பன்னிரு திருமுறை பாடல்கள் அனைத்தும் மனம் கவர்ந்த தமிழ் பாடல் வரிகள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் தளர்த்தி புத்து யிர். தந்து தெய்வீக அருள் பெற்று ஆரோக்கியமாக வாழ அருள் கிடைக்கும் அற்புதமான பதிவு ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி தாயே துணை