பதினொரு பேர்.. என்ன ஒரு Energy... கைகளுக்கும் கால்களுக்கும் ஓய்வின்றி ... உற்சாகம் குறையாமல்.. சிரிப்பு குறையாமல்...செம... கலைஞர்களை வணங்குகிறேன்..
@nsubramanym62123 жыл бұрын
Mi
@GanesanKaliappan-nj3nz8 ай бұрын
😢
@yuvan1930Ай бұрын
11q9@@nsubramanym6212
@ganesh91635 жыл бұрын
இந்த பறை அடி நம்ம முப்பாட்டாங்க அடி.... அடிச்சி பிரிச்சி மேஞ்சிட்டீங்க... ககல்வி மேளாலருக்கு நன்றி....😍
@alamalaudeen33476 жыл бұрын
ஸ்ரீவித்யா கல்வி நிறுவனத்தின் தாளாளர் ஐயா சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
@MeenaMeena-gz1ir3 жыл бұрын
Call me 8778294798
@Babulal-cu4ll2 жыл бұрын
பழைய செம மாஸ் பறை செம மாஸ்
@ranjithfernando45034 жыл бұрын
கோடி வாழ்த்துக்கள் உணர்ச்சி பெருக்கோடு உங்களுக்கு கூறுகிறேன் வாழ்க வளர்க பறை இசை கலை வாழ்க தமிழ் வளர்க தமிழ் இசை
@kavitharaniparthiban3126 жыл бұрын
மிக நன்று. நமது பராம்பரிய பறை ஒலி கேட்பதற்கு இனிமையாக உள்ளது. பறையை தவறாக நனைப்பவர்கள் இதை ஒரு முறை பார்க்கவும்.
@s.annamalaimalai84443 жыл бұрын
அருமை.அருமை.மிக அருமை. கைகள் பறை வாசிக்கிறது. கால்கள் சலங்கை வாசிக்கிறது.சறப்பு.இதிலும் ஆனுக்கு பெண் சலைத்தவர்கள் அல்ல என்று நிருபித்த அந்த மூன்று சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.
@murugananthammuruganantham54 жыл бұрын
நான் பார்த்ததிலே இவர்கள்தான் பறையின் தரத்தை மீட்டெடுத்ததுபோல் ஒரு உணர்வு.....நிறைய பறை குழுக்கள் குடிக்கு அடிமையாகி சில்லறைக்கு கையேந்துவதை பார்க்கும்போது மனதிற்குள்ளே ஒரு வலி.....இவர்கள் போல் அனைவரும் செயல்பட்டால் பறை உயர்ந்த இடத்திற்க்கு செல்வது உறுதி.......மகிழ்ச்சி
@masilamanimasilamani77935 жыл бұрын
பறை இசையை கேட்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன் நான் ஒரு தமிழன் என்று ஏனென்றால் என் உடம்பு சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் என் தமிழ் மக்களுக்கு
@ManickamManickam-sv6yt Жыл бұрын
Ò
@eramamoorthi77896 жыл бұрын
என் அப்பன் சிவன் ஒலிக்கும் பறை இசை வாழ்க தமிழ் பறை இசை வளர்ச்சி பெரும் சாகாது தமிழ் பறை
@sathullaambur90836 жыл бұрын
E Ramamoo rthi van a
@sambavarayarbala83906 жыл бұрын
Weighttu pa
@mahandranmahandran53746 жыл бұрын
E Ramamoorthi பேசத்தான் ஓபன் ஓர் open for more
@ramasamip85275 жыл бұрын
@@mahandranmahandran5374 book
@pushpavalli53085 жыл бұрын
@@mahandranmahandran5374 p
@kgssekarrelaxingmusicbgm7 жыл бұрын
மறைந்து வரும் நமது பாரம்பரிய கலைகளை இதன் மூலம் மீட்டு எடுப்போம். இந்த கலைஞர்களுக்கு தனது மாபெரும் பாராட்டுக்களையும், நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்..
