எங்கள் ஊரில் வந்து பாருங்கள் தினம் திருப்பூர் அவினாசி மார்கத்தில் தினம் தினமும் தல்லூ மடல் தான் 😂😂😂😂😂😂😂
@JaiwanthanDpm3 сағат бұрын
இப்போ தான் தெரியுதா? இத்துணை நாள் என்ன பண்ணுன,? இப்போ தான் விழிக்கிறது போல நடிப்பு 😂😂😂😂
@BalaMurugan-ob3mk3 сағат бұрын
கிராமங்களில் பேருந்து ரொம்ப மோசம்.உதாரணமாக திருமங்கலம் to காரியாபட்டி
@balamurugans3773 сағат бұрын
அந்த கேள்வியை ஆர் பி உதயகுமார் கேளுங்க நண்பா திருமங்கலம் சட்டமன்றதலைவர்
@rajaari7273 сағат бұрын
PRADU minister
@kalirajanp46572 сағат бұрын
ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது 13,000 ஆசிரியர்கள் பெருமக்களே நியமித்தார் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை
@paulpandifishaquarium5083 сағат бұрын
இப்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை பத்தி யாருமே கேள்வி கேட்க மாட்டேங்கிறீங்களே
@shasiverna08163 сағат бұрын
கோத்தகிரி , நீலகிரி மாவட்டத்தில் போதிய பேருந்து இல்லை தேவையான ஊர்களுக்கும் பேருந்து இயக்க படவில்லை.... கோத்தகிரி to புதுக்கோட்டை vai அறந்தாங்கி கோத்தகிரி to நாங்குநேரி , பரப்பாடி via திசையன்விளை கோத்தகிரி to நாகர்கோவில் போன்ற இடங்களுக்கு பேருந்து இயக்கபட வேண்டும்
@Indiatamilanda3 сағат бұрын
தினம் தினம் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் பஸ் பிரேக் பிடிக்கவில்ல சீட் தனியா போது படிகட்டு உடைஞ்சு கீழ விழிது பல செய்தி சேனல்கள் லைவா வீடியோ காட்டுகிறார்கள்
@sreedharsree6999Сағат бұрын
சங்கரா நீங்கள் வந்த பிறகு தான் பள்ளி கல்லூரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதா
@bharath64923 сағат бұрын
கன்னியாகுமரி ல பஸ் லாம் ரோம்ப மோசமா இருக்கு, திராவிட மாடல் விடியல் ஆட்சி
@manikandanravi45833 сағат бұрын
டிரைவர் எப்போ எடுப்பிங்க
@pkumaran53622 сағат бұрын
எங்க மாவட்டத்துல பாலம் கூட உடைந்து ஓடுகிறது......
@தமிழராய்எழுவோம்2 сағат бұрын
பஸ் வருவது இல்லை சரியாக
@veerasekarsekar5182Сағат бұрын
Thanks Nagai MLA 🎉
@sriandaalammanblocks99133 сағат бұрын
நல்ல தமாஷ்
@javakarg16613 сағат бұрын
இப்ப தான் இவனுக்கு தெரிகிறது.
@suryakumars65223 сағат бұрын
VCK - Vijay - ADMK thaan poela
@SenthilKumar-sh6ro3 сағат бұрын
Most of the Local buses are NOT fit for usage
@sridiamond95903 сағат бұрын
😂😂😂😂 good comedy
@Veluniversalking2 сағат бұрын
கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லு
@chellakamatchiramu83942 сағат бұрын
don't tell minister like that last month i travelled Sivagangai to madurai inside bus raining
@ThiyagarajK-q9b2 сағат бұрын
🎉
@Ram-mo7se3 сағат бұрын
Tharmakol one time than vitaru but neega atha vachi 6 varisam reel vitu irukinga 😂😂😂
@VenugopalVenugopal-t3e3 сағат бұрын
Neyellam oru minister kettathu busgal payanam seyya thaguthi illaienbathu pothumana ennikkai patri arasin nalathittangalai patri ketkavillai thuthi padasollavillai