அருமையான கதை பலர் வாழ்க்கையில் இது நிஜமாகவே இருக்கிறது. மற்றவர்கள் முன் மனைவியை மதிக்காத எந்த ஆண் மகன் ஆண் அல்ல. அவன் ஒரு கோழை......
@kalaiselvi54869 ай бұрын
என் வாழ்க்கையிலும் இது மாதிரி நடந்து இருக்கு
@nisan6968Күн бұрын
Ippedi than enoda nilama enoda husband avakada ammada kathaya than keeper enna oru porula kooda mathikira illa😢😢😢😢😢😢😢😢
@AngelinvijeyAngel08082 ай бұрын
Nice life story akka
@sarvamsiva69719 ай бұрын
கதை அருமை ஆனால் படிக்க படிக்க கண்ணீர்தான் வருகிறது😢திருமணமானால் கணவரின் அன்பும் அரவணைப்பும் முக்கியம் 😊
@sirukadhaigaltamil9 ай бұрын
நன்றி 🙏
@thamizhkeeri43009 ай бұрын
மிக மிக நல்ல கதை பலர் இப்படி இருக்கிறார்கள்.
@sudha.ssudha.s37778 ай бұрын
Nan MCA mudithullan en nilamai ethu than. Mana nimmathi ellamal ullen
@akilasr80067 ай бұрын
Kalyanam pannitaley nimmathi ellai magaley.
@akilasr80068 ай бұрын
Same story my story.very nice story
@dhanalakshmidhanam46699 ай бұрын
It's true some ones life was happening like this.nice story
@AnthonySamy-i2d9 ай бұрын
Aaaaàaaaaaà
@sharless19189 ай бұрын
😊 um tc tc @@AnthonySamy-i2d
@Vetrivelmurugaracademy9 ай бұрын
என் வாழ்க்கை முக்கால்வாசி நிலைமையில் தான் உள்ளது.
@ChithraSekar-m7bАй бұрын
என் வாழ்க்கை இப்படி தான் இருக்கேன்
@kavithamani11326 ай бұрын
என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு
@Chitra-x3yАй бұрын
மீடூ
@yogenjaj88068 ай бұрын
என் வாழ்க்கையும் இதே தான்.வேலைக்காரியாகவும் வேசையாகவும் தான் உணர்கின்றேன்.தயவு செய்து திருமணம் தான் வாழ்க்கை அல்ல. அன்பு, பாசம், சுயமரியாதை.....இது எல்லாம் மனைவிக்குத் தேவை.
@Mathibooktime7 ай бұрын
Sathyamana varthai
@SaranyaSaranya-pc1su8 ай бұрын
Unmai story ❤
@subramanianr80899 ай бұрын
நான் M. com., படித்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கையில் இது போல் நடந்துள்ளது.
@harinaga-c7t9 ай бұрын
நல்ல கருத்துள்ள கதை.
@Engaooru-u1u9 ай бұрын
ஒரு சில சமயங்களில் பெண்கள் கணவனிடம் எதிர் பார்ப்பது வெறும் அன்பான நான்கு வார்த்தை நான் இருக்கிறேன் என்ற அரவணைப்பும் தான் அதுவும் முழுமையாக கிடைக்காதவர்கள் என்னை போல உள்ள அழுகரது வெளியே சிரிப்பதுமாக சுற்ற வேண்டியது தான்
Most of the ladies are treated like this. This is the fault of the girl 's parents . They are thinking their daughters are burden for them. God can only change this.
@PoppyDevi-yc5bpАй бұрын
அருமை 🎉
@rishnamahadevan68209 ай бұрын
Nice story
@sirukadhaigaltamil9 ай бұрын
Thank u 🙏
@halithhalith56058 ай бұрын
Supper
@dhanalakshmivm7427 ай бұрын
fantastic story👌👌👌👍👍👍 he failed has a husband
@anitajebakumari58099 ай бұрын
சில பெண்களின் நிலை இது தான்
@jayadevibalaji55298 ай бұрын
Superb
@sirukadhaigaltamil8 ай бұрын
Thanks for watching ❤️
@anitharamar72739 ай бұрын
மிக அருமையான கதை
@krishnasobiyannadar90089 ай бұрын
Superb story good luck to your to your work 👍💐
@titux46188 ай бұрын
Absolutely correct....mamiyar veetla oru spoon kooda use panna permission kekkanum...unmai thaam
@mangalamr30278 ай бұрын
Very nice story
@mangalakumarivitaladevuni7943 ай бұрын
பெண்களுக்கு தைரியம் அதிகம் வேண்டும். ஒன்று பெற்றவர்கள் சொல்லி வளர்க்க வேண்டும்.இல்லை கணவன் தைரியம் சொல்லி வாழ்க்கையை தைரியமாக வாழ சொல்லி கொடுக்க வேண்டும் சிவாவும் அவரின் தாயாரும் அவளை வீட்டுக்குள்ளேயே இருக்க வைத்து வேண்டாத மனம் பாதிக்கப்பட்டளாக மாற்றி விட்டனர்.
@sirukadhaigaltamil3 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி நட்பே ❤️
@santhikrishnan6219 ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை
@rajammalr20849 ай бұрын
Correct
@AbdulCafoorSalmarn9 ай бұрын
நல்ல கதை
@kalas83708 ай бұрын
💯 TRUE..
@subramanianiyer5378 ай бұрын
It's parents responsibility from both sides to sit and find the solution and guide them.
@Mahalakshmi-d9f1b6 ай бұрын
அந்த மாதிரி பெற்றோர் அமைந்திருந்தால் தான் பரவாயில்லையே😢
@suryaprabha41549 ай бұрын
மனசு கனத்துப் போச்சு 😭
@parvathitiruviluamala98709 ай бұрын
Romba nalla, ethartamana kathai. Who is the author of this story ?
@shashigopal96557 ай бұрын
Useless husband Shiva and arrogant lady Shiva's mom😡
@favouritevideos15179 ай бұрын
MALIGA FINALLY TALENTED KANPITHU IRUKKALLAM HUSBAND KAGA I'LL A NALLUM SON KAGA AVARGALLUDAN POI IRUKKALLAM LADIES ELLORUM ORU VAGAYIL THIRAMAISALIGAL THAAN YARUM MUTTAL I'LLAI
@sirukadhaigaltamil9 ай бұрын
ஆம், மல்லிகா கடைசியில் திறமையாக புத்திசாலித்தனமாக கம்ப்யூட்டர் சென்டர் வைத்து பிழைக்கிறாள்... கணவன் விருப்பமே இல்லாமல் தான் மறுபடியும் வந்து கடமைக்காகவும், மகனுக்காகவும் கூப்பிடுகிறான்... அதனால் மீண்டும் போனாலும் மரியாதை இருக்காது சகோ.... 🙏