@kamalakkannan82086 жыл бұрын
KONGU Tech
@kanishcollections7256 жыл бұрын
Semma
@palanisamyk64876 жыл бұрын
KONGU Tech
@muruganvks45143 жыл бұрын
0
@eswarieswari79962 жыл бұрын
Nice 🙂🙂
@maariyappan96697 жыл бұрын
நம்ப நாட்டு கலை கட்டி பாதுகாக்கும் இவர்களுக்கு மிக பெரிய மரியாதை செலுதிகிறேன்
@krishsara16276 жыл бұрын
Maari Yappan k
@ramalingam24826 жыл бұрын
Maari Yappalll
@sendhilkumar66456 жыл бұрын
Maari Yappan hi
@BalajiBala-sj8tx6 жыл бұрын
Maari Yappan
@BalajiBala-sj8tx6 жыл бұрын
Sendhil Kumar
@madhavanmadhavan8836 Жыл бұрын
இந்த அரிய பெரிய சாதனை, கின்னஸ் சாதனைக்கு மூயறிச்சி செய்து, கலைகள், கலைஞர் பாராட்டுங்கள் பெரியோர்களே.
@vasupavithra57957 жыл бұрын
ஆதி தமிழன் கண்ட முதல் இசைக்கருவி பறை .பறை நம் தமிழர் பண்பாடு வாழ்க பறை வளர்க தமிழர் பண்பாடு .
@rajubasfore80503 жыл бұрын
Vry niec
@sangeeth.m89053 жыл бұрын
@@rajubasfore8050 dRdsTRdRDRrRdRdRďRRdR SAS
@manigopal39743 жыл бұрын
நல்லோர் சிலர் உள்ளதால் இவ்வுலகம் சுழன்றுகொண்டுள்ளது. கல்வி நிறுவனத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் ! வளார்க ஆதி பறை இசை !!
@dhevarajandevadhevarajande23024 жыл бұрын
மிகவும் சிறப்பு!வாழ்த்துக்கள் தங்க கட்டிகள்!தங்களின் பறையாட்டம் மிக அற்புதம். நம் தமிழர் இனம் உங்களுக்கு தலைவணங்கட்டும்!
@bharathiraja99876 жыл бұрын
அடி தூள் வாழ்த்துக்கள் இது தமிழ் நாட்டின் தானி சிறப்பு பறை இசை தன்
@balu50526 жыл бұрын
bharathi ra
@rajanmurugesan25844 жыл бұрын
மிகச் சிறப்பு! கலைஞர்களுக்கு இருகரம் கூப்பி தலை தாழ்த்தி வணங்குகின்றேன்!
@santube92472 жыл бұрын
Super
@janaardhananb.g.47312 жыл бұрын
ஒரு இசைக்கருவியை அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வாசிப்பது என்பது இயல்பு. ஆனால் இங்கு நடப்பது வேறு. ஆடிக்கொண்டே இசைக்கருவியை இசைப்பதென்பது இறைவன் தந்த வரம். இசைக்கலைஞர்களனைவருக்கும் இந்த இரசிகனின் பாராட்டுக்கள். பறை தமிழரின் மறை. ஆகா எனனவொரு சொல்லாடல். தமிழ் த் தாய்க்கு எனது வணக்கம்.
@jrkrishnan054 жыл бұрын
மனிதர்களை தன்னால ஆட வைக்கும் தன்னிகரில்லா பறை இசை! இது தமிழனின் இசை! இதை சிறப்பாக வழங்கிய உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்! நன்றி.!
@priyapriya1415 Жыл бұрын
What
@rengasamya5795 Жыл бұрын
Jq
@SangeethaSelvamaniАй бұрын
😢ஊற @@priyapriya1415
@SivarRaj-x2g27 күн бұрын
🎉
@sakthisakthi75602 жыл бұрын
உண்மை தான் நம் பறை இசை போல உணர்ச்சி மிகுந்த இசை இல்லை கேட்கும் நொடிகளில் ஏனா என்னையும் மறந்து கண்களில் நீர் ஓடுகிறது நன்றி 🙏 ஆண் பெண் பேதம் இன்றி அனைவரும் சிறப்பான முறையில் உலகின் மொத்த இடங்களுக்கும் கொண்டு செல்கிறீர்கள் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வருங்காலங்களில் எங்கே நம் பிள்ளைகள் இந்த மாதிரி நம் பறை இசை பற்றி தெரியாமல் அப்படி ஒரு இசை இருந்ததா என்று கேட்கும் நிலை வரும் என நினைத்து பல நாள்கள் வருத்தம் பட்டேன் ஆனால் நம் பறையுடன் அனைத்து இசையை மீண்டும் உயிர் ஊட்டும் உங்களை போன்ற அனைத்து கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐 💐💐💐
@volvo_shankar5 жыл бұрын
சும்மா நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறதுல பேர கேட்டாலே அதிருதுல அதான்டா பறை.. செம் மாஸ்
@vijayakumarvairavanathan54297 ай бұрын
Tha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤..b.n নমস্কাৰ
@vijayakumarvairavanathan54297 ай бұрын
4t9;,,😊
@VasugiS-y4p2 ай бұрын
Super
@volvo_shankar2 ай бұрын
@@VasugiS-y4p நன்றி
@chailsahamedshahulhameed55717 жыл бұрын
எனது தாய் மண்ணின் பறையை எண்ணி உளம் மகிழ்வடைந்தேன் , ஒலிக்கட்டும் தமிழர் பாரம்பரியம் பறையினில் ! வாழ்க வளர்க தமிழர் பாரம்பரியம் .
@manogarmano83436 жыл бұрын
chails ahamed Shahulhameed drum
@maruthappameenatchi23366 жыл бұрын
chails ahamed Shahulhameed me
@kanagakanaga9526 жыл бұрын
dlucxsglon
@subburamani19366 жыл бұрын
chails ahamed Shahulhameed and
@mobmob39796 жыл бұрын
?.
@kannangurusamy4431 Жыл бұрын
ஒவ்வொரு தமிழனின் இதயத்துடிப்பிலும் கலந்துள்ள தமிழ் உணர்வை தட்டி எழுப்பிய பறை இசைக்கும் இசைத்த அருமைப் பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்
@aravindselvaraj31446 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இந்த அடிக்கு ஆடாத ஆள் யாரும் இருக்க முடியாது. semmmmmmmmmmmmaaaaaaaaaaaaàaa mass pa
@saravanansaravanan60326 жыл бұрын
Xxx
@sathyavithya42555 жыл бұрын
Anna Maria
@dhaneshgaming7145 жыл бұрын
நானும் தான்
@subramaniankandhan6824 жыл бұрын
Pop ko po
@thirushan27417 жыл бұрын
நன்றி! எம் பாட்டனின் பறை! தமிழினத்தின் வாழ்வியல் முறை! வாழ்த்துக்கள்!
@rainokarthik37105 жыл бұрын
8
@jayachnthiranjayachnthiran62775 жыл бұрын
திரு. சண்முகம்
@Thulirevnts7 жыл бұрын
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அவ்வளவு அருமை
@parthibananbu10005 жыл бұрын
Aarthi.purushoth
@supriyaa93444 жыл бұрын
ஆதி தமிழரின் கலாச்சார அடி இடிமுழங்குது.வாழ்க தமிழ் வெல்க தமிழரின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடு.நன்றி வணக்கம்.சுப்ரியா.சென்னை
@jegan67016 жыл бұрын
தமிழ் கலாச்சாரத்தின் அடையாளமான இனிய பறை இசையை உலக அரங்குகளில் மேடையேற்ற வேண்டும் . அமெரிக்கா கனடா , இங்கிலாந்து, அவுஸ்திரேலியா , பிரான்ஸ், ஸ்விஸ் போன்ற நாடுகளில் பரந்து வாழும் கலை வளர்க்கும் உலகத் தமிழர்களால் இது சாத்தியமாகும் . மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் ! வளர்க உங்கள் இசைப் பணி !!
