80களில் இலங்கை வானொலியில் தினந்தோறும் ஒலிபரப்பாகும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று திரைப்படம்.முடிவல்ல ஆரம்பம்
@pramekumar11734 ай бұрын
80 களுக்கு நினைவுகள் சென்று விட்டது. அந்த காலத்தில் இந்த பாடல் அதிகமாக ஒலி பரப்பு ஆனது. ஒலி பரப்பு ஆகாத நாளும் இ ல் லை & ரேடியோவும் இ ல் லை. நன்றி 🙏🙏🙏🙏
@amalamery91224 ай бұрын
சரத்பாபுவுக்கு டி. ஷர்ட் மிகவும் அழகாக இருக்கிறது இன்றுதான் இந்தப் பாடலை முதன்முதலில் பார்க்கிறேன் வேறலெல்🌹🌹🌹♥️♥️♥️
@rewindwithbalamuruganganes3773 ай бұрын
கோட்
@hemagunasekaran89334 ай бұрын
எனக்கு என்று 8 வயசு ரயில்வே காலனியில் தோழிகளுடன் சில்லு பாண்டி விளையாடிக் கொண்டே ரேடியோவில் கேட்டேன் இந்த பாடலை அப்போது எல்லோர் 3:39 3:39 வீட்டிலும் ரேடியோ பாடும் அந்த நினைவுகள் மறக்க முடியாதது😢😢😢😢 . 3:37
@mahesmahes52703 ай бұрын
நீங்க மதுரையா சொல்லுங்க பா
@hemagunasekaran89333 ай бұрын
இல்லங்க நான் திருவாரூர் மாவட்டம்
@mahesmahes52703 ай бұрын
@@hemagunasekaran8933 சரிங்க பா
@nithyavenkat76343 ай бұрын
S
@arul92603 ай бұрын
Same
@G.Koteeswaran4 ай бұрын
செயச்சந்திரனின் இனிய குரலில் இசை ஞானியின் மதுரமான இசையில் நினைவில் நிலைத்திருக்கும் அழகான காதல் பாடல்!
@syedabbas79544 ай бұрын
சின்ன வயசுல கேட்ட பாட்டு இது இப்போதான் முதல் முறை பார்க்குறேன்