அண்ணா சிவன் கதை கேட்கும்போது இறுதியாக தான் நான் இப்போ ஒவ்வொரு நாளும் வெயிட் பண்ற ரொம்ப கஷ்டமா இருக்கு
@rvelmurugan742511 ай бұрын
ஐயா!!! மகாபாரதம்
@papanara2071 Жыл бұрын
அன்ணா சூப்பர் 👌🙏🙏🙏
@arsundar371 Жыл бұрын
லவனும் குசனும் இனைந்திருந்தால் அவர்களை யவராலும் வெல்லமுடியாது
@priyadp9690 Жыл бұрын
யாருசாமிநீயின்னு கேட்க்கதோனுதுபா மனசு அப்படியே பக்தியில் நிரம்பிவிட்டது என்ன அருமையாகதைசொல்கிறாய் பக்தி அன்பு இவற்றுக்கு முன் வீரமே விட்டுக்கொடுத்து பணிந்துவிட்டது
@sagayamary14856 ай бұрын
❤❤❤❤❤❤❤❤qw
@anandhanraja4830 Жыл бұрын
Super story next episode waiting
@ayyappang574911 ай бұрын
அருமை அருமை❤
@rajagopalsenthilkumar9 ай бұрын
நாம் தமிழர் கட்சி திராவிடம் கூட்டு பிஜேபி தேசியம் தமிழர் நலன் நாம் தமிழர் வெற்றியோ தோல்வியோ தமிழர் நலன் உடன் வாழ்பவர்களின் நலன்
@lucifermorningstar25416 ай бұрын
poda 🤡
@spraba8865 Жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா உங்களுக்கு சிவன் அருளும் ராமர் அவர்களும் கிடைக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌 கதை கேட்கும் போது மெய்சிலுக்குது அண்ணா வாழ்த்துக்கள்
@tharmarajanp4630 Жыл бұрын
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி
@KanimozhiUEN Жыл бұрын
First comment bro next Krishnan story potunga bro pls ❤❤
உங்கள் குரலiல் லவகுஷ கதை என் மனதில் காட்சிகளாய் விரிகின்றது
@AnbuAnbu-pf8zr8 ай бұрын
அருமைய குரல் 🎉🎉🎉
@rajathurai72 Жыл бұрын
Rompa nerama waiting
@AntonyB-kq3db Жыл бұрын
இராமாயணத்தை பார்ப்பதை விட உங்கள் குரலில் ஆங்கிலம் கொஞ்சம் தமிழ் கொஞ்சம் காமெடி நிறைய நீங்கள் பேசி கேட்கும் பொழுது மிகவும் இனிமையாகவும்,ஆர்வமாகவும் இருக்கிறது🎉🎉 இன்னும்,இன்னும் என்று கேட்க தோன்றுகிறது ❤