Iyarkai Aram | Su.Venkatesan | Kalyanamalai 16th year celebration

  Рет қаралды 221,218

Kalyanamalai

Kalyanamalai

8 жыл бұрын

Your search for the perfect bride or groom is finally over since we telecast eligible marriage prospects, on Kalyanamalai, aired in Sun TV.
For more debate shows & much more subscribe to Kalyanamalai at bit.ly/SubscribeKalyanamalai
Click here to watch:
▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
You Can Write us @ :
KM Wedding Events Management(P)Ltd
6/1, Ramasamy Street
T.Nagar
Chennai - 600017
Web: www.kmmatrimony.com
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai
#kalyanamalail #kalyanamalaisuntv # suntvkalyanamalai #kalyanamalaichennai #chennaikalyanamalai #kalyanamalaidebateshow #kalyanamalaicrownplaza #kalyanamalaisurjithspeech #surjithspeechkalyanamalai #kalyanamalaicrownplazatalkshow #Kalyanamalaipattimandram #pattimandram #pattimandramraja #sirappupattimandram #papaiyapattimandram #pongalpattimandram2019 #leonitamilpattimandram #pattimandramrajaspeech #diwalipattimandram #kmmatrimony #matrimony #tamilmatrimony #kmmatrimonywebsitescript #kmmatrimonyreadymadeclone #marriage #kalyanamalai #kalyanamalai #suntvnetwork #kalayanamalai #trendloud #kmweddingeventsmanagement #debate #eventmanagement #tamilbridesearch #tamilgroomsearch #wedding
#pattimandram #solomonpapaiya #suntvpattimandram #solomonpappaiah #pattimandramraja #solomonpapaiyaspeech #salmonpapayapattimandram #salamanpapaiahpattimandram #pattimandramrajaspeech #solomonpapaiyacomedy #pongalpattimandram #comedypattimandram #suntvrajapattimandram #sirappupattimandram #rajapattimandram #diwalipattimandram #rajapattimandramintamil #bharathibaskarpattimandram #tamilwedding #tvmohan #kmmatrimony #meeranagarajan #bharathibaskar #pattimandram2014 #pattimandram2015 #pattimandram2016 #pattimandram2017 #pattimandram2018 #pattimandram2019 #rajabestcomedytamilspeech #sukisivam speech #tamilpattimandram #rajafunnyspeech #sukisivampattimandram
#trichysivaspeech
#kalyanamalaipattimandram
To find interesting videos and more,
Like Us on: / nammatrend
Follow Us on: / nammatrend

Пікірлер: 164
@ramashac2470
@ramashac2470 5 жыл бұрын
இயற்கையோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே தெரியும் நீங்கள் சொல்லும் எல்லாம் உண்மை .
@vithyasagar2609
@vithyasagar2609 5 жыл бұрын
ஒப்பற்ற மிகச்சிறந்த உரை தோழர் 👌👏👍🙏❤
@vassbalaji
@vassbalaji 5 жыл бұрын
ஒரு கம்யூனிஸ்ட்டின் சிறந்த ஆன்மீக உரை
@natarajvignesh5479
@natarajvignesh5479 Жыл бұрын
Ntk
@palanisamyr998
@palanisamyr998 Жыл бұрын
Yes 👍👍
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
வியக்க வைக்கும் அற்புதமான சொல்லாற்றல். ஒப்பற்ற மறுக்க முடியாத உண்மைகள்! 👏👏👏💐
@inba3219
@inba3219 5 жыл бұрын
மதுரை மக்களுக்கு என் வாழ்த்துக்கள். நல்ல மனிதரை தெரிந்தெடுத்ததுக்காக
@ramamurthychakrapani4170
@ramamurthychakrapani4170 5 жыл бұрын
இவர் பாராளுமன்றம் சென்றால் மதுரை பகுதி நிச்சயமாக உயர்வடையும்
@abumohamohammed2601
@abumohamohammed2601 5 жыл бұрын
சென்றுவிட்டார் 😍
@ramadassvaradaraju4920
@ramadassvaradaraju4920 5 жыл бұрын
மிக்க சிறந்த பேச்சு உண்மையான சமூக அக்கறையுள்ள நோயாளியின் மனகுமரல் மெய்சிலிர்க்க எதார்த்தம். வாழ்க சு. வெங்கடேசன்.
