" பட்டிணம் " என்ற சொல்லுக்கு கடற்கரைக்கு அருகில் உருவாக்கப்பட்ட நகரம் என்று பொருள்!!!அதாவது "கடற்கறை நகரம்" என்று பொருள்படும்!! "பூம்புகார்" என்று அழைக்கப்பட்ட நகரம் "விஹார்" கள் நிறைந்த நகரமாக விளங்கியது!!! அதாவது புத்தமத வழிபாட்டுத்தலமான " விஹார்" கள் அதிகமாக இருந்தன!!! பிற் காலத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்தவர்கள் தங்களின் இந்து ( ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படும் வரை இந்து என்ற மதம் இல்லை!!!. இந்தியாவில் தற்பொழுதுவரை " சாதி" தான் பெறும்பாலும் இந்தியமக்களை ஆட்சி செலுத்துகிறது!!!) கலாச்சாரத்தை இங்கு நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளில் வெற்றி பெற்று பின் காவிரி பூம்பட்டிணமாக மாற்றப்பட்டது!!! இதே போன்றுதான் புத்தமதத்தினர் அதிகமாக வாழ்ந்த, புத்தவழி பாட்டுத்தலமான "விஹாரங்கள்" அதிகமாக இருந்த " விஹார் " என்ற பெயர் வட இந்தியாவில் ஆரிய படையெடுப்பாளர்களால் "பிகார்" " பீகார் " என்று மாற்றப்பட்டு தற்பொழுதும் "பிகார்"மாநிலமாக இருக்கிறது!!!!!
@gowthamvikram236 жыл бұрын
மிக அருமை அண்ணா
@divyabalaji60286 жыл бұрын
Super post keep sharing such as informative videos
@gokulkathiravan39386 жыл бұрын
Keep doing this bro we will stand with you...😍😍😎
@vijayalakshmir34216 жыл бұрын
My age is 52,,pa,,,I bought this touch mobile only last year,,,,only after seeing your videos I came to know more about Tamizh,,,,now I feel how many years I have wasted without knowing about Tamizh history,,,,Daily I wait for your videos,,,,
@kd75696 жыл бұрын
தன் வரலாறு தெரியாத இனம் ஒரு போதும் புதிய வரலாறு படைக்காது.... இதன் முதல் படியாக இன வரலாறு முழங்கும் புரட்ச்சியாளர்களில் நீயும் ஒருவன்... நன்றி...
@aloicious6 жыл бұрын
💝இப்படிப்பட்ட காணொளிகள் தமிழரை 💝அகம் மகிழச் செய்கிறது.💝 உங்கள் நல்ல முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி 💝
@estherjeba62965 жыл бұрын
அண்ணா.... தங்களது பதிவு மிக அருமை... சமீபத்தில்.. சாண்டில்யனின் நாகதேவி என்றொரு புதினம் படிக்க நேர்ந்தது.. அப்பொழுதுதான் காவிரி பூம்பட்டிணத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் அவா ஏற்பட்டது. என்னுடைய தேடலின் பதிலாக இப்பதிவு அமைகிறது அண்ணா.... மேலும் இதுபோல் பல பதிவுகள்.. நம் தாய் திருநாடு மற்றம் நம் தமிழ் மொழிப் பற்றியனவாகவும் அமைய வேண்டுமென ஆவல்.. மேலும்.. தமிழ் வளர்க்கும் தங்களது உன்னத பணி தொடர இந்த தங்கையின் வாழ்த்துகள் அண்ணா
@abiramiri39655 жыл бұрын
சிறந்த பதிவு. இது போன்ற பொக்கிஷங்களை அள்ளி தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். உங்கள் முயற்சிக்குத் தலை வணங்குகிறேன். நன்றி...
