பட்ஜெட் ஸ்பெஷல் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி | Budget 2021 | புதுகை பூபாளம் | U2 Brutus

  Рет қаралды 168,092

U2 Brutus

U2 Brutus

Күн бұрын

Budget 2021 பற்றி அரசியல் நையாண்டி நிகழ்ச்சி...
For Advertisement to U2 Brutus: 94446 21660
Our KZbin Channels
/ u2brutus
/ u2brutusgalata
Facebook: U2BrutusOff
Twitter: / u2brutus_off
Instagram: / u2brutus_insta
Telegram: t.me/u2brutus
plz follow our social media accounts for further updates.
#Budget2021 #அரசியல்நையாண்டி #PudugaiPoobalam #PoliticalSatire #U2Brutus

Пікірлер: 699
@ramasamy5198
@ramasamy5198 3 жыл бұрын
ஏழைகளை கொன்று விட்டால் ஏழ்மை இருக்காது அருமையான விளக்கம்
@masterchennai8473
@masterchennai8473 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி 👍👍👍 மிகவும் நன்றி நன்றி நன்றி தம்பி 🤝🤝🤝
@mohammadrayan1971
@mohammadrayan1971 3 жыл бұрын
மோடி : கவலைப்படாதே சகோதரா (அம்பானி) இந்தியாவே உனக்குத்தான்...
@APKPDKT
@APKPDKT 3 жыл бұрын
இப்படி பட்ஜெட் போடும் பிஜேபியை எதிர்க்க காங்கிரஸ் சரியாக இல்லை
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 3 жыл бұрын
மத்திய தர மக்கள் மிக சிரமப்பட போகிறோம்.
@mohammadrayan1971
@mohammadrayan1971 3 жыл бұрын
காங்கிரஸ் சரியாக இருந்திருந்தால் இன்று பாஜகவிற்கு வேலையே இல்லை..
@govindan470
@govindan470 3 жыл бұрын
@@mohammadrayan1971 காங்கிரஸிடம் நன்றாக தின்று விட்டு நன்றி யில்லாமல் மாநிலக்கட்சிக்கு ஒட்டுப்பாே ட்ட பாய் தானே நீ.
@mohammadrayan1971
@mohammadrayan1971 3 жыл бұрын
@@govindan470 சிரிச்சுட்டேன் Mr. கோவிந்தன்...
@deepanamaran
@deepanamaran 3 жыл бұрын
சத்தியமாக நெஞ்சு குமுறுது... என் தாய் நாடு கூறு பொடபடுவதை கண்களால் பார்க்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த விஷயம் தான் தாயை துள்ளதுடிக்க தன் கண் முன்னே கழுத்தை அறுக்கும் செயலுக்கு ஒப்பாகும். இதை தடுக்க முடியாத கையாலாகத இந்தியர்களில் ஒருவன் நான்😭
@rahmanmoosa511
@rahmanmoosa511 3 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 3 жыл бұрын
2024இல் உயிர் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்.
@rajmohan55
@rajmohan55 3 жыл бұрын
Ak 47 I thookkuda conversation
@ArunKumar-ri4jc
@ArunKumar-ri4jc 3 жыл бұрын
இது தென்னிந்தியர்களுக்கு மட்டும் தான் புரியும் வடக்க ஒருத்தனுக்கும் நாடு முக்கியம் இல்ல ஜாதி,மதம் தான் அவனுகளுக்கு முக்கியம்
@pacificpenguin8537
@pacificpenguin8537 3 жыл бұрын
All Indians internal organs must be sold in the world trade market . Huge money can be harvested by the Indian government .
