P.S.Veerappa | tamil anti - hero | actor - producer veteran actor | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 350,893

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி தங்களை வரவேற்கிறது!
பழம்பெரும் மகாவில்லன் நடிகர்
பி.எஸ். வீரப்பா அவர்களின் வாழ்க்கை பயணத்தை இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share
@News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 257
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
❤ உலக சினிமாவிலேயே இவர் போன்ற கம்பீரமான குரல் உச்சரிப்பு
@Thalapathisiva.k
@Thalapathisiva.k 9 ай бұрын
வசன பொன் சிரிப்பில் வித்தியாசமான வித்தகர்
@raghusharma7054
@raghusharma7054 29 күн бұрын
அனைத்து திறமைகளையும் ஒருங்கே கொண்ட அற்புதமான மிகப் பெரும் நடிகர் !
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h Ай бұрын
சிறந்த வில்லன் அலிபாபா 40 திருடர்கள் 👍 வீரப்பா ரசிகன்
@RaviChandran-jg1kt
@RaviChandran-jg1kt Жыл бұрын
இவர் எங்க ஊர்.. காங்கேயம் என்பதில் ரொம்ப பெருமையாக இருக்கு.. 💖💖
@sambasivamr8443
@sambasivamr8443 2 жыл бұрын
எக்காலத்திலும் மறக்க முடியாத சிறந்த நடிகர்,தயாரிப்பாளர்
@sudhakarthirumalai1121
@sudhakarthirumalai1121 Ай бұрын
அவர் சினிமாவில் தான் வில்லன் நிஜ வாழ்வில் மிகவும் நல்லவர்
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
அய்யா உங்கள் பேரப்பிள்ளைகள் நலமாக சுகமாக வாழவேண்டும் இறைவன் அருள் புரிவார் உங்கள் வாரிசுகளுக்கு🙏
@aishwaryamworld5783
@aishwaryamworld5783 2 жыл бұрын
மாபெரும் நடிகர்களைப் பற்றி‌ அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி காலத்தால் மறக்க முடியாத கலைஞர் வீரப்பா அவர்கள் அவருடைய கடைசி காலங்கள் கன்களில் நீரை வரவழைக்கிறது அவருடைய சந்ததிகள் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 жыл бұрын
உருட்டும் விழிகள் மிரட்டல் பார்வை இடிமுழக்கமென சிரிப்பு தெளிவான வசன உச்சரிப்பு
@rajendranpappaiyan6898
@rajendranpappaiyan6898 2 жыл бұрын
என்றும் மறக்க முடியாது, திரு. பி. எஸ். வீரப்பாவை. அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகவும் ரசிக்ககூடியதாகவே இருக்கும். தமிழ் சினிமாவில் மிகவும் பரிசுத்தமான, உன்னதமான மிக சிறந்த நடிகர்,பி.எஸ் வீரப்பா அவர்கள், 🙏🙏🙏😔😔😔🌹🌹🌹
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி. ஹா ஹா ஹா ஹா. மணந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரண தேவி. இன்றளவும் உள்ளது அவரது சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்றென்றும் மறக்கமுடியாத நடிப்பாற்றல் மிக்கவர்.. மறக்கமுடியாத புகழுக்கு சொந்தக்காரர் திரு பி எஸ் வீரப்பா அவர்கள் 💕🎉👍 வாழ்த்துக்கள்
@bumabalan1054
@bumabalan1054 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மிகவும் வித்தியாசமான முறையில் நிகழ்ச்சிகள் தரும் முறை நன்று மற்ற யூட்யூப் சானல்களில் இருந்து தனி பாணியில்உங்கள்நிகழ்ச்சிகள் தரமாக உள்ளது புதிய நிகழ்ச்சிகள் வராதா என்று காத்து கொண்டு இருக்கிறோம் மாதவி கிரஷ்ணன் அவர்கள் பற்றி சொன்னதுநான் எதிர பார்க்க விவ்லை பி ஸ் ஐயா அவர்கள் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் தான் அசையாத தூண் நடிப்பு பல்கலை கழகம் என்னும் நம் இதயத்தில் இடம் உண்டு நன்றி 🙏🙏❤️
