மனிதர்கள் இழப்பீடு கேட்டு பெற்றுக்கொள்கிறார்கள்... ஆனால் பாதிக்கப்பட்ட வாயில்லா ஜீவன்கள் எங்கே யாரிடம் இழப்பீடு கேட்கும்??
@sivakumard63323 жыл бұрын
It's true 👍
@karunasaravana53963 жыл бұрын
It is living free it don't pay for water don't pay for fruits they eat don't pay for making damages when they going to give their debt to govt
@karunasaravana53963 жыл бұрын
To prevent loss govt spray endosulfan why you are jealous in it
@vsinfodiy3 жыл бұрын
😞😞😞😞😞😞
@lalitharavi90573 жыл бұрын
Noothula oru varthai
@k.p.balachandran58393 жыл бұрын
இவ்வளவு நாளாக நீங்கள் இயற்கையோடு ஒன்றி இருக்கிறீர்கள் என்று சந்தோஷப்பட்ட தமிழன் நான் இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தம் அடைகிறேன்
@kamalapoopathym19033 жыл бұрын
இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் கேரளாவில் உள்ள வர்கள் என அறிந்திருக்கிறேன் இது தான் அந்த லட்சணமோ
@uarunaumachandran80833 жыл бұрын
😔😔
@i5Logan3 жыл бұрын
நாம் இயற்கையின் ஒரு அங்கம் என்பதை உணரவில்லை என்றால் நம்மை யாராலும் காக்க முடியாது.
@selvamrenuselvamrenu73513 жыл бұрын
melody song
@venkateshvenkatesh8183 жыл бұрын
💯
@ananthatex59333 жыл бұрын
@@venkateshvenkatesh818 sc5cicfu
@riyasthala13253 жыл бұрын
Unmai nanba 🤗
@void_3603 жыл бұрын
DEEPAVALI ku pattasu vedikamaatingala? Adhu mattum nalladha.
@greatkirigalan99723 жыл бұрын
Intha பூமி நமக்கு மட்டும் சொந்தம் இல்ல...இத எப்போ நம்ம நினைக்கிறோமோ..அப்பொதா இந்த பூமி நமக்கு சொந்தமாகும்
@manivannan15343 жыл бұрын
எல்லா பாவம் பண்ணும் ஒரு இனம் அது மனித இனம் மட்டும் தான் 🙄
@karunasaravana53963 жыл бұрын
Then we die ok
@aghorashiv47253 жыл бұрын
மனித உருவத்தில் மிருகம் 😊
@aghorashiv47253 жыл бұрын
@@karunasaravana5396 😤
@jaysuthaj55093 жыл бұрын
100%உண்மை
@praveenm62043 жыл бұрын
மனித இனம் அல்ல.. கம்யூனிச இனம்.. நன்றாக உலக அரசியலை கவனித்தால் இது தெரிய வரும் ஐயா
@dhanushiya.r43873 жыл бұрын
படிச்சவங்க எல்லாம் அறிவாளி இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் 🤦♀️🤦♀️🤦♀️
@goldfish28553 жыл бұрын
Ama
@RamkumarRamkumar-ku1rq3 жыл бұрын
தடை செய்யப்பட்ட பூச்சி மருந்து என்று தெரிந்தும் அதை தெளிக்க அனுமதி கொடுத்த மருந்தை அந்த அதிகாரிக்கு ஒரு டம்ளர் குடிக்க கொடுங்க
@chandravimal9133 жыл бұрын
Yes yes
@ind36973 жыл бұрын
Avinga laam nalla pannakaaran aagirupaanga
@thendralarasi48253 жыл бұрын
அண்ணா குடிச்சா செத்துருவன் செத்தாத்தான் அதன் அருமை மற்ற அதிகரிக்கு புத்தி வரும் அண்ணா உங்கள் கருத்துக்கள் அருமை இதை என் வாட்சப் பகுதியில் பதிவு செய்கிறேன் நன்றி
@lathaj10143 жыл бұрын
Yes,that is to be given
@MAHALAKSHMI-uh2et3 жыл бұрын
இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை
@ipltamil33573 жыл бұрын
இதை தான் நம்மாழ்வார் அய்யா பல ஆண்டுகளாக பேசிக்கொண்டு இருந்தார்.
