அண்ணே& அக்கா நன்றி உங்க ஆதரவை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் 🙏🏻
@sivasubramaniamthangavelu39805 ай бұрын
அருமையான பதிவு தம்பி, வாழ்த்துக்கள்
@bikebagphotosvideos51715 ай бұрын
நன்றி அண்ணா.🙏
@sivasubramaniamthangavelu39805 ай бұрын
@@bikebagphotosvideos5171 ♥️♥️
@j.visvam95926 ай бұрын
Vanakam Bro From Malaysia 🇲🇾 Nice bike ride 👍
@bikebagphotosvideos51716 ай бұрын
நன்றி சகோதரரே.🙏🤝
@myvedios96496 ай бұрын
Yaanailam varum bro
@myvedios96496 ай бұрын
ODDANCHATRAM enga oor bro
@bikebagphotosvideos51716 ай бұрын
அழகா இருக்கு bro👌
@sanjaygowthamsiddarthgowth59246 ай бұрын
20 times poiruken...kc Patti kuppamalpatti pannaikadu super route
@bikebagphotosvideos51716 ай бұрын
super bro👌🤝
@KaruppaSamy-w4c6 ай бұрын
சார் லூசு பயலுக தான் போவாங்க என்று சொல்றீங்களே எவ்வளவு இயற்கை சூழ்ந்த ரம்மியமான இடத்தை எங்களுக்கு காண்பித்து விட்டு இப்படி பேசலாமா சார். மற்ற அனைவர்களுக்கும் இந்த ரூட்டை தெளிவுபடுத்துங்கள் இயற்கை சூழ்ந்த இடம் சார் இது நான் இன்னும் அந்த ஏரியாவுக்கு போகவில்லை ஆனால் உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது இனி போகத் தோன்றுகிறது அவ்வளவு இயற்கை பசுமையாக இருக்கிறது இப்படிப்பட்ட சூழலை மனிதன் அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது பசுமைத் தோல் போர்த்திய இந்த பச்சை புல்வெளிய காண்பித்த. உங்களுக்கு நன்றி ப்ரோ
@bikebagphotosvideos51716 ай бұрын
சகோதரரே எனக்கு இது போல மக்கள் கூட்டம் வாகன நெரிசல் இல்லாத மலை கிராமங்கள் தான் ரொம்ப புடிக்கும் அதை தான் அப்படி சொல்லி விட்டேன் மன்னிக்கவும் சகோரா part 2 video இருக்கு பாருங்க இன்னும் புடிக்கும் உங்களுக்கு.🤝🙏
@KaruppaSamy-w4c6 ай бұрын
சரி அண்ணே நான் திருமணம் முடித்தது சித்தரேவு என்ற ஊர் எனது சொந்த ஊர் அணைப்பட்டி பக்கம் கவுல் பட்டை ஒட்டன்சத்திரம் டு பன்றிமலை செல்லும் வழியில் ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா மிகவும் அருமையான ரூட் நானும் தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கணும் அண்ணா உங்கள் வீடியோ பதிவு சிறக்க வாழ்த்துக்கள் அண்ணே
@bikebagphotosvideos51716 ай бұрын
no problem bro🤝
@MUTHUVELMUTHUVEL-i9e5 ай бұрын
Two wheeler is rong side paeking
@rajadurai80676 ай бұрын
அது பஞ்சு கொட்டை இல்லை.இலவம் பஞ்சு.
@bikebagphotosvideos51716 ай бұрын
ok bro உங்கள் மூலம் நானும் தெரிஞ்சுக்கிட்டேன் நன்றி🙏🤝