@venkatesang4409 Жыл бұрын
Ok venkatesan
@taseer18956 жыл бұрын
அருமை விக்கி அண்ணா கப்பல் கட்டுவதில் நம் முன்னோர்களின் திறமையை கண்டு வியப்பாக இருக்கிறது இப்படி ஒரு தமிழ் இனத்தை மோசமான கல்வி தரத்தால் முடக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. நல்ல கல்வி இருந்தால் உலகை ஆண்டு கொண்டிருப்பான் தமிழன். தமிழனின் பெருமையை விரைவில் இந்த உலகம் அறிந்து, தமிழனின் திறமையால் இந்த உலகம் வளம் பெறும். நல்ல வீடியோவிற்கு நன்றி இன்னும் இதுபோன்ற அருமையான பதிவு அவசியம் தேவை இந்த உலகிற்கு. உங்கள் தமிழை ஏந்தும் கரங்கள் வழு பெறவும் வளம் பெறவும் பல கோடி சந்தாதாரர்களை பெற வாழ்த்துகிறோம். கடலின் கீழ் நடந்த ஆய்வைப் பற்றி சொல்லுங்க ஆர்வமாக உள்ளது🙏🙏🙏🙏🙏
@maggiprabhu13452 жыл бұрын
ஆம் உண்மை.வாக்கர் என்ற ஆங்கிலேயர்,நாம் (ஆங்கிலேயர்) கட்டும் கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சரி பார்க்க வேண்டும் ஆனால் தமிழர் கட்டும் கப்பல்கள் 50 ஆண்டுகள் ஆனாலும் சரி பார்க்க தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்.
@raja007tn56 жыл бұрын
நன்றி நம்முன்னோர் நம்ம சந்ததியை விட மிக புத்திசாலிகள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் போற்றுவோம்
@TamilPokkisham6 жыл бұрын
கண்டிப்பாக
@sabarinathan50536 жыл бұрын
சூப்பர் ப்ரோ , எங்க ஊர் பூம்புகார் பக்கம் தரங்கம்படி . உங்களுக்கு பின்புறம் ஒரு கோவில் மேல்பகுதி கடலில் இடிந்து கிடைந்ததே அது எங்க ஊரு கோவில் தான். அந்த கோவில் பெயர் மாசிலாமணி. அது ஒரு சிவன் கோவில் . அந்த கோவிலில் 8 கிணறு 3 பெரிய குளம் இருந்ததாம். அந்த கோவிலை சுற்றி வர மூன்று நாள் ஆகும்னு பெரியவங்க சொல்லுவாங்க. இடிந்து கிடந்தது அந்த கோவிலை சுற்றியுள்ள சிறிய விநாயகர் கோவில். 15 வருடத்திற்கு முன் வந்த சுனாமியில் அதுவும் போயிடுச்சு.இப்ப இருக்கிறது கோவில் கருவூலம் லிங்கம் மட்டுமே.
மிகச் சிறந்த பதிவு, நீண்ட நாள் தேடலும் கடின உழைப்பும் இப்பதிவில் உணர முடிகிறது...நன்றிகள் பல சகோதரே..நான் வேறு மாநிலத்தில் வசிக்கிறேன்..என் பிள்ளைக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் போது உங்களின் பதிவுகளை காட்டுவேன்.. இதுவே என் மகளுக்கு தன் தாய்மொழி மீது அதிக ஈர்பும் , மரியாதையும் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்ற எண்ணம் வர காரணம்... Lot of thanks again bro.. Ur channel deserves more subscribers and more fame..wishing you for it..
@k.pudur.bargur.64932 ай бұрын
ஐயா தங்கள் கானொலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் இது போன்ற செய்திகளுக்காக காத்திருப்பேன் நன்றி ஐயா
@srikanthcolin46756 жыл бұрын
விக்கி சகோ.... நான் வழமையாக உங்களது காணொளிக்கு 'நன்றி' என்றுமட்டுமே பின்னூட்டம் இடுகிறேன் . அதன் காரணம் உண்மையில் நேரமின்மையே . நான் வாழும் நாட்டில் இரவு ஒன்பது மணிக்குமேல்தான் உங்களது காணொளி வருகிறது . நான் காலையில் 4.00 மணிக்கெல்லாம் வேலைக்காக ஆயத்தமாக வேண்டியுள்ளது . உண்மையில் உங்களது காணொளிகள் அனைத்தும் பொக்கிஷமே ! அதிலும் குறிப்பாக குமரிக்கண்டம் பற்றிய காணொளி மகா பொக்கிஷம் . உங்களது கடுமையான உழைப்பு ,ஆயத்தம் , தேடல்கள் ,தாயாரிப்புகள் அனைத்திற்கும் நான் எப்போதுமே தலைவணங்குகிறேன் . உங்களது அடுத்த காணொளிக்காய் காத்திருக்கிறேன் -நன்றிகள்
@TamilPokkisham6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா....
@arunskillsrange6 жыл бұрын
இது போன்ற உரையாடல்கள், சொற்கள் பார்த்து நீண்ட காலம் ஆகிவிட்டது..... அருமை தமிழ்
@anbarasananbu57556 жыл бұрын
எங்கிருந்தாழுந்தாலும் தமிழ் உங்களை வாழவைக்கும்!! பாதுகாப்பாய் பணி செய்யுங்கள்
@srikanthcolin46756 жыл бұрын
@@anbarasananbu5755 மிக்க நன்றி நண்பா....
