Рет қаралды 33,525
கவிஞ்சர் வாலி அவர்கள் எழுதி, M.S.V அவர்கள் இசை அமைத்த 50 வது பாட்டு இது " பூப் பூவாய் பறந்து போகும் பட்டாம் பூச்சி அக்கா -- நீ, பளபளென்று போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா? "பாவாடைப்போல் தோகை விரிக்கும் புள்ளி மயில் வாயேன்.. என் புத்தகத்திலே குட்டிபோடவே பூஞ்சிரகோன்று தாயேன்" "சிறு பிள்ளையில் நானும் இப்படி முயற்சி செய்து பார்த்ததுண்டு" உங்களுக்கும் அதுபோல ......... "குட்டி போட்டதா ?......"
எம்.எஸ்.இராஜேஸ்வரி குரலில் ஒலித்த அருமையான பாடல். நம் அனைவரின் இளமை காலத்தை நினைவூட்டும் பாடல் -