இதை பற்றி பல வருடங்களுக்கு முண்ணாடியே குரு என்ற மலையாள படத்தில் மிக அருமையாக காட்டியிருபார்கள்
@MahishaKitchen2 жыл бұрын
அப்படியா அந்த படம் தமிழில் இல்லையா ப்ரோ
@Rose-uf4vk2 жыл бұрын
தமிழில் இல்லை உங்களுக்கு நேரம் இருந்தால் இந்த படத்தை ஒருமுறை பாருங்கள் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருப்பார்
@Rajeshkumar-gz6rp2 жыл бұрын
Amam nan antha padam pathuruken
@தமிழன்-ப8ழ2 жыл бұрын
Padam padam nu sollureenkale Link kidaikuma
@Rajeshkumar-gz6rp2 жыл бұрын
@@தமிழன்-ப8ழ Guru malayalam movie type panunga youtube la iruku
@srinivas_14102 жыл бұрын
அவர்களை தொல்லை செய்யாமல் இருந்தாலே போதும் நீங்க ஆராய்ச்சி பன்றேனு அவங்க நிம்மதியை கெடுக்காதீர்கள் 😌😌
@yuvanraj22712 жыл бұрын
Appo adhu disease a irundhu paraviduchina enna solvinga? Sila loosunga iluminati, bill gates nu olarunga. Ivangaluku ok na kuda animals kaaga research panni dhan aavanum.
@vpvpvpvpvpvpvpvp10722 жыл бұрын
Yes correct bro
@godisgoodallthetime36632 жыл бұрын
😂
@bharani420king42 жыл бұрын
Correct ah sonninga
@MahishaKitchen2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@சப்தரூபிணி2 жыл бұрын
ரொம்ப நாளைக்கு அப்பறம் பாலிமர் இன்னைக்கு தான் அறிவுசார்ந்த news ah போட்டுருக்கான். இன்னையென்றால் ஒரே கல்ல காதல் news தான்.
@prabakarkar84052 жыл бұрын
aha ha .....
@JINSHA1482 жыл бұрын
😂😂
@mohan.k36402 жыл бұрын
Yes
@sumathivijaykumar23722 жыл бұрын
🤣🤣🤣🤣😀😀😀😀😀
@naliniselvaraj73892 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@cat-pg9le2 жыл бұрын
மரத்தினால் அல்ல வேறு காரணம் erukum🙏
@pramothprashant37432 жыл бұрын
1997 ம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளிவந்த மலையாள படமும் இதே கதை தான்
@pramothprashant37432 жыл бұрын
படத்தின் பெயர் குரு
@abalanabalan63842 жыл бұрын
இந்த செய்தியை பார்க்கும் எல்லோருமே அந்த மரத்தையும் பார்த்து விட்டார்கள் பயமா இருக்கு
@Yarowne2 жыл бұрын
அட போங்கப்பா..இத மலையாள நடிகர் திரு மோகன் லால். ( குரு) என்ற படத்தில் நடித்து 30 வருஷம் ஆகுது இதை அந்த படத்தில் மிகவும் அற்புதமாக திரை இட்டிருந்தார்கள் ...
@kvictoria70212 жыл бұрын
இப்ப இதை எப்படி பார்த்தார்கள் இப்ப நாமும் பார்க்கிறோம் கண் போய் விடுமா இல்லை வேறு ஏதோ காரணம் பரவா இல்லை அவங்களாவது கெட்டதை பார்க்காமல் நிம்மதியாக இருக்கிறார்கள்
@vanaranim34362 жыл бұрын
அப்போ இதை போட்டோ எடுத்த வேல்ராஜ் அண்ணாவுக்கு ஒன்னும் ஆகலையா ....😁😁😁 👀👀👀👀👀👀👀
@sharmilakumaresan97232 жыл бұрын
அதனே
@Rev_hustlerzzz2 жыл бұрын
Unbelievable....மனிதர்களுக்கு சரி பறவைகள் விலங்குகள் ku எப்படி??
@lordsofanimals78482 жыл бұрын
நாய்களுக்கு கடும் வெய்ல் தயவு செய்து waste ,bowl வைக்கவும் குடிநீரை உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்
@prabaravindhsuriya86312 жыл бұрын
Ok , thank you....😊🙏
@mahithasaim9162 жыл бұрын
Ok
@varsha76632 жыл бұрын
okkkk👍🤝😊
@punithamuthu29862 жыл бұрын
Done 👍
@AkashaGardenAndCookingChannel2 жыл бұрын
See guru film in Malayalam.மலையாள திரைப்படம் குரு பார்த்தால் இதே போன்று இருக்கும் what a miracle
@தமிழன்-ப8ழ2 жыл бұрын
அந்த மரத்தை போட்ட எடுத்தவருக்கு இப்ப கண்ணு தெரியுமா.?? தெரியாதா.?? 🤔🤔🤔🤔🤔 .?
@kumarireeta19362 жыл бұрын
🤣🤣🤣
@sheebasimson2 жыл бұрын
😂😂😂 same doubt
@Jegganathsurya96192 жыл бұрын
River blindness Also called:onchocerciasis This disease is curable
@SenthilKumar-ke9nq2 жыл бұрын
அய்யோ அய்யோ இந்த ரகசியம் தெரிந்தால் இந்த ஈயை வைத்து போர் செய்து விடுவார்கள்.... இனி ஈ வியாதி உறுதி...
@vijayagopi85332 жыл бұрын
I know this village. Eye view problem comes based on one lake ..this water having a silica ferrates this is the reason
@Karthikwhereareyou2 жыл бұрын
Exactly.. see. Web series..
@DMK420.NoElectricity2gSpectrum2 жыл бұрын
God is always great👍👏😊
@karthikarthi87822 жыл бұрын
நல்லது பார்வை இருந்தால்தானே பல பாவிகளை பார்க்கின்ற மாதிரி இருக்கும்
@gvbalajee2 жыл бұрын
that's cruse
@antonythinesh71222 жыл бұрын
எதோ நோய்யாக இருக்கலாம்.... டாக்டர் அனுப்பி செக் பண்ணுகப்பா
நீயுஸ் மட்டும் போடுங்க இந்த விளம்பரத்த மட்டும் வோல்ராஜ் கிட்ட கொடுங்க என்ன வாய்ஸ் 😂😂😂
@jprvlogs17472 жыл бұрын
Tamil Trekker Content ready
@venmani_kowz2 жыл бұрын
Health issue...pls provide the proper healthy food..and check the atmosphere
@draashishr66592 жыл бұрын
River blindness Also called: onchocerciasis
@draashishr66592 жыл бұрын
@@Jegganathsurya9619 The treatment of choice for onchocerciasis is ivermectin, which has been shown to reduce the occurrence of blindness and to reduce the occurrence and severity of skin symptoms. Ivermectin kills the microfilariae (larvae), but not the macrofilariae (adult worms)
@Jegganathsurya96192 жыл бұрын
@@draashishr6659 ok bro👍🏼
@Jegganathsurya96192 жыл бұрын
@@draashishr6659 nenga enna doctor? Bro?
@sakthiworldtamil70612 жыл бұрын
மூட நம்பிக்கை எல்லா நாட்டிலயும் இருக்கு போல ..
@sasikumaren87312 жыл бұрын
உறவு முறை திருமணங்கள் தான் ஒருவேளை காரணமா
@மனிதனாகவாழ்2 жыл бұрын
வேல்ராஜ் தானே போயி ஆய்வு பண்ணிட்டு வந்தாரு... அங்க போயிட்டு வந்து அவருக்கும் கண்ணு தெரியல னு நியூஸ் வந்துச்சு 😂😂😂😂😂
Atha tree ya camera la capture pana camera man ena Chu? Kanu pocha?😂
@TN.cycle.rider552 жыл бұрын
நல்ல மனசு இருந்தால் உதவி செய்மாதரி உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கேட்டுகொள்கிறேன்
@jancimuthu16072 жыл бұрын
Some gas causes
@valgavalamudan83902 жыл бұрын
Enda polimer green inferno movie kattura
@DMK420.NoElectricity2gSpectrum2 жыл бұрын
OMG👁️👄👁️
@GopiGopi-vd9zg2 жыл бұрын
நி மரத்துக்கு அருகில் போ கண் பார்வை போகுத பார்போம்
@brockprasanth432 жыл бұрын
See web series🔥🔥🔥
@jpjai49772 жыл бұрын
Mexico la endha place nu solala
@kariskhan41602 жыл бұрын
நான் வீடியோவில் அந்த மரத்தை பார்த்துவிட்டேனே
@kannank54602 жыл бұрын
Arasangamennaseaikirarkal
@santhoshkumarck91012 жыл бұрын
MOHANLAL and SURESH GOBI malayalam movie GURU story...
@nethranehru5872 жыл бұрын
See web serial mathiri iruku
@shakerashakera68532 жыл бұрын
🙄🙄🙄🙄
@solaikrishnavenivijayakuma84432 жыл бұрын
In 1992 Mexico is the highly polluted city now you are making news in different way according to your convenience I think
@sridharsri40492 жыл бұрын
Yaro 1 st night nadukum podhu pathu irupanga adhan blind ayitanga
@higgsboson7232 жыл бұрын
God must be crazy யாருக்கு நியவகம் வருது 😂
@MahishaKitchen2 жыл бұрын
🙋🏻♀️
@v.balajivlogs...14132 жыл бұрын
இது பார்த்தா ஆப்பிரிக்கா மாதிரி இருக்கு நல்லா confirm பண்ணுங்கடா மெக்ஸிகோ தானா
@Yarowne2 жыл бұрын
அந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டால் கண்பார்வை இல்லாமல் போகும் என்று மோகன் லால் படத்தில் இருக்கிறது....
@சப்தரூபிணி2 жыл бұрын
🙄 antha marathula verum kuchi thana irukku..
@nithyashree4052 жыл бұрын
Kuduthu vachavargal .
@Licpsk2 жыл бұрын
இப்படி புதுச இருந்ததான் நம்ம ஊரு சேனல் போடுவாங்க இல்லன இவங்க புள்ளி பட்டியல் பின்னடி போயிரும் நம்ம தமிழ் நாட்டுல எத்தன செய்தி நம்ம நாட்டுக்கு ஆகாத செய்தி அத போட மாட்டாங்க
@mvdmaranvlogs31322 жыл бұрын
Nan eeeee😃😃😃😃😃😃
@chandrasweety2 жыл бұрын
1 year ago news
@shenbadevi61102 жыл бұрын
Malyala movie guru pola
@sonydeeps42772 жыл бұрын
இது malayalam movie மாதிரி irugu
@bravokarthik43292 жыл бұрын
ஒத்த மெக்சிகோ நு ஆப்ரிக்கா வ காட்டற இத வசீகர ஆளுகு அவது கன் தெரியுமா
@yuvanraj22712 жыл бұрын
Adhu andha tree panla. Mooda nambikai. Edhachum disease a irukum.
@vigneshv95842 жыл бұрын
என்ன கிராமம் சோல்லுங்க
@manikandanutthandan73642 жыл бұрын
Worst Government
@j.gayathirigayu82912 жыл бұрын
I remembered the...Seed web series.
@prakashvanjinathan23572 жыл бұрын
கர்நாடகாவில் கிட்டத்தட்ட இதுபோல் ஒரு கிராமத்துக்கு சென்றிருக்கிறேன்
@sinnamasur43632 жыл бұрын
Kindly mention the name of the place in Karnataka.