பாலாம்பிகையின் வீடான நெமிலி பீடம்

  Рет қаралды 11,603

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

Күн бұрын

Nemili Bala Tripurasundari Peedam
g.co/kgs/UuWx1Ae
ஆதிகுரு சேனல் : சித்தர்கள் யோகிகளை பற்றிய வாழ்க்கை வரலாறு, புராதன கோவில்களின் வரலாறு, சித்தர்களின் ஜீவசமாதிகள் பற்றிய செய்திகள் ஆகியவற்றை நம் இன்றைய சமூகம் தெரிந்துகொள்ள ஒரு சிறிய முயற்சி.
உங்கள் ஊரில் இருக்கும் கோவில் மற்றும் ஜீவசமாதிகள் பற்றி ஆதிகுரு சேனலில் வீடியோ வெளியிடுவதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய
தொடர்பிற்கு : karisalsathish@gmail.com
Script / Editing / Voice Over : Karisal Sathish
ஆதிகுரு ஆன்மீகம் Facebook லிங்க்: www.facebook.c...
சேனலில் மெம்பராக சேர்வதற்கான லிங்க் : / @adiguru
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் வீடியோக்கள் : • பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண...
வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பற்றிய அறிய தகவல்களை இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து மிகழலாம் : • கோவில்கள் வரலாறு/Templ... பாரத
மண்ணில் வாழ்ந்து மறைந்த மகத்தான யோகிகள் , சித்தர்களின் வாழ்க்கை வரலாறை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • தமிழகத்தின் தவயோகிகள் ... மிகவும்
சக்திவாய்ந்த பெண் தெய்வங்களின் வரலாறு மற்றும் அவர்கள் குடிகொண்டிருக்கும் கோவில்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்: • அம்மன் வீடியோக்கள்
நீங்கள் முருக பக்தரா? முருகப்பெருமானின் முக்கிய கோவில்கள் அனைத்தையும் பற்றிய வீடியோ தொகுப்பு
• முருக பெருமானின் கோவில...
சமீபத்தில்
சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட விடீயோக்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் : • Rudraksham is a miracl...

Пікірлер: 25
@malavaran7313
@malavaran7313 2 ай бұрын
திரிபாலாசுந்தரியின் கதை அற்புதம்🎉ஓம் பாலமுகி நமக🙏
@subashinikanagambaram1084
@subashinikanagambaram1084 3 ай бұрын
இன்று தான் உங்கள் பதிவை பார்கிறேன் அதுவும் அவள் அருள் என நம்புகிறேன்.
@kavithasflavour
@kavithasflavour 2 ай бұрын
Thank you for sharing 🙏 அருமையான தெளிவான விளக்கம் ❤
@vijivijay7734
@vijivijay7734 3 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@Sivaprakasam-sm3no
@Sivaprakasam-sm3no 2 ай бұрын
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஸ்ரீ பாலாம்பிகை கோவில் உள்ளது..ஸ்ரீராஜமாதங்கி, வராஹி தேவி பரிவாரத்தில் உள்ளது..
@malavaran7313
@malavaran7313 2 ай бұрын
அருமை அற்புதமான தகவல் இந்து மதம் வாழ்க🎉ஓம் முருகா குருமுருகா 🇩🇰🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sasikalam4321
@sasikalam4321 3 ай бұрын
நமஸ்காரம் நன்றி
@PoojaRoomPhotos
@PoojaRoomPhotos 2 ай бұрын
In neyveli we have bala-ambigai temple
@eswaramoorthy782
@eswaramoorthy782 2 ай бұрын
ஓம் சரவண பவ
@vijivijay7734
@vijivijay7734 3 ай бұрын
நல்லா இருக்கீங்களா அண்ணா நீங்கள் ❣️
@chozhanmamallan8349
@chozhanmamallan8349 2 ай бұрын
Vanakam ..திருவாசகம் முழுவதும் அனைவரும் புரிந்து கொள்ளும் படி பேசுங்கள்...உங்களின் வாய் மொழியில் வரு‌ம் வார்த்தைகள் கேட்க நன்றாக உள்ளது...🙏🙏
@user-dl9yh3qf3h
@user-dl9yh3qf3h 2 ай бұрын
ஓம் சக்தி I love you Amma thaaiye எண் மனமார்ந்த நன்றிகள்
@geethaananth9301
@geethaananth9301 3 ай бұрын
அருமை. வாழ்க வளமுடன்.
@stnpschool
@stnpschool 2 ай бұрын
Nandrigal ayya
@balacena5560
@balacena5560 2 ай бұрын
Om balambikai❤
@vinukg5396
@vinukg5396 3 ай бұрын
சார் காஞ்சி காமாட்சி படத்துல. ஆதிபராசக்தி தேவியே சின்ன பொண்ணு உருவத்துல வந்து பண்டாசுரரை வென்றதாக காட்டி இருக்காங்களே.
@user-yy5ox5my4u
@user-yy5ox5my4u 2 ай бұрын
En mahal name balambiga
@muthuramalingammuthuramali3988
@muthuramalingammuthuramali3988 3 ай бұрын
🙏🙏🙏
@ramamurthyprasaadhprasaadh7008
@ramamurthyprasaadhprasaadh7008 3 ай бұрын
Sree Maatre Namo Namaha
@sghomathy49
@sghomathy49 2 ай бұрын
If there are any ancient Bala tirupura sundari temples pls give details anna...
@balajibalaji3533
@balajibalaji3533 3 ай бұрын
OM SRI SAD GURU GAMGANAPATHY THUNAI MEE PAADALU SARANAM AMMA NAINA OM SRI SAD GURU SARAVANA BOWVANA POTTER UNGAL PAADAM SARANAM AMMA NAINA OM SRI GURU BALAMABKA AMMA NAINA THODU MEE PAADALU SARANAM 😅
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 3 ай бұрын
Ean.Ammaxea.Ean.Aanna.Muruha.Potri🙏🙏🙏🥭🍅🍎🍓🍍🍒💐🌺🌹⭐🌟⭐🌟⭐🌟🦋🐓🦚🐚🐚🐚🙏
@user-qo1ee6pj6x
@user-qo1ee6pj6x 2 ай бұрын
Thaye Baala
@user-qo1ee6pj6x
@user-qo1ee6pj6x 2 ай бұрын
Vaithiyanathar paththini nanamnum balambika than... Muthuswami deekshithar romba arputhamana keerthanai balambika Mela padirukar ..avasiyam niga kekanum ji...
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Uncover The Mysteries Of Cheyyur Kandaswamy Temple: 27 Birth Star Vedalams Revealed!
11:08
ADIGURU ஆதிகுரு
Рет қаралды 10 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН