You may also like these video 😍😎 Check the link below 🤘: 1. கொங்கணர் | சித்தர்கள் வரலாறு - kzbin.info/www/bejne/lWaqgWinhLZ8naM 2. இடைக்காடர் | சித்தர்கள் வரலாறு - kzbin.info/www/bejne/bWSomZR4aNOIipo 3. திருமழிசை ஆழ்வார் | சித்தர்கள் வரலாறு - kzbin.info/www/bejne/Y6GvaZWtnpupbZY
@massfriendsever84603 жыл бұрын
Manni sound making system. It creat energy of empty space.. None area .. If make sound need source like thoundar ... After rain...
@srivatsanchandrasekaran84613 жыл бұрын
Super question Sir, In those days when food was offered to gods the temple bell was rung. The primary reason was people around the temple are aware that prasadam will be served. The poor and needed and people traveling after hearing the temple bell will come for food. The reason why it is not allowed in other times is people who come after hearing the bell might end up feeling hurt due to no food.
@s.r.gopikannan17153 жыл бұрын
ௐநமசிவாய ௐ சித்த குருவே நம உங்கள் இறை பணி வாழ்க வளர்க நண்பரே அருமை வாழ்த்துக்கள்
@Arun-lb5ix6 ай бұрын
ஐயா வணக்கம். சித்தர்களைப் பற்றி நீங்கள் கூறும் வாழ்க்கை வாழ்க்கை வரலாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏.
@articles20043 жыл бұрын
First like pottutu aprom video paakara type channel ungaludhu. Romba nandri
@Kalaivani73 жыл бұрын
Pambati sithar samathi is in Shankaran kovil too.
@sakthivel.u43492 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா😍😍😍😍😍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Esan_adipotri3 жыл бұрын
பாம்பாட்டி சித்தரின் பாதம் போற்றி 🙏
@MuruganKonar-d3j Жыл бұрын
சங்கரன்கோவில் என்ற ஊரிலும் உள்ளது
@vishal-ge4bk3 жыл бұрын
Super Anna,Om Pambatti Siddhar Potri
@NithilanDhandapani3 жыл бұрын
😊🙏
@rajpugal19923 жыл бұрын
நண்பா அந்த இமயமலை திபெத்திய மர்மம் ..பற்றி பதிவு போடுங்க..
Great msg sir keep rocking I went to. Kollihills pambati siddhar and korakar siddhar , Vinutha magesh frm blore ,v really watch seeing ur video great information about siddhar valzga valamuden
@veataantan3 жыл бұрын
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@rajagopalable3 жыл бұрын
நைவேத்யம் சாமிக்கு செய்யும் போது மணி அடித்து பூசை செய்வார்கள், அதனால் தான் அடிக்கடி மணி அடித்தால் சாமிக்கு பசிக்கும் என பூசாரி சொல்கிறார்.
@manin70593 жыл бұрын
Superb vdo anna, temple la mani adiktathu ku niraya karanam solvanga one day temple la enaku sonathu namma varatha samiku solrathagavum same time namma mind enga irunthalum alert kudukrathukum nu solranga athemari scientific a niraya karanagal sonanga ipdi pandrathala nermarai atral urvagumam,kathula etho matram varumnu solranag but pasikumanu therila bro
வாழ்த்துக்கள் தம்பி! இந்திரா சௌந்தரராஜன், அவர்களின் "இறையுதிர் காடுகள் ", புத்தகம் படித்துவிடீர்களா?!
