No video

பட்டா இருக்கு பத்திரம் இருக்கு இதில் எது Title உரிமையாளர் உறுதி செய்யும்?

  Рет қаралды 320,914

Paatti Village Tips

Paatti Village Tips

2 жыл бұрын

****
Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
**********
#தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /#கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/#கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /# joint patta to single patta பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
Types Of EC/Online EC /Manual EC /computer EC /land EC online cost /Sub register stamp and sign Encumbrance certificate /bank Loan EC /tnreginet website link tamil villangam certificate /villangam certificate correction process /how many years I need to take villangam certificate /#வில்லங்க சான்றிதழ் பிழை திருத்தம் செய்வது எப்படி
பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய தேவையான ஆவணம் /பட்டாவில் உட்பிரிவு எண் தவறாக உள்ளது /Patta sub டிவிஷன் fees தமிழ்நாடு /பட்டாவை இணைப்பது எப்படி /கூட்டு patta பெயர் மாற்றம் /#UDR patta பத்திரப்பதிவு செய்வது எப்படி /patta அளவு தவறை சரி செய்வது எப்படி /பத்திரத்தில் உள்ள பட்டாவில் குறைகிறது.
#Patta name transfer procedure in tamil/patta transfer/#patta transfer procedure in tamilnadu/# கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிப்பது எப்படி Deed orginal illamal Patta Name transfer/patta chitta tamil/#Encumbrance certificate in tamil/needs of encumbrance certificate in tamil/#Poli mosadi Patta pathiram rathu seivathu yeppadi/#போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி/#Natham patta poramboke land/Joint Patta to Individual Patta/#பூர்வீக சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் நகல் பத்திரம் வைத்து /Fmb/Adangal /சிட்டா/#பத்திரப்பதிவு செய்ய தேவையான ஆவணம்/#பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணம் /#பட்டா சிட்டா அடங்கல்/பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்து கொடுக்கலாமா?/joint patta to single patta/சொத்து பத்திரம் தொலைந்து

Пікірлер: 109
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எனது கேள்வியும் இது போல தான்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@thangamdurai477
@thangamdurai477 Жыл бұрын
ஐயா எனது தகப்பனார் மைனராக இருக்கும் போது 1952 ஆம் ஆண்டில் பாகப்பிரிவினை பத்திரத்தை எனது தகப்பனாரின் சிறிய தகப்பனார்கள் பதிவு செய்துள்ளனா. ஆனால் பட்டா மட்டும் எனது தகப்பனாரின சிறிய தகப்பனார்கள் இரண்டுபேரிலும் கூட்டாக உள்ளது எனக்கு சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா?
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
அருமை அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி சார் நன்றி
@Tamilan_Tractor
@Tamilan_Tractor Жыл бұрын
பத்திரம் பதிவு செய்து நிலத்தை பத்திரம் தான் முக்கியம்....