@nithishkumar84584 жыл бұрын
@@TamilPokkisham better u can interview Orissa ballu bro
@priyajagan86486 жыл бұрын
அருமை நண்பரே... உங்களின் கடின உழைப்பு தெரிகிறது... அதிலும் அத்தனை வகையான கப்பல் பெயர்களை உச்சரிக்கும் போது மெய் சிலிர்க்கிறது... என் மனமார்ந்த பாராட்டுக்கள் தோழரே... ஏன் நம் வரலாறு மறைக்க படுகின்றது? அதன் காரணம் என்ன? அதை பற்றி ஒரு தொகுப்பு பதிவிடுங்கள் சகோ... நன்றி
@TamilPokkisham6 жыл бұрын
இந்த பாராட்டு தான் நண்பா என் பலம்
@priyajagan86486 жыл бұрын
@@TamilPokkisham 👍
@ponnarularockiaraj50386 жыл бұрын
மீண்டும் ஒரு அழகான ஆழமான உண்மையான பதிவு விக்கி... நம்ம முன்னோர்களின் வாழ்வியலை ஒவ்வொரு முறையும் தெரிந்து கொள்ளும் போது பிரம்மிப்பாக உள்ளது. உங்கள் தேடுதல்கள் மூலமாக நானும் நிறைய கற்கிறேன். மீண்டும் ஒரு நன்றி உங்களுக்கு விக்கி.
@musicofyou66215 жыл бұрын
முதல் தடவை தங்கள் காணோளியைக் காண்கிறேன். அவ்வளவும் அருமை! தங்களது ஈடுபாடு போற்றக்கூரியது. வாழ்த்துகள் 👏🏼👏🏼👏🏼
@sharpm13356 жыл бұрын
அருமையான உழைப்பு நண்பரே!! என்னுள் ஒரு சந்தேகம் எப்பொழுதும் உண்டு,உங்களை பற்றி!! அதாவது,முற்பிறப்பில் நீங்கள் ஏதோ தமிழுக்கு தொன்டு செய்து இருக்க வேண்டும்!! அதுதான் இப்பிற்பிலும் தொடர்கிறது!! ஏனென்றால் சிலருக்குத்தான் இந்த மாதிரி அமையும்!!
@balaloga61686 жыл бұрын
நனும் அப்படிதான் நினைக்கிறேன் நண்பா
@narencbz33035 жыл бұрын
Sharp M1 👌
@thadikarans8249 Жыл бұрын
உண்ணதரமான பதில் நண்பரே நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சில வாக்கியங்கள் மிகவும் அற்புதமாக வாசிக்கிறார் 🙏🙏🙏 தமிழுக்கும் தமிழனுக்கும் நன்றி 🙏
@thanigalmalaithanigalmalai58086 жыл бұрын
தம்பி நாண் உங்கள் விழியத்திண் காணுணொலியீண் உறுப்பினர் எண்பது எணக்கு மிகவும் பெருமையாக உள்ளது
@TamilPokkisham6 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@VKts6556 жыл бұрын
அழகு தமிழ் சொல்
@rasadesigners6 жыл бұрын
2 சுழி ன varum. Tapu panadinga.
@thanigalmalaithanigalmalai58086 жыл бұрын
willy vonka சகோதரா வார்த்தை பதிவேற்றம் சேய்யும் பொழுது இரண்டு சுழீணா வரவில்லை தப்புக்கும் தவறுக்கும் வித்தியாசம் உள்ளது தாங்கள் புரிந்துகொள்வீர்கள் எண்று எண்ணுகிறேண்...
@muruganantharaj57536 жыл бұрын
நம் மூளையைத் தூண்டுவதில் தேடலுக்கும் முக்கிய பங்கு உண்டு
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி நண்பா
@sshinnojirao5456 жыл бұрын
Supper sir
@seetharajendram9556 жыл бұрын
Very good you r reserch of the poompukar
@jivenraj00004 жыл бұрын
தமிழன் என்று சொல்லும்போது பெருமையா இருக்கு 🙏❤🔥
@agathiyans8190 Жыл бұрын
மனிதன் என்று சொன்னால் என்ன
@worldarmy97328 ай бұрын
Manidhan yenralee tamilan thanda
@surendransubramanian18696 жыл бұрын
அருமை நண்பா , நம் முன்னோர்களின் அறிவாற்றல் வியக்கதக்கதாக இருக்கிறது, நம் தமிழ் இனத்தின் வாழ்க்கை பயணமும் நம் முன்னோர்களின் வழியிலேயே இருக்க ஈசனை வேண்டுகிறேன் .