@subramanianrani4151
@subramanianrani4151 5 жыл бұрын
..Let our Lok Sabha listen to this brilliant brain,and thank the Madurai voters............. See the quality of audience and their respone! They clap 30 times in 12 minutes!
@sugumaranm5760
@sugumaranm5760 5 жыл бұрын
தோழருக்கு வாக்கு அளிக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்கநன்றி...சுகுமாரன் மதுரை
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
நீங்கள் ஒரு நல்ல மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றுவீர்கள் என்று நம்பும் பல லட்சம் மக்களில் நானும் ஒருத்தி ஐயா ! தங்களின் எழுத்துப் பணியும்.. சமூகப் பணியும் நல்ல முறையில் தொடர நல்வாழ்த்துக்கள்...பிரார்த்தனைகள் ஐயா !
@jaiganesh5600
@jaiganesh5600 5 жыл бұрын
அற்புதமான உரை வாழ்த்துக்கள் தோழர்
@maheswariv1160
@maheswariv1160 5 жыл бұрын
Hats off to ur speech sir. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வீட்டிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உருவாக்க வேணடும் .
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
மனம் கனக்க... கண்ணீர் மல்கக் கேட்டேன்... நீங்கள் மேடையில் சொன்ன அடிப்படையான உண்மையை " இயற்கையோடு இயைந்து வாழ்தல் " - இதை எல்லோரிடமும் ஒரு வேலையாக.. அதிலும் குறிப்பாக இளம் பிள்ளைகளிடம் விதையாக விதைத்து வருகிறேன் ஐயா !
@muthumari-wz2ns
@muthumari-wz2ns Жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramanandampillai3968
@ramanandampillai3968 Жыл бұрын
சிறந்த உரை. நன்றி. வாழ்க பல்லாண்டு
@thamuselvan2005
@thamuselvan2005 5 жыл бұрын
மனதை நெகிழவைத்த தருணம் ..௮ருமை..
@jayabalmookkan3568
@jayabalmookkan3568 5 жыл бұрын
உங்கள் பேச்சு மெய் சிலிர்க்கச் செய்கிறது. மதுரை மட்டுமல்லாது தமிழகம் உங்களால் பெருமை கொள்கிறது.
@umasankar142
@umasankar142 5 жыл бұрын
அறத்தோட நிற்கும் பாரி.👍
@Cyniccyborg
@Cyniccyborg 5 жыл бұрын
Awesome 👏✊👍 it is not just a speech... But a truth
@ashokkumarperiyan766
@ashokkumarperiyan766 5 жыл бұрын
You are right person to go Indian parliament
@dhinavlog
@dhinavlog 5 жыл бұрын
Came here after announcement of his Madurai MP Candidate .
@rajkumar-sx3ln
@rajkumar-sx3ln 5 жыл бұрын
should make him as a MP
@NRMOHANKUMAR
@NRMOHANKUMAR 5 жыл бұрын
For which party ?
@VinuGPaul
@VinuGPaul 5 жыл бұрын
Fortunately he is ......
@samfmathew735
@samfmathew735 3 жыл бұрын
நான் ரசித்த ஆசிரியர். உரையாளர். நேர்மையான நல்ல சொர்கத்தை வாழ்வாக்கும் மனிதர்
@tcnathan1967
@tcnathan1967 5 жыл бұрын
அற்புதமான எழுச்சி உரை ...👏👏👏
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc Жыл бұрын
மிகச்சிறந்த பயனுள்ள பேச்சு.
