சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் சந்தித்த தாய் தந்தை உற்றார் உறவினர்கள் தாயகம் தாயகத்தில் நாம் சென்று வணங்கி கோவில்கள் திருவிழாக்கள் கலை கலாசாரம் பண்பாடு என்னை கொல்லும் அந் அருமையான வாழ்க்கையை நினைத்து சந்தோஷபடுகிறேன் வேண்டும் வேண்டும் வேண்டும் இ்ன்னமும் மகிழ்து பாட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பிரான்சில் இருந்து அடியேன் நன்றி நன்றி நன்றி
@EasyMathsRK3 жыл бұрын
உண்மைதான் .
@somu15393 жыл бұрын
பண் மாற்றாமல், நல்ல தமிழ் உச்சரிப்புடன்...வாழ்க உங்கள் சிவத்தொண்டு. பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து தமிழ் மறை ஓதுவீராக....சிவன் மேல் ஆணை. திருசிற்றம்பலம்.
மிகவும் சிறப்பாக தமிழை பின்தொடர அனைவருக்கும் வழிவகுத்துள்ளார் மரியாதைக்குரிய திரு பழனி வெங்கடேசன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள். பணிதொடர இறைவனை நாடுகின்றனர்.
பன்னிரு திருமுறை பாடல்கள் அனைத்தும். மனித குலத்தின் மாணிக்கம் வாழ்வின். வினை தீர்க்கும் இறைவன். சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே பன்னிரு திருமுறை பாடல்கள் பாடும் கேட்கும் பாக்கியம் கிடைக்கும் ஓம் நமசிவாய போற்றி ஒவ்வொரு திரு முறை பாடல் வரிகள் மனதையும் உடலையும் உள்ளத்தையும் புத்துயிர் பெற்றது மேலும் தங்களுக்கு ம் இறைவன் அருள் தந்து காத்திடுவார் ஓம் நமசிவாய போற்றி ஓம் சக்தி பராசக்தி அகிலாண்டேஸ்வரி அன்னபூரணி காமாட்சி அம்மன் தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் அருள் தந்து காத்திடுவார்
@rajavelukrishnan79562 жыл бұрын
நன்றி
@SelvaRaj-ei5fc2 жыл бұрын
அருமை அருமை பெரும் பே ருப்பெற்ற நான்
@vijaymusicalsdevotionalsongs2 жыл бұрын
மிக்க நன்றி!!
@ThillavilgamKeelakarai5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
@ThillayampalamJeyaseelan5 ай бұрын
❤🙏ஓம் நமசிவாய🙏❤⚘️⚘️⚘️⚘️
@amuthu57942 жыл бұрын
சிவ கிவா
@dhaanvikarthikeyan Жыл бұрын
தமிழ் இலக்கியத்தின் பெருமை 🎉
@sundariparthiban98584 жыл бұрын
நன்றி ஐயா, என் தந்தையார் பாடுவதை கேட்ட இன்பம் கிடைத்தது. தேவார பதிகம் களை என் தந்தையுடன் பாடும் பேற்றினை இன்று பெற்ேறன் திரு சிற்றம்பலம்.
@ramamoorthia7210 Жыл бұрын
nf fWall Ihavehavethefg
@ramamoorthia7210 Жыл бұрын
nf fWall Ihavehavethefg
@ramamoorthia7210 Жыл бұрын
nf fWall Ihavehavethefg
@ramamoorthia7210 Жыл бұрын
nf fWall Ihavehavethefg
@ramamoorthia7210 Жыл бұрын
nf fWall Ihavehavethefg
@rubyYT333Ай бұрын
Thank you ayya 🙏🙇♀️
@SugashiniSuga-pq1fp Жыл бұрын
அப்பா எங்க அப்பா கூட இல்லப்பா நீ தாம்பா அப்பா நீ கொடுத்த கருவ நீயே காப்பாத்துப்பா
@KrishnanKulanthaivelu Жыл бұрын
பழனி வெங்கடேசன் ஓதுவார் அவர்கள் தேவார இசை தேனை புளிக்கச் செய்து , அமுதம் கலந்து தருவது போன்றது. நன்றி திருஞானசம்பந்தர் பிரானடிக்கு
@kanchanadharman99092 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@ஓம்நமசிவாயவாழ்க-ற2ந3 жыл бұрын
ஆதிமூலனே போற்றி
@GayathiriVS5 ай бұрын
Om nama shiva yah
@தெய்வத்தால்காப்பாற்றப்படும்4 жыл бұрын
நன்றாக குரு காப்பாற்று ஓம் நமசிவாய காப்பாற்று ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று
@AnnikaKshan3 жыл бұрын
I am really blessed to hear Thurumarai songs in my own language. Thanks for the devotees wno sacrified their valuable time to publish this song .
@vijaymusicalsdevotionalsongs3 жыл бұрын
Working for devotees like you is our pleasure sir :)