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@bumabalan1054
@bumabalan1054 2 жыл бұрын
@@Newsmixtv 🙏
@TanigassalamV
@TanigassalamV 2 ай бұрын
டீ ஈர்ஆ
@anantharamann2646
@anantharamann2646 2 ай бұрын
மறந்த நிலையில் உள்ள 2024ல் மீண்டும் மனத்திரையில் வலம் வர உதவியது இந்த பதிவு.சபாஷ். சபாஷ் சரியான பதிவு!🎉
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
சிரிப்பு . அந்த அட்டகாச சிரிப்பு இன்று வரை எவரிடமும் இல்லை. நடிகர் தயாரிப்பாளர் என இருந்தவர்.திரையில் PS வீரப்பா என்று தான் வரும். நினைவை மலர செய்தமைக்கு நன்றி நண்பரே வணக்கம்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி! கலைஞர்கள் பற்றி மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@saravananviji5753
@saravananviji5753 2 жыл бұрын
நல்ல நடிகர் ஐயா பி எஸ் வீரப்பா
@channelofthirumayam
@channelofthirumayam 2 жыл бұрын
பி எஸ் வீரப்பா அவர்கள் புகழ் ஓங்குக
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz 2 жыл бұрын
' அடைந்தால் மகாதேவி . இல்லையேல் மரணதேவி' இதைப்போன்ற வசனங்கள் p.s.v அவர்களின் வசன ஜாலங்கள். காலத்தால் அழியாத வசனங்கள்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
நன்றி (24.4.2022)
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 9 ай бұрын
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி..அபோதுதான் மோனை அழகு.வசனத்தை மாற்றி விட்டீரே.
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 2 жыл бұрын
அய்யா வீரப்பா வாரிசுகள் நல் வழு வாழ நல் வாழ்த்துக்கள்.
@subbus6319
@subbus6319 Жыл бұрын
The best villan in olden days in tamil movies. Especially his laugh.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.என்அப்பா வயது டிஆர் மகாலிங்கத்தின்ஒருபடத்தில் அண்ணனாக நல்வவராக நடித்திருந்தார்.. (இன்ப வல்லி ).ஆண்களில் யாரையும் பார்க்க வேண்டும் என்று நினைத்ததில்லை.ஆனால் இவர் இறந்த பின் இவரைப் பார்க்காமல் விட்டு விட்டோமே ‌என்று நினைத்ததுண்டு.பெண்களில் சௌகாரை மட்டும் பார்க்க ஆசை.
@charlesnelson4609
@charlesnelson4609 2 жыл бұрын
I met P.S Veerappa,in the Hosur IB.when I was doing a research study in tamilnadu. He stayed with me.cant forget in my life.
@radhagopi3939
@radhagopi3939 2 ай бұрын
Super acting Vanchikottai valiban his acting is superb He has produced few films
@baskarbaskar6219
@baskarbaskar6219 2 жыл бұрын
"அத்தான்....... இந்த சத்தான வார்த்தையிலே கருணாகரன் செத்தான்.." மறக்க முடியாத வசனம்.
@Sathishd83-fk2qw
@Sathishd83-fk2qw 2 ай бұрын
adhu than Kannadhasan
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 2 жыл бұрын
P S வீரப்பா நல்ல மனிதன் மாபெரும் வில்லன் நடிகர் 👌👌👌
@Thalapathisiva.k
@Thalapathisiva.k 10 ай бұрын
Nandri
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 жыл бұрын
அழகான அழுத்தமான‌தமிழ் உச்சரிப்பு, காதில் முட்டும் வில்லத்தனமான சிரிப்பு, இவர்தான் சரியான வில்லன் என்று எல்லா கதாநாயகர்களுக்கும் இணையாக பேசப்படும் வில்லனாகத் திகழ்ந்தவரன்றோ திரு P.S.வீரப்பா அவர்கள்.
