No video

#பச்சை

  Рет қаралды 45,910

Ammu Eyarkai Vaazhviyal

Ammu Eyarkai Vaazhviyal

Күн бұрын

#பச்சை சம்பங்கி பூ💚#கொடி சம்பங்கி💥#‎@Ammumaadithottam #தேனீக்களைகவரக்கூடிய பூ🌱#pollination#🐝🐝

Пікірлер: 71
@flowerdrops4356
@flowerdrops4356 15 күн бұрын
அருமை
@muralidaranbala
@muralidaranbala 6 ай бұрын
வாழ்த்துக்கள் கொடி சம்பங்கி திருப்பதி பெருமாளுக்கு தாயாருக்கும் உகந்தது ஐயா
@Ammumaadithottam
@Ammumaadithottam 6 ай бұрын
நல்ல தகவல் ஐயா,மிக்க மகிழ்ச்சி😊💚🌳
@shashikala_gardening_tips
@shashikala_gardening_tips 4 ай бұрын
Super flowers
@sumikumarikitchen
@sumikumarikitchen 4 ай бұрын
So beautiful ❤️❤️
@Ammumaadithottam
@Ammumaadithottam 4 ай бұрын
Thank you! 😊
@ShamalaShamala-or9pl
@ShamalaShamala-or9pl 5 ай бұрын
❤ நல்ல பதிவு
@dudduhimanayani9298
@dudduhimanayani9298 3 ай бұрын
So much fragrance. I ssa in Chittoor nighbours house.
@Ammumaadithottam
@Ammumaadithottam 3 ай бұрын
👍🌳
@priyakumar6011
@priyakumar6011 5 ай бұрын
Super enaku rompa puthikum❤❤❤
@varikuyil1372
@varikuyil1372 5 ай бұрын
தம்பி எனக்கு ஒரு செடி கொடுப்பா பிளீஸ். முப்பது வருடங்களுக்கு முன்பு நான் நிறைய பேருக்கு கொடுத்தேன். பத்து முழம் மேலே பூக்கும். இப்போது எனக்கு வேண்டும்.
@m.gandhimathy5174
@m.gandhimathy5174 5 ай бұрын
S .I too want. I missed that plant
@baraniraja1908
@baraniraja1908 5 ай бұрын
Enga veetla narayaa iruku pa
@sundariv3369
@sundariv3369 5 ай бұрын
I have this plant in my nursery
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 5 ай бұрын
வேண்டாம் வேண்டாம் ஏன்றாலும் கைவலிக்க கால்வலிக்க மாடிஏறி பூ பறித்து அழகாக தொடுத்து என் தலைமுடி அளவுக்கு தொங்க தொங்க 4/5 சரமாக அம்மா வைத்துவிட்ட நினைவுகள் கொடியும் இல்லை அம்மாவும் இல்லை மயிலை திருவிழாவில்2024 நடைபாதையில் கண்டபோது நினைவுகள் மட்டும் நீங்காமல் நினைவில், விலையும் அதிகம் லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@lalithaanbu7488
@lalithaanbu7488 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்😊😊😊
@hansiemac
@hansiemac 5 ай бұрын
How to buy
@SV-hr6uk
@SV-hr6uk 5 ай бұрын
Samping plant .we have in our house
@ramprasadk6388
@ramprasadk6388 6 ай бұрын
❤🎉
@hyyshaluma190
@hyyshaluma190 5 ай бұрын
Anna if i get this plant from shop how long it will take to flower... How to select this plant... If possible can u send the plant cutting through parsal
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
Sure, but wait to 2to3months
@aknishwar5009
@aknishwar5009 6 ай бұрын
Vazthukal iyaa🎉🎉🎉
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
மகிழ்ச்சி ✨💚
@kamalakumariballa4818
@kamalakumariballa4818 4 ай бұрын
Anna if u have this plants .can u please send me this plants .i am from kharagpur west bengal
@nitharsanacreations848
@nitharsanacreations848 4 ай бұрын
இந்த செடி எங்கே கிடைக்கும்
@Ammumaadithottam
@Ammumaadithottam 4 ай бұрын
என்கிட்ட இருக்குங்க தரேன்
@sarojinithangarajan
@sarojinithangarajan 5 ай бұрын
அருமை அருமை
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
🌳💚
@yashoshadevi1142
@yashoshadevi1142 5 ай бұрын
Hi indha plant vangi 1 year achi oru daravai kooda poo pokale growing tips kodunga pls
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
தொழு உரம், மீன் அமிலம், புளித்த மோர் இவைகளை குடுத்தாலும் நன்றாக பூ வைக்க ஆரம்பிக்கும்
@yashoshadevi1142
@yashoshadevi1142 5 ай бұрын
Thank u so much
@swaminathanlingam7886
@swaminathanlingam7886 5 ай бұрын
நான் 6-7 வயதில் பார்த்து இருக்கேன். இப்போது 72+. சென்னைக்கு அனுப்ப முடியுமா? அதற்கு என்ன விலை ஆகும். தொடர்பு எண் கிடைக்குமா? பிறகு விபரம் அனுப்புகிறேன்.
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
அனுப்புகிறேன் என்னை தொடர்புகொள்ள 8056545530
@swaminathanlingam7886
@swaminathanlingam7886 5 ай бұрын
@@Ammumaadithottam Ok.சம்பங்கி கொடி கட்டிங் மூலம் வருமா அல்லது விதை மூலமா?
