No video

How to prepare laddu/லட்டு எப்படி செய்வது/Deepavali sweet

  Рет қаралды 103,437

CHEF MADRAS MURALI

CHEF MADRAS MURALI

Күн бұрын

TWITTER CH...
FACEBOOK / chefmadras
WEBSITE sreebalaacateri...
INSTAGRAM / chefmadrasmurali
PLAYSTORE play.google.co...
#CHEFMADRASMURALI/#Howtoprepareladdu /#laddurecipeintamil /#DEEPAVALISWEETS/#laddu /#லட்டுஎப்படிசெய்வது /#லட்டுசெய்முறை
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs
லட்டு செய்ய தேவையான பொருட்கள்
கடலை மாவு 500 கிராம்
சர்க்கரை ஒரு கிலோ
முந்திரிப் பருப்பு 25 கிராம்
திராட்சை 25 கிராம்
ஏலக்காய் பொடி சிறிதளவு
கிராம்பு பவுடர் சிறிதளவு
ஜாதிக்காய் பவுடர் சிறிதளவு
பச்சைக் கற்பூரம் சிறிதளவு
நெய் ஒரு ஸ்பூன்
லெமன் எல்லோ கலர் சிறிதளவு
ஆயில் பொரிக்க தேவையான அளவு
லட்டு செய்முறை
முதலில் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை முழுகும் அளவுக்கு தண்ணீர் வைத்து சர்க்கரையை கொதிக்கவைக்கவும் சர்க்கரை கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது சிறிது லெமன் எல்லோ கலர் சேர்க்கவும் பிறகு நன்றாக கொதிக்க வேண்டும் கொதிக்கும் பொழுது கரண்டியால் எடுத்து உதறிவிட்டு சொட்டும் போது மூன்றாவது சொட்டு விழும் பொழுது கம்பிப் பதம் வர வேண்டும் இந்த கம்பி பதம் வந்த பிறகு அடுப்பை ஆப் செய்துவிடவும் பிறகு ஏலக்காய் பவுடர் கிராம்பு பவுடர் ஜாதிக்காய் பவுடர் இவைகளை சேர்க்க வேண்டும் பிறகு ஒரு கடாயில் எண்ணை வைத்து சூடாக்கவும் அதற்குள் கடலை மாவு வீடியோவில் காண்பித்தவாறு தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும் மாவு விரல்களில் எடுத்து சொட்டினால் சிறிது சிறிதாக சொட்ட வேண்டும் பிறகு ஆயில் நன்றாக சூடானதும் பூந்தி செய்யும் சார்ணி வைத்துக்கொண்டு அதன்மீது கரைத்து வைத்த கடலைமாவை ஊற்ற வேண்டும் வீடியோவில் காண்பித்தவாறே பூந்தி விழ வேண்டும் ஆயிளின் சூடானது மிக அதிகமாக இருக்கக் கூடாது காரணம் பூந்தி உடனடியாக வெந்து கரகரப்பாக ஆகிவிடும் ஆகவே கடாயில் ஒரு சொட்டு தண்ணீர் தெளித்தால் தண்ணீர் டங் என்று சத்தம் வரவேண்டும் இந்த நிலையில் பூந்தியை ஊற்றி பூந்தி முக்கால் பதம் வெந்த அளவுக்கு எடுத்துவிடவேண்டும் எடுத்து வடிகட்டி நேரடியாக சர்க்கரைப் பாகின் மீது போடவும் இவ்வாறு கரைத்த மாவு அனைத்தையும் சர்க்கரை பாகில் முக்கால் பதம் வெந்த பூந்தி போட வேண்டும் போட்டு நன்றாக கிளறி முந்திரிப்பருப்பு திராட்சையை பொரித்து போட்டு பிறகு பச்சை கற்பூரம் சிறிது எண்ணெய் ஊற்றி கிலரி உருட்ட வேண்டும் உருட்டும் பொழுது அதிகமாக அழுத்தி உருட்ட கூடாது அதிகமாக அழுத்தி உருட்டினால் சக்கரை ஆயில் இவை அனைத்தும் வெளியே வந்துவிடும் ஆகவே மிகவும் அதிகமாக அழுத்தக் கூடாது பிறகு அழகாக அடுக்கி வைத்து பரிமாறலாம் இப்பொழுது சுவையான லட்டு ரெடி
லட்டு எப்படி செய்வது
லட்டு செய்முறை
How to prepare laddu
How to make laddu
Laddu recipe in Tamil
Laddu preparation
Laddu eppadi seivathu