@ilayaraja9380
@ilayaraja9380 3 жыл бұрын
இதற்கு பிரிட்டிஷ் வெள்ளைக்கார ஆட்சியே ரொம்ப நல்லது
@selvamrf
@selvamrf 3 жыл бұрын
100% agree
@abrahamlincoln8805
@abrahamlincoln8805 3 жыл бұрын
IPA Nadakura Prachnai Arambachu Vachathey England Than Anna
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 3 жыл бұрын
இந்த பதிவை சங்கிகள் பார்த்து தூக்கி செத்து ருவன்
@user-iv8sl5gu6c
@user-iv8sl5gu6c 3 жыл бұрын
Yes
@govindan470
@govindan470 3 жыл бұрын
Raja பஞ்சமி நிலத்தை மீட்டு எடுத்தால் நீங்கள் தான் ராஜா எவரும் செ ய்ய மாட்டார்கள் பயந்தவர்கள்
@Meenakshi-lk7wj
@Meenakshi-lk7wj 3 жыл бұрын
இந்தியா என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா
@ramasamypalanisamy9536
@ramasamypalanisamy9536 3 жыл бұрын
அருமையான காணொளி.
@thamizhrajrajt4883
@thamizhrajrajt4883 3 жыл бұрын
BJP private limited of India 🙏
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
புதுகை பூபாளம் மற்றும் u2 Brutus மைனர் கூட்டனி... சங்கீள் கதறல் ஆரம்பம்...!
@mohan5272
@mohan5272 3 жыл бұрын
LICயின் வரலாறையும் அதன் சொத்து மதிப்பையும் நக்கலாகவே, உண்மை உரக்கச் சொன்னது அருமை அண்ணா.
@ckmmurugan109
@ckmmurugan109 3 жыл бұрын
நிர்வாகம் பன்ன தெரியல என்ன செய்ய. நம்ம தலைவிதி
@teyahooo222
@teyahooo222 3 жыл бұрын
எல்லாத்தையும் தனியார் ட கொடுத்து விட்டால் அரசு எதர்க்கு புரியவில்லை
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 3 жыл бұрын
Gross budluvathrku
@chandranrchandran2177
@chandranrchandran2177 3 жыл бұрын
Yelaru mairu pudugaradukku
@allenjonesd3491
@allenjonesd3491 3 жыл бұрын
Commission vangitu kai eluthu podardhuku sago🤦
@nakkuchethapayale
@nakkuchethapayale 3 жыл бұрын
Just for💇‍♂️💇‍♂️💇‍♂️💇‍♂️
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 3 жыл бұрын
வேற எதுக்கு பெரும் முதலாளிகளுக்கு மணிய ஆட்டுறதுதான். சந்தேகமே வேண்டாம்.
@rajivghandhi9511
@rajivghandhi9511 3 жыл бұрын
நீதித்துறையை விற்றால் நான் வாங்கி கிறேன். நான் நீதிபதி ஆகணும்.10th நான் பெயில்
@selvamrf
@selvamrf 3 жыл бұрын
I need parliament house ready to buy🙄🙄
@rajivghandhi9511
@rajivghandhi9511 3 жыл бұрын
@@selvamrf 👌
@dhanush196
@dhanush196 3 жыл бұрын
🤣🤣🤣
@rajivghandhi9511
@rajivghandhi9511 3 жыл бұрын
@@dhanush196 🙏
@selvamp2286
@selvamp2286 3 жыл бұрын
Your selection
@kalaiarasan029
@kalaiarasan029 3 жыл бұрын
You are correct thalaiva the budjut is faver of business man's......
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 3 жыл бұрын
மத்திய மந்திரிளும் விற்பனைக்கே
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 3 жыл бұрын
A&a kutan
@mohamedbukharyibnmohamedri8769
@mohamedbukharyibnmohamedri8769 3 жыл бұрын
Is it possible to boycott all of their products??
@kizhavan
@kizhavan 3 жыл бұрын
இது நிதி அமைச்சர் இல்லை, நம் விதி அமைச்சர்.
@balajip2477
@balajip2477 3 жыл бұрын
இன்னும் கொஞ்சம் நாள் போதும் நாம் அகதியாக போகவேண்டியது தான். பிஜேபி களை எடுத்தல் வேண்டும்.
@jayavel5735
@jayavel5735 3 жыл бұрын
Confirm
@lachufamily
@lachufamily 3 жыл бұрын
வெள்ளைகார ஆட்சியே பரவாயில்லை,இந்த கொள்ளைகாரங்ககிட்ட மாட்டீகிட்டு நாடு படரபாடு.அய்யோ...😞😞
@vijaysurya8926
@vijaysurya8926 3 жыл бұрын
இந்த மாதிரி எளிய முறையில் பட்ஜெட் விளக்க யாராலும் முடியாது. ...
