பங்கமாய்🤣😂 கலாய்த்த Ilaiyaraaja ! Ilaiyaraaja Fun Speech | Ilaiyaraaja Latest Speech

  Рет қаралды 19,592

Thi Cinemas

Thi Cinemas

Күн бұрын

Пікірлер: 62
@rajaindia6150
@rajaindia6150 9 ай бұрын
Isai kadavul Isai gnani 🙏
@ThiCinemas
@ThiCinemas 9 ай бұрын
Thanks for the comment 👍
@saravanant9209
@saravanant9209 9 ай бұрын
​@@ThiCinemasYou are conveying thanks. Then why you are putting a caption as Funny Speech? FYI - It's Truth From Instinct.
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 9 ай бұрын
But he is Sangi !
@rajaindia6150
@rajaindia6150 9 ай бұрын
​@@nikhilkrishna1237 We don't bother about what you say.. 😜 He is a monster of musical Industry.. you should surrender him no way.
@saravanant9209
@saravanant9209 9 ай бұрын
@@nikhilkrishna1237 Shut Yourself.
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 9 ай бұрын
ஒருவர் வாழும் காலத்தில் ஒருவருடைய அருமையும் தெரிவதில்லை அதற்குரிய மரியாதையும் கிடைப்பதில்லை. நமக்கு இது பழக்கமான ஒன்றுதான் சமீபத்தில் விஜயகாந்த்தின் மறைவுக்குப் பின்பு தான் அவர் செய்த உதவியும் நன்மைகளையும் பார்த்து நாம் பெரிதும் புரிந்து கொண்டோம் இதற்கு முன்பு அவருடைய மீம்ஸ்களையும் வீடியோஸ்களையும் பார்த்து உண்மையான அவரின் உடல்நிலை குறைவை நாம் எப்படி நக்கல் அடித்தும் நையாண்டி செய்தும் பிறருக்கு ஷேர் செய்தோம் மகிழ்ந்தோம்.. மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து இதை தொடர வேண்டாம்.. இளையராஜா அய்யா ஒரு வாழும் ஜாம்பவான் அவர் வயது, அனுபவம் மற்றும் இசைக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள்.🙏😊
@vinnavarkonrk699
@vinnavarkonrk699 9 ай бұрын
🙏🙏🙏👌
@WhiteTiger1969
@WhiteTiger1969 9 ай бұрын
The greatest music director in the history of world cinema. No one in the world music can match him in knowledge, depth of compositions, no of compositions and the "speed" with which he composes at this age. He is a devine gift to India from Tamil Nadu. Hats off to Raja sir!🙏🙏🙏📿
@b.prakash6233
@b.prakash6233 9 ай бұрын
Not only fast but the music he creates are hit! thats the magic..
@ramyaprabhu02
@ramyaprabhu02 9 ай бұрын
81 years old and still youngest of all 🎉🎉🎉🎉🎉 music keeps you young.. ❤
@Bala_Krishnan44
@Bala_Krishnan44 9 ай бұрын
Ilayaraja 🙏🙏🙏🙏
@ragavik2696
@ragavik2696 9 ай бұрын
I Love you Isaighani Ilayaraja ❤❤
@senthoorselvantamilselvan6564
@senthoorselvantamilselvan6564 5 ай бұрын
Super sir
@faizal-Bin-Basheer
@faizal-Bin-Basheer 9 ай бұрын
Ayya ungal meethum ungal music meethum athigam mariyadhai but unga karwam speech Ku illai aduthawarin music Kai kindal seiwathu Pol ullathu ayya
@ezhilarasu2621
@ezhilarasu2621 9 ай бұрын
Nice
@Vab-cedric
@Vab-cedric 4 ай бұрын
அவர் அவரா இருப்பது சந்தோசம்
@thankav8464
@thankav8464 9 ай бұрын
உன்னைப்பற்றி புகழ்ந்து பேசிக்கொள் அது உனது உரிமை, உன் சுய இன்பம் , உன்னை உயர்த்தி காட்டுவதற்காக அடுத்தவர்களை கலாய்க்காதே . பண்பும் பணிவும் அடக்கமும் கொண்ட மாமேதை MSV நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்கவில்லை என்ற ஒரு பாடலை முழுமையாக்குவதற்கு ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டதாக ஒரு பேட்டியில் கூறி இருந்தார். பாடல் என்பது வெறும் சத்தமாக இல்லாமல் தரமானதாக இருக்கவேண்டும் என்ற கால உழைப்பு அது. MSV எப்போதும் team work என்று தனது வெற்றியில் சக கலைஞர்களையும் இணைத்துக்கொள்வார், அது அவரின் தன்னடக்கம் பெருந்தன்மை.