@palanipandi8712
@palanipandi8712 Жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி
@temple1097
@temple1097 2 жыл бұрын
அருமை அருமை.. நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@rajaramvallamrajaram7744
@rajaramvallamrajaram7744 Жыл бұрын
அற்புதமான விளக்கம்
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
Ec...eduthu parkum pothu... விற்றவர் பெயர் வாங்கியவர்... பெயர்....இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.....ஒரு பதினைந்து வருஷம் கடந்து இருக்கும்....Sale deed... உரிமையாளர்...பெயர் இருக்கு...... Ec... ல.....தவறு இருக்குது... இங்கு ஒரு முக்கியமான கேள்வி பத்திரபபதிவு செய்யும் போது இனி வரும் காலங்களில்... மின் இணைப்பு.... குடிந்நீர் இணைப்பு எண்களை சரியாக பதிவு செய்ய வேண்டும்... மின் இணைப்பு..எண்....பதிவு செய்யாமல்....மின் இணைப்பை கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்.. Name trf....பண்ணும் போது... பத்திரத்தில்...மின் இணைப்பு இருந்தால்.....எந்த வித சந்தேகமும் வராது.... பெயர் மாற்றத்தில்....நிறைய... சந்தேகம் வருது... Ec...பெயர் இல்லாத போது.. ஆவண எண் எடுக்கலாம்.. அது..சரி...வராது.. மாநகராட்சி...பெயர்....மாற்றம் செய்யும் போது... பழையவரி....புது வரி தான்.... பதிவு ஆகுது.... ராஜா....பெயரிலிருந்து....... ராணி....பெயருக்கு... மாற்ற...உத்தரவு...... பதிவு செய்யனும்.. ஆனா.......ராஜா.....என்ற முதல் பெயர் இருக்க...மாற்ற கோரிய ராணி பெயர் வராமல் .........இது போல்.....அஞ்சு டாட்... வைத்து Order கொடுக்கப்படுகிறது... பத்திரத்தில்.....உள்ள பழைய வரி...புதுவரி மட்டும் மேற்கோள் இடப்படுகிறது... இதில் எத்தனை பேருக்கு புரிதல் இருக்கு....
@orginofnature8104
@orginofnature8104 2 жыл бұрын
நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni 2 жыл бұрын
Thanks sir..
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@venkatesan.c4422
@venkatesan.c4422 2 жыл бұрын
Thank you sir.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@sanieshwan007
@sanieshwan007 Жыл бұрын
ஐயா.அவர்களே தந்தை இறந்து.25ஆன்டு.ஆகிவிட்டது அவர்பெயரில்பட்ட உள்ளது.அதுபறம்போக்குஇடம் அவர்இறந்துவிட்டார் இறப்புசான்றுவாங்கவில்லை ஆன.ஆவருடையமனைவியைவைத்துதானகிரையம்.செய்துவிட்டார்கள்.அந்தபத்திரம் செல்லுமா செல்லாதா.அதைவைத்துபட்டா வாங்கலாமா.வாங்கமுடியுமா.சொல்லுங்கள்ஐயா
@ganeshrao9393
@ganeshrao9393 Жыл бұрын
Thanks
@kpechiammal7173
@kpechiammal7173 Жыл бұрын
பத்திரம் விஷயமாக உங்களிடம் பேசவேண்டும் போன்நம்பர் கிடைக்குமா
@sarathi1875
@sarathi1875 Жыл бұрын
Khana pona Patta Chitta
@thirumuthusamy8506
@thirumuthusamy8506 Жыл бұрын
Thirumalasamy
@rajendranrajendran4637
@rajendranrajendran4637 Жыл бұрын
நத்தம் மூல பத்திரத்தில் கிழக்கு மேற்கு 20 அடி உள்ளது அல்லது பட்டுசாமி வாங்கி இருக்கின்றார் அல்லது ரெஸ்ட் ஆபீஸ்லயும் பதிவு செய்துவிட்டார் அல்லது அந்தப் பத்திரத்தில் கிழக்கு மேற்கு 18 அடி உள்ளது ஆகையால் பத்திரத்தில் இருக்கும் 18 கை செல்லம்மாள் இல்லை முளை பத்திரத்தில் இருக்கும் 20 அடிச் செல்லமாய் எனக்கு டவுட்
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL Жыл бұрын
Anna permenant injuction orginal suit vaidhu patta வாங்கலாமா
@jeyapaljeyapal6579
@jeyapaljeyapal6579 Жыл бұрын
Good expelin
@RajaRaja-nu2dj
@RajaRaja-nu2dj Жыл бұрын
சார் என் தாத்தா1979 யில் 25 செண்ட் கிரையம் பெற்று உள்ளார் ஆனால் பட்டா என் தாத்தா கூட பிறந்த அண்ணன் பெயரிலும் இன்னொருவர் பெயரிலும் பட்டா எரி உள்ளது. இன்னொருவர் கோர்ட்டுல கேஸ் பொட்டு இருக்கார் என்ன செய்வது என்று சொல்லுங்க சார்
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு ஆவணங்களை சமர்ப்பித்து சரி செய்யலாம்.