@IamSomeoneyoumightknow773 жыл бұрын
அந்த விஷம் தெளிக்க சொன்ன அதிகாரிக்கும் இந்த விஷத்தை தரவேண்டும்
@preaishu68553 жыл бұрын
Well said bro 💯
@MAHALAKSHMI-uh2et3 жыл бұрын
இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை
@dineshs35753 жыл бұрын
செல்லூர் ராஜு போன்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். ஊரடங்குன்போது பூச்சிகளுக்கு தெறிக்கும் கிருமிநாசினியை உடல் முழுக்க தெளித்துக் கொள்ள குகைகளை அமைத்த நாடு தானே இது
@youngterrahman84803 жыл бұрын
Yes 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
@sabarisabari34903 жыл бұрын
Correct
@SaranyaSugumar20063 жыл бұрын
கேரளா கடவுளின் பூமியிலிருந்து, சாத்தான்களின் பூமியாக மாறி ரொம்ப நாளாயிருச்சு......
@ananthkumar49233 жыл бұрын
உண்மை
@ksquareplus3 жыл бұрын
கேரளா அரசை பெருமை பேசிட்டே திரிவானுங்களே அந்த கூட்டம் எங்கேடா இருக்கீங்க,எல்லா அரசியல்வாதிகளும் மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை என்பதற்கு இதுவும் உதாரணம்
@mrtimepass21073 жыл бұрын
Munnal gov
@-thinkdifferent15603 жыл бұрын
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு இது
@ksquareplus3 жыл бұрын
@@mrtimepass2107 சகோ அப்போ இப்ப உள்ள அரசு சிறந்ததா
மனிதனின் அறிவு, ஆற்றல், சில நேரம் கீழ் தரமானது.. 😔😔😔.. அனைவரும் தலை குனிய வேண்டிய விஷயம்..
@vijeandran3 жыл бұрын
எத்தனை இலப்பீடு கொடுத்தாலும், பதிக்கப்பட்டவர்கள் படும் துயரத்துக்கு ஒப்பகாது....😟😟
@breedersworld69973 жыл бұрын
😢 amam
@srinivasanagencies25863 жыл бұрын
அறிவாளி ஆகாயத்தில் இருந்து மருந்து தெளித்து இருக்கான்... அடுத்த உயிர் இனம் பற்றி அவனுக்கு என்ன கவலை...
@tamilsutha40653 жыл бұрын
ஓ...அதே அதே
@abishek72863 жыл бұрын
Adhaan kerela
@narayanasamyramamoorthi83113 жыл бұрын
அமரர் ஐயா நம்மாழ்வார் நினைவுதான் வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு எல்லோரும் மாறும் வரை , பாதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்... 🙏🙏
@rveeramuthu68153 жыл бұрын
வெள்ளை சீனி மற்றும் மைதா ,செயற்கை உரங்கள் ,மரபனு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் போன்றவை தடை செய்யபட வேண்டியவை!!!
@jiljil19753 жыл бұрын
Fact bro
@நற்பவி-ர3ட3 жыл бұрын
Yes 👍🏿👍🏿👍🏿👍🏿
@Abdulkalam-xv3mj3 жыл бұрын
Yes
@sritharbalakrishnan75593 жыл бұрын
Correct 👍🏻
@barathofficial82343 жыл бұрын
கேட்கும் பொழுதே மனம் வலிக்கிறது 😔😔
@vishwa-TN7873 жыл бұрын
படித்தவர்கள் நிறைந்த பகுதி இப்படி ஒரு முட்டாள்தனம்
@njs85193 жыл бұрын
படித்தவர்கள் இல்லை... டூப்ளிகேட் சர்டிபிகேட் அதிகம் உள்ள மாநிலம்
@divyacp42603 жыл бұрын
@@njs8519 unaku theriyuma?? Nee than certificate kuduthiya ellarkum
@divyacp42603 жыл бұрын
Tamilnattu la nadakara akramangal mathiri entha naatlayum nadakathu
@Pulseoftheuniverse3 жыл бұрын
@@divyacp4260 then why are you coming to Tamilnadu for education..stay back in Kerala
@srinivasansrinivasan24283 жыл бұрын
@@Pulseoftheuniverse seriyana kelvi mass
@909-R3 жыл бұрын
Karma is beliver🔥சீக்கிரமா இதுக்கு அனுபவிப்பிங்க டா 💯💯
@stranger97903 жыл бұрын
படித்த அறிவு அனைத்தையும் விஷமாக தெழித்துவிட்டார்கள்🙄
@sp-sg3mt3 жыл бұрын
அதை அறிவு என்று யார் சொன்னது? மக்களுக்கு தீமை தரும் அணைத்து கண்டுபிடிப்புகளும் மூடத்தனத்தின் உச்சம்.
