"உணர்ந்தவர்கள் பெறுவது ஞானம்" பகவத் கீதை - பகுதி 10 - சுகி சிவம் | Bhagavad Gita - Part 10 SUKI SIVAM (PHILOSOPHICAL ANSWER TO MATERIALISTIC QUESTION)
Пікірлер: 42
@valarmathiv79784 жыл бұрын
ஆம் அய்யா படித்தல் வேறு,, உணர்தல் வேறு...அனுபவித்தல்... வேறு... சூப்பர்வ்... நூறுசதம் உண்மை..அனுபவங்களுக்கு போனால் சத்தீயமா உலகத்தில் எந்த பிரச்சினையும்"இருக்காது... சொர்க்கபுரியாக இருக்கும்...
@p.ravichandiranravi1402 жыл бұрын
மிகவும் அருமை
@pandieswarisenthil6311 Жыл бұрын
ஐயாவின் இந்த பதிவு மிகவும் அருமை தொடர்ந்து இந்த பதிவை பார்க்கிறேன்மிக்கநன்றி
@raghunathanms4702 жыл бұрын
Thought provoking lectures, thanks sir
@dhanalakshmiselvamariappan55882 жыл бұрын
அருமை அருமை
@valarmathiv79784 жыл бұрын
ஆத்மார்த்தமா படிப்பதில்லை... .. கற்றபடி"நடந்தால்.... உணரமுடியும்... அனுபவிக்க".. முடியும்
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@chithiraiselvanc21024 жыл бұрын
திருசுகி சிவம் பேச்சு மிகவும் அருமை திருப்பூர் சி.சித்திரைச் செல்வன் நன்றி
@kalyanikannan2494 Жыл бұрын
Excellent
@bhuvaneswarigowthaman Жыл бұрын
இந்த இயற்கை சுழற்சியின் உந்து சக்தியில் மனம் சற்றும் சலனப்படாமல் எந்த செயலாக இருந்தாலும் அது தன் நிறைவு அடைகிறது என்று தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் ஆத்மாவை உணர்ந்தவன்
உடல்,மனம்,இந்த இரன்டையும் இனைத்து இயக்கும் சக்தி இவையே உள்ளன.ஆத்மா எங்கிருக்கிறது?!
@craftwithdeeps4624 жыл бұрын
Vaazhga valamudan
@valarmathiv79784 жыл бұрын
வீடுபேறு... ஆத்மா கட்டவிழ்ந்து போகனும்...
@valarmathiv79784 жыл бұрын
சுதந்திரம்...வீடுபேறு
@sundarivijayan57414 жыл бұрын
Sir your voice is powerful ..
@karthikasokan57414 жыл бұрын
Podi waste
@karthikasokan57414 жыл бұрын
Unakkellam vera vaelai illaya
@karthikasokan57414 жыл бұрын
You are a liability to the country
@itoohavefeelingsbro18483 жыл бұрын
நடைமுறைக்குச் சாத்தியமா ஐயா
@SubraMani-id4yh5 жыл бұрын
Nandri ayya
@sridharankrishnaswami21773 жыл бұрын
எப்படிச் சொல்வது தங்கள் உபன்யாசத்தை. பிரமாதம், பிரும்மாண்டம்.
@mageshkrishan.a85033 жыл бұрын
2:09 proof for the same in kzbin.info/www/bejne/g3fddZR4r6efgpI @ 6:40
@kirankumar-zr1uh3 жыл бұрын
Bhagavad gita book oda author name sollunga ayya
@itoohavefeelingsbro18482 жыл бұрын
Vyasar.
@dineshsrbalakrishnan79655 жыл бұрын
Ungal rasigam. Ungalal gnanam oetren
@g.sivakumar99025 жыл бұрын
ஆன்மா ஏன் பூமிக்கு வந்தது என்பதை எந்த சமயமும் சொல்ல முடியாது என்கிறார். தவறு வேதாந்தத்தில் அதுற்கு விடை இல்லை என்று தானே சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் ஆன்மா ஏன் பூமிக்கு வருகிறது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. ஐயா அவர்களுக்கு இது தெரியும்; ஆனாலும் பார்வையாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப பேசுகிறார் என நான் அறிகிறேன்.