@OVRagul Жыл бұрын
🙏 siddhargal thunai 🙏
@ramyavr5106 ай бұрын
கருவூர்த்தேவர் வரலாற்றில் திருநெல்வேலி நெல்லையப்பர் கதையில் வரும்
@milkysandy218Ай бұрын
சங்கரன்கோவில் அவர் சமாதி உள்ளது
@poornimaravikumar2707 Жыл бұрын
அது முறை பொருள் தான் அதுக்கு அர்த்தம் நான் சொல்கிறேன் கேள் அர்ச்சகர் சொன்னதுக்கு அர்த்தம் அப்பொழுதுதான் விழித்த பிரசாதத்தை சுவாமி திறந்து பார்ப்பார் இந்தப் பாட்டு ருசி பார் அதனால் தான் மறைபொருளாக அதை ஏற்று அதை சொன்னார்
@bsaisaran1773 жыл бұрын
Neivethyam Tharum poothuthaan bell 🔔 adipaaka
@funwithhanshiandprani95663 жыл бұрын
Anna mudhala pambattiyar puttrukul kai vittu adhanal dhavam kalaindhu kobathodu sattai muni sidder vandhadhaga padichiruken
@NithilanDhandapani3 жыл бұрын
Apadiya thambi
@elumalaisargunan12243 жыл бұрын
சிவவாக்கியர் பாடல்கள் பற்றி சொல்லுங்க.
@malathikaramala6840 Жыл бұрын
Yes
@rajesh_chinnadurai3 жыл бұрын
நீங்க சிரித்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் வரை சிரிப்பே வரவில்லை
@anandkumarsubramaniam94883 жыл бұрын
Jeeva samadhi will be in different places for many siddhars. Like ramadevar has jeevasamadhi in Alagar malai and as well as in makka medhinna
@venkateshyuvaraj8536 Жыл бұрын
Have you found the meaning of what the Poosari said on ringing the temple bell often makes the god hungry??
@aadhigurus56413 жыл бұрын
இவர்களின் தீர்க்கதரிசனம் படித்திருக்கிறீர்களா
@NithilanDhandapani3 жыл бұрын
இல்லை நண்பா. எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இல்லை
@ravishankarshankar75723 жыл бұрын
Om namah shivaya
@sakthivelnanjappan00513 жыл бұрын
அருமை அன்பரே. ஆனாலும் சின்ன சந்தேகம், அதெப்படி சமாதியான ஓருடலை மூன்று இடங்களில் வைத்து வணங்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
@NithilanDhandapani3 жыл бұрын
நாம் சித்தர்கள் அங்கு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் வழிபடுக்கிறோம் என்பது ஒன்று. அவர்கள் அங்கே சமாதி அடைந்தார்களா என்பது இறுதியாக நமக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் சித்தர்கலால் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்க முடியும். எனவே சாத்தியமே நன்பரே
U r enlightening lot of ppl. Do some marketing pl so others also know about channel and they also know this valuable info 🙏
@ragulragul9368Ай бұрын
Super na
@stgamingbarani16463 жыл бұрын
பூசாரி சாமிக்கு பசிக்கும்
@எல்லாம்அருள்3 жыл бұрын
ஆம் உம் நம்...... Solli va..... Sollunthu வருவாய்
@tamizharasan44313 жыл бұрын
islaath pathi sollunga
@arvindkumar-kv4nt3 жыл бұрын
Bro talk about thiruchendur Murugan pls
@user-sivan-adiyar-jagadish3 жыл бұрын
Om nama shivaya
@vijayragavan51893 жыл бұрын
திருவரங்கம் கோவிலுக்கு இரவு நேரத்தில் வந்த சித்தர் யார்
@pradeepbond94473 жыл бұрын
Sankarankovil il than avar jeevasamathi ullathu
@RAJA-il9pz6 ай бұрын
Sankarankovil is original jeeva samathi
@gopalakrishnannair47423 жыл бұрын
bhogar siddhar / sattamuni siddhar
@bharathijyo73123 жыл бұрын
Thank you 🙏
@gandhignanaprakasam17423 жыл бұрын
ஐயா நான் சங்கரன் கோவிலில் பா ம் பா ட் டி சி த்த ர் ஐவ சமாதி போல பார்த்தோன். வி ள க் க ம் வே ண் டு ம்
@Vannan47383 жыл бұрын
Bro pampati sidhar real jeeva samathi enga iruku nenga 3 place solringa original place yethu
@rajasekarselvaraj59452 жыл бұрын
Sangarankovil
@marriappan11232 жыл бұрын
🙏🙏🙏🌹
@sankarchitra91802 жыл бұрын
👌👌👌👌👌brother
@geethadharmalingam70143 жыл бұрын
Super bro
@rajeshkumar-xp5zx3 жыл бұрын
From kerala
@karthicavarun96403 жыл бұрын
Siddharkal kazhuvettram pathi potunka bro
@NithilanDhandapani3 жыл бұрын
Konjam padikanum Sis. But kandipa video pandren
@karthicavarun96403 жыл бұрын
@@NithilanDhandapani thnx bro
@hariharans37523 жыл бұрын
Super sir
@nimmustalk12453 жыл бұрын
Bro siddhargal ku yellarum onnu tha soldranga but en caste wise ah bogar yae ivanga intha caste la vantha siddhar nu soldranga
@subramani8362 Жыл бұрын
Pattinathar
@narayanankuttan19853 жыл бұрын
சீக்கிரமாக முடித்து விட்டீர்கள்
@KR-ed6fx3 жыл бұрын
LOCKDOWN LA ENTHA KOVILLA AYYA BATCH BATCH AH VIDURAINGA
@prabhakaranponnusamy70383 жыл бұрын
Bro that raja story was thirumular.i think you are telling worng please check it once bro ...if i am worng kindly feedback me
@sampreethkottakkunnu8467 Жыл бұрын
🙏ᴛʜɪʀᴜᴋᴋᴀᴅᴀɪʏᴜʀ🙏
@sindhukavi60303 жыл бұрын
Sir unga videos super , but unmaiya solra ungala vida poi solravangaluke like share jasthi iruku
@NithilanDhandapani3 жыл бұрын
Thank you very much ma'am 😊🙏
@RaMaASL3 жыл бұрын
🙏🏻🙏🏻
@ramachandran31driver3 жыл бұрын
🌺🙏
@gopalakrishnannair47423 жыл бұрын
sattamuni ivar keralavil ninnum vantha ivar
@tamilpodcast92913 жыл бұрын
Neivedyam padaiktathuku munadi samy ku mani adichi koopidvugana..... It's like calling a pet animal for food.....🤣🤣🤣.. If u ring the bell without food... Samy will think food is there and it will come to eat and diasspointed
@ravishankarshankar75723 жыл бұрын
Om pambu ati sithar namaha
@neelamtv66815 ай бұрын
அது தவறு
@rathinaveldk20803 жыл бұрын
இல்லை தவறு.அப்படி எதுவும் இல்லை.இதுபோல் ஐயராகள் மக்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தவே இதுபோல் சொல்வார்கள் அத்தோடு அவர்களின் அதிகாரத்தை காட்டவும் இதுபோல் மக்களின் மத்தியில் பயத்தை உண்டுன்னு வந்து.ஒருமுறை நானும் எனது சீடர்கள் 60 பேரும் திருவாதவூர் சென்று அங்கே இருக்கும் மாணிக்கவாசகர் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது.அங்கே தங்கள் சென்று பரவசத்தாவ் சிவபுராணம் பாடத்தொடங்கினோம்.அதை கேட்ட ஐயர் எங்களை நாய்க்கு கூடாது என்று சொன்னார்.நான் ஏன் என்ன காரணம் என்று கேட்க.நான் சொல்கிறேன் நீ பாடக்கூடாது என்று சோன்னார்.நான் நாங்கள் பாடுவோம் நீங்கள் எங்கு சென்று புகார் கொடுங்கள் நாங்கள் எதிர்கொள்ள தயார் என்று சொல்லி பாடிவிட்டு வந்தோம்.இதுபோல் வைணவ கோயிவாகளில் நாம் வரக்கூடாது என்று வெளிப்படையாக சொல்கின்றனர்.அந்த கோயில் ஆழ்வார் திருநகரி,கருங்குழி.
@Think4Sw5 ай бұрын
எல்லோரும் பாடிவிட்டால் அவர்கள் வேதம் ஓதி பிழைக்க முடியாது. அதான் அப்படி கூறியுள்ளார்.