பாய் வீட்டு நெய் சோறு\

  Рет қаралды 8,335

spicy cooking official

spicy cooking official

2 ай бұрын

ஒரு ஸ்பூன் நெய்யை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்...
நெய் ஆரோக்கியமானது, கொழுப்பு நிறைந்தது, எடையை கூட்டும் இப்படி நெய் பற்றி பல கருத்துக்கள் காலங்காலமாக நிலவுகின்றன. நல்ல கொழுப்பும் புரதமும் நிறைந்த நெய்யை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். நெய் மிக அதிக அளவில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கிறது. அதோடு வைட்டமின் ஏ நிறைந்தது. பிட்யூ்ரிக் அமிலம் நிறைந்த ஓர் உணவுப் பொருள் என்றால் அது நெய் தான். மேலும் இதில்,
அதேபோல நெய்யில் வைட்டமின், ஈ மற்றும் டி அதிக அளவில் இருக்கிறது. அதோடு மிக சில உணவு வகைகளில் மட்டுமே இருக்கிற லினோலிக் அமிலம் நெய்யில் மிக அதிக அளவில் இருக்கிறது.
/ @jeenasheik
#neychoru#
#Nei soru recipe in tamil#
#nei saadam#
#spicy cooking ##
With ghee bhat

Пікірлер
நெய் சோறு | Ghee rice recipe in tamil #shorts
0:59
Sakthi Kavi's Kitchen
Рет қаралды 247 М.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 22 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
Jabbar Bhai Restaurant Ghee Rice  | Bulk Cooking with Jabbar Bhai...
11:36
Food Area Tamil
Рет қаралды 1 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН