыл бұрын
🎇🎇🎆🎃🎃⚽⚽
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️
@lucildachandran8475
@lucildachandran8475 2 жыл бұрын
Dankwel
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Authentic Kadarangai Pickle | Traditional South Indian Wild Lemon Pickle Recipe
16:24
Lemon pickle/ Elumichai Oorugai by Revathy Shanmugam
7:41
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 831 М.
Venkatesh Bhat makes nellikai urugai | amla pickle recipe in tamil | gooseberry pickle
9:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 460 М.
Recipe 275: Instant Lemon Pickle
8:16
Yogambal Sundar
Рет қаралды 629 М.