@easvarans1229
@easvarans1229 9 ай бұрын
இயல்பாக இருப்பதும் ; உண்மையைச் சொல்வதும் கர்வமாகாது. இசைஞானி மிகவும் இயல்பாக இருப்பவர். அவருக்குப் போலித் தனங்கள் பிடிக்காது. போலிகளின் உலகில், உண்மையைச் சொன்னால் , சிலர் கர்வம் என்கிறார்கள். அவர் உண்மையைப் பேசுகிறார். மிகைப்படுத்திப் பேசத் தெரியாதவர். கர்வ மற்றவர்
@muthukumakvj1552
@muthukumakvj1552 9 ай бұрын
Née oru sathi veriyan
@wildearth281
@wildearth281 9 ай бұрын
avar 'genius'..pesuttum...1 in million...
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 9 ай бұрын
யோவ் அவர் தற்பருமை பேசவில்லை நெருக்கடி என்கிறார். யாரும் செய்யாததை யாரும் செய்யவில்லை என்றுதான் சொல்லமுடியும். இன்னைக்கு ஒரு பாட்டுக்கு ஆறு முதல் ஒரு வருடம் எடுப்பது உண்மைதானே. எந்திரன் 2ம் பாகத்தில் இரண்டு பாடல்களுக்கு ஜீனியஸ் ரகுமான் இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டார். பாடல் எவ்வளவு ஹிட் ஆனது. ஊத்திமூடியது உலகறியும். இளையராஜா ஓரே நாளில் போட்ட இரண்டு பாடல்களையம் உலகம் கொண்டாடியிருக்கிறது. ராஜா கடவுள். அவரை குறை சொல்வது உங்களுக்கு நல்லதல்ல
@RameshBabu-em4gd
@RameshBabu-em4gd 5 ай бұрын
ஏன்டா இவர் பேசுனா மட்டும் உங்களுக்கு வலிக்குது பிடிக்கலைன்னா வேற சேனலை பாருடா நாங்கள் பிடிக்காமல் இந்த மத்திய மாநில அரசின் ஆட்சியின் கீழ் வாழுகின்ற மாதிரி...
@babubabubabubabu4036
@babubabubabubabu4036 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvasamy5819
@selvasamy5819 9 ай бұрын
இசைஞானி என்று பெயர் வைத்தவர் கலைஞர். கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கிறது.
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
1989il Viswanathan Anand mudhan mudhalil VETRI Petru vanthamaikku KALAIGNAR voru chain parisalithu vaazhththinaar Ippothu Pala varudam World Champion! Selvasamy5819 avargal sonnapadi ISAIGNANI imayamai nirkirar!
@aathawan450
@aathawan450 9 ай бұрын
Enna aandal. Yara aandal. Kanna thasanai vida periya aandala. Samoogathukku payan padum karuthukkalai payanpadumaru solwathu than sirsppu.
@rajaganapathy6958
@rajaganapathy6958 9 ай бұрын
Vidyasagar ❤❤❤❤❤❤
@vimi2612
@vimi2612 9 ай бұрын
Rajaaaa😍😍😍😍😍😍😍None can find a pinch of hatred in Kothai Paasurams and Raja speaks about his spiritual bond with her👏👏👏🙏🙏🙏But the title for this content 😠😠😠😠😠 Clickbait gimmicks👎👎😏😏
@kanagalingam5624
@kanagalingam5624 9 ай бұрын
I like it. Its test like soft and tasty😋😜
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam 9 ай бұрын
தற்புகழ்ச்சி நாயகன் இலையராஜா வாழ்க!
@manoharanmanoharan4878
@manoharanmanoharan4878 9 ай бұрын
Poya
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Indha vayitherichchal caseuM VAAZHGA!
@selvasamy5819
@selvasamy5819 9 ай бұрын
எனக்கு மொழி அறிவோ இலக்கிய அறிவோ எனக்கு இல்லை என இளையராஜா கூறுகிறார். தன்னடக்கம். அவருக்கு இணையான இசையறிவு உள்ள இசையமைப்பாளர் யாராவது உள்ளனரா?
@TelevideaEntertainment
@TelevideaEntertainment 9 ай бұрын
Hariyum Haranum Onnu Ariyathavan Vayila Mannu.. !!
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 4 ай бұрын
Andal assistantava mariruchu illana 1500 padam music adika mudiyuma
@senthoorselvantamilselvan6564
@senthoorselvantamilselvan6564 5 ай бұрын
Isayal mozhi pesa mudinthathu , mozhiyal isai pesa mudiuma ????
@JohnBrito-e4u
@JohnBrito-e4u 5 ай бұрын