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 10 ай бұрын
புரட்சி தலைவர் அண்ணா என்று அழைக்கப்பட்டவர்
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி மற்றும் சபாஷ் சரியான போட்டி எங்கள் மனதில் இன்றும் ஆழமாக பதிந்துள்ளது மறக்கமுடியுமா? அந்தமுரட்டுச்சிரிப்பை.அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். 16.12.2021.
@schitra340
@schitra340 2 жыл бұрын
அருமையான பதிவு...நன்றி. ஐயா
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி! கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@muniasamyvellaiservai2095
@muniasamyvellaiservai2095 2 жыл бұрын
Really appriciatable.
@rajendranletchumanan7643
@rajendranletchumanan7643 2 ай бұрын
மிக அருமை நண்பா. 👍🏼👍🏼👍🏼.
@Pacco3002
@Pacco3002 3 ай бұрын
எனது மனம் கவர்ந்த நடிகர் PS வீரப்பா.
@eissamuhammad9140
@eissamuhammad9140 2 ай бұрын
மிக அழகான களையான முகம் . சிறந்த நடிகர் . தன்னுடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்வார் .‌ எனக்கு மிக பிடித்த நடிகரில் இவரும் ஒருவர் .
@santanamaryapthanimalai910
@santanamaryapthanimalai910 2 жыл бұрын
Nalla oru nadigar , always in my heart
@anbalaganramasamy6796
@anbalaganramasamy6796 2 ай бұрын
அருமை
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
What a personality. Nothing can match him as well Mr. OAK Thevar
@rvcharry830
@rvcharry830 2 ай бұрын
super actor and strong man
@saravanansembagaperumal7436
@saravanansembagaperumal7436 2 жыл бұрын
Super beautiful actress very good Baye
@joveenjoveen9654
@joveenjoveen9654 2 жыл бұрын
Such a handsome man n i lov his laughter
@mugundhann5905
@mugundhann5905 2 жыл бұрын
Thanks for this wonderful podcast bro and the most top-class actor of Indian cinema with fantastic tamizh pronunciation and also the father of villain actor Ayya thiru PSV avargal will be remembered for ever
@t.k.thillaiyappananda9703
@t.k.thillaiyappananda9703 6 ай бұрын
வித விதமான வசன பொன் சிரிப்பில் வித்தகர்.
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
Very good actor. Mahadevi was my favourite .
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 10 ай бұрын
விதமான வசன பொன் சிரிப்பில் வித்தகர்...
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 8 ай бұрын
என் கண்ணே
@t.k.thillaiyappananda9703
@t.k.thillaiyappananda9703 6 ай бұрын
என் கண்ணே
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 4 ай бұрын
பாசம்
@kathijakareem1053
@kathijakareem1053 2 ай бұрын
வீரப்பாக்குநிகற்வீரப்பாதான்அவர்வசனம்எத்தனையைகுறிப்பாக.அடைந்தால்மகாதேவிஅடையாவிட்டால்மரணதேவிநான்சிருவயதில்பார்த்தநினைவுகள்மறக்கமுடியாது
@hippopole9657
@hippopole9657 2 жыл бұрын
அருமையான நடிப்பு திறமை கொண்ட மாபெரும் நடிகர் P S வீரப்பா .
@tamdalamudayshanker5089
@tamdalamudayshanker5089 Ай бұрын
Great Villain actor.
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
Excellent💯👍👏 video💜 information about 🌼🌷ps. Veerappa sir great actor🙏💜 highly talented actor🙏💜thanks❤🌹🙏 for the video🎥💜
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@revathi48
@revathi48 2 жыл бұрын
அருமையான கலைஞர்களையும் அவர்களது பயணங்களையும் சொல்லி வருகிறீர்கள். மனதுக்கு மிகுந்த ஆறுதலைக் கொடுக்கும் பதிவுகள்.மிக்க நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! காவியக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@rajakumarimaniccam2202
@rajakumarimaniccam2202 2 жыл бұрын
@@Newsmixtv q
@fishkart7211
@fishkart7211 2 жыл бұрын
Cb
@ganesana3459
@ganesana3459 2 жыл бұрын
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். சிறந்த வில்லநடிப்பு , நடிப்பகேற்ற முகபாவனை, சிறந்த சிரிப்பு , சிறந்த வசனபேச்சு . அவர் வில்லனாக நடித்தாலும் அந்த படத்தின் ஹீரோ அவர் தான்.
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 2 ай бұрын
Yes correct word. Even MGR flim also
@Sangeetha-se1zy
@Sangeetha-se1zy Жыл бұрын
இவரைப் பற்றிய கதையைக் கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது
@KrishnaMurthy-yj2wc
@KrishnaMurthy-yj2wc 2 жыл бұрын
உங்கள் விமர்சனம் பேஷ் உச்சரிப்பு நன்றாக இருந்தது தொடரட்டும் உங்கள் பயணம்
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jayanthiravichandran9083
@jayanthiravichandran9083 2 жыл бұрын
அருமை நீங்கள் வீரப்பா குடும்பம் அனைத்து ம் விளக்கமாக கண்பித்தீர்கள் நன்றி கண்ணே பாப்பா குழந்தை நட்சத்திரம் பற்றி போடுங்கள்
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
அந்த குழந்தையின் பெயர் பேபி ராணி. குழந்தைக்காக படத்திலும் நடிச்சிருப்பங்க.அப்ப நீங்க 60+ ஆக இருக்க வேண்டும்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
ராணி ‌..கண்ணே பாப்பா...வை பற்றி அறிய ஆ
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
பேபி ராணி அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறோம்! நன்றி!
@manickarasathuraisamy1109
@manickarasathuraisamy1109 2 жыл бұрын
நடிப்பின் சிகரம். MGR ருக்கும் மட்டும் வில்லன். ஆனால் சிறந்த நடிகன். நிஜய வாழ்க்கையில் MGR ரை விட நல்ல மனிதர்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Super!
@ascok889
@ascok889 2 жыл бұрын
மாணிக்கராசு துரைசாமி PSவீரப்பா எம்ஜீயார் மட்டும் அல்ல சிவாஜி ஜெமினி முதல் விஜயகாந்த் போன்ற மகன் வயதில் உள்ளவருக்கும் வில்லன் எம்ஜீயார் விட நல்லவர் இன்றுவரை யாரும் இல்லை அவரைப் போல எந்தவொரு நடிகரும் இல்லை வரவும் முடியாது
@raghusharma7054
@raghusharma7054 2 жыл бұрын
உண்மைதான் ! மிகச்சிறந்த நடிகர்
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 9 ай бұрын
@@ascok889 என்னவோ கூடவே இருந்தது போல் யாருடைய அந்தரங்கமும் யாருக்கும் முழுமையாத் தெரியாது.
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u 2 ай бұрын
PS வீரப்பாவை போல் இப்பொழு து வில்லன் நடிகர்களை கான முடியாது அலிபாபா 40 திருடர்கள் நாடோடி மண்ணன் பட படத்தில் அவருடைய வில்லன் வேசம் மிகவும் பர​@@ascok889
@meyyanathannathan9064
@meyyanathannathan9064 2 жыл бұрын
நம் வயதில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் யாரும் இல்லை ஆனால் வீரப்பா அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனைத்தும் அடங்கும்
@tvmoorthi348
@tvmoorthi348 2 жыл бұрын
போற்றுதலுக்குரிய பணி புரியும் தங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை .எம் போன்ற அக்கால நினைவுகளை மீண்டும் புதுப்பித்தல் போல் தங்களால் நினைவு படுத்தப்படும் நடிகை,நடிகர்களின் படங்களை பார்த்து மகிழ்கிறோம்.சிறப்பான தேடுதல்கள்.நன்றி கலந்த மனமார்ந்த பாராட்டுகள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்! காவியக் கலைஞர்களின் வாழ்க்கைப் பயணத்தை மற்றவர்களும் அறிந்துட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
ஒவ்வொரு நடிகர்களும் தனித்தனி முத்திரை பதித்தவர்கள் இவருக்கு உடலமைப்பும் கை கொடுத்தது எனலாம் ஒரு குறிக்கப்பட்ட காலத்துக்குள் நன்றாக நடித்திருப்பார தொடக்க காலங்களில் உடைகள் கூட நல்ல நேர்வுகள் இளமையும் சேர்ந்து பார்க்கவே நன்றாக இருகும்
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
சிறந்த பதிவு. அற்புதம்.
