பூர்வீகம் உதவாத உபய லக்னங்கள்

  Рет қаралды 32,299

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 154
@ashasricreations3490
@ashasricreations3490 Жыл бұрын
உண்மை குருஜி,எனது கணவர் தனுசு லக்கினம் நான் கன்னி லக்கினம் நாங்கள் பூர்வீகத்தை விட்டு வந்த பிறகே மிகப்பெரிய உயரத்தை எட்டி பிடித்தோம் இன்னும் பிடிப்போம் நன்றி குருஜி.
@gmc13444
@gmc13444 11 ай бұрын
Valthukal
@rbsinteriors4942
@rbsinteriors4942 4 ай бұрын
👍🏼👍🏼
@nagalakshmim1102
@nagalakshmim1102 Жыл бұрын
தக்க சமயத்தில் இந்த பதிவு எங்களுக்கு உதவியாக இருந்தது நன்றி ஐயா
@packrisamygopalakrishnan582
@packrisamygopalakrishnan582 Жыл бұрын
100 சதவீதம் உண்மை
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
தங்களின் சிறந்த தகவலுக்கு நன்றி 👍🙏 உபய லக்னமான கன்னி லக்னத்தில் பிறந்த எனக்கு, பூர்வீக சொத்து இருந்தும் , பிறந்த ஊரில் இல்லை. சேலம் மாவட்டத்தில் பிறந்த நான், விருது நகர் மாவட்டத்தில் இடம் வாங்கி, வீடுகட்டி ஓரளவுக்கு மன நிறைவுடன் வாழ்கிறேன். பிறந்த ஊரில் இல்லாதது வருத்தமே. இருந்தாலும், பிறந்த ஊரில் இந்த மன நிறைவு சாத்தியமில்லை. கடந்த 15 வருடமாக வெளிநாட்டில் உள்ளேன் என்பது கூடுதலான விசயம். தங்களின் உண்மையான தகவலுக்கு மீண்டும் நன்றி.
@shivarailways..7027
@shivarailways..7027 Жыл бұрын
அண்ணா நான் மிதுன லக்னம் தனுர் ராசி... வேலை இல்லை... எனக்கு எதாவது வேலை இருந்தா சொல்லுங்க... நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க..... அண்ணா
@sriprasanna5692
@sriprasanna5692 Жыл бұрын
@@shivarailways..7027 வணக்கம் நண்பரே.🙏 நான் Electrician contract வேலை செய்து கொண்டுள்ளேன். இப்போது ஒரு வருடமாகவே வேலை குறைவுதான். வருமானம் முன்பு போல் இல்லை. விரைவில் ஊருக்கு வர உள்ளேன். அங்கு வந்து ஏதாவது Business செய்யலாம் என்று உள்ளேன். ஏதாவது தகவல் இருந்தால் சொல்கிறேன் உங்கள் வாட்சப் நம்பரை இங்கே பதிவிடவும். தொடர்பு கொள்கிறேன்.
@venkatachalam1813
@venkatachalam1813 Жыл бұрын
வணக்கம்ஐயாநன்றிநூற்றுக்குநூறுஉண்மை மீனலக்னத்துக்குஅக்காள்கள்படுத்தும்பாடுசொல்லிமாலாது எனக்குஒன்றும்வேண்டாம்என்றுவிலகியிருந்தாலும்விடமாட்டார்கள்எனக்கு ஊறைவிட்டுபோகமுடியலபக்கத்துஊர்ல இருக்கிறேன்உறவாடிஉறவாடிகெடுக்கதயாராகயிருக்கிறார்கள்நைனாவீட்டில இருந்துஎதுவும்எனக்குஇல்லைஎன்றுசொல்லிவிட்டார்கள்வேண்டாம்என்றுதான இருக்கிறேன் கண்னுக்குமறைவாகபோகமுடியல மண்டைஉள்ளவரையிலும்சலிஅத்துப்போகாதுபோல நன்றிஐயாவாழ்கவளமுடன்
@sathyaseelan591
@sathyaseelan591 Жыл бұрын
அருமை அண்ணா... தனுர் லக்கினம் மீன ராஷி பூர்விகம் விட்டு வந்த பின்னர் வாழ்க்கை நன்றாக இருக்கிறது.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Жыл бұрын
தலைப்பு அமர்க்களம்... உபய லக்னத்தின் வெற்றி சூட்சுமத்தை தங்களால் அறிந்து கொண்டோம்..உபயத்திற்கு சான்றாக ஊஞ்சல் மிக அற்புதம்.. உண்மையான சூட்சும ஞானம் கொண்ட தங்களுக்கு வியப்புடன் மனமகிழ் நன்றிகளை சமர்ப்பித்து வணங்குகிறோம்... 👏💐🌹🌻🌹💐🙏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
மீன லக்கினம்.... 👏👏... உண்மை..😢
@cuppachai820
@cuppachai820 Жыл бұрын
குருஜி வணக்கம். தனுசு லக்கினம் உடன் பிறந்தவர்களுக்கு சொத்தை விட்டு கொடுப்பார்கள். 100% உண்மை . என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.
