பாதுஷா செய்முறை விளக்கம்/How to prepare bhadusha / Deeppavali sweet

  Рет қаралды 205,678

CHEF MADRAS MURALI

CHEF MADRAS MURALI

4 жыл бұрын

பாதுஷா செய்ய தேவையான பொருள்கள்
மைதா மாவு ஒரு கிலோ
டால்டா சரியான அளவு 500 கிராம்
சர்க்கரை ஒரு கிலோ
ஆப்ப சோடா சிறிதளவு
சால்ட் சிறிதளவு
ஆயில் பொரிக்க தேவையான அளவு
வாழை இலை 2
தேவை என்றால்
தேங்காய்ப்பூ அல்லது திராட்சை அல்லது முந்திரிப்பருப்பு அல்லது பாதாம் பருப்பு
வெண்ணிலா எசன்ஸ் தேவை என்றால் அல்லது நெய் சிறிதளவு வாசனைக்காக
செய்முறை விளக்கம்
முதலில் டால்டா சிறிதளவு ஆப்ப சோடா 2 பிடி சர்க்கரை சேர்த்து சிறிதளவு உப்பு நன்றாக டால்டாவை பீட் பண்ண வேண்டும் நன்றாக பீட் பண்ணும் பொழுது சர்க்கரை கரையாது
அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து மறுபடியும் நன்றாக டால்டாவை வெண்ணை போல் ஆகவேண்டும் மறுபடியும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக வெண்ணெய் போல் ஆக்க வேண்டும் அதில் ஒரு கிலோ மைதா மாவை சேர்த்து பிசைய வேண்டும் பிசையும் பொழுது மாவு புட்டு மாவு போல் வரும் அப்பொழுது சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசய வேண்டும் சப்பாத்தி மாவு போல் இருக்கக்கூடாது ஆகவே தண்ணீர் தெளித்து பிசைந்த மாவு நீட்டு வாக்கில் உருட்டும் பொழுது மாவு கிள்ளுவது போல் வர வேண்டும் பிறகு அதை நன்றாக உருட்ட வேண்டும் உருட்டி கையில் ஓரத்தில் சிறிது அழுத்தவேண்டும் பிறகு ஆயில் சூடாக வேண்டும் ஆயிலின் சூடு உதாரணமாக ஒரு சிறிய பீஸ் போட்டாஸ் வெகு நேரம் ஆகி மேலே வரவேண்டும் அவ்வாறு சூடு பதத்தில் தான் இருக்க வேண்டும் பாதுஷாவை போடும் பொழுது கண்டிப்பாக அடுப்பு off நிலையில் இருக்க வேண்டும் பாதுஷா போட்டபிறகு உதாரணமாக பத்து பீஸ் போடுகிறீர்கள் என்றால் பத்தாவது பீஸ் போடும்பொழுது முதல் பீஸ் மேலே வரவேண்டும் ஆயில் இன் சூடு அவ்வாறுதான் இருக்க வேண்டும் இவ்வாறு செய்யும்பொழுது அனைத்து பாதுஷா களும் மேலே வந்த பிறகு சிறிது நேரம் கழித்து அடுப்பை ஆன் செய்ய வேண்டும் சிறிது ஃபயர் வைக்க வேண்டும் பாதுஷாவை திருப்பி திருப்பி பொரிக்க வேண்டும் பொரிக்கும் பொழுது பாதுஷா பிஸ்கட் கலரில் வரவேண்டும் அவ்வாறு பொரித்த பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு எடுக்க வேண்டும் காரணம் அடுத்த 10 பீஸ் போடும்பொழுது சூடு சரியான பதத்தில் இருக்கும் இவ்வாறாக அனைத்தும் பொரித்த பிறகு சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு போட்டு தண்ணீர் சக்கரை க்குமேல் இருக்குமாறு ஊற்ற வேண்டும் ஊற்றிய பிறகு சர்க்கரை நன்றாகக் கொதிக்க வேண்டும் சர்க்கரையின் பதம் கரண்டியில் இருந்து சொட்டும் பொழுது சிறிது நின்று சொட்ட வேண்டும் கம்பி பதம் வரக்கூடாது சர்க்கரையை ஆப் செய்துவிட்டு சர்க்கரையை சாதக் கரண்டி கொண்டு நன்றாக சர்க்கரையை கரைக்க வேண்டும் அவ்வாறு கரைக்கும் பொழுது சர்க்கரை மாவு பதத்துக்கு வரும் சர்க்கரையின் மேல் சிறிது வெள்ளை கலர் வர ஆரம்பிக்கும் பொழுது இரண்டு ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும் தண்ணீர் தெளிக்கும் பொழுது சர்க்கரையிலிருந்து புகை வராமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் சர்க்கரை சூடுதணிந்து மாவு பதத்தில் இருக்கிறது என்று அர்த்தம் பிறகு உங்களுடைய தேவைக்கு ஏற்ப வெண்ணிலா எசன்ஸ் அல்லது நெய் சிறிது ஊற்றி சர்க்கரையை களறி அதன்மீது பாதுஷா களை முழுக வைக்க வேண்டும் முழுகிய பிறகு பாதுஷாவை எடுத்து கரண்டியில் வழித்து விட்டு வாழை இலை மீது வைக்க வேண்டும் வைக்கும் பொழுது உங்களுடைய தேவைக்கு ஏற்ப தேங்காய் பூ அல்லது முந்திரி அல்லது பாதாம் இவைகளில் ஒன்றை அதன்மீது வைக்க வேண்டும் வைத்த சிறிது நேரத்தில் பாதுஷா காய்ந்துவிடும் காய்ந்த பிறகு பாதுஷாவை இலையில் இருந்து எடுக்கவேண்டும் எடுக்கும்பொழுது பாதுஷாவின் கீழ்பகுதியில் சர்க்கரை காய்ந்த நிலையில் இருந்தால் எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடுக்க வேண்டாம் சுவையான பாதுஷா ரெடி
#chefmadrasmurali /#Deeppavalisweet /#Bhadusharecipeintamil
play.google.com/store/apps/de...
/ chefmurali73
/ muralidharansugandhi.c.7
sreebalaacatering.com
/ chefmadrasmurali

Пікірлер: 161
@thangamanirajarathinam9634
@thangamanirajarathinam9634 2 жыл бұрын
நான் நீங்க சொன்ன மாதிரி செய்தேன் சூப்பராக வந்தது நன்றி நல்ல விளக்கம் தொடர்ந்து உங்க சேவை எங்களுக்கு தேவை நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends and subscribe my channel
@SamsungA-xn1mp
@SamsungA-xn1mp 2 жыл бұрын
விளக்கம் அற்புதம் நான் வெண்ணை உபயோகிப்பேன் மற்றபடி நீங்கள் செய்தது போல்தான் நன்றி வாழ்துக்கள்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@raniperumal8825
@raniperumal8825 2 жыл бұрын
Anna inga seitha bathusha super very very super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@nagajothi4783
@nagajothi4783 Жыл бұрын
Thank you for your correct method tips Thank you very much
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@satchigeetha8522
@satchigeetha8522 3 жыл бұрын
excelant
@Arihant28
@Arihant28 4 жыл бұрын
Super yummy
@dhamodaranb2692
@dhamodaranb2692 Жыл бұрын
உங்கள் முறை யை பயன்படுத்தி என் ஸ்வீட் கடையில் சபாஷ் வாங்கி விட்டேன் நன்றி...
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
மிகவும் நன்றி
@user-vw6lc6vc1j
@user-vw6lc6vc1j 3 жыл бұрын
Super ❤️ Chef 💝
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 3 жыл бұрын
Thank you so much...we wish you too a very happy nd peaceful theebavalie ..
@k.arunthavaselvibaby3516
@k.arunthavaselvibaby3516 Жыл бұрын
வாழ்த்துக்கள் முரளி ங்க சூப்பரா பாதுஷா செய்முறை சொன்னீர்கள். நன்றி நற்ப்பவி 10 - 10 - 2022
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@shanthishanthi6655
@shanthishanthi6655 4 жыл бұрын
So nice
@jayanthielangovan1029
@jayanthielangovan1029 2 жыл бұрын
Semma. Semma. Semma. Superb
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 3 жыл бұрын
Super super super thank you so much
@subbiahvs8519
@subbiahvs8519 3 жыл бұрын
super sweet
@vijayakrishnanarayanan1504
@vijayakrishnanarayanan1504 11 ай бұрын
Super anna
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 ай бұрын
Please share your friends
@amudhakarunakaran1667
@amudhakarunakaran1667 Жыл бұрын
Super .. it came out well. Thanks
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@pushpamani3068
@pushpamani3068 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@vijigopalan9443
@vijigopalan9443 3 жыл бұрын
Wonderful sir fantastic . They look like flowers
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@user-ep7ek2fz2j
@user-ep7ek2fz2j 11 ай бұрын
Super ❤❤❤❤❤
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 ай бұрын
Please share your friends
@user-ep7ek2fz2j
@user-ep7ek2fz2j 11 ай бұрын
@@CHEFMADRASMURALIkitchen okay. Sir. I. Will. Share. My. Friends.
@gomathyjayaraman1866
@gomathyjayaraman1866 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@rohiniseema
@rohiniseema Жыл бұрын
Super thanku
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@knightmare8050
@knightmare8050 2 жыл бұрын
Suuuuuuuuuper brother
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@MsKanaha
@MsKanaha 3 жыл бұрын
30 years before I have seen and eaten like this original baduha. Thank you very much for explaining in detail. I will try this.
@lakshmiiyer8073
@lakshmiiyer8073 3 жыл бұрын
Good
@user-jz5vn1gx9w
@user-jz5vn1gx9w 3 жыл бұрын
சூப்பர் thankyou நன்றி நன்றி நன்றி
@lathasridharan7460
@lathasridharan7460 Жыл бұрын
Very simple method to prepare badusha thank you chef
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@umadevimahalingam8313
@umadevimahalingam8313 Жыл бұрын
Good teaching
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
நன்றி
@TAMILSOLAI29
@TAMILSOLAI29 2 жыл бұрын
5.59am super sir 👍
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@jayalakhsmiraj657
@jayalakhsmiraj657 Жыл бұрын
ram ram enga Appa niyabhagam varugiradhu ungalin yella samayalalilum sollum vidhathilum
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
வாவ் சூப்பர் சார். டால்டா கலக்கறதே அழகாய் இருக்கு.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@shanmugamg8376
@shanmugamg8376 Жыл бұрын
மிக நன்றி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@suriyakumarik3478
@suriyakumarik3478 3 жыл бұрын
கையில் உள்ள வளையலை கழற்றி வைத்து விட்டுவிட்டு பாதுஷா மாவை பிசைந்து செய்தால் இன்னும் நன்றாக வேண்டும் இருக்கும்
@vijayalakshmikumar523
@vijayalakshmikumar523 2 жыл бұрын
same thought.
@rajeswarik1307
@rajeswarik1307 2 жыл бұрын
சூப்பரா வருது சார் தேங்க்யூ சார்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@m.harish9c606
@m.harish9c606 Жыл бұрын
நன்றி ஐயா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@jamesherwood1286
@jamesherwood1286 2 жыл бұрын
👏
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@mothernaturesrecipes
@mothernaturesrecipes 3 жыл бұрын
Thank you for sharing this dessert recipe with us :) Wishing you good luck !!
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@yamunasankaran2006
@yamunasankaran2006 2 жыл бұрын
11p L L Ll lol Ll
@yamunasankaran2006
@yamunasankaran2006 2 жыл бұрын
Lllllllll
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok
@rajeshlade5066
@rajeshlade5066 Жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen ;-);-)
@umabharadwaj4088
@umabharadwaj4088 Жыл бұрын
Fine
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@lalithagunasekaran3294
@lalithagunasekaran3294 Жыл бұрын
Blenderil blend seiyalama cheff
@joselmskumar
@joselmskumar 3 жыл бұрын
Dear Brother, suppose you should remove the bangle from your hand prior to start mixing, when I saw this video I hate and hesitate to eat Bhadhusha. Any how thanks for your effort and it is too informative.
@navaneethams4580
@navaneethams4580 3 жыл бұрын
I
@kalyanideepali
@kalyanideepali 3 жыл бұрын
Agreed
@raniv2753
@raniv2753 3 жыл бұрын
L
@lathasampath6954
@lathasampath6954 2 жыл бұрын
Irritable
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok
@ramyadevi4668
@ramyadevi4668 4 жыл бұрын
Super Chef. Pls upload bulk quantity kalyana mandabam vathakulambhu
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 жыл бұрын
Wait madam because that time no work
@ramyadevi4668
@ramyadevi4668 4 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen K Chef
@chandrank3554
@chandrank3554 3 жыл бұрын
S
@vasanthiguru4037
@vasanthiguru4037 3 жыл бұрын
Detailed explanation very good to see romba thanks Vera snacks sweet podunga sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Ok
@pushpad8771
@pushpad8771 3 жыл бұрын
G@@CHEFMADRASMURALIkitchen
@saradharajagoplan8765
@saradharajagoplan8765 2 жыл бұрын
Please.open and show to see the layers inside
@indumathisv2842
@indumathisv2842 2 жыл бұрын
Sugar powder can be used then no need to add water
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
No
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நன்றி
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
சர்க்கரை கோட்டிங் இருந்தால்தான் பாதுஷா....அந்த கால ஆள்களுக்குத்தான் தெரியும் சார்.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks உண்மை
@seethaseetha3156
@seethaseetha3156 3 жыл бұрын
Super nice pathusha
@geethajoseph5760
@geethajoseph5760 3 жыл бұрын
Nalla method chef , one thing antha amma va kaiyil irukkum covering valayala kazhatta sollanum happy dippavali
@ravinathshankar4560
@ravinathshankar4560 Жыл бұрын
தம்பி அது வளையல் இல்லை. அவரு அம்மாவும் இல்லை. அதன் பேரு கங்கணம் தமிழில். கடா என்று சொல்லுவார்கள் பஞ்சாபியில். சீக்கியர்களே போட்டுகொள்ளும் வழக்கம் இப்போ அது எல்லோருக்கும் fashion ஆயிடுச்ச்சு.
@kalareddy9196
@kalareddy9196 Жыл бұрын
😅
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@raviumauma5617
@raviumauma5617 Жыл бұрын
U
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@vijayalakshmivenkateswaran6192
@vijayalakshmivenkateswaran6192 3 жыл бұрын
Remove your bangle while mixing dalda and soda etc it makes peculiar sound
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Ok
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Butter edukkalama sir instead of dalda ??
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@urukuramu2337
@urukuramu2337 2 жыл бұрын
9
@kalpagamlakshmanan3359
@kalpagamlakshmanan3359 3 жыл бұрын
Chef m taught us the easy waý of making badushwthanks while mixing the doughwhy the ķada pùttìngon his rhañd it looks awkwrd
@kumaresanjaya3146
@kumaresanjaya3146 3 жыл бұрын
*j
@vijayalakshmivijayalakshmi906
@vijayalakshmivijayalakshmi906 Жыл бұрын
அந்த வளையல் இரிடேட்டா இல்லையா.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@rathikar916
@rathikar916 3 жыл бұрын
.
@arunachalamarunachalam7464
@arunachalamarunachalam7464 Жыл бұрын
ஐயா முரளி தம்பி ஒரிஜினல் பாதுஷா இதுதான் இப்வும் செய்கிறார்களே பாதுஷா❤️பாதுஷா போடுகிற அழகே அழகு ஆனால் ஒரு வேண்டுகோல் உங்கள் கையில் உள்ள காப்புவை கழட்டிவிட்டு பிசையுங்கள் கிர்கிர் சத்தம் தேய்வது நல்லா இல்லை மனதில் உள்ளதசொல்லிவிட்டேன் .அமுதா ஆச்சி
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok thanks
@gopikarthick885
@gopikarthick885 Жыл бұрын
By
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@jagannathan7586
@jagannathan7586 2 жыл бұрын
Jangiri seidhu kattungo
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok already done
@geetham7411
@geetham7411 8 ай бұрын
சர்க்கரை பதம் சொல்லுங்களேன் கம்பி பதமா பிசுக்கு பதமா?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 8 ай бұрын
பிசுக்கு பதம்
@kannakim1735
@kannakim1735 Жыл бұрын
பாதுஷாவை பாகு சூடாக இ௫க்கும்போதே டிப் பண்ணலாமா.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
No
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
சார்...1962ல் பாதுஷா இதுபோல்தான் இருந்தது....ஆனால் கடந்த பல வருஷமாக பாதுஷா இலக்கணத்தையே மாற்றிவிட்டார்கள்....
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@shailabhavsar4272
@shailabhavsar4272 Жыл бұрын
Translet hindi
@arunodhaiyam
@arunodhaiyam 3 жыл бұрын
Bangle is fully covered with dalda It is not good
@thangamanirajarathinam9634
@thangamanirajarathinam9634 2 жыл бұрын
டால்டாவுக்கு பதில் வெண்ணெய் சேர்க்கலாமா அளவுடன்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok
@raniperumal8825
@raniperumal8825 2 жыл бұрын
Ko
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Please share your friends
@gopalacharivenkatachari2740
@gopalacharivenkatachari2740 3 жыл бұрын
@vathsalarsvasan2944
@vathsalarsvasan2944 Жыл бұрын
8l.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
K
@clearmaths5657
@clearmaths5657 Жыл бұрын
ஜீரா பதம் புரியவில்லை..
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
குலோப் ஜாமுன் பதம் இருக்க வேண்டும்
@vallivalli3292
@vallivalli3292 7 ай бұрын
கையில் இருக்கும் காப்புவை கழட்டி விட்டு மாவு பிசைந்திருக்கலாம்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 7 ай бұрын
Ok
@sadika8404
@sadika8404 3 жыл бұрын
ada ponga sir naga senji oil la podamothu thull thull la varuthu reply pannuga sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
சார் இதில் நான் கூறியவாறு செய்தால் கண்டிப்பாக நன்றாக வரும்
@sadika8404
@sadika8404 3 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen sir naga sona marri senjom ana naga oru channel vechirikom subscribe pannuga sir
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
முதலில் சீனியையும் தண்ணீரையும் கலந்து மைதாவில் விட்டுப் பிசைந்தால் இந்த டேஸ்ட் வருமா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
வராது
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen நன்றி.. தம்பி
@SRS.2002
@SRS.2002 4 жыл бұрын
கீறல் வருது..என்ன குறையாக இருக்கும்..சிரப் உள்ளே போகும்வரை ஊற வைக்க வேண்டாமா ஐயா..
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 жыл бұрын
வேண்டாம் அதற்காகத்தான் சர்க்கரையை மாவோடு சிறிது சேர்த்து பிசைகிறோம் சர்க்கரை உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் இருந்தால் போதுமானது
@MsKanaha
@MsKanaha 3 жыл бұрын
This is how the original badusha should be.The sugar coating should slightly crystal and glossy.my mother's recipe is exactly like this.now I got it from you chef.Thanks a lot.
@naraingopal8616
@naraingopal8616 3 жыл бұрын
Super demo Thank you 🙏
@lathasharavanan6446
@lathasharavanan6446 3 жыл бұрын
டால்டாவுக்கு பதில் வெண்ணெய் போடலாமாங்க
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நான் இதுவரை போட்டதில்லை
@shamisai0019
@shamisai0019 3 жыл бұрын
Super
@selvaashokrani4845
@selvaashokrani4845 Жыл бұрын
Most of the people including famous chefs are wearing many threads in the wrist which is highly infectious but if you point out they are getting. angry Religious believes are different from hygiene
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
நன்றி
@jayr5812
@jayr5812 2 жыл бұрын
எவ்வளவு மாவு எவ்வளவு டால்டா போட்டிங்க என்பதை சொல்லவில்லை
@RajKamal-oh1ff
@RajKamal-oh1ff Жыл бұрын
remove your bangle and then knead the flour
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@jagatheeswariponnuswamy1295
@jagatheeswariponnuswamy1295 4 жыл бұрын
1/2 kgs dalda pottal, sariya varla,piricu piricu poituchu, 1/4 kg dalda pottu nalla vantuchu
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 4 жыл бұрын
1kg மைதா வுக்கு 500கிராம் டால்டா
@ammaskitchenparis6707
@ammaskitchenparis6707 3 жыл бұрын
Super yummy
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 103 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 112 МЛН
Venkatesh Bhat makes Badusha | Recipe in Tamil | badhusha | festival specials | balushahi
18:22
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 675 М.
Small Quantity Badusha Sweet Recipe | How to Make Badusha Recipe in Tamil
11:01
Bangalore Thamizhan vlogs
Рет қаралды 845 М.
A clash of kindness and indifference #shorts
0:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 61 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Easier when using this tip
1:00
Anh Đầu Bếp
Рет қаралды 11 МЛН
#londonbridges
0:14
J House jr.
Рет қаралды 65 МЛН