ஓம் நமசிவாய, தாயே நீங்க பாடுறது என் அப்பன் சிவன் நேருல வர மாதிரி இருக்கு. ஓம் நமச்சிவாய
@rajalakshmi40723 жыл бұрын
🌹🙏 Namaskaram Mom 🙏🙏🙏🌹
@m.graviraj85043 жыл бұрын
Nadarajar paddu arumam
@murarilvs94423 жыл бұрын
தங்கள் பாட்டு இறை நம்பிக்கை இல்லை என்று சொல்வனையும் இறைவன் மீது நம்பிக்கை ஏற்படுத்த செய்யும். வாழ்க வளமுடன்.
@chellamslifestyle92502 жыл бұрын
உண்மையா சொன்னீங்க...
@murugaperumalarumugasubbu70552 жыл бұрын
#Reallysupper
@MaduraiKasiKumaran3 жыл бұрын
அருமையிலூம் அருமை; இனிமையிலும் இனிமை. பக்திப்பாடலுக்குத் தேவை. பாவனை கலந்த உருக்கம். அதில் உருகி நிற்கிறது. நாள் தோறும் கேட்கத்தூண்டும் பாடல்.
@abiramisrinivasan36203 жыл бұрын
🙏🙏
@parthiban39304 жыл бұрын
நீங்க பாடுற பாட்டு எப்போதும் அழகுதான் அக்கா சூப்பரா பாட்டுரிங்க அக்கா
@DoraSujiSongLover Жыл бұрын
கலைவாணியின் சொரூபமான தாயே நீங்கள் வாழ்க.உங்கள் பாடல்கள் அனைத்தும் எனையறியாமல் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.நன்றி அம்மா
@anandbabu36082 жыл бұрын
நம சிவாய நீங்க பாடின இந்த நடராஜர் பத்து எனக்கு தினமும் கேட்டா தான் மத்த வெளியே செய்ய தோனும் என் மனதில் இந்த பத்து கேட்டா மனசு அமைதியாய் இருக்கு சிவ சிவ.
@gopalrao43993 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@mouthoukoumarane8763 Жыл бұрын
திருவாதிரை களி போல் மிக சுவையாக நடராஜர் பட்டு இருக்கிறது இனிய ஆருதரா தரிசனம் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@muthaiyanthenmozhi61333 жыл бұрын
அற்புதம் அம்மா.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. உங்கள் பாடலை கேட்கும் போது அப்பன் சிவனையே உணர்கின்றேன்.. ஓம் நமசிவாய..
@ramanathansubramaniansubra97292 жыл бұрын
Nandhri
@Sakkaravarthi-ne2gj Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் சிவன் பாடல் தாங்கள் பாடிய விதம் மிகவும் அருமை நன்றி சகோதரி
@dhakshnamoorthydhakshnamoo99603 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி அக்கா நன்றி நன்றி நன்றி
@ramramram67453 жыл бұрын
சிவனே உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள். 🙏🙏🙏🙏
@nagakali72752 жыл бұрын
அன்பே சிவம் 🙏 அன்பு சகோதரி நான் ஈசனுக்கு பிடித்த மகள் என்றிருந்தேன் ஆனால் அவரின் புகழ் பாடும் நீங்கள் அவரின் அருகில் இருக்கும் மகள் மன்னிக்கவும் சிவமே உங்கள் அருகில் இருக்கிறார் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepakkubran96873 жыл бұрын
பாம்பே சாரதம்மா நீங்கள் பாடும் பாடல் மிகவும் அருமை நான் உங்கள் பாடலை 13
@paramasivamchockalingam16573 жыл бұрын
அந்த கலைவாணியே பாம்பே சாரதாவின் உருவத்தில் தேனில் தோய்ந்த இனிமையான குரல் வாயிலாக பரப்பிரம்மான ஈசனிடம் சரணடையக் கண்டேன்.
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏 வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊 ஓம் நமசிவாய🌏
தாங்கள் தயவு செய்து தேவாரம் திருவாசகம் அனைத்தையும்... பாடலாக்கி தாருங்கள்.. பழந்தமிழ் எங்களால் படிப்பதற்கு கொஞ்சம் கடினமானதாக உள்ளது... உங்கள் மூலமாக பாடல்கள் கேட்டால் திருவாசகமும் தேவாரமும் எளிதாக கற்றுக் கொள்ளலாம்... வார்த்தை உச்சரிப்பு...புரியும். கோளறு பதிகம் முன்பு எனக்கு தெரியாது தற்போது தங்கள் பாடலின் வழியாக நான் கற்றேன்... சிவபுராணமும் நான் முன்பு அறியேன்.. தங்களின் பாடல் வழியாக கற்றேன்..மிக்க நன்றி... தங்களில பாடல் தொடர்ந்து படவும்...தேவாரம் திருவாசகம்..🙏😍🥰
@thulasikani35352 жыл бұрын
தேவாரம் பாட மும்மையும் இம்மையும் அம்மா புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
@arulselvannageswari65582 жыл бұрын
மிக்க நன்றி.ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@balasundarisundari72163 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் 🙏🕉♥️💐🌺🌹உங்களின் குரல் மிகவும் இனிமையானது அக்கா
@Snehauma3 жыл бұрын
நீங்கள் பாடினால் சிவபெருமானைநேரில் பார்ப்பது போல் இருக்கிறது ஓம் நமசிவாய
@பல்சுவைநிகழ்ச்சி2 жыл бұрын
மிகவும் அருமை. உங்கள் பாடலை கேட்கும் போது மனதில் உள்ள கவலைகளை நீக்கி அமைதியைத் தருகிறது. 🙏🙏
@vijayjothy8323 жыл бұрын
வேற லெவவல் தாயே......