@prabamuthu6953
@prabamuthu6953 Жыл бұрын
பத்திரத்தில் இருக்கும் அளவு சரி யா. பட்டா வில் இருக்கும் அளவு சரி யா
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
உங்கள் ஆவணம் மற்றும் சர்வே அடிப்படையில் முடிவு செய்யலாம்.
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 Жыл бұрын
பதினைந்து வருடங்களுக்கு முன்பு இடம் வேறு ஒருவருக்கு பத்திரம் பதிவு ஆனால் வாரிசு கையெழுத்து இல்லாமல் பட்ட மாறாமல் எங்கள் பெயரில்இருக்கிறது இப்பொழுது சொத்தில் எங்களுக்கு எதுவும் உரிமை இருக்கிறதா
@satisthmn16
@satisthmn16 Жыл бұрын
Dhaanamaaga thaai thannoda mudhal magalukku 2010 varudam pathiram koduthullar. piragu patta maarudhal aagamal , mudhal magal irandavadhu magalukku 2013 varudam (thangaikku) dhaanam pathiram seithullar. aaanal 2015 varudam mudhal magalin pathiram vaithu patta vandhulladhu. Kelvi 1 : Patta maarudhal illamal dhaanam koduthaal selluma? Kelvi 2 : 2015 patta vandhadhaal andha nilam mudhal magalukku sondhama? kelvi 3 : Mudhal magal thanoda thangaiku pathiram koduthadhu selluma?
@karuppaiahl7274
@karuppaiahl7274 Жыл бұрын
தென் வடல் 35அடி அளவில் இடம் வாங்கி 22அடியில் வீடு கட்டினேன் 13 அடி காலி மனையாக விட்டிருந்தேன். எனக்கு எழதிக்கொடுத்த. உரிமையாளர் அந்த 13 அடியினை வேறு ஒருவர்க்கும் எழதி கொடுத்துள்ளார் அதை வாங்கியவரும் அந்த 13 அடிக்கு பட்டா வாங்கி விட்டார். நான் அந்த 13.அடியினை எப்படி மீட்பது.முதல் பதிவு என்னுடையது.
@karthick_dev_007
@karthick_dev_007 Жыл бұрын
கட்டியுள்ள வீட்டிற்கு பத்திரம் உள்ளது. பட்டா இல்லை கட்டியுள்ள வீட்டின் ஒரு பாதி அளவு வேறொருவர் பட்டா பதிவு செய்துள்ளார் . என்ன செய்யலாம்???
@harana6030
@harana6030 Жыл бұрын
5 peruku pankula lanai orutharin sign illamal vikalama? Or adaivu vaikalama?
@SivaKumar-bn6yx
@SivaKumar-bn6yx Жыл бұрын
Pathiram vanthu pooti peril irunthal ipoluthu peranuku Pathiram elutha mudiuma pankali sign thevaiya sir? Plz reply sir
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
உங்கள் ஆவணம் சரி பார்த்து முடிவு எடுக்கலாம்.
@ManiKandan-uc6kv
@ManiKandan-uc6kv 2 жыл бұрын
Sir naga celling lant sir Full money pay panittam patta kututhaga sir atha naga government kututhavaga name irukku sir atha epdie document panadrathu sir
@gowthamgowthams5501
@gowthamgowthams5501 2 жыл бұрын
சார் நா 2019 land வாங்கி இருந்தேன் ஆனல்.. 2018 பட்டா வெரே பெயர் ல இருக்கு.. 1500 sqr என்னோடது sir.. 2018 பட்டா வாங்கியவர் கு 3000 sqr இருக்கு சிர்.. நா என்ன பட்டா apply பண்ணி வர வில்ல sir. பட்டா வாங்க என்ன செய்வதுஎன்று சொல்லுங்க pls
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பத்திரம் உங்களிடம் இருக்கிறதா?