@ssivan4414
@ssivan4414 3 жыл бұрын
அருமையாக உள்ளது
@yuvanstr9878
@yuvanstr9878 3 жыл бұрын
மருந்து வாங்கலாமா இல்ல கயிறு வாங்கலாமா?? இப்போ போட்ட பட்ஜெட் பாத்த மருந்துக்கும் கயிறுக்கும் வரி இருக்கும் எதுக்கு வம்பு ஆத்துல இல்லனா கடல்ல விழுந்து செத்தறலாம் 🚶🏻🚶🏻
@ammu8291
@ammu8291 3 жыл бұрын
😓😓
@MuruganMurugan-sy7nl
@MuruganMurugan-sy7nl 3 жыл бұрын
காங்கிரஸ் 50 ஆண்டு காலம் ஆட்சி தவறு என்று நினைத்து கொண்டு பிஜேபி க்கு வாக்கு அளித்த மக்கள் ளுக்கு பிஜேபி அரசு வெச்சு செய்கிறது
@ArunKumar-ri4jc
@ArunKumar-ri4jc 3 жыл бұрын
காங்கிரஸ் என்ன பன்னுச்சு காங்கிரஸ் என்ன பன்னுச்சு காங்கிரஸ் என்ன பன்னுச்சு நீ வித்த எல்லாம் காங்கிரஸ் உருவாக்குனது டா வெண்ண
@nandhininandhini6539
@nandhininandhini6539 3 жыл бұрын
Dress sema combination
@kannan-abraham6017
@kannan-abraham6017 3 жыл бұрын
ஆனா இது புதுசா இருக்குன்னே ரெம்ப புதுசா இருக்கு.....
@rajapandiyankaliappan6118
@rajapandiyankaliappan6118 3 жыл бұрын
குஜராத் காரர்களுக்கு மட்டுமே விற்க்கபடும்
@vijayakumar6068
@vijayakumar6068 3 жыл бұрын
Not only Ambani and Adani some more corporate people's going to njoy. MSME worst affected. I don't know where we are going
@swethalinganandham7027
@swethalinganandham7027 3 жыл бұрын
LIC விற்பனைக்கா 🙄🤔 அப்ப இதையாவது நாம வாங்கி போடுவோம் எம் புட்டு காசுன்னு சீக்கிரமாய் சொல்லுங்கப்பா.
@rafiqmohamed3088
@rafiqmohamed3088 3 жыл бұрын
Harsadmatha Vidal kalungal
@selvamrf
@selvamrf 3 жыл бұрын
Just 7 lakhs Indian Rupees Mount road LIC building for sale as per government record😳😳
@anandaadhini8272
@anandaadhini8272 3 жыл бұрын
Unga combination super bro..
@naveenraj4020
@naveenraj4020 3 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமை வீடியோ ❤❤❤❤
@kannan-abraham6017
@kannan-abraham6017 3 жыл бұрын
பட்ஜெட் தாக்குதல்.... சூப்பர்....
@rbmaam7287
@rbmaam7287 3 жыл бұрын
பாரத மாத விற்பனைக்கு பாரத் மாத கீ ஜெய் பாரத் மாத கீ ஜெய்
@ahamedshamohamed3649
@ahamedshamohamed3649 3 жыл бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு மக்கள் அனைவரும் சேர்ந்து மோடி ஆட்சியில் இருந்து நீக்கவும்.
@radharadha6653
@radharadha6653 3 жыл бұрын
Neenga yeppavume Vera level tha thala
@josephsahayam3696
@josephsahayam3696 3 жыл бұрын
அருமையான விளக்கம். தாய் நாடே, இனிமேல் எல்லாம் கனவு உலகில் வாழ கற்றுக்கொள். 😭😭
@antonchristopher4172
@antonchristopher4172 3 жыл бұрын
ஊறுகா வியாபாரத்தை மட்டும் அரசாங்கம் நடத்தும்.😅🤣😂
@sridharr7616
@sridharr7616 3 жыл бұрын
மிகச்சிறப்பு நண்பர்களே. நானே நேற்று முதல் கொதித்து போய் கிடந்தேன். ஆனால் துன்பம் வரும் போது சிரிங்க என்பது போல் சிறப்பாக செய்து விட்டீர்கள்
@sheikmohamed6238
@sheikmohamed6238 3 жыл бұрын
தனியார்மயமாக்கல் என்பதே மிகவும் தவறு, அரசு சொத்தை விற்றல் என்பதே சரியான சொல்.