Ammaa kadahula
@siriusful1
@siriusful1 9 ай бұрын
யார் இறந்தாலும், அவன் என் கால்ஷீட்க்காக காத்து கிடப்பான்னு, மனோபாலா நான் போற வழியில பாலத்தில் நிப்பான்னு தற்பெருமை பேசுவது கர்வத்தில் வராது😅
@easvarans1229
@easvarans1229 9 ай бұрын
இயல்பாக இருப்பதும் ; உண்மையைச் சொல்வதும் கர்வமாகாது. இசைஞானி மிகவும் இயல்பாக இருப்பவர். அவருக்குப் போலித் தனங்கள் பிடிக்காது. போலிகளின் உலகில், உண்மையைச் சொன்னால் , சிலர் கர்வம் என்கிறார்கள். அவர் உண்மையைப் பேசுகிறார். மிகைப்படுத்திப் பேசத் தெரியாதவர். கர்வ மற்றவர்
@newbegining7046
@newbegining7046 9 ай бұрын
அது வேற department
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 9 ай бұрын
ஒண்ணு்ம் பண்ணாத ஆளுங்களே பந்தா பண்ணுறாங்க உங்களைப் போல என்னைப் போல. ராஜா இசையின் ராஜா பண்ணக்கூடாதா? என்ன சார்
@newbegining7046
@newbegining7046 9 ай бұрын
@@balajisakkrapani9823 தாராளமா பண்ணலாம் அது அவர் உரிமை . அதை எதிர்ப்பதும் , கிண்டல் பண்ணுவதும் , கேலி செய்வதும் மற்றவர்கள் உரிமை .
@siriusful1
@siriusful1 9 ай бұрын
@@balajisakkrapani9823 நீங்க எதை சாதனைன்னு சொல்றீங்க. ஒரு துறையில் செய்வதா. ஒப்பீட்டளவில் பார்த்தால் தன் துறையிலும் ஜாம்பவானாகவும் இருந்து கொண்டு ஏழைகளுக்கும், துறையில் புதியவர்களுக்கும் தெரிந்தும், தெரியாமலும் உதவி செய்து கொண்டு , பணிவில் குழந்தை உள்ளத்துடன் என்றும் வாழும் எம்எஸ்வி ஐயா, திரு விஜயகாந்த், திரு.ஏஆர் ரஹ்மான் போன்றோர் கால் தூசிக்கு கர்வம், அகந்தை, இன்னும் மற்ற இசையமைப்பாளர்களின் உழைப்பு எல்லாம் குப்பை என்று சொல்லும் வயிற்றெரிச்சல் பிடித்த யாரும் இணையாக மாட்டார்கள். 12 கிலோ தங்கத்தை, வருமான வரியினருக்கு பயந்து திருப்பதியில் போட்ட சுயநலவாதி எங்கே, தினமும் ஏழைக்கு உதவி செய்தாலும், அகம்பாவம் சிறிதும் இல்லாத இறைவன் அருளிய உள்ளம் படைத்த அந்த ஞானிகள் எங்கே?
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 4 ай бұрын
Deva kita kudutha 10 minute patu ready
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 4 ай бұрын
Un behaviour poorama adimai mathiri than iruku
@Thurai80-ss9yl
@Thurai80-ss9yl 9 ай бұрын
Padithathaum...kidaithathaum ...niyapakapaduththi pesuvathu kooda ..esai niyanien gopupinai than..verenna solvathu.(kodiel oruvan da elaya raja)pls thakuthi erukravanga maddum theddunga...yaarukku erukku?
@PandiarajanPandiarajan-kq6ky
@PandiarajanPandiarajan-kq6ky 4 ай бұрын
Neenga oru isai aruvi 24 hour kotikita irukum
@Hawalaa
@Hawalaa 9 ай бұрын
Tharkiri😅
@rajamanivasakamv4219
@rajamanivasakamv4219 9 ай бұрын
Illiyaraja sir unga song ku adimaii aa erunthom but neenga oru tharperumai kondavar unga head weight ku Thai mookambikai pathel soelluvall
@antonyraj5061
@antonyraj5061 9 ай бұрын
Raajavukku romba nashtam. Mookambika enna seyyanumnu mudivu seyya neengal yaar.
@wildearth281
@wildearth281 9 ай бұрын
Raja is highly intellect...his speech is full of high level interesting stuff! this is what vijay sethupathi also said in a function. But many people like yourself dont understand and think this is headweight!!
@radhakrishnanramajeyam7929
@radhakrishnanramajeyam7929 9 ай бұрын
Such a silly fellow!
@Hi-os4cc
@Hi-os4cc 4 ай бұрын
Serupu pinjidum, kaazhpunarchi pudicha naaye, un brahmana thimira vera engayaachum vechuko...
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 165 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 12 МЛН