@narasimhan44525 жыл бұрын
Jegan
@RameshBabu-em4gd5 жыл бұрын
ஆண்டவன் தாளமும் இதுவே ஆதி தாளமும் இதுவே ஏதேதோ ஏதேதோ இசையை கேட்டு எங்கேயோ வந்து நிற்கும் நமக்கு என்னுள்ளும் உன்னுள்ளும் உள்ள பறை இசை பாராளும் இசை என்ற உணர்வு பொங்க ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகிறேன்
@lsmohanlsmohan84892 жыл бұрын
தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் எங்கும் ஒலிக்கட்டும் தமிழிசை பரை
@manosuno14203 жыл бұрын
பறையின் ஓசை கேட்டல் அழுகை வருகிறது, கோவம் வருகிறது, என்னை மறந்த ஒரு உணர்வு சொல்ல முடியாத ஒரு மன பாரம்..!!!
எமது தமிழ் கலாச்சாரம் அருமை.வாழ்த்த வார்த்தைகள் இல்லை. நன்றிகள் பல...............
@thangamthangam5376 жыл бұрын
mega hit...ஆதித்தழின் பறை இசை மிகவும்அற்புதம். "அடங்மறு அத்துமீறு திமறிஎழு திரும்பஅடி".
@தமிழன்தமிழன்-ச1ய5 жыл бұрын
தமிழரின் வரலாற்று சிறப்பு "" எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@ramanathan22397 жыл бұрын
தமிழனின் ஆதி இசை நமது கலாச்சார பெருமை.வளர்க மென்மேலும்
@goviandanwe47725 жыл бұрын
Ked
@inbathtamilan2246 жыл бұрын
என்னடா அடி இது.கேட்க்க கேட்க்கா எவ்வளவு இனிமை.மனிதர்களை மகிழ்விக்க பிறந்தவர்கள்டா நீங்கள்.
@s.bhakkiyarajraj33775 жыл бұрын
வாய்ப்பு அளித்த கல்லூரி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி
@kanniyappanm10583 жыл бұрын
000pplĺ
@GopalGopal-tb2qv2 жыл бұрын
B
@sellamuthu21692 жыл бұрын
N NP JP
@sellamuthu21692 жыл бұрын
,,,, Pp😎😎
@sellamuthu21692 жыл бұрын
.
@sathishpri74734 жыл бұрын
உடம்பு சிலிர்க்கிறது அ௫மை , வாழ்த்துகள்.....
@vasupavithra57957 жыл бұрын
மிக அருமை பறைக்கு ஈடு பறையே .பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி .வாழ்க வழ முடன்
@VincoRoTVK5 жыл бұрын
பறை குல தொழில்,பறை சிவன் விரும்பும் இசை, பறை போர் முழக்க இசை,பறை ஆணவ விலங்குகளை துரத்தும் இசை,பறை சாவின் பொருளை உணரவைக்கும் இசை,நரம்புகளை தூண்டிவிடும் இசை ,பறையர்கள் இசை அருமை! அருமை!! அருமை!!!
@maniranga96453 жыл бұрын
I watched full video thoroughly enjoyed. Wonderful groups. I need say more but, in one word. உலக முழுவதும் ஒலிக்கட்டும் பரை இசை.
@vellaisamy35165 жыл бұрын
இந்தப் பறை இசையை எந்த இடத்திற்கு கொண்டு வரும் அளவுக்கு ஒரு பெருமை சேர்த்தவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் என்பதை இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன் நன்றி மிகவும் அருமையாக இருக்கிறது
@AbdulRahman-sw1fg7 жыл бұрын
தமிழனின் பறை சாற்றியமைக்கு மிக்க நன்றி.