@johnsonta1087
@johnsonta1087 2 жыл бұрын
Super, 🙏🙏💐💐💞💕🌹🌹❤️
@tgramachandran5125
@tgramachandran5125 2 жыл бұрын
His famous facial expressions,loud laughter & elegant dialogue deliveries won him innumerable film fans.His dialogue"sariyana potti" in the film vanchi kottai vaalipan won him many hearts!
@gmuraliviji3735
@gmuraliviji3735 2 жыл бұрын
Super actor👍👍👍👍👍👏👏👏
@anbalagangopalsamy7583
@anbalagangopalsamy7583 2 жыл бұрын
kps amma oru nalla theiva Thai
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
P.S.Veerappa(பொள்ளாச்சி சுப்ரமணியம் வீரப்பா)
@harikrishnanlingesan6035
@harikrishnanlingesan6035 2 жыл бұрын
வாழ்க P.S.V புகழ்
@seanconnery1277
@seanconnery1277 2 жыл бұрын
14,12.2021 Very good video.
@mahandrandran3452
@mahandrandran3452 2 жыл бұрын
Superb actor👍👍👍
@elumalaikasi2699
@elumalaikasi2699 2 жыл бұрын
Vallavanukku vallavan veerappa iya
@padman8687
@padman8687 2 жыл бұрын
வில்லன் நடிகர்களில் முதன்மையா னவர் P S வீரப்பா , இவர் நடிக்கும் படங்களில் இவர் சிரிக்காமல் இருக்கமாட்டார், வீரப்பா சிரிப்பு என்பது யாராரும் மறுக்கமுடியாது. சிரிப்பு ம் ஒரே மாதிரி யாக இருக்கும். அந்த சிரிப்பு எல்லா படங்களிலும் கொண்டு வருவார். வில்லன் நடிகர்களில் இவர் முதன்மை யானவர். இவருக்கு என்று தனி பாணியை கடை பிடுப்பார்.திரை உலகம் உள்ளவரை இவரை மறுக்க மாட்டார்கள் இவர் பேசும் வசனங்களில் தனி த் தன்மையை கடை பிடிப்பார் அந்த காலத்தில் வில்லன் கள் என்றால் நம்பியாரும் வீரப்பா வும் தான்
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 жыл бұрын
சரித்திர சிந்தனை துளி அவர் (26.4.2022)
@jegak1009
@jegak1009 2 жыл бұрын
Then and now,. Heroes, Heroines, Comedians - many have failured miserably in Direction and Production of movies. And most of their children don't excel in cine field too. Legends like Veerappa will never be replaced.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 жыл бұрын
he is always great legend always.im his fan always.wat a great man and villain.nobody can replace his place and his marvelous laugh.legend always legend.love u sir❤👍
@gowrisankars3332
@gowrisankars3332 2 жыл бұрын
சொன்னாலும் புரியாது மண்ணாளும் வித்தைகள்.
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 2 жыл бұрын
மாபெரும் நடிகர்...சினிமா துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 9 ай бұрын
அந்தக்காலத்தில் எனக்குப் பிடித்த வில்லன் நடிகர்கள் எஸ் ஏ .நடராஜன் ரஞ்சன் ‌பி எஸ் வீரப்பா. மூவரிலும் பி . எஸ .வீரப்பா நல்ல உயரம். அகலம் வில்லனுக்கு ஏற்ற தோற்றப்பொலிவு.இதை ஐந்தாம்முறை‌ பார்க்கிறேன் நன்றி.