Пікірлер: 122
@muruganc1969
@muruganc1969 2 жыл бұрын
300 வது லட்டு செய்வது பற்றிய வீடியோவில் நிதானமாக கற்று தருவது எனக்கு மிகவும் பிடித்தது நன்றி நண்பரே
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
அருமையாகச் சொன்னீர்கள்👌👌🌷நன்றி.
@user-nz1in3mf4s
@user-nz1in3mf4s 3 жыл бұрын
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. செய்துபார்க்கிறேன். நீங்க சொல்லும் 'பால் சேர்ப்பது' என்பது திருப்பதி லட்டு போன்ற செய்முறைக்குத்தான் என்று நினைக்கிறேன்.
@buvananagarajan4928
@buvananagarajan4928 3 жыл бұрын
Romba nalla puriyaramathri solrel. Romba nandri
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நன்றி
@amruthar1221
@amruthar1221 3 жыл бұрын
Made it for diwali thanks to u 🙏 ✨ 🙌 but i saw it in fast mode so dint know whether u gave measurements but i did my own intuition.. then made more boondis n felt sugar was less so made more paagu and added.. finally turned out great 👍
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நன்றி நான் விவரமாக அளவுகள் கொடுத்துள்ளேன் பிறகு விளக்கமும் அளித்துள்ளேன் பொறுமையாக பார்த்து செய்யவும் நன்றி
@amruthar1221
@amruthar1221 3 жыл бұрын
Nandri .. 1:2 alavu.. u have told clearly but i have not heard it.. just a small suggestion.. pls write alavu near the items when showing ingredients if possible so that ppls viewing in a hurry can understand.. ur explanation is very clear but this is just an added suggestion..
@saleemabi4707
@saleemabi4707 Жыл бұрын
Fast quality very good muralist sarq
@rajeswarik1307
@rajeswarik1307 Жыл бұрын
Yes your badusha perfectly
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks please share your friends
@vivekananthansinnathurai7321
@vivekananthansinnathurai7321 3 жыл бұрын
Clearly explained ....Thank you so much ..
@jayanthir5310
@jayanthir5310 3 жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம் 👍
@selvivm
@selvivm 3 жыл бұрын
மிக அருமையான செய்முறை. நன்றாக சொல்கிறீர்கள். லைட்டிங் சரியாக இல்லை. கை நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks for your valuable comments
@geethamurugesan9929
@geethamurugesan9929 3 ай бұрын
Supera theiva sonnigha bro nan try panren padham than enku payam.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 ай бұрын
கவலைப்பட வேண்டாம் வீடியோவில் உள்ளது போல் செய்தால் கண்டிப்பாக அருமையாக வரும்
@AAKASHS337
@AAKASHS337 3 жыл бұрын
Thank you very much Anna Very interested Your talking tips very useful to me and all . Tips are very important to prepare sweets and other foods Like your tips Nice preparation Nice 👍👍👍 Congratulations
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@duraisamy812
@duraisamy812 3 жыл бұрын
Y
@meenakshi_suresh
@meenakshi_suresh 3 жыл бұрын
Congratulations. Excellent 👌👍 recipe with tips& tricks. Well done. Tx for sharing. Tx a lot for recipe card. Pl continue to share. Really it will be useful for all.👌👌👍🙏🙏
@anuradhakalyanaraman4111
@anuradhakalyanaraman4111 3 жыл бұрын
இந்த தீபாவளிக்க நீங்கள் சொல்ற Sweet தான் super
@sowmya2217
@sowmya2217 2 жыл бұрын
Super. Clear explanation.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@srsmaheswary000
@srsmaheswary000 3 жыл бұрын
Congratulations Chef. Unga nalla manasuku ellam nalamagum. Good explanation. Best Wishes👍😋
@C.Jayanthi
@C.Jayanthi 3 жыл бұрын
Congratulations 🎉 Thank you for the recipe
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@abianutwins3908
@abianutwins3908 3 жыл бұрын
அருமையாண செய்முறை விளக்கம்...
@baskaranperumal2922
@baskaranperumal2922 3 жыл бұрын
Super.
@revathyramamurthyl3360
@revathyramamurthyl3360 3 жыл бұрын
Very nice explanation Thank you
@dineshkumar-qn8uq
@dineshkumar-qn8uq 3 жыл бұрын
Super chef...
@amaravathis2541
@amaravathis2541 2 жыл бұрын
Neenga sona mathiri saithan supera vanthutu
@venkatesansubramanian3739
@venkatesansubramanian3739 3 жыл бұрын
You're great Murali Sir. I will follow your steps. 👍👍🌈