@suganthisathyaprakash4600
@suganthisathyaprakash4600 4 жыл бұрын
Very excellent speech god bless u sir வாழ்த்துக்கள்
@senbagaraman2133
@senbagaraman2133 5 жыл бұрын
தங்கள் வேள்பாரி வாசிப்பது எனது தினமும் ஒரு கடமை 🖤
@motivenanban4268
@motivenanban4268 9 ай бұрын
அருமையான பேச்சு...நச்சென்று ஆணியடித்தால் போல இருக்கிறது கருத்துகள்....இதை தங்களின் கட்சிக்காரர்களுக்கும் ,சக Mp தோழர்களுக்கும் கொஞ்சம் எடுத்துரைக்க வேண்டுகிறேன் ஐயா...❤
@MM-yj8vh
@MM-yj8vh 3 жыл бұрын
திரு. சு .வெங்கடேசன் அவர்களையும் , அவர் பேசும் தமிழையும், அவரின் குரலின் கம்பீரமும்....... ஆ...கா....... என் அழகு. இன்னும் நிறைய பேச வேண்டும். இனிய தமிழை உங்கள் வாயால் கேட்க ஆசையாக இருக்கிறது. நீங்க ...வாழ்க ! வளர்க.... என்றும் தமிழ் போல். என்றும் உங்க தமிழுக்கும், உங்களுக்கு பல்லுயிர்கள் & இயற்கையின் மீது உள்ள காதலை பார்த்தும், கேட்டதால் ..... அதனால், என்றுமே உங்க தமிழ் மொழி வீச்சுக்கு நான் அடிமை... 🌹👍💟😍
@E.Bhu.Gnaanapragaasan
@E.Bhu.Gnaanapragaasan 11 ай бұрын
சிலிர்ப்பூட்டும் பேச்சு!
@viswakarmajothidam6146
@viswakarmajothidam6146 5 жыл бұрын
அய்யா. அருமையான பேச்சு. 🙏
@lc306
@lc306 5 жыл бұрын
அனைத்தும் நலமாக இருந்தால் மட்டுமே நான் நிம்மதியாக வாழ முடியும்; இதுதான் தமிழனின் அடிப்படை சமூகஅறம். இதுவே உலகை ஆளும் தகுதியானது
@manisg007
@manisg007 5 жыл бұрын
அருமையான ,ஆழமான பேச்சு. செயல் பட வேண்டிய தருணம் தோழர்.இனிமேலாவது மனித இனம் இயற்கையை அழிப்பதை விடுத்து, வளர்ப்பதற்கும்,பாதுகாக்கவும் செயல்பட வேண்டும்.
@subashsemmalaiappan9920
@subashsemmalaiappan9920 5 жыл бұрын
இதை தான் சீமான் மேடை தோறும் பேசிக்கொண்டு வருகின்றார். அருமை பேச்சு தோழர்..
@priyas872
@priyas872 4 жыл бұрын
After reading velpari novel... big fan u sir...
@velmurugan7144
@velmurugan7144 5 жыл бұрын
🙏 🔥 உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு 🙏
@thegreatindiatamil
@thegreatindiatamil Жыл бұрын
சிலிர்ப்பூட்டுகிறது💕
@aravindpanneer7664
@aravindpanneer7664 5 жыл бұрын
உங்களால் நாடாளுமன்றம் சிறப்படையட்டும்
@kalvichannelofficial
@kalvichannelofficial 5 жыл бұрын
அற்புதமான பேச்சு !!!
@yogeswaran.j3797
@yogeswaran.j3797 Жыл бұрын
12 minute speech is equal to 100 books
@paulsamykrishnasamy6847
@paulsamykrishnasamy6847 2 жыл бұрын
அருமையான ஆழமான கருத்துக்கள்
@ammanarulanand
@ammanarulanand 5 жыл бұрын
Excellent.. Highly thought provoking...Mind blowing
@KrishnaKumar_Yuvaraj
@KrishnaKumar_Yuvaraj 5 жыл бұрын
அருமை வேள்பாரியே..இந்த பேச்ச நாடு நல்லா இருக்கனும்னா தமிழ்நாடு அழிஞ்சா பராவயில்லை சொன்னாருல்ல சாமி இல கணேசன் முன்னாடி சொன்னீங்கள்ள அதான் அருமை.
@rajamittrabommuraj2712
@rajamittrabommuraj2712 4 жыл бұрын
அருமையான பேச்சு, ஆழ்ந்த சிந்தனை, அவசியமான தருனம்.
@venkatboston
@venkatboston 5 жыл бұрын
தமிழா எப்படா திருந்தின.?கவர்ச்சிக்கு ஓட்டு போடம அறிவுக்கு ஓட்டு போட்ட.