@gowthamgowthams5501
@gowthamgowthams5501 2 жыл бұрын
@@PaattiVillageTips yes sir
@gowthamgowthams5501
@gowthamgowthams5501 2 жыл бұрын
@@PaattiVillageTips பட்டா கேட்டேன் சார் ஆபீஸ்ல போய் அவங்க வேற பேர்ல இருக்கு உங்களுக்கு முன்னாடியே அவங்க வந்து அந்த சர்வே நம்பர் ல பட்டா வாங்கிட்டாங்க அப்படின்னு சொல்றாங்க நான் என்ன செய்றது சார் இந்த இடம் வந்து 1992 ல அவங்க வாங்கி இருக்காங்க அவங்க கிட்ட இருந்து நான் 2019 ல வாங்கி இருக்கேன் 2018 பட்டா வாங்கி இருக்காங்க நான் என்ன செய்வது
@mohamedeliyas3132
@mohamedeliyas3132 Жыл бұрын
எனது தகப்பனாருக்கு பாகபிரிவினையில் கிடைத்த சொத்துவின் பட்டா எனது அண்ணன் பெயரில் உள்ளது அதை அவருடைய பையன் சித்தப்பாவாகிய எனக்கு சுமூகமான முறையில் எழுதி கொடுக்கலாமா 1967 முதல் சொத்தின் வில்லங்கம் அண்ணன் பெயரில் உள்ளது விளக்கம் தேவை
@nandhakumar8440
@nandhakumar8440 Жыл бұрын
Document enoda name la iruku online check panumbodhu,ana patta check panumbodhu online kootu patta la irukavanga name dhan kaamikudhu enoda name adhula ila ipa na enna pandradhu ,,clarify panunga plz
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Жыл бұрын
போலிபத்திரமாயிருந்தால்.பட்டா மாற்றம்நடைப்பெருமா.விடியோ போடவும்.....
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
நடை பெறாது. விரைவில் உங்கள் கேள்விக்கு ஓர் பதிவு செய்கிறோம்.
@psvinayakam6866
@psvinayakam6866 Жыл бұрын
ஐயா, எனது தாயார் பெயரில் 1978 ம் ஆண்டு ஒரு மனை(8 சென்ட்) வாங்கி அதை முறைப்படி பதிவு செய்துள்ளோம் அதில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம் பிறகு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் பட்டா வாங்க வில்லை. இப்போது பட்டா வேண்டி கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து கேட்ட பொழுது அவர் அந்த குறிப்பிட்ட மனை கிராம நத்தம் சாவடி என்று உள்ளதாகவும் நீங்கள் இலவச வீட்டு மனைக்கு விண்ணப்பம் செய்யவும் என்று சொல்கிறார் . நாங்கள் வாங்கி பத்திர பதிவு செய்வதற்கு எந்த வித மதிப்பும் கிடையாதா... தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
@sushilragavi5992
@sushilragavi5992 Жыл бұрын
Patta namma peyaril irukka illaya ena check pandrathu please sollunga..
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
வருவாய் துறை website மூலம் பார்க்கலாம் அல்லது வருவாய் துறை அலுவலகம் நேரடியாக சென்று விசாரணை செய்யலாம்.
@selvavignesh3878
@selvavignesh3878 Жыл бұрын
Grandfather to son eppadi patta maathuradu.appa perula vaarisu sandruthal illa enna pannalam. Grandfather la patta iruku.court la poduratha
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
தாத்தா பெயரில் இருந்த சொத்து ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வாங்கி மனு கொடுத்து அல்லது ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்யலாம்.
@ganeshlishanth8066
@ganeshlishanth8066 Жыл бұрын
அய்யா.வணக்கம்.எனது கேள்வி.நாங்கள்மூன்றுபேர்.அண்ணன்தம்பி.ஆனால்அண்ணன்அவர்பெயரில்.தானமாகபத்திரம்எழிதிகொன்டார்எங்களுக்குஇல்லைஎன்கிறார்.நாங்கள்என்னசெய்வதுஇதற்குஏதேனும்வழிஉண்டா
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
யாருடைய சொத்து?