@rajdivi14123 жыл бұрын
அவன் படிப்பில்........... ஐ வைக்க🤦
@rraja3453 жыл бұрын
Tamilnadu is most educated state not kerala
@lavanyasenthilkumar31783 жыл бұрын
ellam indira Gandhi aakash sollunga
@marimuthukaliyamoorthy23463 жыл бұрын
THEY WILL NOT UNDERSTAND THE PROBLEMS OF OTHERS.
@தாய்மொழி-ந3ட3 жыл бұрын
கேரளா அரசு மீண்டும் இது போன்று தவறு செய்து விட கூடாது .உயிரினங்களை காப்பது மனித வாழ்வில் முக்கிய பங்கு உண்டு என்பது உணர வேண்டும்.
@amosdevasagayam3 жыл бұрын
கேரளா மாநிலத்தை நாங்கள் மிகவும் மதித்து வந்தோம் இப்போது அடிமுட்டாள் என் நிருபித்து விட்டனர் எந்த ஆட்சியில் இப்படி நடந்து?
@sidhannathan48923 жыл бұрын
Education no. 1 state Kerala. 😌
@kumartn72133 жыл бұрын
@@sidhannathan4892 education na fully labours
@njs85193 жыл бұрын
கேரளா எல்லா விஷயத்திலும் இப்படித்தான்....
@mrtimepass21073 жыл бұрын
Munnal gov
@Therinthu_kolvom6093 жыл бұрын
கடைசி வரை எந்த ஆட்சியில் என்று சொல்லவே இல்லை பாலிமர்..?
@vkiyee69653 жыл бұрын
தெரிந்தும் தமிழ்நாடு, தமிழ்நாடு விவசாயிகள் ,,இதை செய்யாமல் இருந்தால் சரி, ஏன்னா நமது விவசாயிகள் அதிக புத்திசாலிகள் ஆயிற்றே( மழை வருவது முன்கூட்டியே கணிப்பது போல, நகைக்கடன் தள்ளுபடியாகும் என்பதை முன்கூட்டியே கணிப்பவர்கள் ஆயிற்றே)
@rohithrohith17503 жыл бұрын
Super👍
@vkiyee69653 жыл бұрын
@@rohithrohith1750 tks.
@sree64043 жыл бұрын
🦎🐛🐜🐞🦌🦋🐝🐒🐖🐇 இப்டி செய்த பாவம்தான் கேரளாவை இயற்கை அடிக்கடி புரட்டி போடுகிறது, முந்திரியை விட அனைத்து உயிர்களுக்கும் வாழ்வுரிமை அவசியம்....
@astergarden9683 жыл бұрын
படிப்பறிவு அதிகம் கொண்ட மாநிலம் இப்படி செய்திருக்கலாமா..😡
@mr.tamil-editz3 жыл бұрын
அதனால் தான் இப்படி செங்கிருக்கான் கேரளா
@G1Asf3 жыл бұрын
ஏட்டு சுறக்காய் கறிக்கு உதவாது
@pachamuthu6583 жыл бұрын
மானங்கெட்ட மாநிலம் 😏😏
@dk-xk9ve3 жыл бұрын
Kerala yaaru padiparivu nu sonna 😂😂...jus literacy rate athigam unga name ah elutha terinja neengalu literate 😂😂...but 10th mela padicha makkala athigama Irukra orae state namma tamil nadu thaan and 12th mela athigama padicha makkala irukrathu tamil nadu thaan athigamana degree holders irukrathu tamil nadu thaan...intha media itha solla maatanga coz sonna namma periya aal ah airuvo nu ❤️
@user-qx4sk3ud6n3 жыл бұрын
Bro literacy அதிகமாக இருந்தா கேரளா அறிவாளி மாநிலம் ஆகிட முடியாது , இந்தியா best example ...... இந்தியா கு அமெரிக்காவை விட கம்மி Literacy தான் , ஆனால் அமெரிக்காவில் இந்தியர்கள் தான் அமெரிக்கர்களை விட அதிகம் சாதிக்கிறார்கள்
@சூர்யாMTM3 жыл бұрын
இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் கருட புராணத்தின் படி தண்டிக்கப்படுவர் 🙄🙄🙄
அனைத்து விஷயத்திலும் கேரளா முன்னோடியாக இருக்கும் மக்கள் பாதுகாப்பு விஷயத்தில் இவ்வளவு கவனக்குறைவாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது கேரள மக்கள் மிக படிப்பில் முன்னேற்றம் தரும் தரும் வருகையில் இருக்கிறார்கள் ஆனால் இந்த விஷயத்தில் ஏன் பின்னடைவு என்பது சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் அரசாங்கம் செய்த குற்றமா அறிவியல் செய்த குற்றமா இல்லை தேயிலைத் தோட்டத்தின் பொருளாதார ஈட்டக்கூடிய முதலாளி செய்த குற்றமா சற்று சிந்தியுங்கள்
@sundar71633 жыл бұрын
பின்விளைவுகளை பத்தி யோசிக்காம செய்தால் இப்படி தான்🥺
@selvamkumar9683 жыл бұрын
S Curect ஸ்டேட் மட்டும் இல்லை மாத்தியிலும் யோசித்து பன்னனும்
@aviraaworld5173 жыл бұрын
மனிதர்களுக்குக் காப்பீடு வழங்கலாம்... மற்ற உயிரினங்களுக்கு...? அவற்றின் இழப்புகளுக்கு...?
@coolguy07193 жыл бұрын
Covid vandhadhula thappe illa
@rebelvinoth94993 жыл бұрын
முல்லை பெரியாறு! உங்களை அழிக்காது. உங்கள் முட்டாள்தனமே! உங்களை அழித்துவிடும் 😂
@keralatamilponnuyoutubecha13003 жыл бұрын
அது கரெக்ட் தான் முல்லை பெரியாறு தமிழ்நாடு சொந்தமாகியாச்சு
@luvyourself6023 жыл бұрын
@@keralatamilponnuyoutubecha1300 athu enna kerala tamil ponnu😅
@jesrapkd93103 жыл бұрын
@@luvyourself602 😂Me another I'd,
@MAHALAKSHMI-uh2et3 жыл бұрын
இது 1975-ஆம் ஆண்டு முதல் 2000 மாவது ஆண்டு வரை நடைபெற்ற சம்பவம், அதன்பிறகு கேரளாவில் இது தடைசெய்யப்பட்டுவிட்டது, தமிழகத்தில் இன்னும் தடைசெய்யப்படவில்லை
@AkAk-tz6zs3 жыл бұрын
Result of 100% education 😂😂😂😂😂
@perfectshape54493 жыл бұрын
Intha video ah fulla paaka mudiyala... Aluga varuthu ❤️
@yokeshps1433 жыл бұрын
Very worst..... Please save nature from these kind of criminals.....
@jaikumar-yj3rm3 жыл бұрын
ஏன் சீனா, ரஷ்யா, கேரளா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் இயற்கை சீற்றங்கள் அதிகம் நடக்கிறது
@kartheeshk55193 жыл бұрын
Russia communist country ah??? 🤣 🤣 🤣 🤣
@jaikumar-yj3rm3 жыл бұрын
@@kartheeshk5519 during communism they face lot of problems
@nandananda-wg6rn3 жыл бұрын
Kerala Nadu?
@jaikumar-yj3rm3 жыл бұрын
@@nandananda-wg6rn ஆம் நாம் முன்னாளில் மாநிலம் என்று அழைத்ததில்லை நாடுகள் என்றே அழைத்தோம்.
@sagunthalamxx72873 жыл бұрын
Ohh adha naladha tamilnadu malai ye peyyala 😅😂🤣
@raguram29923 жыл бұрын
மக்களை கொன்றது தப்பு அப்போ பாம்பு ? பிற பூச்சிகள் , விலங்குகள் ? தமிழகத்தில் இன்னும் பயன்படுத்தி கொண்டு இருக்கலாம்
@piravar-k3i3 жыл бұрын
நம்ம கருணாநிதி கூட ஹெலிகாப்டரில் மருந்து தெளிததாக ஊழல் செய்தார். ஆனால் மருந்து தெளிக்காமல் நல்ல வேலை தண்ணீரை தெளித்து விட்டு எந்தோசல்பன் தெளித்தேன் என்று கப்பம் கட்டி விட்டார். நல்ல மனிதர். 🤣🤣🤣😭😭😭😭
@anandhimoorthi7473 жыл бұрын
We escape
@rcramarrcramar1600 Жыл бұрын
Congress government seitha pasumai puratchi
@thasankansuntharamoorthy60843 жыл бұрын
இவ்வாறான செயல்களுக்கான இயற்கையின் பதில்களில் ஒன்று தான் கொவிட்19
@sasikumar53243 жыл бұрын
எல்லா இழப்புகளையும் பணத்தை வைத்து ஈடு செய்து விடுகிறார.கள்...ஆனால் பணத்தால் எல்லா இழப்பையும் சரி செய்ய முடியாது என தெரிந்தும் இது போல நடப்பது்..மனதிற்க்கு வருத்தம் அளிக்கிறது
@kumarankumaran90043 жыл бұрын
கல்வியில் நிறைந்த மக்கள் .என்று இனி வெளியில் சொல்ல வேண்டாம்
@harisubbu69193 жыл бұрын
பணத்தைக் கொடுத்து எல்லாத் தவறுகளும் சரிசெய்ய முடியாது.😡😡
சேட்டன் அறிவு இவ்வளவுதான்.. குட்டி ஹிரோஷிமா நாகசாகி😏
@tuflife44603 жыл бұрын
100 % education
@ayannaresh42133 жыл бұрын
Funny
@karthickraja99743 жыл бұрын
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே என்ற எண்ணம் தான் இந்த கொடிய செயல்பாடுகளுக்கு காரணம்
@dreamerscorner91263 жыл бұрын
God's own country இது என்னடா கொடுமை
@maharajas98093 жыл бұрын
இதுவே அந்த மாநிலமா இருந்தா பொங்கி இருப்போம் # யாரோ
@babuadvocate79803 жыл бұрын
Uttar Pradesh?
@boomeruncle.....88533 жыл бұрын
@@babuadvocate7980 🤮🤮🤢🤢🤮🤮
@arya40693 жыл бұрын
இதை செய்யும் போது எந்த, எந்த கட்சிகள் ஆட்சியில் இருந்ததோ அந்த கட்சியின் சொத்துக்கள் அனைத்தும் புடுங்கி விற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும். கேரள அனைத்து துறை அரசு வேலையில் இவர்களுக்கு 40% இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசுக்கு இப்படி ஒரு ஐடியா கொடுத்த சம்பந்தம் உள்ளவர்கள் நிரந்தரமாக குடும்பத்துடன் அந்த இடத்தில் தங்க வேண்டும்.
@simplifygirl4973 жыл бұрын
நல்லா பன்னுக இன்னு கொஞ்ச நாளைக்கு தான் அப்பரம் உலகமே இருகாது(இப்படி பன்னா🥰
@satheeshmannadiar44513 жыл бұрын
It's true ..this tragedy was ongoing on kerala in between 5 to 10 years back...
@coolguy07193 жыл бұрын
Who was responsible?
@subhasakkaravarthi37843 жыл бұрын
இயற்கைக்கு மாறாக செயல் பட்டால் இப்படி தான் நடக்கும். இயற்கையை காப்போம். நட்புடன் வாழ்வோம்.
@vijayjoan42023 жыл бұрын
நம்ம சாப்பிடுற எல்லா உணவு பொருட்களிலும் பூச்சி மருந்து கலந்து இருக்கும் போல.😧😧😧
@evenlyinteriordesignstudio88393 жыл бұрын
நமக்கும் நாளைக்கு இதே நிலை தான். இயற்கை விவசாயம் தான் ஒரே தீர்வு.
@k.k50063 жыл бұрын
Ada Pavi payalugalaa😡😡 விந்தணு குறைபாடா😭😭 Pavam Kerala Makkal😭
@beast-bz2fi3 жыл бұрын
பின்விளைவுகளைப் பற்றி ஏதும் ஆராயாமல் ஒரு விஷயம் செய்வதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசாங்கமும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.
@kvictoria70213 жыл бұрын
பண்ணக்கூடாததை பண்ணி விட்டு இப்ப எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது ஐயோ கொடுமை அந்த ஊர் மக்கள் இயற்கை அழித்தால் நமக்கு தான் இழப்பு
@janaramesh9533 жыл бұрын
Now I understand why kerala facing lot of natural disasters…Karma
@SathishKumar-hb3qt3 жыл бұрын
the government should provide proper relief to the affected people
@samugasevai71793 жыл бұрын
நாம் இயற்கையோடு இணைந்து வாழவில்லை என்றால்..., தலைமுறைகள் நலமாக வாழமுடியாது... இதை அனைத்து நாடுகளும் ஏற்று அந்தந்த நாட்டின் பரம்பரியம் அதாவது இயற்கையாக வளரகூடிய "பழம், தாணியம், கிழங்கு, பூக்கள்" இவைதான் அந்நாடின் பாரம்பரியம்... ஒரு நாட்டில் இருப்பது மற்ற நாடுகளில் இருக்காது... இதுதான் இயற்கையின் அமைப்பு... இதை புரிந்து அந்நாட்டின் தற்சாற்பு பாரம்பரியத்தை கடைபிடியுங்கள்... பண்டமாற்று முறைமூலம் அணைவருக்கும்... அனைத்தும்... அனைத்து நாட்டினருக்கும் கிடைக்கும்...
@howdoitellyou35043 жыл бұрын
This is likeHiroshima and Nagasaki
@YuvanMR3 жыл бұрын
மனிதனை விட மோசமான விலங்கு எதுவுமில்லை
@anandhimoorthi7473 жыл бұрын
Correct
@Ponnarsankar1143 жыл бұрын
அறிவியலின் வளர்ச்சி அழிவின் வளர்ச்சி.
@Manoj-MRM3 жыл бұрын
இல்லை, அவங்கவங்க பயன்படுத்துவதை பொறுத்து
@kadharmuhideen82923 жыл бұрын
Unmai
@jayashreeseethapathy7203 жыл бұрын
மிக மிக உண்மை. .
@kavi11903 жыл бұрын
தமிழகத்தில் இன்னும் இந்த மருந்து பயன்படுத்தபடுவதாக உறுதிபடுத்தபடாத தகவல்
@பெ.மணிகண்டன்3 жыл бұрын
எனக்கு தெரிந்து 20 ஆண்டுகள் போராட்டம்
@mr.varatthan50683 жыл бұрын
Yen oor kasaragod
@ayyanraja60623 жыл бұрын
ஒரு மருந்தை உபயோகிக்கும் முன் அதன் பாதிப்புகளை ஆராய்ந்து பார்த்து பாதிப்பு இல்லை என்று உறுதி செய்த பிறகு தான் அதை உபயோகம் செய்ய வேண்டும்
@durairajm88683 жыл бұрын
கமிசன் வாங்கிட்டு தடை செய்யப்பட்ட பூச்சி மருந்தை அடிப்பான்
@silambarasansimbhu1723 жыл бұрын
மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை இந்த பூமியில் அகிறினை உயிர்களுக்கும் உண்டு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்
TNCSC திருவாரூர் வேலைவாய்ப்பு 2021. எழுத்தர், உதவுபவர், காவலர் வேலை. 8th, 12th, Degree படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு 2021.