@karthibaskar14075 жыл бұрын
By
@selvamkaviyaselvamkaviya20336 жыл бұрын
சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக அருமை
@g.nithishmono27066 жыл бұрын
பதிவேற்றத்திற்கு நன்றி அருமை அருமை 😘😘😘
@murugadoss35674 жыл бұрын
இந்த பறை இசை இந்த கமன்ட்ஸ் எல்லாத்தையும் கேக்கும் போது என்னோட கண்களில் கண்ணீர் வருகிறது .......என்னோட பறைக்கு கிடைக்கும் மரியாதை நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு ... மிக்க நன்றி 🙏 🙏
@varman0014 жыл бұрын
I love parai isai, I eat beef, I speak Thamil, I worship Sivan, Bhootharayar!... I am a Tamil parayan and proud to be one!!!
@kavignarjeeva24474 жыл бұрын
ஆதி தமிழன் ஒலித்த உயிருள்ள பாரம்பரிய இசை கேட்க மிகவும் இனிமை அருமை அழகு
பறை தமிழனின் இசையிலும் உழைப்பவர்கள் என்ற எடுத்துக்காட்டாக பறை முழக்கம் அமைந்துள்ளது.வாழ்த்தக்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழகம்...
@lifearoundwesternghats5 жыл бұрын
I m from GOA india And I lik our indian culture After so many country invasion we hv stil able to preserve it I dnt know y some people disliked these vedio
Im a parayan as per extant castesim. proud n happy to see this. kudos to all
@velss27236 жыл бұрын
Semma ya , 20 to 30 year casteism irukathu verum tamilan thaan....srilanka maari
@sanadiary193 жыл бұрын
Enna dha music pottalum namba thamizhanoda parai sathame vera level naaaa naa headphone potte aadura indha isai yaarayum okkara vidadhu apdii patta oru isai. . i love thamizhanin parai. .
@jo-zw7cy7 ай бұрын
நான் கிராமத்தில் அனைத்து நிகழ்வுகள் அனைத்திலும் பறைஅடிக்கும் பறையன்தான் இந்த நிகழ்சிய பார்த்து பெருமையடைகிறேன்
அப்பப்பா பட்டையகிளப்பும், பறையிசையை பார்த்தவுடன் மனம் மகிழ்கிறது.
@msampathkumar75254 жыл бұрын
இந்த மாதிரி கலை நிகழ்ச்சி நடத்த அனைத்து பள்ளி கல்லூரிகள் முன் வரவேண்டும் நமது இசை வாழ்வை மேம்படுத்த இது வாய்ப்புயாக அமையும் இங்கு பறை இசைத்த அனைத்து கலைஞர்களுக்கு நாம் தமிழர்ன் புரட்சி வாழ்த்துகள்
@JaffarAli-ty7cv7 жыл бұрын
எமது பறை ஒலி சாவுக்கானது அல்ல ? வாழ்வுக்கானது ! எமது பறை முழக்கம் சாமி ஆடுவதற்கு அல்ல ? ஆதிக்கம் அடங்குவதற்கு !!! மிக அருமை ***** இப்பூமியில் பிறந்த அனைவரும் சரி சமமானவர்களே ! ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் வேண்டாம் !!! (அல் குரான்)
@prasanthprasanth9227 жыл бұрын
Jaffar Ali super anna super
@JaffarAli-ty7cv7 жыл бұрын
Prasanth prasanth நன்றி சகோதரே
@sankethasanketha95867 жыл бұрын
super bro semmaiya solringa
@vinothbalasundaram7 жыл бұрын
super
@samykalimuthu6 жыл бұрын
Jaffar Ali
@jothirajamani20364 жыл бұрын
இந்த தமிழனின் பறை சத்தத்தை கேட்கவும் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்கனும் என்ன அருமை கிழி கிழின்னு கிழுச்சிட்டாங்கப்பா உடம்பு சிலிர்த்து போச்சி வாழ்க நம் கிராமியக்கலை பண்பாடு தமிழன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது சும்மா பின்னிட்டாங்க மூன்று சகோதரிகள் கூட அருமையா இருந்தது
@navakalakulanthaivel5 жыл бұрын
நமது ஆதி பறைக்கு ஈடு இணையே இல்லை!!!!!