@saravananm5393
@saravananm5393 2 жыл бұрын
Sir similar problem we are facing enga periyappa name la udr chitta kuduthutaga 1983 but my grandmother registered that land to my dad in 1999 we are r having pathiram. Epadi chitta change pandradhu nu soluga. Before udr grandfather name la irudhadhu ana avaru dead anadhuku aprama grandmother enga appa name la registere panikuduthutaga.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
RDO அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
விசாரணை செய்து தீர்ப்பு கொடுப்பார்கள்.
@saravananm5393
@saravananm5393 2 жыл бұрын
Sir DRO ku complaint panam ana avaru family kula irukaradhunala court ku poganu solitaga 2 enquiry panaga
@ramilaramila294
@ramilaramila294 Жыл бұрын
அண்ணா எங்களுக்கு பட்டா சொந்த இடம்65 செண்டு ஆனா பட்டா வில் 45 செண்டு பதிவாகி உள்ளது இப்ப என்ன செய்வது please reply anna
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
தாசில்தார் அலுவலகம் சென்று பட்டா திருத்தம் வேண்டி மனு கொடுங்கள். மனு கொடுக்கும் போது மனுவுடன் சொத்து சம்மந்தப்பட்ட அனைத்து ஆவண நகல் இணைத்து கொடுங்கள்.
@ramilaramila294
@ramilaramila294 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@janarthanamrajaram8022
@janarthanamrajaram8022 Жыл бұрын
ரிஜிஸ்டர் நிலத்திற்கு உருவ பெயரிலும் பட்டா இறந்து இறந்து போன நபரிடமும் உள்ளது. நிலத்தை அனுபவித்து வருபவர் பக்கம் ஈஸ்ட்ராகி உள்ளது . ஏறத்தாழ 20 ஆண்டுகளாக ரெஜிஸ்டர் செய்து என் அனுபவத்தில் உள்ளது. என் பெயரில் மாற்ற வேண்டும். அதை அதற்கு என்ன செய்வது? தெரிவிக்க வேண்டுகிறேன்.
@janarthanamrajaram8022
@janarthanamrajaram8022 Жыл бұрын
ஈஸ்டர் பதிலாக ரெஜிஸ்டராக படிக்கவும்.
@janarthanamrajaram8022
@janarthanamrajaram8022 Жыл бұрын
பட்டா என் பெயரில் மாற்ற வேண்டும். this is my request station and application. thank you.
@karthickvenkat5640
@karthickvenkat5640 Жыл бұрын
Sir ,enga daddy 2012 la 5 cent land vangi irrundhaaru with pathiram but adhukku patta vaanga villai ,paakathu land people enga land laiyum konjam serthu patta vaangi irrukkanga 2019 la,enga kitta enga land 5 cent ku pathiram irrukku , neighbour land people epdi enga land Kum serthu patta panna mudiyum. Ippo naanga patta apply panna enga land 5 cent ku patta tharuvaangala sir pls sollunga ,
@manapakkamsknathaniel897
@manapakkamsknathaniel897 Жыл бұрын
Fmb correction pannunga sir
@karthickvenkat5640
@karthickvenkat5640 Жыл бұрын
@@manapakkamsknathaniel897 sir fmb Inna enna sir,enaku puriyala,epdi apply pandrathu procedure sollunga
@rajaselvan5625
@rajaselvan5625 Жыл бұрын
@@karthickvenkat5640 Field measurement book.
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 2 жыл бұрын
En valaki la ithu nadanthuchii but I have solved that UDR error now I have received patta for that
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Very Good.
@avinashabi8516
@avinashabi8516 Жыл бұрын
எனக்கும் இதே பிரச்சனை உள்ளது.இதை எப்படி சரி செய்வது.இதற்கான புகார் மனுவில் யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
@gthiru7255
@gthiru7255 Жыл бұрын
பத்திரம் 1.97 ஏக்கர் உள்ளது ஆனால் சிட்டா 1.91 உள்ளது ஆனால் 6 சென்ட் வேரு ஒருவர்க்கு சிட்டா வில் உள்ளது என்ன செயலர்.