@kumarankumaran90043 жыл бұрын
உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வில்லை என்றால்.தமிழக மக்கள் அங்கேயும் போராட்டம் செய்ய தயங்க மாட்டோம்
@prisow57023 жыл бұрын
அங்கேயும் என்றால் எங்கே
@saraswathibaskar49193 жыл бұрын
@@prisow5702 p
@saraswathibaskar49193 жыл бұрын
@@prisow5702 uj? ் ் ்
@prabhasrikanth3 жыл бұрын
எப்படி எல்லாம் இயற்கை நமக்கு பாடம் கற்றுக் கொடுத்தாலும் நமக்கு புரிவது இல்லை.
@naturaltamiltamilan.36193 жыл бұрын
நம் வாழ்வியல் அழிய நெருக்கத்தில் வந்துவிட்டது
@manirathnam21763 жыл бұрын
Nature Give Back to All....🙂
@rebelvinoth94993 жыл бұрын
காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணியின் சாதனை 😭😭😭
@keerthikumar70413 жыл бұрын
கேட்க வே கொடூரமா இருக்கு. படிப்பு அறிவு அதிகம் உள்ள மாநிலம் .அந்த அதிகாரிக்கு கொஞ்சம் குடுங்க விசத்த
@gsahswinjees3 жыл бұрын
இயற்கையை நீ அழித்தால் இயற்கை உன்னை அழித்துவிடும் ( அழிந்தும் கொண்டிருக்கிறாய் கேரளா )
@TDJOBSTAMIL3 жыл бұрын
NCC National Cadet Corps Tamilnadu Job 2021|Store Attendant | Office Assistant |Chowkidar Jobs 2021.8th std passed can Apply. 8-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Salary 15700 to 50400. No Application Fees.
@rgvlog54503 жыл бұрын
Karma is boomarang now Kerala facing natural calamities, when human destroyed the nature, nature turned in same way
@arunprasad_PMvisitMANIPUR3 жыл бұрын
இன்று கேரளா வில் என்டோசல்ஃபான் பயன்படுத்துவதில்லை . ஆனால் தமிழகத்தில் பல்வேறு பெயர் களில் சுலபமாக கிடைத்த பெறுகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு தோட்டம் பராமரிபிற்க்கு பயன்படுத்த படுகிறது
@Pincode-yz3pr3 жыл бұрын
இதுக்கு தான் இப்ப அனுபவிக்க வேண்டிய இருக்கு
@Soldier.308743 жыл бұрын
ஆம் பெறும் பாவம் தான் செய்து விட்டது இயற்கை அழகின் சிகரமே கேரளா அதற்கோ... இத்தகைய நிலைமை
@mugilans4093 жыл бұрын
எவ்வளவு பெரிய அளவிலான குற்றத்தையும் பணம் சரி செய்துவிடும்.. என்று நினைத்து விட்டார்கள் போல...😡😡😡
@LeOJD-oo7it3 жыл бұрын
Aama pa
@ShanmugaSundaram-py3gv3 жыл бұрын
இனி வேறு நாடு அணுகுண்டு போடவேண்டாம் நம் நாடே போதும்.......... வெளிநாட்டினர் இதை கேள்விப்பட்டால் காரி நம் முகத்தில் துப்பிவிடுவான்.
@Karthik-nz3nf3 жыл бұрын
,, கடவுளின் தேசம்...
@KetheesvarmanHK3 жыл бұрын
கேரளாவுக்கு இன்னும் மிகப்பெரிய கடினமான தேர்வுகள் உள்ளது.,. ஐந்தறிவு உயிரினங்களின் பாவம் சும்மாவிடாது., கர்ப்பிணி தாய் யானை நினைவில் கொள்ளுங்கள்