@comsoanddhilipan4633
@comsoanddhilipan4633 5 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு தோழரே
@saibhajansbyananthirajan1214
@saibhajansbyananthirajan1214 5 жыл бұрын
அருமையான பதிவு.நன்றி தோழரே!
@jawaharkumar2634
@jawaharkumar2634 5 жыл бұрын
உயர்ந்த மனிதர்
@cinemavv
@cinemavv 6 жыл бұрын
நன்றி நிங்கள் நிறைய பேச வேண்டும் அற்புதமான பதிவு. ஒவ்வொரு நாளும் உங்கள் பேச்சுக்காக காத்திருக்கிறேன்
@saradhak.santosh5058
@saradhak.santosh5058 5 жыл бұрын
அற்புதம் சகோதரரே
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 Жыл бұрын
மிக அருமை.👏👏
@tamilselvana5020
@tamilselvana5020 2 ай бұрын
பயனுள்ள பதிவு.....
@ganeshank5266
@ganeshank5266 5 жыл бұрын
Sir,your critical,epistemological speech on ethics with new perspectives admired me. Thanks
@sugumaranm5760
@sugumaranm5760 5 жыл бұрын
மக்கள் அவையில்உங்கள்சேவையை மிகவும் எதிர்பார்க்கின்றோம்
@sivakumarm6223
@sivakumarm6223 27 күн бұрын
🌟🌟🌟👏👏👏👏👏👍👍👍👍👍👍பல முறை 👆👆👆 இந்த காணொளியை பாரத்துவிட்டேன்... ஒவ்வொரு முறை இதை பார்க்கும்போதும் தமிழர்களின் அறத்தை எவ்வளவு ஆழமாக பாராளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் அவர்கள் உணர்வுபூர்வமாக புரிந்து வைத்து தான் தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி எண்ணி, எண்ணி... பெருமைப்படுகிறார் என்று சிந்தித்து சிலாகித்து போகிறேன். இவரைதான் வீட்டில் தெலுங்கு பேசுகிறார் இவர் தமிழரே இல்லை என்று சங்கிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சமூக வலைதளங்களில் போய் கமெண்ட் போடுகிறார்கள். அவர்களுக்கு உணர்வுள்ள தமிழர்களான என் போன்றோர் கூறுவது ஒன்றைதான்... , அது.‌. *மொழியும் அறிவும்* என்ற 1948 ல் பெரியார் எழுதிய கட்டுரையில் இருந்து அவர் உறுதியாக கூறுவதையே மேற்கோளாக கூறுவேன். அதாவது... "தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு போன்ற நான்கு மொழிகளும் தமிழிலிருந்து தோன்றிய மொழிகள் என்று கூறுகிறார்கள். இல்லை. அது நான்கும் தமிழின் வட்டார வழக்குகளே திரிந்து போய் வேறு மொழி போல் காட்சியளிக்கிறது. " என்கிறார் பெரியார் என்ற ஆழ்ந்து மொழி ஆராய்ச்சி நூல்களை கற்று சிந்திக்கும் தமிழ்நாட்டில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதியான பெரியார். ஆக பெரியாரின் கொள்கையின்படி, தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் துளு பேசுவோர் அனைவரும் சுத்தமான தமிழர்களே , ஏனேனில் அவர்கள் பேசுவது வட்டார வழக்கு தமிழ் என்பதால்.‌ ஆகையால் தமிழையே தங்கள் தாய் மொழியாகவும் முதல் மொழியாகவும் தூக்கி பிடித்தார் பெரியார்.‌ 👍👍👍 அவர் கூறுவது முற்றிலும்‌ சரியே என்பது சு.வெங்கடேசன் போன்ற தமிழே உலகின் மூத்த மொழி என்று உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களின் தமிழ் மொழி பற்றின் மூலமும், மேலும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் அவர்களின் உணர்வை பார்க்கும் போது நன்றாக புரிந்து கொள்ள முடியும். சங்கித்தனமாக தமிழ் உணர்வற்று இருக்கும் ஒரு சில தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களைவிட, தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று திருத்தமாக ஆணித்தரமான தமிழ் உணர்வுடன் பேசும் சு.வெங்கடேசன் போன்றவர்கள்தான் ஆயிரம் மடங்கு அதிக உணர்வுள்ள சிறந்த தமிழர்கள் என்பேன். 💪💪💪👏👏👏👍👍👍 இதை இன்றைய கன்னடர்கள், மலையாளிகள், தெலுங்கர் மற்றும் துளுவர் அனைவரும் உணர்ந்து , தாங்களும் ஆதி தமிழர்களே என்ற உணர்வுடன் தங்களின் தாய் மொழியான தமிழை உயர்த்தி பிடிக்க வேண்டும். 👍👍👍👏👏👏 பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் என்ற இந்த கருத்தே சன்மார்க்க நெறியின் உட்கருத்து. 🙏🙏🙏 தமிழர்களாக உலகர் அனைவரும் ஒன்றிணைவோம். உலகிலேயே உயர்ந்த சன்மார்க்க நெறியில் நிற்போம்‌. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...கொல்லா நெறியே குவலயமெலாம் ஓங்குக. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்.