@manjunathans64046 жыл бұрын
உங்கள் அயராத உழைப்பிற்காக இந்த சேனலில் வரும் எந்த விளம்பரத்தையும் skip பன்னாமல் பார்கின்றேன் சகோ...உங்களுக்காக
@anbarasananbu57556 жыл бұрын
வடவேங்கடம் தென் குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகு!!! தொல்காப்பியர் எழுதியது
@ssdspmohanrajs72136 жыл бұрын
தமிழுக்கு மருபிறவி கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்
@TamilPokkisham6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@rasadesigners6 жыл бұрын
மறுபிறவி tapu panadinga.
@nanthathiru92775 жыл бұрын
வரலாற்றின் தொன்மை அகழ்வாராய்ச்சி சொன்ன உண்மை. இவை தவிர இதை வாய் வலிக்க சொல்லி அதை பலர் செவியிலும் மனத்திலும் பதிய வைக்க முயற்சிப்பது வரலாற்றை வாழ வைப்பதற்கு சமம். வாழ்த்துகள்
@goodvibesforus.i5 жыл бұрын
தமிழன்னை உன்னை பெற்றதில் பெருமகிழ்ச்சி கொள்வாள்.உங்களின் முயர்ச்சியில் பழந்தமிழர்களின் சாதனைகள் பல வெளிவருகிறது. சிறந்த பதிவு நன்றி சகோ.
@padmanabansumith67286 жыл бұрын
அண்ணன் நீக்கள் தொடக்கத்தில் சிலப்பதிகாரம் சொன்னது நன்றாக இருந்தது...
@spbalakumar35486 жыл бұрын
I wonder tamilar history u r doing good job
@TamilPokkisham6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@iraidhasan43926 жыл бұрын
நமது வரலாற்றை தெறிந்திகொல்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்,
@linganathandass87755 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா......காசி நகரம் 15ஆயிரம் பழமையானது என்று சொல்கிறார்கள் அதை விட பழமையான நகரம் நம் பூம்புகார் நகரம் என்று ஒரு வரலாறு இருக்கிறது தமிழன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்
@n.r.kkamaraj79973 жыл бұрын
இது போன்ற பதிவுகளின் போது அதனை எழுத்து வடிவில் எங்கு பெற முடியும் எனவும் தயை கூர்ந்து கூறினால் நலமாய் இருக்கும் என்பது என் ஆவல். சிறப்பான தகவல் தந்தமைக்குஇமிக்க நன்றி ஐயா. வாழ்த்துக்கள்.
@bibins.m14036 жыл бұрын
Waiting for next part.....
@shyamsundar34996 жыл бұрын
அருமை🙏 காரிகாலான் காலத்து பூம்புகார் நகரில் காவேரி ஆற்றில் நகரத்தின் மையம் வரை சோழ கப்பல்கள் வருமாம்...... ஆனால் இன்றோ காவேரி வருவதே பெரும் போராட்டமாக உள்ளது
@murugesanmp58696 жыл бұрын
அண்ணா முதல்ல உங்கள பிடிக்கல ஆன இப்போ உங்கல தான் ரொம்ப பிடிச்சிருக்கு.இன்னும் நெறைய வீடியோ போடுங்க.
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி தம்பி
@murugesanmp58696 жыл бұрын
@@TamilPokkisham நீங்க தான் அண்ணா best
@rameshmurugan19506 жыл бұрын
@@murugesanmp5869 Don't judge a book by its cover.. For me also..
@godfather6698 Жыл бұрын
Kalyano panniko😂😂😂
@Tharun22225 жыл бұрын
விக்கி அண்ணா இறுதி வரை உங்கள் விழியத்தை பார்த்தும் பாராட்டியும் பகீர்வேன்.
@josephxavier60494 жыл бұрын
இன்று தான் பூம்புகார் என்ற தமிழ் திரைப் படத்தை பார்த்தேன். அந்த ஆவலிலேயே இந்த செய்தியையும் ஆவலோடு பார்த்தேன். அருமையாக இருந்தது.
@AKILABOSE6 жыл бұрын
Anna kappal Peru sollum podhu maisilirthu poguthu anna.... Unamiyavae curiosity adika paduthu..... Romba nalla padivu... Adutha padivuku kathu irikirom.... Well done anna 👍
@chandrasekaran24296 жыл бұрын
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற விழு நிதி எளிதினின் எய்துக தில்ல அகநானூறு padal ------------------- 205 arumai naanba ......