@JagaSelvaSri3 жыл бұрын
மிகவும் அருமை.. இந்த பாடலை அறிந்து கொள்ள உதவியமைக்கு நன்றி.. 🙏🙏🙏
@headshotgamingyt64902 жыл бұрын
குருவேசரணம்'நன்றிசகோதரி 'வாழ்க வளமுடன்'நமசிவாய🙏🙏🙏
@kppkmurugadasan92382 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரி, மிகவும் அருமை ❤️🔥 உலக அப்பன் சிவனின் பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது, வியக்கத்தக்க குரல்வளம், தெய்வத் தன்மை கொண்ட குரல். சகோதரி எனது சிறிய வேண்டுதல் குரு திருமூலரின் திருமந்திரம் உபதேசம் 3000 பாடலை பாடவும் . வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏🔥
@rameshusha39193 жыл бұрын
Inimaiyaka ullathu super Om namasivaya om namasivaya om namasivaya
நடராஜர் பத்து இவ்வளவு இனிமையாக கேட்டதில்லை வாழ்க வளமுடன்
@somasundaramsundaram28894 жыл бұрын
Excellent. God bless you. Om Namasivaya
@kalaikannan7413 жыл бұрын
All songs arputhamaha padugindrirgal keep it up
@shivansridhar13793 жыл бұрын
Superb Akka ☺️❤️ Om namah shivaya 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@mouthoukoumarane87632 жыл бұрын
Dear saradha Raagahav sisters Your singing voice is Fabulous. Wonderful excellent and Absolutely Divine. Not only us but Chidambaram Natarajar too will be cool listening to your voice and Music. Special thanks to your band for Making Beautiful Music( Rajnikanth).thanks lot
@sarmasarma97423 жыл бұрын
இலங்கையில் உங்கள் குரல் ஓயாமல் ஆலயங்களில் ஒலிக்கின்றது அம்மா.....
@vbalasubramani2312 жыл бұрын
Ohm namasivaya namasivaya enn appanukku innisaiyodu paafiyadharkku nandri manymany thanks for you
Mam your song very Excellent. I hope I receive GOD Blessing. Very Divining and Holy song. I greet you Mam
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனத்தில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய மருந்தீசர் போற்றி போற்றி.
@srinivasann41263 жыл бұрын
Thanks... Super.... En Aruir Shivane Arunachalane Naatiyam Aadiye varuvaar Entha Paadal kettathume!!!!! Jai hind Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om om om
@rameshusha39193 жыл бұрын
God bless you akka
@santhanapriya1709Ай бұрын
Mam really i m hearing this song and the day was very energetic your voice very nice once again I thank you mam ❤❤❤❤❤❤🎉
@saimaha Жыл бұрын
❤ rombo ishtam ungloda paatukazh
@NandKumar-rp3rd3 жыл бұрын
Melodiously sung on Lord Nataraja in the Ragam Chandrakomes Thanks for soulful rendition madam
@balakumaran37162 жыл бұрын
தெய்வீகமான குரல் அருமை
@ramalakshmisudhakar2863 жыл бұрын
Awesome.. U r blessed.. My prayers u have to sing vallalar thiruarutpa too..
@deanpadayachi34483 жыл бұрын
Very nice composition....WOW...you have sing it nicely too...
@renu27803 жыл бұрын
Om Namasiva potri
@saritha2392 жыл бұрын
Really I am a Greatest fan of your costumes my sister. I like so so so much you and all your devotional songs of my Lord Shiva and Shakthi. I do know anything about music but your songs makes me to mean it when I hear your songs I feel heavenly no words to tell still I want more songs from u mam
@v.balagangatharangangathar32372 жыл бұрын
அருமை ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@uthayasuriyan95933 жыл бұрын
மிக அருமை சகோதரி . ஓம் நமசிவாய . 🙏👍
@srigurumanoji2 жыл бұрын
நடராஜப் பத்து பாடல் வரிகள் மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி காற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே கட்டுண்டு நித்த நித்தம் உடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி ஓயாமலிரவு பகலும் உண்டுண்டுறங்குவதைக் கண்டதே யல்லாது ஒருபயனுமடைந்திலேனை தடமென்ற மிடிகரையில் பந்தபாசங்களெனும் தாவரம் பின்னலிட்டு தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இவ்வண்ணமாய் இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுனக்கழகாகுமா? ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…. ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… பம்புசூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல பாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச மதுவல்ல சாலமல்ல அம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அறியமோகனமுமல்ல கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி கொங்கணர் புலிப்பாணியும் கோரக்கர் வள்ளுவர் போகமுனியிவரெலாம் கூறிடும் வயித்தியமுமல்ல என்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க ஏது புகல வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும் நின்செவியில் மந்தமுண்டோ! நுட்பநெறியறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ! சந்ததமும் தஞ்சமென்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ! தந்திமுகன் அறுமுகன் இருபிள்ளையில்லையோ தந்தை நீ மலடுதானோ! விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே வேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ இந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு இனியுன்னை விடுவதில்லை ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும் வாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்தபோதிலும் மொழியென்ன மொகனையில்லாமலே பாடினும் மூர்க்கனே முகடாகினும் மோசமே செய்யினும் தேசமே தவறினும் முழு காமியே ஆயினும் பழி எனக்கல்லவே தாய்தந்தைக்கல்லவோ பார்த்தவர்கள் சொல்லுவார்கள் பாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ பாலன் எனைக் காக்கொணாதோ எழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… அன்னைதந்தையர் என்னை ஈன்றதற்கழுவனோ அறிவிலாததற்கழுவனோ அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக்கழுவனோ முற்பிறப்பென்வினை செய்தேனென்றழுவனோ என் மூட உறவுக்கழுவனோ முற்பிறப்பின் வினைவந்து மூளுமென்றழுவனோ முத்தி வருமென்றுணர்வனோ தன்னைநொந்தழுவனோ உன்னை நொந்தழுவனோ தவமென்ன எனுறழுவனோ தையலார்க்கழுவனோ மெய்தனக்கழுவனோ தரித்திர தசைக்கழுவனோ இன்னமென்னப் பிறவிவருமோ வென்றழுவனோ எல்லாமுரைக்க வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
@kunkusreenivasulu83823 жыл бұрын
Great...keep it up.
@thirunavukarasarthirunavuk49282 жыл бұрын
Amma thaye pallandu vazhiga vazhigave vallamudan nallamudan vazhige
@venkatesansubramaniyan33203 жыл бұрын
Sivan padalai yaar padinalum ketka thondrum, silar padalai kettukonday irukkalam pol irrukum, nice song vazthukkal
@manoharansangeetha41903 жыл бұрын
Om nadarajare potri ungal kural baavam arumaima
@manikandanemanikandane Жыл бұрын
Manikandan E B.A good ஒம் நம் சிவாயம்
@arunprakash8272 жыл бұрын
Mam It's really amazing mam. Mam intha pattukana swaram iruntha slunga mam.
@tvkumar10102 жыл бұрын
ஓம் நமசிவாய. அருமை அருமை🙏🙏🙏
@sivakumarsivakumar13272 жыл бұрын
உங்கள் குரல் இனிமையான குரல்
@moorthe-gv3 жыл бұрын
சிவாய திருச்சிற்றம்பலம் 🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏
@subbues38363 жыл бұрын
my favourite singer...she is so class and divine too...god bless her with great happiness
@drraajendran3 жыл бұрын
அருமையிலும் அருமை தாயே உங்கள் குரல் அருமை ஒரே ஒரு விண்ணப்பம் என் சிவன் பொன்னார் மேனியன் எனவே நீல வண்ணம் என்பது தவறான கற்பனை எப்போதும் என் அய்யனே பொன்னார் மேனியன் ஆகவே இந்த பதிவில் உள்ள காட்சிப்படுத்துததில் பதிவிட வேண்டுகிறேன் ஓம் நமசசிவய
@varaprasad68283 жыл бұрын
Devotion and dedication have been overflowing.
@sivanarullk3 жыл бұрын
"ஓம் நமசிவாய"
@vijayalakshmisyamala37192 жыл бұрын
Saradaji besutiful voice om sri namahsivaya sri namostute om santi om santi om santi
@ganesanr35534 жыл бұрын
Great...🙏🙏🙏
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக அருமை அருமை நன்றி அம்மா
@sumathyparamasivam57042 жыл бұрын
Arumai amma varthaigaley illai unnai paratta
@sivailavarasu70963 жыл бұрын
Om shiva shiva shiva om arumai vazhga valamudan nooruvayathu
@rockybhai-ng4bl4 жыл бұрын
Mam syamala dandakam please upload iam Andhra Pradesh
@shivajothi24613 жыл бұрын
மிகவும் அருமை சிவாய நம
@ramachandranmunuswamy47183 жыл бұрын
ஓம் நமசிவாய! வணக்கம் அம்மையே! இவ்வளவு கருத்தாழமுள்ள தமிழ் பாடல்களை வழங்கும் நீங்கள் பாம்பே சாரதா ராகவ் என்றால் உங்கள் இருப்பிடம் எதுவோ!!? தமிழகம் அந்த பாக்கியத்தை இழந்து விட்டதோ!!! நன்றிகள் அம்மா அவர்களே!! இராமச்சந்திரன்.மு.(70), கொங்கு தமிழ் நாடு, திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். ஜெய் ஹிந்.