@abumohamohammed2601
@abumohamohammed2601 5 жыл бұрын
Madurai MP ❤
@chakra16rose
@chakra16rose 5 жыл бұрын
Beautiful msg
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 6 жыл бұрын
SU VENKATESAN DELIVERED THE BEST SPEECH AND PROUD OF TAMIL CULTURE
@aarthiloganathan9905
@aarthiloganathan9905 5 жыл бұрын
Read Velpaari.....his book🌴
@cpappaselvam5926
@cpappaselvam5926 5 жыл бұрын
அருமையான உரை தோழர்
@priyadavid26
@priyadavid26 Жыл бұрын
Arumayana pathivu save nature
@chandrasekaran6753
@chandrasekaran6753 5 жыл бұрын
Arumai thozhare neengal niraya peda vendum 👍👍👍👌👌👌👍👍👍
@hemanadhan5667
@hemanadhan5667 5 жыл бұрын
இயற்கையை விட்டொழித்தால் நாம் செத்தொழிவோம்... இவ்வுரை நம் எல்லோருக்குமான செருப்படி
@deepanila102
@deepanila102 2 жыл бұрын
இந்த உரை கேட்ட நேரம் என் வாழ்வின் மிக சிறப்பாக நேரம்
@bha3299
@bha3299 Жыл бұрын
Arumayana padhivu
@dheera1973
@dheera1973 7 ай бұрын
அருமையான பதிவு
@sakthikumar50
@sakthikumar50 5 жыл бұрын
வாழி நீ பல்லாண்டு....
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 5 жыл бұрын
Super Speech, Iruntha Marangalaiyellam vettiyavargal indru Num Naattil Oru Katchiyai Nadathikondu irukkargal.
@arnimohanraj5204
@arnimohanraj5204 5 жыл бұрын
அருமை அருமை பெருமை
@sundarvns1066
@sundarvns1066 5 жыл бұрын
Arumai ayya
@kumuthaj1044
@kumuthaj1044 Жыл бұрын
Very excellent sir. God bless you air
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 жыл бұрын
fine speech good heaven
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 жыл бұрын
அருமை...அருமை...அருமை..
@sabarinathm4889
@sabarinathm4889 5 жыл бұрын
Arumai sir, veteri petru ungal kanavai niraivettugal
@cmthangaraj4443
@cmthangaraj4443 2 жыл бұрын
நாமெல்லாம் பேச்சு கேட்டு கைதட்டி இதை மறந்து போய்விடுகிறோம் இதைக்கேட்டு பார்த்து ஒரு சில பேர்கள் உறுதியாக இயற்கையை காக்க மன்னிக்கவும் இயற்கையை அதன் வழியிலேயே விட்டுவிட்டால் இயற்க்கை வாழும்
@arunkumaravel7792
@arunkumaravel7792 2 жыл бұрын
இது பேச்சு அல்ல… உண்மை உரை!