@Meenakshi-lk7wj
@Meenakshi-lk7wj 3 жыл бұрын
இப்படியே போனா இந்தியாவ மறந்துட வேண்டியது தான் 🙄😖
@mramesh3149
@mramesh3149 3 жыл бұрын
They should give govt toilets to the coprate😂
@kizhavan
@kizhavan 3 жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லாதீர்கள் எடப்பாடி தொகுதி மக்கள் வேதனை படுகிறார்கள் ஆகையால் இனிமேல் மம்பட்டியான் பழனிச்சாமி என்று அழைப்போம்.
@balaravindran958
@balaravindran958 3 жыл бұрын
பட்ஜெட்டை நல்லா வச்சு செய்யறீங்க..வாழ்க..வளர்க..
@JK-11555
@JK-11555 3 жыл бұрын
அப்பளம் ஊருகாய் வடாம் வத்தல் போட வரி இல்லை இல்லாட்டி நிர்மலா சீதாராமன் வரி கட்டி கட்டி பாவம்பா
@senthamilkumar8806
@senthamilkumar8806 3 жыл бұрын
செமையா வைச்சு செய்யும் கூட்டணி தொடரட்டும்
@christopherponniah8769
@christopherponniah8769 3 жыл бұрын
தம்பிகள் இருவரும் நடத்தும் நிகழ்ச்சி அருமை மிக சிறப்பாக உள்ளது நன்றி வாழ்த்துக்கன்
@bashabhikadher7972
@bashabhikadher7972 3 жыл бұрын
Super. 👍
@revathinandhini9165
@revathinandhini9165 3 жыл бұрын
பட்ஜெட் தாக்குதல்.......
@dhineshkumare8633
@dhineshkumare8633 3 жыл бұрын
நீங்கள் 1000 வீடியோ போட்டாலும் சங்கி திருந்த வாய்ப்பே இல்லை சகோ 😀👍
@thansinghk8463
@thansinghk8463 3 жыл бұрын
சங்கி திருந்த வேண்டாம் , சங்கி அல்லாதோர் தான் திருந்த வேண்டும்.
@masoodasma4247
@masoodasma4247 3 жыл бұрын
இன்னும் சில நாட்களில் மக்கள் பிட்சை எடுக்க வேண்டிய நிலையில் தல்ல படும்
@raj58083
@raj58083 3 жыл бұрын
Athukum tax Katta solluvanga
@hitlerthemass9910
@hitlerthemass9910 3 жыл бұрын
இல்ல பங்கு,ஒரேயடையா மர்டர் யா
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 3 жыл бұрын
சரியாக கூறினீர்கள்.
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 3 жыл бұрын
சரியாக கூறினீர்கள்.
@krishnamurthykumar3926
@krishnamurthykumar3926 3 жыл бұрын
நாலங்கிலாஸ் கூட படிக்காத இந்த இரண்டு நாதாரி களும் பட்ஜெட் பத்தி பேசுதுங்க. காலக்கொடுமை.
@dhandh6595
@dhandh6595 3 жыл бұрын
Really feel bad for our indian citizens
@sharfudeen.a4391
@sharfudeen.a4391 3 жыл бұрын
Unmai
@humanbeing6458
@humanbeing6458 3 жыл бұрын
மாமியின் ஊறுகாய் பிரமாதம்..