@ramasamyc557
@ramasamyc557 2 жыл бұрын
இவர் எங்க ஊர் காங்கேயம் சிவன் மழை திருப்பூர் மாவட்டம் 🙏🙏🙏
@revathi48
@revathi48 2 жыл бұрын
அப்படியே செய்கிறேன். அனுமதிக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
நன்றி!....
@rajaselva9664
@rajaselva9664 2 жыл бұрын
PS VEERAPPA WAS A LEGEND INDEED AND HE HAD HIS INTIMIDATING LOUD LAUGHTER AS A TRADE MARK AND THEATRES WOULD VIBRATE WHEN HE SPOKE PUNCH LINES IN TAMIL. NOONE COULD NOT BE COMPARED WITH HIM FOR HIS CLEAR AND SHARP TAMIL ACCENT. ONE MOVIE "MAHATHEVI" TOO ENOUGH TO PROVE IT. WE CANNOT SEE SUCH A RARE VILLAIN ACTOR EVEN IN HINDI OR WESTERN CINEMA..WE OUGHT TO GIVE OUR REPUTATION AND TRIBUTE TO THIS GREAT ARTIST..
@chithradurai4464
@chithradurai4464 2 жыл бұрын
Super 👏👏👏🙏
@padmas3730
@padmas3730 2 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி சூப்பர்
@Nandhini-nh1yc
@Nandhini-nh1yc 2 жыл бұрын
Super sir
@balasubramanianmadhavapani2912
@balasubramanianmadhavapani2912 2 ай бұрын
🙏Yes Veerappa was a great actor
@kaliswarikaliswari8738
@kaliswarikaliswari8738 2 жыл бұрын
பழைய படங்களில் எனக்கு பிடித்த வில்லன் ps வீரப்பா அந்த காலத்து படங்களில் வில்லத்தனத்திலும் ஒரு நேர்மை இருந்தது
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
சபாஷ் சரியான போட்டி_ மறக்க முடியாத வசனம்.
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 ай бұрын
M G R , + M N NAMBIYAR , + P S VEERAPPA , + R S MANOGAR , + S A ASHOKAN , + 💯💯💯💯💯
@vgmathisubramanian4101
@vgmathisubramanian4101 Жыл бұрын
நடிகர் விஜயகாந்தின் ஆரம்பகால படங்களைத் தயாரித்து , விஜய்காந்த் அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் திரு.பி.எஸ்.வீரப்பா அவர்கள்..
@muralig4631
@muralig4631 2 жыл бұрын
மிக அருமையான சினிமா வரலாற்றுப் பதிவு.
@Th-bq2xl
@Th-bq2xl 2 жыл бұрын
Ellorukkum kadhanayahar dhan pidikkum Anal enakku S A Natarajan , p.s.veerappa ,S V Rangarovdhan pidikkum. P S V nalla hight and weight nalla nadippu.. M N Nampiyar P.S.V. ahiyorai villanakkiya Perumal MGR iye sarun. Idhyageedham or inpa Valli il T R. Mahalingthukku annanaha miha miha nallavaraha nadippar. Perumpalum niraiya padathil nadithu niraiya sampadhithavarhal ellorume sondhappada asaiyil than veenahirarhal. Seydhihalukku nanri seydhihalai vida andhanal nyapahatthukku azaithup povadharke. ungalukku muhundha nanri selutnuhiren .Yarayirundhalum vayadhanakalathil than sinnavayadhu ninaivuhalai mihavum virumpuvarhal.adhuvaraI avarhalukku adhanarumai theriyadhu vazkkaip payanathil odikkonde irupparhal.
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 2 ай бұрын
Superb and great Villain Actor.