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
விதையிலும் வரும் ஆனால் பதியம் சிறந்தது
@swaminathanlingam7886
@swaminathanlingam7886 5 ай бұрын
@@Ammumaadithottam தாங்கள் இருப்பது எந்த ஊரில்? நான் சென்னையில் இருக்கிறேன்.
@swaminathanlingam7886
@swaminathanlingam7886 3 ай бұрын
நன்றி.@@Ammumaadithottam
@hyyshaluma190
@hyyshaluma190 5 ай бұрын
Bro i need this plant cutting...
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
சரிங்க ஆனால் 2மாதங்கள் காத்திருக்கவேண்டும் 🙏🏽
@dshrilekhachandrasekaran6535
@dshrilekhachandrasekaran6535 5 ай бұрын
Indha chedi veetu balcony la valakren....pookal innum vidala...enna seiya vendum thambi
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
தொழு உரம், புளித்த மோர், மீன் அமிலம், பஞ்சகாவ்யா போன்ற இடுபொருள்களை பயன்படுத்தலாம். பூக்கள் வைக்க ஆரம்பிக்கும்
@user-sb6sf8vs7p
@user-sb6sf8vs7p 5 ай бұрын
I want this plant thampi pls pls
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
Ok sure but pls wait 3-4 months
@saraswatimaya8162
@saraswatimaya8162 5 ай бұрын
I need plant
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
கண்டிப்பா தரேன் 2,3மாதங்கள் காத்திருக்க வேண்டும்
@ramyaramya8719
@ramyaramya8719 5 ай бұрын
Enakum venum bro pls 🎉
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
கண்டிப்பா கொடுக்குறாங்க மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகும் 🙏🏽🌳🌳
@SasiKala-xi5wz
@SasiKala-xi5wz Ай бұрын
Intha Kodia kidikkuma thambi
@sssubrahmanyam7954
@sssubrahmanyam7954 5 ай бұрын
Kodi sampenga
@geethasambath9984
@geethasambath9984 5 ай бұрын
இந்தச் செடி கிடைக்குமா ப்ரோ
@Ammumaadithottam
@Ammumaadithottam 4 ай бұрын
கிடைக்கும்
@malaradhirai6362
@malaradhirai6362 5 ай бұрын
Can i get on line price pl
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
Ok
@tamilanlifestyle5215
@tamilanlifestyle5215 6 ай бұрын
எங்க வீட்டில் இருக்கிறது.ஆனால் பூ வைக்கவில்லை
@Ammumaadithottam
@Ammumaadithottam 6 ай бұрын
இப்ப இந்த பூ பூக்கும் காலம் தான் கண்டிப்பாக பூக்கும். இதற்கு உரம் ஏதேனும் அளி யுங்கள் ஜீவாமிர்தம், மீன் அமிலம், தொழு உரம் போன்றவை 🌳
@jayakulathu7820
@jayakulathu7820 5 ай бұрын
​@@Ammumaadithottam1:52
@ramanishanmugasundaram3119
@ramanishanmugasundaram3119 5 ай бұрын
Thabi Enakku indha chedi kidaikkuma
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
கிடைக்கும் ஆனால் இரண்டு மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் 🙏🏽🙏🏽🌳🌳
@baraniraja1908
@baraniraja1908 5 ай бұрын
Enga veetla narayaa iruku pa
@jeevakumari1694
@jeevakumari1694 5 ай бұрын
Chedi vendum bro
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
Saringa cuttings ready aanadhum solugiren
@umaasrinivasan1426
@umaasrinivasan1426 5 ай бұрын
Cutting venum price sollunga
@abiramig5924
@abiramig5924 5 ай бұрын
Bro I need this plant cutting pls
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
Ok sure sister, but pls wait 2months 🙏🏽🙏🏽
@elangoselvi6480
@elangoselvi6480 6 ай бұрын
இந்த செடி கிடைக்குமா தம்பி
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
கிடைக்கும் அண்ணா ஆனால் சிரிது நாட்கள் காத்திருக்க வேண்டும்🙏🏽✨🌳தங்கள் ஊர் அண்ணா
@elangoselvi6480
@elangoselvi6480 5 ай бұрын
@@Ammumaadithottam chidambaram
@bhuvaneswripsai4423
@bhuvaneswripsai4423 5 ай бұрын
எனக்கு இந்த கொடி பதியம் வேணும் pro
@Ammumaadithottam
@Ammumaadithottam 4 ай бұрын
கிடைக்கும்
@Sun-xc2mj
@Sun-xc2mj 6 ай бұрын
செடி எங்கே கிடைக்கும் சகோ
@Ammumaadithottam
@Ammumaadithottam 5 ай бұрын
தோட்டக்கலை அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்களிடம் கிடைக்கும்
Kodi Sampangi/Tonkin Jasmine Garland/string green sampangi Garland/freshflower mala for god/VENI/DIY
2:56
Divyaprathee - Jewellery, Bridal, Arts and crafts
Рет қаралды 247 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 48 МЛН