@vetri1527
@vetri1527 Жыл бұрын
சரியான கூற்று தாங்கள் தீர்க்கதரிசியே Great knowledge
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 Жыл бұрын
மீனலக்கன காா்கள் என்ன பாவம் செய்தோம் இப்படி நாங்கள் பல துன்பத்தை வாழ்வில் அனுபவிக்கிறோம் 😢
@TA-es8gp
@TA-es8gp Жыл бұрын
நானும் மீன லக்கினம் தான்.... சொந்த ஊர்ல இருக்க முடியல
@vidyasarathi15
@vidyasarathi15 Жыл бұрын
​@@TA-es8gpI'm also.. 😢😢😢😢
@sarochandraseker7053
@sarochandraseker7053 Жыл бұрын
அண்ணா உண்மையான பதிவு என் மகன் நிவாஸ் வெளி நாட்டில் படித்து வேலையும் செய்கிறார் அவர் மிதுன லக்னம்
@seethae9174
@seethae9174 Жыл бұрын
Meena laknam Romba romba romba correct
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
நல்வழி காட்டிய நல் மனதிற்கு நல் வணக்கம்.
@smdcvel
@smdcvel Жыл бұрын
ஐயா, என்னைய்யா இப்படி பண்றீங்களேய்யா 🥰 வேற லெவல் தாங்கள் 🙏
@bavanirajamoorthy1192
@bavanirajamoorthy1192 Жыл бұрын
100 cent true Guru ji ....as usual an excellent explanation given by u with unique way
@maharajanraja9422
@maharajanraja9422 Жыл бұрын
பலம் குறைந்த லக்னம் அல்லது பலம் பொருத்திய லக்னம் எது வாக இருந்தாலும் திசா புத்தி தான் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அருமை.....🎉💯💯💯💯💯💯நன்றி நன்றிகள் anna🎉
@skooguna
@skooguna Жыл бұрын
இது ஒரு அருமையான தலைப்பு. ஒரு வேலை இந்த உபய வீட்டில் இருக்கும் லக்கின அதிபதி மற்றும் பூர்வபுன்னிய அதிபதிக்கு இந்த பலன் பொருந்து மா. நன்றி குருஜி 🙏
@kalanithymohandass641
@kalanithymohandass641 Жыл бұрын
Very informative... Well explained sir. Thanks 🙏
@sbalashankar7205
@sbalashankar7205 Жыл бұрын
குருஜி அருமையான பதிவு குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@lmax349
@lmax349 Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு
@gmc13444
@gmc13444 11 ай бұрын
You're good teacher guruji.. valga valamudan guruji.❤😊
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome sir 🙏🙏 vungalin,kadamai,thavaramal,engalukku,puthiya,puthiya,jothida,karitthukkalai,thinam,thinam,vazangum,vungalai,paratta,vartthaigal,illai , very, very good explanation migavum nandrisir 🙏🙏✨✨💐🌹🌹👏👏🤝🏅🏆
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍👍🤝🌹🌹
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Жыл бұрын
வணக்கம் குருஜி சர லக்னங்களுக்கு பூர்வீக சொத்து பற்றி வீடியோ போடுங்க நன்றி.🙏
@mystudytable5903
@mystudytable5903 Жыл бұрын
Valga valamudan
@jayan5737
@jayan5737 Жыл бұрын
100% true sir🙏
@rajarajan1227
@rajarajan1227 Жыл бұрын
I belong to KANNI LAGHINAM…. Very informative video! 👏👏👌👌 Thank u sir! 😊
@Targetviews
@Targetviews Жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🎉
@Tamilmoviexclusive
@Tamilmoviexclusive Жыл бұрын
மீன லக்னம் ...பூர்வீகதில் ஒரு முன்னேற்றமும் இல்லை ஐயா... வெளி மாநிலம் சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன்
@sachinsrinu3051
@sachinsrinu3051 Жыл бұрын
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
Tq ji,,,,, upaya lagnam😮
@gurusvpr4240
@gurusvpr4240 Жыл бұрын
கணவன் மனைவிக்கு நடப்பு திசையில் பகதி திசை எது நல்ல திசை எது ஒரு வீடியோ போடுங்க
@Preethi2412