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 6 жыл бұрын
Good speech strongly sure to good heaven
@user-ry6tm2bp7l
@user-ry6tm2bp7l 5 жыл бұрын
அருமை
@sathishs1447
@sathishs1447 3 жыл бұрын
Very nice speech 🙏🙏
@subramanip2375
@subramanip2375 4 жыл бұрын
Excellent very Excellent Speech Venkat sir tq
@JayMuthukamatchi
@JayMuthukamatchi 5 жыл бұрын
Loved it. Is there a English subtitle for this speech.
@udhayakumar.v005
@udhayakumar.v005 4 жыл бұрын
No sir. ✌️
@natarajvignesh5479
@natarajvignesh5479 3 жыл бұрын
Ntk
@kavikavitha7161
@kavikavitha7161 5 жыл бұрын
excellent speech
@rangarajansivaraman8747
@rangarajansivaraman8747 5 жыл бұрын
Wonderful message around 9:30 - how people (normal and wealthy or business people) look at natural resources!! excellent speech!!
@vaaimai69
@vaaimai69 5 жыл бұрын
மதுரை மண் உங்களை MP ஆக்கும் என்று நம்புகிறேன் அப்படி தவறும் பட்சத்தில் கண்ணகிக்கு அடுத்து மதுரை தவறான தீர்பு வழங்கியதாக எடுத்துக் கொள்கிறேன் ஆனால் நீர் சாபமிட மாட்டீர் தங்களின் எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் மிளிரும் மதுரை மண் வாழ்த்துக்கள்
@subramanianthevar492
@subramanianthevar492 5 жыл бұрын
Excellent speech
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 3 жыл бұрын
எளிய மனிதர்களுக்குப் பதில் இனிய மனிதர்கள் எனலாம்.
@deepakraja2857
@deepakraja2857 5 жыл бұрын
Superrrrrrrrrr sir
@sasiway7187
@sasiway7187 3 жыл бұрын
இரண்டாம் இடத்தில் சொன்ன பாரிக்கே வேள்பாரி என்று நீங்கள் சூட்டிய மகுடம் ஆயிரம் பொன்னியின் செல்வனுக்கு நிகர், எனில் வேகனுக்கு செய்ய போவதை நினைக்கையில் சிலிர்க்கிறது...
@venkatesanm2276
@venkatesanm2276 5 жыл бұрын
CONGRATS sir
@priyayuvaraj5248
@priyayuvaraj5248 5 жыл бұрын
Super speech sir
@Shergin37
@Shergin37 4 жыл бұрын
அருமை.😍
@kalyanamalai
@kalyanamalai 4 жыл бұрын
Great,Subscribe our channel and stay tuned
@babumanickam5175
@babumanickam5175 3 жыл бұрын
Super
@venkateshn3989
@venkateshn3989 5 жыл бұрын
Super speech
@subramaniama4260
@subramaniama4260 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர்
@MuthuRajKanmani
@MuthuRajKanmani 7 жыл бұрын
excellent speech. true fact.
@elangovansomasundarm7180
@elangovansomasundarm7180 6 жыл бұрын
muthu raj p p kganasambandamspeecj
@raniks5043
@raniks5043 5 жыл бұрын
Super super super super super ---- ---- ---- anna
@hariharanarhn7090
@hariharanarhn7090 4 жыл бұрын
அறம் காக்கும் தெய்வங்கள் எம் மக்களை ஆளட்டும்.....🙏
@rameshp3308
@rameshp3308 5 жыл бұрын
Honnest speech...weldon vengatesh anna.....Comrade Thiru Mohan candidatettai irunthu MP yaana antha periodil thangaludan inainthu paniyaatriyathil perum magiltchi adainthean....Ramesh.p..TPK.
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 жыл бұрын
Good speech. We should obey
@elangovansomasundarm7180
@elangovansomasundarm7180 6 жыл бұрын
Pandi thurai
@palanisamyctc2629
@palanisamyctc2629 6 ай бұрын
மார்க்சிய மே வெல்லும் மார்க்சிய மாத இதழ் படியுங்கள்
@karthiks3150
@karthiks3150 3 жыл бұрын
After seeman indicates his speech, I'm seeing great speech.... Thanks seeman sir
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 28 МЛН
Samooga Aram | Prof Parveen Sulthana's | Speech
18:25
Kalyanamalai
Рет қаралды 253 М.
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 41 МЛН