@rajaraavanan26676 жыл бұрын
சகோதரா உங்களின் தகவல்கள் அருமை இது போன்ற பதிவுகளை தொடர்ந்து முன்னெடுங்கள் நமது பழமைகளை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@joshuakarthik13915 жыл бұрын
நன்றி சகோதரா ''எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு ''
@karunanithi36 Жыл бұрын
எல்லை இல்லா மகிழ்ச்சி. பூம்புகாரின் பண்டைய காலத்தை கண்முன் நிறுத்தி விட்டீர்கள். பணி தொடர வாழ்த்துக்கள் மிகவும் நன்றி.
@saiyedkader78775 жыл бұрын
My name is Abdul Kader i'm from Malaysia..I love all your thoughts through this channel..I'm a big fan of you..pls keep on all your efforts to indulge with your knowledge and make us understand about this universal knowledge to all of us..and thank you from bottom of my heart
@rajeshkannan57686 жыл бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில்...... என் இதயம் கனிந்த வாழ்த்துகள்…! நண்ப
@manoharmanohar77585 жыл бұрын
thank you
@deepaknallendran35576 жыл бұрын
Nice bro and archaeological students required
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி நண்பா
@moorthisinger77693 жыл бұрын
அருமை நண்பா அருமை தமிழரின் பெருமை மற்றும் தமிழில் ஊர்கள் ஏதோ ஒரு மொழியில் தொடர்பு கொண்டு தான் இருக்கிறது உங்களைப் போன்ற ஒருசிலரின் முயற்சியால் இளம் தலைமுறைகள் காணொளியை காண முடிகிறது இது இது போன்ற பணிகள் மென்மேலும் சிறக்க வேண்டும் மனதார வாழ்த்துகிறேன் இப்படிக்கு இயற்கை உங்களுக்கு துணை புரியும்
@madhanmaya95265 жыл бұрын
இது மிக உண்மையாக இருக்கிறது .இது போன்று யாராவது தமிழ் ku குரல் கொடுத்தால் அவர்களின் தோழன் நான் நன்றி
@nagaraj51186 жыл бұрын
அருமையான வீடியோ நண்பா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி தமிழர்கள் தொலைந்து போன வரலாற்றை மீண்டும் உருவாக்குவோம்...
@vjking74086 жыл бұрын
இங்கே புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கும் ஒரு வரலாறு!!!! எத்தனையோ கோடி வருடங்களாக நம்மிடையே உறங்கி கொண்டிருக்கிறது தமிழ் கண்டம் !!!!😎😎😎
@prabhakarank7156 жыл бұрын
உங்கள் நல்ல பதிவுகளை நான் ஊக்குவித்தே கொண்டிருப்பேன்..
@TamilPokkisham6 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@aspshanmugam26805 жыл бұрын
தமிழனின் வரலாறு மறைக்கடுகிறது பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தார்கள் சரித்திர ஏடுகள் உள்ளது என்பதை கவனத்தில் கொள்க தமிழ் பொக்கிஷம் அதை தோன்றி வெளியிட்ட உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க அடுத்த பதவிற்க்காக
@pradeepjhenry6 жыл бұрын
Very good initiative.. Please bring more videos on ancient Tamil history..
@TamilPokkisham6 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@pradeepjhenry6 жыл бұрын
@@TamilPokkisham, great job my friend..
@soundarrajan3388 Жыл бұрын
Sir very nice explanation your work is very tremendous keep on sir thankyou very much these all our govt should do for youngsters as education your like they should know and they all encourage your exploration by honour yours sir.
@vigneshkaliyamoorthy44266 жыл бұрын
நான் ஒரு பூம்புகார்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@nandiniraj16206 жыл бұрын
👌👌 Ulagam muluvadhum Tamil kalacharam patri theriya vendum.. proud to be a Tamilian
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி நண்பா
@TOXIC-bj8ny6 жыл бұрын
Nandini Raj avungaluku kudaa theriyuthu inga irukura mukavasi tamizhanuku than theriyama iruku
@chandran-rx8ds5 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் தேடல் பிரம்மிப்பூட்டும் படீ உள்ளது.வாழ்க தமிழ்
@venugopalvenugopal28186 жыл бұрын
எத்தனை எத்தனை முறை வேண்டுமானாலும் எதுவும் மறலாம் இங்கே ஆனால் மாறாத ஒன்று மெய் ஞானவியல் மட்டும் தான் இந்த மண்ணின் தன்மை மெய் ஞானம் தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்ந நாட்டினருக்கும் இறைவ போற்றி. இது தான் நிஜம்.