@Preethi2412 Жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏 கண் பார்வை குறைபாடு தொடர்பான காணொலி பதிவிடுங்கள் நன்றி 🙏
@maheshwareng901
@maheshwareng901 Жыл бұрын
99%crt ji
@eswaranthangam2676
@eswaranthangam2676 Жыл бұрын
100percent unmai iyya. Nanri
@vidyasarathi15
@vidyasarathi15 Жыл бұрын
Hmm... I miss my home.. im from trichy . Did my college in madurai, did my work in Bangalore, now in Australia... 😢😢 still i miss my home.
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@sivamani5879
@sivamani5879 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉சூப்பர் ayya🎉🎉🎉🎉🎉
@KaviDeepak.
@KaviDeepak. Жыл бұрын
நன்றி குருஜி✨...
@GanthimathiD-gh6uf
@GanthimathiD-gh6uf Жыл бұрын
அருமையானகருத்துஅண்ணாநன்றி
@hamalraja2108
@hamalraja2108 Жыл бұрын
Sir, best voice, best explanation
@hiranraj7471
@hiranraj7471 Жыл бұрын
ராசி அதிபதி வர்ககோத்தமம் ஒரு பதிவு போடுங்கள் குருஜி
@kadhirbaala3877
@kadhirbaala3877 Жыл бұрын
Super explanation guruji thankyou so much next sthira lagna podunga guruji 🙏🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Жыл бұрын
நன்றி Guruji
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@goodchanges7883
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@sampathperumal5092
@sampathperumal5092 Жыл бұрын
Ur prediction abluutly correct jee God blessings u
@kaviprabakar8562
@kaviprabakar8562 Жыл бұрын
நன்றி சார்🙏🙏🙏🍀
@TamilKathikal
@TamilKathikal Жыл бұрын
Thank you so much sir❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice explain sir 🎉
@KanchiSingapore
@KanchiSingapore Жыл бұрын
நன்றி நன்றி ❤
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 8 ай бұрын
நான் கன்னி இலக்னம், நாட்டை விட்டே வந்துவிட்டேன். என் மனைவி மீன இலக்னம், அவளுக்கு பூர்வீக சொத்தே இல்லை. அதே மாவட்டம்தான் என்றபோதும் பிறந்த பகுதியை விட்டுவிட்டு ஆற்றைத்தாண்டி வேறு பகுதியில் வசிக்கிறாள்.(வசிக்கிறோம்).
@riyavelu563
@riyavelu563 Жыл бұрын
Great sir 🙏🙏🙏
@puwanesgnanam2596
@puwanesgnanam2596 Жыл бұрын
உண்மை 100%
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud Жыл бұрын
Spr nge jii..nandringe jii...sondha oorileye poorveekathai vetu thali erukalamange jii..?
@elangoratan6612
@elangoratan6612 Жыл бұрын
Oru valia ubaya lagnam pathi soltenga sir nala vidhama🙏😊
@kamalakannan639
@kamalakannan639 Жыл бұрын
நன்றி
@lathamahesh241
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ 🙏
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
மதிய வணக்கம் சார்
@saravanana7714
@saravanana7714 Жыл бұрын
Very useful sir🎉🎉🎉 thank you ❤
@glowhunt2015
@glowhunt2015 Жыл бұрын
Really motivating sir🎉
@senthildevi7634
@senthildevi7634 Жыл бұрын
Meena lagnam 100/ true guruji! 4il chandran 9ilguru Syrian 10il budhan 2il sani 6il kethu 8ilsevvai sukran appa Valivantha poorviga property sale seithuvidalama guruji? Thankyou
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information for ubhaya laknam 🙏🙏
@Unnikrishnan.E.S-ok6up
@Unnikrishnan.E.S-ok6up Жыл бұрын
Sir, vanakkam nalla arivu🙏
@santhoshsri303
@santhoshsri303 Жыл бұрын
Good sir 🎉 Ithea polaa ah Isthra lagnam ku oru kanolli podungal ayya...