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
உங்கள் வருவாய் அலுவலகம் சென்று கணக்கு விவரம் சரி பார்த்து எங்கு இந்த மாறுதல் நடைபெற்றது என்பதை கண்டறிந்து அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம்.
@marvitechpark7380
@marvitechpark7380 Жыл бұрын
எனக்கு பூர்விக சொத்து ஆன online la patta வரல நான் இப்போ என்ன பண்ணனும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
தாசில்தார் அலுவலகம் சென்று விசாரணை செய்யவும்.
@arulsiviyonraj1492
@arulsiviyonraj1492 Жыл бұрын
Sir en father 1990 Am year la oru land purchase panni pathiram pannanga aanal antha pathiram tholainthu vittathu ennum patta matrapatavillai pathiram appa name layum patta ennoruvar name layum erukku ethukku solution sollunga sir pls help me pls pls
@tamilmahendra
@tamilmahendra Жыл бұрын
ஐயா வணக்கம்.. பத்திரம் ஒருவர் பெயரில் இருக்கிறது.. அவர் 20 ஆண்டு காலமாக வெளிநாட்டில் வேலை செய்துவந்துள்ளார்.. அந்த இடைவெளியில் இன்னொருவர் அதாவது பக்கத்து நிலத்துக்காரர் அந்த நிலத்துக்கு UDR பட்டா வாங்கி அந்த நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.. போர்வெல் அமைத்துள்ளார், வீடு கட்டியுள்ளார். மின் இணைப்பு பெற்றுள்ளார்... நிலத்தின் பத்திர உரிமையாளர் பத்திரத்தைக் கொண்டு தன் பெயருக்கு பட்டா மாற்ற முடியுமா? முறைகேடாக பட்டா பெற்றவரை அந்த நிலத்திலிருந்து வெளியேற்ற முடியுமா???
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
தாசில்தார்,RDO மற்றும் DRO அலுவலகம் சென்று பட்டா பிரச்சனைக்கு மனு கொடுங்கள்.
@avinashabi8516
@avinashabi8516 Жыл бұрын
எனக்கு பத்திரத்தில் ஒரு பெயரும் பட்டாவில் ஒரு பெயரும் உள்ளது.பத்திரப்பதிவு செய்து முடித்ததற்கு அப்புறம் பட்டா மாற்ற வில்லை.இதற்கான மனுவை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
தாசில்தார் அலுவலகம் சென்று பட்டா மாறுதல் வேண்டி மனு கொடுங்கள். அல்லது உங்கள் அருகில் இருக்கும் இசேவை மையம் சென்று உங்கள் பெயருக்கு பட்டா மாறுதல் வேண்டி மனு கொடுங்கள்.
@Nisha-tc9qz
@Nisha-tc9qz Жыл бұрын
@@PaattiVillageTips same problem..talsidar kitta elam documents kuduthom avanga surveyor send panitanga .. surveyor measure pananga adhu konjom kuraiyudhu soldranga adhula patta kuduka delay pandranga la ..edhuku enna solution please reply pannunga bro
@user-pl8wp2ge6j
@user-pl8wp2ge6j Жыл бұрын
பத்திரம் வாங்கி 5 மாசத்துக்கு எப்படி வாங்குவது
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
புரியவில்லை கொஞ்சம் தெளிவாக கேட்கவும்.
@CandyCatsComdey
@CandyCatsComdey 2 жыл бұрын
பூர்வீக சொத்து பட்டா இருக்கு பத்திரம் இல்லை பட்டாவை மட்டும் வைத்து பத்திரம் பதிவு செய்ய முடியுமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பதிவு செய்ய முடியும்.
