ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@vijayips16274 жыл бұрын
Thank you thank you sir
@murugand58613 жыл бұрын
அருமை சார்.
@nagarajanr30384 жыл бұрын
Yes you are absolutely correct. Iam kadaga lakhan Sukkira Bahavan at viruchigam katmai budhan Bahavan saram I have so many crores and living in a fantastic life.
@mannan15444 жыл бұрын
Sir, please. Can you provide your Date of birth, Time and Place. Just for research.
@உதயகுமார்உதயகுமார்-ல4ச5 жыл бұрын
அருமையானபதிவுஅடக்கமானபேச்சி
@ponmalarponmalar56453 жыл бұрын
மிதுன லக்னம் 5 இல் குரு சாரம் ராகு.
@kandasamypandian86175 жыл бұрын
வணக்கம் ஐயா! நான் மிதுன லக்கணம்,7ஆம் அதிபதி குரு 4ல் கன்னியில் சித்திரை 2ஆம் பாதம் வர்க்கோத்தமம் பெற்று பலம் பெறுகிறார் 1984ல் குரு தசை பிறந்ததும் அவர் தனது புத்தியில் மனைவி பிரிவு,வேலை இழந்து தெருவில் பிச்சைக்காரன் போல் நின்றேன்,பின் சனி புத்தியில் வேலையில் மீண்டும் சேர்ந்து மனைவியுடன் சேர்ந்தேன்,ஆனான் அவர் தசை முழுவதும் நல்லதை விட கெட்டவையே அதிகம்,எனவே எந்த லக்கணமாயினும் பாதகாதிபதி வலு இல்லாமல் 6,8,12ல் மறைந்தோ நீசம் பெற்றோ,பகை பெற்றோ எவ்வகையிலேனும் பலம் குறைந்தால்தான் பாதகத்தை செய்ய முடிவதில்லை அது அல்லாமல் அவர் வலு பெற்றால் அவர் ஆதிபத்தியம்,காரகம்,நின்ற பாவ காரகம் அனைத்திலும் பாதகங்களையே செய்யும் இதுவே அனுபவம் நன்றி.
Kadaga lagnam 11 bavam sevai chandhiran saaram petru sukran uttcham petral avaruku 2 thirumanam nadaiperuma? Sir
@Muthupandi-xc7ys4 жыл бұрын
Send your date of birth
@karthikap41146 жыл бұрын
ஐயா,வணக்கம் பாதகாதி பற்றிய விளக்கம் மிகவும் அருமை,நன்றி
@subasubash18092 жыл бұрын
தூலா லக்னம் பாதகாதிபதி சூரியன் 8 ம் இடத்தில் மறைந்தால் என்ன பலன்
@subramaniyans57704 жыл бұрын
ஐயாவின் பாதக ஸ்தான கருத்தைக் கேட்டேன் தெளிவா சொன்னிங்க ஐயா மிக்க நன்றி என் பெயர் சுப்ரமணியன்
@sureshmurugesan30366 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா....
@vijayastrosangamam31345 жыл бұрын
Sir kanni laghanam 7th house guru Raghu guru dhash palan nala erukuma sir guru bhuthan saram thill erukaru pls Pala solunga sir
@sureshk.r32036 жыл бұрын
Hi very nice explaination. Muthuna laknam. Lanni rasi. Hastham. 5th house sevai(suvathi3) and kathu(suvathi2) 6th house. Sani (anusam1) 7th house. Sun (puradam2) sukren (puradam 1) buthan (moolam3) 8th house guru neesam (avitam1).11th house ragu(asveni 4) now guru dada guru buthi finish when my marriage ? How is my marriage life tell me sir? I am confused.