@msampathkumar75254 жыл бұрын
என் வாழ்நாளில் இந்த மாதிரி பறை இசை நிகழ்ச்சி கண்டது இல்லை மகிழ்ச்சி எல்லை இல்லை
@c.prabaharan97136 жыл бұрын
ஆதி தமிழனின் ஆரம்பம்.....ஆதிக்கத்தை உடைக்க தமிழனின் எழுச்சி பறை........
வித்யா மந்திர் கல்வி நிறுவனத்திற்கும்,முத்தமிழ் கலை இலக்கிய மன்றத்திற்கும் எனது வாழ்த்துக்கள்
@Poongumca20106 жыл бұрын
Million likes.. Hats off.. Thamizh matrum thamizhan parai endrum azhiyathu..
@murgeshansubbiah75975 жыл бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் தலை வணங்கி வாழ்த்துகிறேன்
@nijanthankumar24586 жыл бұрын
Dislike panna pannadaigaluku oru serupadi ,second hats off whole team big claps ..👏👏 fully enjoy anaivarin porpathangalai thotu vanagukiren.. nengalelam potra pada vendiyavargal
@రాజునీకు4 жыл бұрын
Iam from Andra Pradesh super ilovithees
@SelviSelvi-xh7zm6 жыл бұрын
பறை நம் இனத்தீன் அடையாலம் பறையன் ன்னு சொல்ல வேக்கபாடதெ வாழ்த்து கல்
@s.selvakumarsubramaniselva72766 жыл бұрын
மகிழ்ச்சி
@thomasraja12875 жыл бұрын
Hiii
@anusuyathirumaran57774 жыл бұрын
0
@ramaiahpandimeenal13093 жыл бұрын
கலைஞர்களே...உங்களை எப்படி வாழ்த்துவது...தலை வணங்குகிறேன்
@shalini-cw5pi2 жыл бұрын
🙏🙏
@shaikmkhasim57547 жыл бұрын
Great ..what an awesome performance and super energy ...mind blowing..guys i love it ...a lot 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@gunasekaranvavsekaran1356 Жыл бұрын
என்னுடய அன்பு சஹோதர சஹோதாரிகளே உங்களை கண்டு பெருமைபடுகின்றேன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@nandeshkumar4106 жыл бұрын
Thanks to our college owner and the most respected leader who have arranged this wounder function to us since last year
@wishavtalwar32786 жыл бұрын
I am from Delhi now in Canberra. I love to watch parai.
@priyakrish31816 жыл бұрын
Sema kalai group. I love u. Nanum varava. I like u
@focuscontinue41523 жыл бұрын
உங்கள் இசைக்குழு மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா💐💮🌸🌼
@manikandanmani6746 жыл бұрын
super intha isai enakku rempa pidikkum valak tamil
@karthikeyan.a52894 жыл бұрын
வார்த்தைகள் இல்லை,குழுவில் உள்ள அனைவரும் அருமை,தமிழ் வாழ்க,தமிழுள்ள வரை பறை வாழ்க🙏🙏💐💐குழுவினர் அனைவருக்கும் கின்னஸ் சாதனையாளர்கள் விருது கொடுக்கலாம் தாராளாமாக,எவ்வளவு நேரம் அசராமல் பறை வாசிக்கிறீர்கள்,புத்துணர்வு குறையவே இல்லை💥💥💥🙏🙏🙏
@sureshbala194 жыл бұрын
கேட்க கேட்க உடல் சிலிர்த்து கண்ணீர் வருகிறது ஏன் என்றே தெரியவில்லை... என்றும் அழியாத இசை எவறையும் மயக்கும் இசை
Wow how long they are performing.. But their energy level remain the same with smile till end. Feel proud of u all. Thanx for uploading. Engum tamil ethilum tamil valgha tamil...
@Lovingforhistory5 жыл бұрын
அதை தமிழ் மொழியில பதிவிட முடியாதா தன் நாக்கை திருத்தி கொள்ள முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்துவான்
@murugavali4834 жыл бұрын
Tobfoo Guof
@murugavali4834 жыл бұрын
Dkrjcsoľ 5yjgf9
@divyabharathi25104 жыл бұрын
@@Lovingforhistory apadi ilanga matha language pesaravangalukum nama ena solromnu puriyanumnu apadi type paniten... Thappu than.. Enakum mozhi pattru konjam iruku..athenamo nan cmd panale yarkum pidika matidhu....
என்னா அடி தெறிக்க விட்டுடிங்க அருமைய இருந்து வாழ்த்துக்கள்
@senthilkumarsenthil78626 жыл бұрын
Nije Theeran
@விஜயபாலன்விஜயபாலன்-ட8ஞ5 жыл бұрын
Nije 3 jģ
@nagun44714 жыл бұрын
@@விஜயபாலன்விஜயபாலன்-ட8ஞ z
@Karthikeyan-xg2eo4 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் எல்லா தமிழர் பாரம்பரிய பறை மற்றும் நாதஸ்வரத்தையே பயன்படுத்து வோம் மலையாள செண்டை மேளத்தை தவிர்ப்போம் நன்றி
@johnbritto93317 жыл бұрын
தமிழனின் அடயாளம் பரவட்டும் வாழ்த்துக்கள்
@baksarbaskat29772 жыл бұрын
.
@kuttykaruppaiah82274 жыл бұрын
அருமையான இசை வாழ்க வளமுடன்
@saravananv26147 жыл бұрын
தமிழனின் பண்பாடு என்றுமே மாறுவதுமில்லை மறைவதுமில்லை 💐💐💐
@papthik13266 жыл бұрын
Saravanan Saravanan hmiyefi
@pasupathit71515 жыл бұрын
Saravanan Saravanan
@sankarnatarajan82133 жыл бұрын
தமிழர்களின் போர் இசை, போருக்கு போகும் போது கேக்கபடும் இசை இது வாம்..
@kankatharanchellathamby87246 жыл бұрын
wow! what a presentation ! nice costumes excelant talent team 52 minuts they rock this is ou r old tamil reality cogrulations for team and their efford
@Ramkumar-dx2zi6 жыл бұрын
இது அடி ...அருமை ......தமிழ் கலாச்சாரம்....
@rajanmurugesan25844 жыл бұрын
ஆண் கலைஞர்களுக்கு ஈடாக பறை அடித்தும் ஆடிய மகளிர் கலைஞர்களை இருகரங்கள் கூப்பி தலை தாழ்த்தி பெருமகிழ்ச்சியுடன் வணங்குகின்றேன்! மனமார அனைவரையும் பாராட்டுகின்றேன்! சாதி வேர்களை அடியோடு அறுக்கட்டும் இவர்களின் பறை ஒலியிம் நடனமும்! தமிழர்களின் கிராமியக் கலையாம் பறை அடியும் நடனமும் வளரட்டும்!
@rajanjs88843 жыл бұрын
பெண்கள் இப்படியும் ஆண்களுக்கு இணயாக FANTA STi C. அருமை.
@s.pichamuthuadvocate8084 Жыл бұрын
ஜெய் பீம். நல்ல பதிவு செய்த உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் நாடு. வாழ்க தமிழ் மொழி. வாழ்க தாய் மொழி. ஒலிக்க வேண்டும் பறை இசை உலக அளவில். இதில் பங்குபெற்றவர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.உங்களின் ஒருவன் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஜெய் பீம். லையன் சு பிச்சமுத்து வழக்கு றிஞர் அணி செயலாளர். வஞ்த் பகூசன அகாடி கட்சி. தமிழ் மாநிலம் கிளை. செயலாளர் நியாயம் அறக்கட்டளை. துணை தலைவர் அகில இந்தியக் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வழக்கு றிஞர் சங்கம். சென்னை உயர் நீதிமன்றம். இனையாசிரியர் சமூக நீதி மாதழ். சென்னை. 600073 . 💯🙏✍👌🤝👍🙏✍👌🤝👍💯