@harrisartworks7996 жыл бұрын
0:08 அழகு சகோ...naa last three lines correct ah sonnen 😍
@TamilPokkisham6 жыл бұрын
Nanri nanba
@vivekselvaraj38826 жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலில் சோழர்களின் கடல் வாணிபம் போர் போன்றவை கூறபட்டிருக்கும்.. கண்கள் விரிய படித்திருக்கிறேன்... அதன் பின் உங்களின் பதிவினில் பார்த்தபின் நான் ஆச்சரியங்கள் பல அடைந்தேன். வியந்தேன். பழந்தமிழனின் செயல்களால்...
@shakujaku42556 жыл бұрын
"பொன்னியின் செல்வன்" உம் பொக்கிசமே!
@vivekselvaraj38826 жыл бұрын
@@shakujaku4255 நன்றி
@sivapragasam1203 Жыл бұрын
Sandilyanin yavana rani book you read knw about the poombugar
@anuradharadhaanu22066 жыл бұрын
Nanrigal sago.... sirappana thagaval for all....
@vineethsivakumar48305 жыл бұрын
Anna u r just awesome neega epa video pooduviganu paathukite irupa in fact naa ithu varaiku paakatha video I mean neega poodatgu ella daily paathuruva last year or 6 months something athu kooda naa nethu paatha ithe maari nalla karuthukal neraiya solluka❤❤❤❤
@d.delbinjiju45226 жыл бұрын
வரலாறு பாடம் பள்ளியில் படிகிறது விட இப்படி பாத்து அதுல உள்ள கருத்துக்கள் அதிகமாக கிடைக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கு சகோ. இதுக்கு பின்னாடி உங்கள் மற்றும் உங்கள் குழுவின் கடின உழைப்பு இருக்கிறது மேலும் நம் பனி தொடர வாழ்த்துக்கள் சகோ
@raviravi-ep9kr6 жыл бұрын
bro wife oda editing sema specially kappal oda content and editing bayangaram
@ELYA74 жыл бұрын
பதிவுக்கு நன்றி ❣️😊 மேலும் தமிழுக்கு உங்கள் சேவை தொடரட்டும்
@francis67796 жыл бұрын
இன்னும் விரிவாக இரண்டாவது பாகத்தில் எதிர்பார்ப்பு தோழா......
@gyansurya7637 Жыл бұрын
கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி 💚 வாழ்த்துக்கள் 💚
@kalpanaanna44385 жыл бұрын
சிறப்பான பதிவுகள். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும் தமிழச்சி என்ற பெருமை என்றும் உண்டு. உங்கள் பதிவுகளின் வழி இன்னும் பல செய்திகள் அறிகிறேன் என் மாணவர்களிடமும் பகிர்கிறேன். உங்கள் முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்💖 ப.கல்பனா
@kalairasigan20526 жыл бұрын
தமிழர் வரலாற்றை மீட்டெடுக்கும் தங்களது பணி தொடர வேண்டும்
@kavinveni89765 жыл бұрын
Really super.. semmma collection ... nan ippa than unga channel la video pakkuren..ella videoum super... keep uy up.. 😍😍😘😘😘😘😘😘😘😚😚😚😚😚😚😚🔈🔈🔈🔈🔈🔈
@TamilPokkisham5 жыл бұрын
நன்றி
@mr.coolgokul3696 жыл бұрын
We support you vicky bro... சிறப்பான வரலாறு. அடுத்த பதிவுகாக காத்துருப்போம்
@chandranjay56 жыл бұрын
எவ்வளவு அற்புதமான பதிவு விக்கி உங்களை பாராட்ட வார்த்தை இல்லை. மிக மிக சிறந்த பணி விக்கி தயவு செஞ்சு அடுத்த பதிவை விரைவாக போடுங்க
@muthusamyp19822 жыл бұрын
தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் தமிழகத்தின் உயர்சிறப்புக்கும் அருமையான கருத்துப்பெட்டகம்!!
@vpp35226 жыл бұрын
அருமையான பதிவு நண்பா மிக்க நன்றி .
@magilampoo49666 жыл бұрын
உங்கள் தமிழ் மிக நன்று ..
