நடிகர் சங்க இடம் வாங்க NSK ,MGR 45000 அப்போது கொடுத்தார். மொத்த விலை 75000.அதில் MGR ,பணம் 45000.
@RRem-kx1go5 жыл бұрын
So sad to heard that politic separate 2 good souls. VKR is an actor with no body language still has powerful performance
@k.s.sabarinathan49535 жыл бұрын
Take P.susheela interview in chai with Chithra please ,whole Tamil Nadu is waiting to know about her life , no one can take interview like you sir......
@kaviyarasan18535 жыл бұрын
super
@CoffeeRoamer5 жыл бұрын
CM general relief fund to be diverted to nadigar sangam building????? GLAD it did not happen....
@govindarajalubalakrishnan87585 жыл бұрын
Wrong. The expenditure was to be met only from the collections of cine artists cultural shows In four major cities conducted by the govt. Despite collection in excess of Rs one crote MGR gave only Rs 5 lakhs to Nadigar sangam. against the requirement of Rs 18 lakhs to settle the debt. Even taking into account the expenses for staging the shows the nett revenue was more than 18 lakhs. MGR simply refused to give due to his difference of opinion with Sivaji.
@srieeniladeeksha5 жыл бұрын
Govindarajalu Balakrishnan yes bro.வேறு தலைமை வரட்டும் என்று சொன்னது மட்டும் அல்ல ஐசரிவேலனை நிறுத்தியதால் ராஜிநாமா செய்தார்கள்.அப்பாவுக்கு சாராயம் மகனுக்கு சத்துணவு என்று சிவாஜி சொன்னதால் வந்த எதிர்வினை.இவர் ஏனோ பாதி மட்டும் சொல்கிறர் மீதியை முழுங்கி விடுகிறார்
@jaganathanv38355 жыл бұрын
@@govindarajalubalakrishnan8758 Well said Sir, There is politics behind it.
@srieeniladeeksha5 жыл бұрын
Jaganathan V yes
@RK-jv2jw5 жыл бұрын
Plz tell me Name of the movie last seen
@chandrarajendran3475 жыл бұрын
kuduba thalaivan
@srieeniladeeksha5 жыл бұрын
பாதியில் முடிப்பது ஏன்.ஐசரிவேலனை நடிகர் சங்க தேர்தலில் நிறுத்தியதை ஏன் சொல்லவில்லை
@SamayaKaruppan5 жыл бұрын
நடிப்பு என்பது தொழில் தானே ஐயா ???? அப்படியாயின் குழந்தை நட்சத்திரங்களும் தொழிலாளிகள் தானே ??? அப்போது ஏன் இந்த சமூகம் மற்ற இடங்களில் பணிபுரியும் குழந்தைகளை குழந்தை தொழிலாளியாகவும் , சினிமாவில் நடிக்கும் குழந்தைகளை குழந்தை நட்சத்திரமாகவும் பார்க்கின்றது ????
@JonathanJustus5 жыл бұрын
Good question, as a project manager I can answer this. Movie is a project, job will comes under Operations (day-to-day) work. Projects are temporary, operations are permanent.
@SamayaKaruppan5 жыл бұрын
@@JonathanJustus தற்காலிகமாக இருந்தாலும் , நிரந்தரமாக இருந்தாலும் தொழில் தொழில் தான், தொழிலாளர் தொழிலாளர் தொழிலாளர் தான், அதற்கான ஊதியத்தை பெற்றுக் கொண்டு தானே நடிக்கின்றனர் ??? ஊதியத்தை பெற்றுக் கொண்டு செய்யும் செயலுக்கு வேலை என்றுதானே கூறுவார்கள் ???
@JonathanJustus5 жыл бұрын
@@SamayaKaruppan That is your opinion
@SamayaKaruppan5 жыл бұрын
@@JonathanJustus ஆமாம் , குழந்தை தொழிலாளர்கள் இந்தந்த வேலைகள் எல்லாம் பார்க்கலாம் , இந்தந்த வேலைகள் எல்லாம் பார்க்க கூடாது என்று சட்டத்தில் ஏதேனும் வரைமுறைகள் இருக்கா ???? இவை அனைத்தும் என் சந்தேகமே
@JonathanJustus5 жыл бұрын
@@SamayaKaruppan I recommend you to study the constitution (rules and regulations in your words.)
@sriarrow5 жыл бұрын
End of the video la vara scenes entha padam?
@k.s.sabarinathan49535 жыл бұрын
Please response our comments
@shaukath78663 жыл бұрын
நடிகர் சங்கத்துற்கு சிவாஜியை போட்டது மாபெரும் தவரு!!!
@marimuthuas41655 жыл бұрын
Why should any political criticism distract filmy relationship ? What happened to Sivaji's condition & MGR's promise ? Each issue is separate & should have been dealt with separately.
@govindarajalubalakrishnan87585 жыл бұрын
When Major Sundarsrajan & VKR (secretary & treasurer) met and requested MGR to release the balance amount to settle the debt he told that let Sivaji complete his term as prez and after election his successor will take care of the loan.