@jahabarsulthantty
@jahabarsulthantty 3 жыл бұрын
சூப்பர்ஜீ இதே பார்த்தும் மக்கள் திருந்தவில்லை என்றால் ரொம்ப கஸ்டம்
@vickymano6993
@vickymano6993 3 жыл бұрын
Thalaiva ungaluku than rompa nerama waiting la iruntha
@bharathbharath8011
@bharathbharath8011 3 жыл бұрын
காங்கிரசை கரித்துக்கொட்டியவர்களின் பதில் என்ன?
@hidayathullahshariff9983
@hidayathullahshariff9983 3 жыл бұрын
This type of show is very good and responsive.. please continue in this way
@eslialize2999
@eslialize2999 3 жыл бұрын
ரொம்ப கோவம் வருது இந்த மக்களை எப்படி காப்பாத்தறதோ இவ்ளோ பண்றங்களே இவங்கள ஒன்னுமே பண்ண முடியாதா
@bhuvaneswari9843
@bhuvaneswari9843 3 жыл бұрын
Yathavathu kandippa seiyanum anal yennannu therila
@user-rc2gz9nn7r
@user-rc2gz9nn7r 3 жыл бұрын
அண்ணன் பூபாளம் காணொளி பார்த்தாலே BP இறங்கிடும். 👍
@nisharnishar1305
@nisharnishar1305 2 жыл бұрын
மைனர் பூபாலன் அவர்களுக்கும் வீரவணக்கம்
@karthilk6371
@karthilk6371 3 жыл бұрын
Modi ji costumed guy naturally looks so funny 😂
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 3 жыл бұрын
Great thanks to you and appreciate you
@Nidhuvan007
@Nidhuvan007 3 жыл бұрын
எல்லாத்தையும் தனியார் ஆக்குற‌ மாதிரி இந்த ஜெயிலயும் ஆக்கிட்டா நானே லீசுக்கு எடுத்துப்பேன்.. ஆவண செய்யவும்... இப்படிக்கு பவானி...
@purushothamank8548
@purushothamank8548 3 жыл бұрын
BSNL+MTNL+RAILWAY போன்ற வை சிறிது சிறிதாக போகும் போது மக்கள் உஷர்ரா இருந்து இருக்கவேண்டும் முடிவு மக்கள் கையில் தான்
@kirubakaranswaminathan3654
@kirubakaranswaminathan3654 3 жыл бұрын
Budget 'sale' 2021-22
@stalinpy2091
@stalinpy2091 3 жыл бұрын
தரமான செய்கை வாழ்த்துகள்
@anantht6855
@anantht6855 3 жыл бұрын
Waiting😍😍😍
@shahulhammed9789
@shahulhammed9789 3 жыл бұрын
Super bro 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு 🔥🔥🔥🔥
@manoharvenu5868
@manoharvenu5868 3 жыл бұрын
Super. Arumaiyana vilakkam. Vazhga ungal sevai. Valarga ungal puthugai bhoo palam kuzhu.
@dhaneshkumar7929
@dhaneshkumar7929 3 жыл бұрын
இரண்டு பேரின் நாட்டு நடப்புகளை மக்களுக்கு சொல்லும் வதம் அருமை.
@imayavarman376
@imayavarman376 3 жыл бұрын
கார்ப்பரேட் டுகான, புரோக்கர் வேளை ன்னு சொல்லாமல் சொல்லுறிங்க சரி தானே...👍👍
@weaktime5805
@weaktime5805 3 жыл бұрын
நீ வச்சிருக்குற செல் போனும் கார்பொரேட் தான் 😂
@imayavarman376
@imayavarman376 3 жыл бұрын
அதுக்கு என்ன இப்போ .
@sureshanand3931
@sureshanand3931 3 жыл бұрын
@@weaktime5805 poda komali
@weaktime5805
@weaktime5805 3 жыл бұрын
@@sureshanand3931 கார்பொரேட் உலகத்துல வாழற நீயும் பெரிய கோமாளி தான் 🤣
@weaktime5805
@weaktime5805 3 жыл бұрын
@@imayavarman376 போய் ஸ்டாலின் பூலை வூம்பு
@jayaprakashjps6095
@jayaprakashjps6095 3 жыл бұрын
உன்மையான பதிவுகளை சொல்லுகிறீர்கள் நன்று.