@Nandhini-nh1yc
@Nandhini-nh1yc 2 жыл бұрын
Super
@mahandrandran3452
@mahandrandran3452 2 жыл бұрын
Best laugh and super vilain👍👍👍
@jayaallen9938
@jayaallen9938 2 жыл бұрын
நன்றி. ஐயா மீண்டும் நீங்களாகவே வரவேண்டும். ஜெயா ஆலன்
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
தங்களது மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்.
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களும் அறிந்திட பகிர வேண்டுகிறோம்! நன்றி!
@KrishnaMurthy-ru7id
@KrishnaMurthy-ru7id 2 жыл бұрын
@@Newsmixtv நிச்சயம் பகிர்கிறேன். நன்றி அய்யா.
@renganathannr1504
@renganathannr1504 2 жыл бұрын
Good, jai hind, jai bharat india
@ponnusamys4469
@ponnusamys4469 2 жыл бұрын
காங்கேயம் காளை P.S. வீவப்பா
@user-jw5ue7qg3z
@user-jw5ue7qg3z 2 жыл бұрын
Thanks...
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Wonderful memories Thanks for your sharing
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
மறக்க முடியாத நடிகர்
@KumareshKumar-sb4ho
@KumareshKumar-sb4ho 10 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் ps வீரப்பா அய்யா மாதிரி கம்பீரமான வில்லன் நடிகர்கள் வரமாட்டார்கள் 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@Thalapathisiva.k
@Thalapathisiva.k 9 ай бұрын
He is a sculpture of thought
@SubramaniSR5612
@SubramaniSR5612 2 жыл бұрын
கோர்வையாக sequel ஆக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். பழைய படங்களின் பெயரை சொல்லிக்கொண்டே வந்து திடீரென்று கிட்டதட்ட வீரப்பாவின் கடைசி படமான மீனவ நண்பனுக்கு தாவி பின் பழைய படங்களுக்கு மீளும் பாணி சரியாக படவில்லை. சரியான கோர்வையில் குறிப்பிட்டால் குழப்பம் இருக்காது.
@kaliclhilonenagamaly2243
@kaliclhilonenagamaly2243 2 жыл бұрын
Nallapathivu p.s.vavargalinthiraivasanangalaiiniItu irukkalaam.sirappaga irukkum
@sankusubramanian9412
@sankusubramanian9412 3 ай бұрын
Iyya PSV in picture makkal kalaignar jaishankar acting il "YAAR NEE" super hit dober hit ithai entha vasagargalum potri solla vai illathavargalai aagivittakargal very very bad commentment rasigargal matrum pinnanikural koduthavarin sollilum sugam illai.... thirunthungal ....M.G.R. & Sivaji-kku aduththu Makkal kalaignar Jaishankar enbathai maranthuvittu pesugireergal
@hrhxhhfhr4362
@hrhxhhfhr4362 2 жыл бұрын
Although PSV was a villain but he always repented at the end and showed that good always triumphed over evil. There was always a moral ending in his films. I have enjoyed watching him just like millions of others. We don't have anyone to match his talents. Thank you Aiya for entertaining us. May God bless you. 🙏
@rvsethu4840
@rvsethu4840 2 жыл бұрын
Thanks sir.....
@ganeshtup633
@ganeshtup633 2 жыл бұрын
அருமைங்க நன்றிங்க மேலும் இதுபோல போடுங்க.
@govindanrajagopal2391
@govindanrajagopal2391 Жыл бұрын
சூப்பர்
@lathachinnah2097
@lathachinnah2097 2 ай бұрын
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எந்த வசனமும் இல்லாமல் கிளைமேக்ஸில் கைகளை தட்டி சிரிப்பாரே. அது ஒன்றே போதுமே 🎉🎉🎉🎉
@harihara1151
@harihara1151 2 ай бұрын
Avar in pugZh prtra vasNSm matrum and dirippu ivUgalai puguttiirukkLasm🙏🏿
@Krishna-yw7qc
@Krishna-yw7qc Жыл бұрын
Great
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН