திருமதி பாம்பே சாரதா ராகவ் அவர்களின் ஐ பி சி பக்தி சேனலில் அளித்த பேட்டியில் கடமை முதலில். கடவுள் பின்.நல்ல மனம் இருந்தால் இறைவன் நம்மைத் தேடி வருவார்.கேட்டதை கொடுப்பார் என்ற தனது அனுபவ உண்மை ஞானம் மிக மிக மிக பாராட்டத்தக்கது.நன்றிகள்.மிக்க மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.சாரதா தேவியின் சகல கலா வள்ளி மாலை நான் விரும்பி ரசிக்கும் பாடல்.ஐ பி சி பக்தி சேனலுக்கும்,திருமதி சாரதா அன்னைக்கும் மீண்டும் நன்றிகள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@chandruck3443 Жыл бұрын
எனக்கு அரசு வேலை வேணும் சாய்பாபா 🙏🙏எனக்கு பிராத்தனை செய்யுங்கள் sister 🙏🙏🙏
@Karthickmasanmasan3 ай бұрын
Om Sri Sai Ram 🙏
@rathna.a8100 Жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும்
@FOOTBALL11NEY Жыл бұрын
வணக்கம் மேடம் நீங்கள் பாடிய அபிராமி அம்மை பதிகம் எனக்கு மிகவும் பிடிக்கும் நான் கேட்டதில் இது தான் அதிகம் விரும்பி யது மிகவும் நன்றி
@senthamarairamaiyan6645 Жыл бұрын
எனக்கு இவருடைய எல்லா பாடல்களும் பிடிக்கும்.அடிக்கடி போட்டு கேட்பேன்
@saradhaganapathi1845 Жыл бұрын
om sairam saranam Appa Sairam Nandrigal nice post superb valthukkal God blessings and Showerings unmaima pure heart will never fail God is great
@karrishsinnathurai1966 Жыл бұрын
🙏🏻❤🙏🏻Om sai ram 🙏🏻❤🙏🏻 Idayathil than kadavil irukkar good heart a iruntha madame solura polla kadavil ellam seivar sai appa ❤ om sai ram 🙏🏻❤🙏🏻
@gayathrik8658 Жыл бұрын
Om Sai Ram appa thunai
@Gopalselva99 Жыл бұрын
Very true words 7:00 to 8:00
@nkavitha2143 Жыл бұрын
பாட்டு super சேலை supper நன்றி மேம்
@nithyavalli1841 Жыл бұрын
Nanri saiappa 😃😃😃😃😃
@sweethad753 Жыл бұрын
She will sing very well varahi astothram wow super amma
What dollar you wear, where you bought, is it green stone or enamel. Very nice.
@loganathanv8759 Жыл бұрын
ஒரு வடநாட்டு சாய்பாபா அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட நாம் தமிழ்நாட்டு மகான்கள் ரமண மகரிஷி, வள்ளலார், போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்
@Sai_DevajothАй бұрын
Kadal Ivar Avar nu y pirikuringa ..
@maluu2367 Жыл бұрын
Baba likes milk sweets,poli,brinjaal recipe
@maluu2367 Жыл бұрын
them ofcourse I do..have u read baba books.if not then dont comment....
@ananthmariananth7960 Жыл бұрын
🙏🙏🙏
@divinegoddess_3 Жыл бұрын
💮🌈🌄
@arasannananbupaiyan860 Жыл бұрын
Only vigneshwari ❤️❤️❤️ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ cuite ❤️ charming 🥰❤️
@abiramig6307 Жыл бұрын
True words.
@subramanian.k946 Жыл бұрын
Pranams
@saiscopememories3396 Жыл бұрын
Graceful🤍
@revathisun87-ji8ub Жыл бұрын
6:50 real
@kamalany1758 Жыл бұрын
En baba Pickle kekkalaya-
@Osrio-jc3rc8 ай бұрын
கேட்டாங்க நா கொடுத்தேன் ❤
@snowwhat3911 Жыл бұрын
Pina vera enna kepanga? briyani ah.
@ramkishanlaljaganathan7876 Жыл бұрын
Hallo No fakir can Save us rathar than our Ancient Siddhas
@ns_boyang Жыл бұрын
Why can't lord Shiva come in the form of fakir?
@vigneshviewszero Жыл бұрын
@@ns_boyang ❤
@ramyav4150 Жыл бұрын
He is lord shiva ly..he is born in hindu brahmin family not muslim by birth k