நல்ல முயற்சி. உங்கள் முயற்சி வெற்றிபெற கடவுள் என்றும் துணை இருப்பார் சகோதரி. கவலைப்படவேண்டாம். வாழ்க வளமுடன் நலமுடன்.
@saravanakkumarv18809 ай бұрын
ஓம் நமச்சிவாய உங்கள்வெற்றிக்கு நாங்கள் கூட நின்று உதவி கேளுங்கள் நாங்கள் உங்களுக்காக உழைப்போம் வாழ்க வளமுடன்
@subrann3191 Жыл бұрын
Best deal your KZbin show
@kennedy1727 Жыл бұрын
Congratulations dear daughter keep it up 👏👏🎉
@Surya-ml4gt Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@b.anandhapriya6327 Жыл бұрын
வாழ்த்துக்கள். சரியான பாதை.
@babukarunakaran6006 Жыл бұрын
Good
@gnanachandran4393 Жыл бұрын
All the best
@dnbaskaran3145 Жыл бұрын
We welcome your inspiration.
@Sciencemember Жыл бұрын
Good yaru yaru ko kovil katuranga..samanthaku katirukanga.. Transgender kovil katuna correct irruku..oru men's and woman kuda compere pannu pothu transgender romba kastam poduranga..❤