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@sridevi.kkdevi1159
@sridevi.kkdevi1159 Жыл бұрын
100%true guruji
@ajithkumars1751
@ajithkumars1751 Жыл бұрын
சூப்பர் சார்
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sudhakar.t8893
@sudhakar.t8893 Жыл бұрын
Arputham ayya!
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
💯 உண்மை
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Жыл бұрын
Good morning Guruji 🙏 you are 💯 percent correct compare with my situation you are right.I’m Kanni lacknam living in Canada 🇨🇦 I have big stories but I don’t need to Explain in the KZbin 😅😅😅sir anyway Have a great day 🇨🇦🫡🫵😃🏃‍♂️
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@Bhuvana506
@Bhuvana506 Жыл бұрын
Good sir
@hamsaveni6978
@hamsaveni6978 Жыл бұрын
Thank you so oooo much sir 🙏 very informative 🙏🌺👌💜💗👑🍄👍💮💯👏😊❤️💖
@manickarajraja8818
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா ராசி ரிஷபம் மிதுன லக்னம் இந்த விதி பொருந்துமா 🙏🙏
@jeyapriya2439
@jeyapriya2439 Жыл бұрын
100 percentt trueeeee
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Жыл бұрын
Namaskaram ji 🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@ragavipriya5664
@ragavipriya5664 Жыл бұрын
100 true sir❤❤
@geethabaskaran6571
@geethabaskaran6571 Жыл бұрын
Thanku sir well say and true sir
@hariharantk2312
@hariharantk2312 Жыл бұрын
Excellent sir
@THANAVATHIC
@THANAVATHIC Жыл бұрын
Super Ji. Thank u ji
@fairycreationswfc7027
@fairycreationswfc7027 Жыл бұрын
அய்யா நான் மீன லக்னம் எனது கணவர் விருட்சக லக்னம் பூர்வீகத்தை anubavikkalalaamaa
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Sure
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 Жыл бұрын
Good morning sir 🙏
@nirmalav9972
@nirmalav9972 Жыл бұрын
Please make live at weak days please
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@sabarigirid7259
@sabarigirid7259 Жыл бұрын
Naga maatum tha entha maari anupavikanuna sir kadavulukuda engala pudikala pola
@thomasedison1034
@thomasedison1034 Жыл бұрын
Please make a live session sir
@Amiyog7
@Amiyog7 Жыл бұрын
Vanakkam ayya midhuna lagnam, sun+ sukran(v) in 10th house ucha vagram so how many percent porvigam set aguma sir guru (v) in 4th house sir
@kkvijaykumar3894
@kkvijaykumar3894 Жыл бұрын
ஸ்திர லக்கினம்- கடகம் அதிபதி சந்திரன்,பாதக ஸ்தானமான ரிஷபத்தில் உச்சம் பெறுகிறார், லக்கினாதிபதி விரோதியானா எப்படி வாழ்வது. கொஞ்சம் விளக்க முடியுமா? 5 இல் நீச்சம் அடைகிறார்.
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Simma lagnamum Apidi thaney thalaiva 😓
@malininagaraj8248
@malininagaraj8248 Жыл бұрын
Super
@abirami6071
@abirami6071 Жыл бұрын
Good evening Sir. Poorvigam does it refer to our birth place or native place. Who all should leave birthplace? Give a video on ancestors place (i.e.) native and birth place.
@Gabrielraj6666
@Gabrielraj6666 Жыл бұрын
Hahaha. Well say and true.
@balamuralikrishna9029
@balamuralikrishna9029 Жыл бұрын
Should ancestral property be treated as poorvigam
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 Жыл бұрын
🙏🙏🙏🙏
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,1 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Lamborghini vs Smoke 😱
00:38
Topper Guild
Рет қаралды 65 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,1 МЛН