@p.k8644
@p.k8644 3 жыл бұрын
தெளிவாக கூறினீர்கள். நன்றி.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நன்றி please subscribe my channel and share your friends and family
@samayals
@samayals 3 жыл бұрын
Super sir. Going to try in your method👍👌
@kamashisridhar4694
@kamashisridhar4694 3 жыл бұрын
Arumai sir
@kathirkathir6806
@kathirkathir6806 Жыл бұрын
Anna unga voice super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
நன்றி
@TAMILSOLAI29
@TAMILSOLAI29 2 жыл бұрын
9.29am super sir good explanation 👍
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
thanks
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
Parkkave supera irrukku👌
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 3 жыл бұрын
Super brother valzhga valamudan💐💐💐👌👌👌👌👋👋👋👋
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@lathasridhar2842
@lathasridhar2842 11 ай бұрын
Namaskaram mama. Daily ungaludaya recipes pakkarathukku eppadi subscribe seivadhu. Neenga live chatla dhan irukeenga. Please help me
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 ай бұрын
Subscribe my channel நான் அடிக்கடி லைவ் ப்ரோக்ராமில் இப்பொழுதெல்லாம் வருவது கிடையாது என்னுடைய வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் எனக்கு போன் செய்யவும் எனது நம்பர் 9094 255255
@shobhanap8861
@shobhanap8861 3 жыл бұрын
Perfect method Murali sir
@rameshv3919
@rameshv3919 3 жыл бұрын
விளக்கம் அருமையாக உள்ளது நண்பரே. ஆனால் நேரம் அதிகமாக செலவிடப்படுகிறது குறைந்த நேரத்தில் விளக்கம் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks for your valuable comments
@rajalakshmir3686
@rajalakshmir3686 3 жыл бұрын
Very clear explanation sir.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
நன்றி
@radha.vradhikav196
@radha.vradhikav196 Жыл бұрын
Super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Thanks
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Clear xplanation super
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks please share your friends
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen sure sir Pls post preparation of mundhiri cake kaju katli
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Already done
@mathivathaniv7447
@mathivathaniv7447 3 жыл бұрын
Super tips sir
@manisubramanian8197
@manisubramanian8197 2 жыл бұрын
Superah erukku
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Thanks
@ramaramesh1761
@ramaramesh1761 3 жыл бұрын
Congratulations sir for your 300 th dish episode
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@rjvvlogs216
@rjvvlogs216 3 жыл бұрын
Very nice explanation sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@ashalatha5634
@ashalatha5634 3 жыл бұрын
Nice sir
@suganyasuresh85
@suganyasuresh85 3 жыл бұрын
Yummy sir I will try this for Diwali
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@subbiahvs8519
@subbiahvs8519 3 жыл бұрын
super sweet
@kalpana8729
@kalpana8729 Жыл бұрын
Kallamavu karaikum bodhu katti vilundhududhu sir Katti vilama edhadhu tips solunga
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@kalpana8729
@kalpana8729 Жыл бұрын
Elakkai kudave lavangam 2 serthu mixila araikalama sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
Ok
@vasundhradevidevi9130
@vasundhradevidevi9130 3 жыл бұрын
Super Anna.
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 3 жыл бұрын
Is it?
@Arihant28
@Arihant28 3 жыл бұрын
Yummy super
@ssmallworld23
@ssmallworld23 3 жыл бұрын
Congratulations sir...keep moving....all the best...
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@gayatriram5402
@gayatriram5402 3 жыл бұрын
🙏🏻
@riosrivlog
@riosrivlog 3 жыл бұрын
good upload
@fathimanarzana2143
@fathimanarzana2143 Жыл бұрын
Good morning. Why my laddu is breaking after some time?
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
போடக்கூடிய பூந்தி கரகரவென்று இருந்தால் உடையும் தன்மை இருக்கும் அதே போல் சர்க்கரை பாகு பதம் இல்லை என்றாலும் உடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது
@aroganamary
@aroganamary 3 жыл бұрын
Very nice
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 3 жыл бұрын
All the best
@revathysairam771
@revathysairam771 3 жыл бұрын
Wow My mouth watering bro
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@kumardev9548
@kumardev9548 3 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen p Ĺ &
@kalpana8729
@kalpana8729 2 жыл бұрын
Sweet boondhi podunga sir
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok
@shobanajesus1510
@shobanajesus1510 3 жыл бұрын
Congratulations sir. good God bless you.
@kalyanikarthikeyan3682
@kalyanikarthikeyan3682 11 ай бұрын
Sir soft appam sollithango
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 11 ай бұрын
already done my channel
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 3 жыл бұрын
Heard after mixing we can do after 5min.
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Ok
@arunas4867
@arunas4867 3 жыл бұрын
🙌🙌🙏
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 жыл бұрын
Mixi le pottu podikkanam solluvargal
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
புரியவில்லை
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 2 жыл бұрын
@@CHEFMADRASMURALIkitchen i have seen in some videos they grind the boondi in a mixi jar. I don't grind the boondi when I make laddu
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
மிக்ஸியில் அரைக்க கூடாது
@parimalasellamuthu6217
@parimalasellamuthu6217 3 жыл бұрын
Kk sir seinchutu solaran
@manisubramanian8197
@manisubramanian8197 2 жыл бұрын
நீங்கள் வெல்லசீடய் எப்படி பண்ணணும் என்று பண்ணி காமிக்கறேளா
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 2 жыл бұрын
Ok
@ramayeeramachandram135
@ramayeeramachandram135 3 жыл бұрын
Anne nega nalathan vellakama solitarigah,anah konjam boradikitu,roomba neeram parka vediyetha irkutu,kannu valikitju Anne sorry,tq,nan kandipaga seithu parpen.nandri Anne.
@sitalakshmi527
@sitalakshmi527 3 жыл бұрын
Laddu Paaghu loose ayirichuna ena panna
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
மறுபடி சிறிது கொதிக்க வேண்டும் பூந்தி போட்டாள் கொதிக்க வைக்க கூடாது
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
25000ரசிகர்கள். அந்த 25000மாவது ரசிகர் யார் என்று கண்டுபிடித்து அவருக்குப் பரிசாக லட்டு கொடுக்கலாமே
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
சூப்பர் ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை
@ramzangani9810
@ramzangani9810 3 жыл бұрын
M
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@savithriviswanathan3015
@savithriviswanathan3015 3 жыл бұрын
Nalla nithana ma sonniga
@geetavijayraghavan199
@geetavijayraghavan199 3 жыл бұрын
No prolem
@geetham7411
@geetham7411 Жыл бұрын
சார் நீங்கள் கல்யாணங்களில் லட்டு செய்வதை வைத்து அளவெல்லாம் கிலோ கணக்கில் சொல்கிறீர்கள் சாதாரணமாக ஒரு சின்ன குடும்பத்திற்கு ஏற்றது போல் ஒரு கப் கடலை மாவிற்கு எத்தனை சர்க்கரை என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen Жыл бұрын
ஒரு கப் மாவு என்றால் இரண்டு கப் சக்கரை இதுதான் அளவு இதை தான் பெரிய அளவில் செய்யும் பொழுதும் அதாவது ஒரு கிலோ மாவு என்றால் 2 கிலோ சர்க்கரை
@parvathiseshadri9094
@parvathiseshadri9094 3 жыл бұрын
Talk less work more
@vaijayanthin6773
@vaijayanthin6773 3 жыл бұрын
Super
@paramshan2018
@paramshan2018 3 жыл бұрын
Very nice
@CHEFMADRASMURALIkitchen
@CHEFMADRASMURALIkitchen 3 жыл бұрын
Thanks
@sumathikumar1100
@sumathikumar1100 3 жыл бұрын
Super
@rsundari3187
@rsundari3187 3 жыл бұрын
Super
Laddu Vlog /Making of 50 Laddu/ Laddu making recipe by Revathy Shanmugam  SD 480p
16:32
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 257 М.
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 37 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 63 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 37 МЛН