அருமையான பதிவு ஐயா இதை எங்கள் சமூகம் பின்பற்றுமானால் ஒன்று கூடி வெற்றி பெறுவோம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@MujiburRahman-xo2yf26 күн бұрын
We need to bring this to our community everywhere Who can do this.. We have to spread this message to every one to make his decision...
@rameenmeerann487627 күн бұрын
வாழ்த்துகள் மிக அழகான தெளிவான கருத்துக்கள்
@SirajDeen466324 күн бұрын
மதிப்பிற்குரிய ஐயா, தங்களின் தெளிவான உரையை கேட்கும்போது மனம் இளகுகிறது. மிக்க நன்றி
@PEERMD789823 күн бұрын
மாஷா அல்லாஹ் ஜனாப், பழகருப்பைய்யா அவர்களின் இஸ்லாமிய பேச்சு மிகவும் அழகு இனிமை அருமை 👋👌👍
@MujiburRahman-xo2yf26 күн бұрын
Masha Allaah.. He is telling the truth.. We don't have unity with us... We have to show our unity to others... This the time...
@abdullaanwari741327 күн бұрын
அருமை, அருமை, நல்ல விளக்கம்.
@அகிலத்தின்அருட்கொடை18 күн бұрын
வாழ்த்துக்கள் உண்மையை தெளிவாக சொன்னீர்கள் அருமை உங்களுக்கே உரிய பானி நன்றிகள்
@AbdulRahman-bg5yu28 күн бұрын
பழ கருப்பையா எப்போது நம்பிக்கையாளராக ஆவார் எனது அவா!
@rawnafarm93127 күн бұрын
இன்றை காலகட்டத்திற்கு ஏற்ற அருமையான பேச்சு முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
@enayamniyas22026 күн бұрын
சிறப்பான உரை
@A.mohamedsharief28 күн бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே மாஷா அல்லா
@sahulhameed684729 күн бұрын
அருமையான பதிவு
@shahulhameedsyedmohamed95826 күн бұрын
கண்ணியமிகு எனது உண்மை உள்ள அன்பின் உறவினர்களான சகோதரர்களே சகோதரிகளே தோழர்களே தோழிர்களே எமது அறிவின் ஆசிரியர்களான உலமாப் பெருமக்களே அஸ்ஸலாமுஅலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் மரியாதை மிகுந்த மூத்த சகோதரர் பழ கருப்பையா----- (அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல ஏகப்பரம்பொருள் இயற்கை இறை புரத்து நல் வாழ்வியல் நன்னெறியை அற நெறியை ஆரத் தழுவி ஏற்று பின்பற்றி வாழ்கின்ற நல்வாய்ப்பினை நல்கிய அருள் புரிவானாக என உளப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன் ) -----பழுத்த அனுபவ சாலியும் அரசியல் ஆர்வலரும் அறிஞருமான ஐயா அவர்களுடைய ஆழ்ந்த சிந்தனையை தூண்டுகின்ற அறிவார்ந்த ஆலோசனை பேருடைய ஆலிம் பெருந்தகைகளான நாம் அனைவர்களும் சீர்தூக்கி பார்த்து சிந்தித்து ஏற்பதுடன் நம்முடைய மேலான வழிகாட்டுதலை ஏற்று பின்பற்றுகின்ற மிகப்பெரும்பான்மையான முஸ்லிம் சமூக சமுதாயத்தினர்களையும் ஜமாத்தினர்களையும் அரவணைத்து ஒன்று கூட்டி ஒரு நல்ல ஒரு முடிவை எடுத்து செயல்படுத்தக்கூடிய நல்வாய்பை அல்லாஹு ரப்புல் இஸ்ஸா ரப்புத்த ஆலா ரப்புல் ஆலமீன் வழங்கி அருள் பாலிப்பானாக அதற்கான முயற்சியில் முனைப்போடு செயல்படுவோமாக உங்கள் உண்மையுள்ள அன்புச் சகோதரன் மௌலவி ஹாஜி டாக்டர் ஷாஹுல் ஹமீது ஆலிம் புலவர் பண்டுதம்,RMP., MD,Acu.,DSMS.,....., திருப்புத்தூரி., திருச்சியில் இருந்து 📲9003930509,
@BasheerAhamed-h8u27 күн бұрын
உண்மையான அருமையான கருத்தானபேச்சு
@shukriibrahim53568 күн бұрын
Great sir
@user-lo2zr1pc3g15 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@manmeeran980118 күн бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@n.m.travelstvrnajmudeenraj99725 күн бұрын
G0d blasé you sir ❤
@Ashrafpnr-d6y27 күн бұрын
Super bro
@kmstraderskmstraders36528 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@MohammedmuzammilMuzammil-rl2ef29 күн бұрын
Masha Allah arumai ❤❤❤❤❤
@sunnahtruth29 күн бұрын
Share to All
@khadijaabdulcareem895622 күн бұрын
Mr Pala Karuppiah is becoming like Late Mr Valampuri John . Valampuri John could not change him as a true person due to pressure to retain his assets. But Prof Periyar Dasan @ Abdullah aimed hereafter for his success. May the Creator give a chance to Br Pala Karuppiah to know the truth and to be successful man here and thereafter.
@rihana475922 күн бұрын
Rs GB
@jamalmohideensi752528 күн бұрын
1000yes🎉🎉🎉🎉 உண்மை
@Ipunsomoun14 күн бұрын
பேச்சில் அறிவு மூப்பு தெரிகிறது அல்லாஹ் அக்பர்
@abdullah-tm3fz28 күн бұрын
🎉🎉🎉
@hmibrahim8128 күн бұрын
What a speech…. Amazing
@peer236128 күн бұрын
அற்புதமான சிந்தனை அறிவார்ந்த யோசனை ஆனால் நீங்கள் விதைக்கும் (கருத்து) விதையை அந்த நிலம் உள் வாங்குமா?? அதற்கான ஈரமும் இணைந்து செயல்படும் தன்மையும் உண்டா??? Million dollar question!!!
@AyupkhanAyupkhan-qi9rk29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@938381226 күн бұрын
இவ்வளவு விளக்கமாக பேசுகிறார். இதேபோல எந்த ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் மாற்று மத சகோதரர்களை அழைப்பது மிக மிக நன்ற்
Excellent talk by brother Pala karuppiah, live long brother, Almighty Allah bless you always inshaAllah.
@kadarmeeran840228 күн бұрын
இவர் அபுதாலிப் போல்தெரிகிறாரே
@jamalmohideensi752528 күн бұрын
நான் இதற்காகத்தான் நான் ஓட்டு போடவில்லை 😂😂😂
@Ahamed.K-hc8eo28 күн бұрын
if these persons are like islam, then why they do not follow it? their talks are just talks and i dont understand why we invite them...
@jackandjilljackandjill759229 күн бұрын
இராஜாஜி அறிவாளியாம் முஸ்லிம் மக்களே சிந்தியுங்கள்.
@mosquesintamilnadu55728 күн бұрын
தமிழ்நாடு ஜமாத்துல் உலமா வழிகேடர்கள் கூட்டம்
@kajamohideen189828 күн бұрын
யாருடைய வழியைக் கெடுத்தார்கள்? அவர்கள். சற்றே தெளிவாக கூறலாம்.
@esak26428 күн бұрын
@@kajamohideen1898அல்லாஹ்வும் தூதரும் தந்த தூய வழியை (இஸ்லாத்தை) கெடுத்தவர்கள்
@mosquesintamilnadu55727 күн бұрын
@@kajamohideen1898 . 1. நபிகள் நாயகம் ஸல் மற்றும் ஸஹாபாக்கள் செய்யாத விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் வயிற்று பிழைப்புக்காக செய்கிறார்கள். அல்குர்ஆனை விற்று வயிறு வளர்க்கிறார்கள். அவர்கள் வேலை பார்க்கும் முஹல்லாக்களில் தீமையை தடுப்பதில்லை.
@Ahamed.K-hc8eo28 күн бұрын
இவர்கள் இஸ்லாத்தை விரும்பினால், ஏன் அதை பின்பற்றுவதில்லை? அவர்களின் பேச்சுக்கள் வெறும் பேச்சுகள் தான், ஏன் அவர்களை அழைக்கிறோம் என்று புரியவில்லை
@JinnahMohamed-ld3nh26 күн бұрын
Nadu nilayavarhal iruppatal than naam nimmathiyodu irukkirom