@TamilPokkisham6 жыл бұрын
Nanri
@சிவத்தொண்டன்6 жыл бұрын
நான் பூம்புகார் பலமுறை சென்றிருக்கிறேன்.காவிரி புகும் பட்டினம் சோழர்கள் காலத்தில் அதாவது 800 ஆண்டுகளுக்கு முன்பு வரை சோழர்களின் வர்த்தக நகரமாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி நண்பா
@arnark11664 жыл бұрын
எனக்கு மிக அருகிலுள்ள ஊர் 55km இதுவரை சென்றதில்லை உங்க்ளின் பதிவின்பின் சென்றுபார்க்கனும்னு தோன்றுகிறது எம்மினம் எப்படில்லாம் வாழ்ந்திருக்கின்றான் நன்றிவாழ்கவளமுடன் புதுமைவரும்பொது பழமையைமறந்துவிட்டோம் நாம்தான்மீண்டும் கட்டி எழுப்பனும் விழிப்பை ஏற்படுத்தனும் கணத்த் மனதுடன்
@kgovindam5 жыл бұрын
மிக அருமையான சரித்திரம் மற்றும் பூலோகம் சார்ந்த செய்திகளை பகிர்ந்து வரும் தமிழ் பொக்கிஷத்திற்கு மனமார்ந்த நன்றி. தொடர்ந்து உங்களையுடைய பொக்கிஷங்களை பகிர்வு செயுங்கள். உங்களுடைய தமிழ் உலகத்தின் தேடுதலக்கும் அறிவுப்பூர்வமான உண்மையை கொண்டு வருவதற்கும் தமிழக அரசு உங்களுக்கு வேண்டிய பொருள் உதவி செய்வதற்கும் கடப்பாடு கொண்டிருக்கிறது, ஆனால் அரசியல் வாதிகள் இதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. மிகவும் ஆழமான தமிழை தோண்ட தோண்ட அதற்கு எல்லையே இல்லாமல் இருப்பதுதான் மிகவும் ஆச்சிரியமாகவும் ஆனந்தமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
@Karthikkarthik-kf7rz6 жыл бұрын
Speech about Tamil God murugan
@zoomberry1086 жыл бұрын
Yes speak vicky my god Mr. Murugan
@PraveenKumar126386 жыл бұрын
My grandfather's generation ppl were used vathal(boat) to transport goods from the french and british ships(anchored at mid sea) Thanks bruh Now i found tat vathal(boat) must be from "vathai(u mentioned in this video)" .
@TamilPokkisham6 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@VIJAYAKUMAR-cl6gc Жыл бұрын
Supper
@iamnithaly995 жыл бұрын
I frm malaysia .. good hear abt indian history 🌸❤
@kavijacobs26264 жыл бұрын
இது போன்ற அரிய தகவல்களை அனைவரும் அறிய தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அற்புதம்.
@janakianandhi2374 жыл бұрын
ஒரு வருடம் முன்பு வந்த தமிழ் பொக்கிஷம் விக்கியின் attitudeயும் இப்போது விக்கியிடம் நிறைய மாற்றங்கள் சரி இந்த பதிவில் பூம்புகார் நகரம் பற்றி. யவனர்கள் தமிழர்களிடம் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எல்லாவகையிலும் தமிழர்கள் உயர்ந்த நிலையில் இருந்த காலம்
@PerumalPerumal-dx6pg5 жыл бұрын
idallam collect panne evlo sirama bro handsoff u.
@sathyanarayanan40925 жыл бұрын
Im learning my history now...
@chandradevika30524 жыл бұрын
Ur learning history Tamil from Vicky
@chandradevika30524 жыл бұрын
me too
@mohanraj8456 жыл бұрын
அருமை👌
@thameem27086 жыл бұрын
தேடல் தொடரட்டும் vicky. தமிழகத்தில் பெருமையை ஒவ்வொருவரும் உணரட்டும்.
@rajmohan77534 жыл бұрын
மிகவும் அருமையான தமிழர்களுக்கான பதிவு., நான் தேடிய ஒரு அருமையான தமிழர் வரலாற்றுப் பதிவு. தொடரட்டும் உமது உழைப்பு மீண்டும் மலரட்டும் தமிழர் ஆட்சி.... 👍👍👍
@tipsandtricksforu90576 жыл бұрын
Nan ungaloda videova ennoda Street la irukkum anaithu sirupillaigalukum potukattuven atha pathi questions kekasolluven anna
@TamilPokkisham6 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு நண்பா...இது தான் என் சந்தோசம்
@tipsandtricksforu90576 жыл бұрын
Nandri anna
@tipsandtricksforu90576 жыл бұрын
நன்றி
@sunstar61616 жыл бұрын
awesome!
@jeyarajjeysingh58985 жыл бұрын
சகோ அருமையான தகவல்கள். ஏனென்றால் தமிழர் வரலாறை மொத்தமாக அழிக்க நினைக்கும் பேராதிக்க கழுகுகளிடமிருந்து தாய் நிலத்தை மீட்க தமிழர்களுக்கு இந்த மாதிரியான திகைவல்கள் அவசியமாகிறது
@ganasganas53266 жыл бұрын
அருமை அண்ணா👍❤
@BalaDXB20245 жыл бұрын
வரலாற்று பதிப்புகளாட்டும் அல்லது அறிவியல் பதிப்புகளாட்டும், தங்களது உழைப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. பல நாட்கள் உழைத்து அதன் சாற்றை 10-15 நிமிடங்களாக எங்களுக்கு அளித்து தமிழர்கள் பெருமையை தமிழருக்கு உணர்த்துகிறீர்கள்..... மிக்க நன்றி...
@mageshsiva31803 жыл бұрын
உங்களது ஒவ்வொரு பதிவிற்கும் பின்னால் உங்களது கடினமான உழைப்பை அறிந்து வியக்கின்றேன்
@abiramipalanisamy43076 жыл бұрын
Waiting for the next part. I will try to mail some info to archeological Dept.
@johnaio4636 жыл бұрын
மாதவி கோவலனுடன் மூன்றாவது மாடியில் காதல் புரிவாள்............. இதைத்தான் வானலவு உயர்ந்த கட்டிடம் என புலவர்கள் கூறுகின்றனர். ....... நிச்சயமாக ஆய்வு செய்தால் வெளிவரும்.....
@kingssyed5 жыл бұрын
I am really proud to a be tamilan.
@vadivukarasi47413 жыл бұрын
நன்றி தோழா உங்கள் சேவை மிக முக்கியமான ஒன்று. உங்களுக்கு உள்ளம் உருகும் நன்றி.
@kalaiegamparam44185 жыл бұрын
அருமையான பதிவு தம்பி நன்றிகள். தங்களது தேடல்களும் பதிவுகளும் தொடர்ந்திட வாழ்த்துகிறேன். நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
@ezhilarasan26366 жыл бұрын
பழைய பூம்புகாரின் கட்டிடங்கள் இன்றும் கடலினுள் உள்ளது.ஆனால் அவை ஏன் இன்னும் ஆராயபடவில்லை யார் மீது தவறு. இதை ஆராய்ந்தாலே தமிழ் இனத்தின் வளமையும் பெறுமையும் சிறப்பையும் உலகம் அறியுமே. உங்கள் காணொளியிலும் விஞ்ஞூன கூற்றுக்களோடு சொல்ல முடியவில்லை. தற்போது உள்ள தொழிற்நுட்பத்தில் கூடவா எந்த பொருளையும் கட்டிட பகுதியையும் கடலடியில் இருந்து எடுக்க முடியவில்லை. ஏன் எந்த அரசாலும் முடியவில்லை. இதனை ஆராய்ந்து உங்களால் இயன்றால் தெரியப்படுத்த வேண்டுகிறேன்... நன்றி தமிழ் சொந்தங்களே.........
@karnaaknk15716 жыл бұрын
Semayaa irukku bro! All the very best 👌👍
@lucifer-ms6qs6 жыл бұрын
thanks vicky anna .....keep doing na.....we will support u na
@TamilPokkisham6 жыл бұрын
நன்றி நண்பா
@வணக்கம்தோழா5 жыл бұрын
தமிழ் நாட்டின் பெருமையை மேலும் மேலும் உணர்த்துகிறது உங்களின் பணி மிகவும் அற்புதமானது
@baskarparthasarathi22364 жыл бұрын
ஸ்ரீ சபாஷ் மிகஅற்புதம் , இது ஒரு அறிய பொக்கிஷம் வாழ்த்துக்கள் தோழரே ,
@adams88495 жыл бұрын
Wow! There are a 100 things to tell about you and your video. What beautiful language, please continue this. Good positive context, you did not resort to negativity against anyone, regularly seen in sensitive content. What knowledge, there are so many types of boats?? And one was called dingy? wonderful. If you could speak a bit slower it will help few of us who love the language but speak it slowly. And of couse, I wish I can meet you and just listen to you talk.. and have a lot of questions for you. Please could you make a video on transformation of Tamil lang. They say the lag was initially Vatta Ezhiluthu, round alphabet. But in Dakshinchitra, I saw mostly squarish letter, like the ones used nowdays. You clarify such things in a vid.