@SenthilKumar-nm4zu
@SenthilKumar-nm4zu Жыл бұрын
How long this process will take place
@manivasagamm3080
@manivasagamm3080 Жыл бұрын
WHAT IS UTR ERROR???.
@rajendrana9930
@rajendrana9930 Жыл бұрын
உய்ல் பத்திரம் கண்டிப்பா பதிவு செய்யணுமா தேவையில்லையா வாரிசு சான்றிதழ் அந்த உய்ல் யார் யார் பேர் உள்ளதோ அவர்கள் அனைவரும் மட்டும் தான் கைலுத்து போடணுமா இல்லை வேற ஆள் போடணுமா வாரீசில் யார் பேரும் சேர்க்கவில்லை என்றால் என்ன செய்வது
@rajisuganya3694
@rajisuganya3694 Жыл бұрын
சார் உங்களிடம் பேசும் உங்கள் போன் நம்பர் போட முடியுமா
@sureshkannanengg308
@sureshkannanengg308 2 жыл бұрын
No pathiram but patta is another name and this is a my family land we are using..pls advice sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
So அப்படி என்றால் தற்போது பத்திரம் யார் பெயரில் உள்ளது என்று EC போட்டு பாருங்கள். மற்றும் பட்டா எப்படி அந்த மூன்றாவது நபருக்கு வழங்கப்பட்டது என்பதை பாருங்கள். பிறகு முடிவு எடுங்கள்.
@sureshkannanengg308
@sureshkannanengg308 2 жыл бұрын
@@PaattiVillageTips sir patta one land Periyappa name la but no pathiram both .other land Vera person and no pathiram sir
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Жыл бұрын
சார் பட்டா என்பெயரில்.இருக்குதாத்த பெயரில்பத்திரம்இருக்கு.வேர ஒருவரிடம்போலிபத்திரம் வைத்துல்லார்.இதில்யாருக்கு.உரிமை விளக்கவும்...
@n.dawfiha3753
@n.dawfiha3753 Жыл бұрын
சார் பூர்வீகச் சொத்து அவர்கள் பேத்தி பேரில் பட்டா மாறுதல் செய்தால் அந்த சொத்து அந்த பொண்ணுக்கு ‌சொந்தமா.
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
கூட்டு பட்டாவா?
@n.dawfiha3753
@n.dawfiha3753 Жыл бұрын
No
@seetharamnaveen6835
@seetharamnaveen6835 2 жыл бұрын
RDO PONA WASTE AVANGA STEP AE EDUKALA. NA VAO TA PONE HE MADE IT AND DASILDHAR TOO
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நல்லது. பட்டா மாற்றியது சிறப்பு.. சில இடங்களில் இந்த தவறு நடக்கிறது.
@Nisha-tc9qz
@Nisha-tc9qz Жыл бұрын
Bro pathiram erukku but patta ella ..3 times apply panom surveyor mattum land measure pannaga adhula 1 inch kamiya erukku pathirathula erundhadha vida ..adhula avanga delay pandranga nu soldranga ..epo nanga epdii patti vaangurafhu
@jpc.kumar.5474
@jpc.kumar.5474 Жыл бұрын
Sir 1980 ஆம் ஆண்டு எனது அப்பா பெயருக்கு தாத்தா உயீல் எழுதி வைத்து உள்ளார்.ஆனால் 2014 ஆம் ஆண்டு UDR ல் பட்டா 3 வது நபருக்கு பட்டா மாறி உள்ளது என்ன செய்வது.... எப்படி சரிசெய்வது சார் Pls
@maruthachalamr8408
@maruthachalamr8408 Жыл бұрын
கூட்டு பட்டாவாக இருந்தால் எப்படி
@user-uk7bs1cp4q
@user-uk7bs1cp4q Жыл бұрын
Sir unga no send me
@gowthamk8902
@gowthamk8902 Жыл бұрын
Unga number sollunga
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 46 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 30 МЛН
How to apply for Patta change in Tamilnadu online  2024 #pattachange
5:07
Corporate Politics 2.0
Рет қаралды 1,8 М.