@Anbarasi777
@Anbarasi777 3 жыл бұрын
We support you, ,,👌👍 very very realistic
@arunjames7796
@arunjames7796 3 жыл бұрын
Sema dress
@muthuviola6663
@muthuviola6663 3 жыл бұрын
Useful discussion
@karuppiahm.s3644
@karuppiahm.s3644 3 жыл бұрын
I think it is better to sell India to England
@SaranloguSaranlogu
@SaranloguSaranlogu 3 жыл бұрын
அண்ணா!உங்கள் இருவரின் கருத்தும் அருமை!
@dhamotharan.n499
@dhamotharan.n499 3 жыл бұрын
Super bro continue pannuga
@justinc3627
@justinc3627 3 жыл бұрын
Super anna👌👌👌
@Basha0912
@Basha0912 3 жыл бұрын
Super Bro...👌
@duraibabu3025
@duraibabu3025 3 жыл бұрын
Keep rocking anna vera level bro really.... 💓
@angelvijilal2868
@angelvijilal2868 3 жыл бұрын
இன்னமும் இந்தியாவில் விற்கப் படவேண்டியது நிறைய இருக்கிறது நதிகள், மலைகள், நிலம், மக்கள்.
@maranmaran9305
@maranmaran9305 3 жыл бұрын
Sema kalai bro ungal Pani thodaratum....
@fortunetamil
@fortunetamil 3 жыл бұрын
Waiting for your upload...
@mindandsoul7882
@mindandsoul7882 3 жыл бұрын
தரமான சம்பவம் தலைவா!
@johnbennetraj1279
@johnbennetraj1279 3 жыл бұрын
சூப்பர்....ஊறுகாய் மாமி செத்தா...
@kumaranm5579
@kumaranm5579 3 жыл бұрын
Best reward for British government many more new companies, building and water dam,,,,,,,,,exteas!@!!!!!!!
@idhayaa.9148
@idhayaa.9148 3 жыл бұрын
சாமி இந்தியாவுல இருக்கும் கோவில்கள் அடுத்து விற்பனைக்கு வரப்போக்குது சாமி அதற்கு அடிஸ்தலாம் போட்டுட்றார் கொக்கரக்கோ குருஜி,,😜
@krishnakumarg31
@krishnakumarg31 3 жыл бұрын
இவங்களோட பட்ஜெட் எப்போதுமே சாமானிய மக்களுக்கு நன்மை அளிப்பதாக இருந்ததில்லை.....
@sristhambithurai8012
@sristhambithurai8012 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@kingslyjaba
@kingslyjaba 3 жыл бұрын
GOD HELP INDIA PEOPLES
@akilan8306
@akilan8306 3 жыл бұрын
Super.
@anbuas3802
@anbuas3802 3 жыл бұрын
Super thala
@vendhanrv631
@vendhanrv631 3 жыл бұрын
Combination sema❤️
@s.kaveris.kaveri5599
@s.kaveris.kaveri5599 3 жыл бұрын
தனியாரிடம் ஊழல் இல்லையா?செம ....ஊழலில் திளைக்கும் தனியார் நிறுவனங்கள். அ முதல் ஃ வரை ஊழல் தான்.
@ptpagalavan
@ptpagalavan 3 жыл бұрын
சிறப்பு
@mgnizam
@mgnizam 3 жыл бұрын
Very clean and simple explanation of Budget !!!
@MarianoRubharajanK
@MarianoRubharajanK 3 жыл бұрын
தரமான செய்கை! 🤣
@MdAthick
@MdAthick 3 жыл бұрын
Budget attack 😂. I don't know whether to smile or cry.
@radhakrishnan.r6849
@radhakrishnan.r6849 3 жыл бұрын
இந்திய நாட்டு மக்கள் பாவம்
@kennedy1727
@kennedy1727 3 жыл бұрын
Yes brother its all really true we're all helpless!
@boogeyman2566
@boogeyman2566 3 жыл бұрын
Super
@MohamedIsmail-hx1pr
@MohamedIsmail-hx1pr 3 жыл бұрын
Super exciting news
@kumartkumart7144
@kumartkumart7144 3 жыл бұрын
அருமை
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 42 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 7 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН