No video

Pakistan Occupied Kashmir கலவரத்தில் துப்பாக்கி சூடு - Explained | Israel Jebasingh | Tamil

  Рет қаралды 41,331

Israel Jebasingh Ex IAS

Israel Jebasingh Ex IAS

Күн бұрын

Пікірлер: 220
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 3 ай бұрын
You are wrong Ladakh's Aksychin was captured in 1962 not now.
@govindaraj.sgovind1436
@govindaraj.sgovind1436 3 ай бұрын
சீனா ..லடாக் மற்றும் அருணாசல பிரதேசத்தை எப்போது பிடித்தது...... காங்கிரஸ் ஆட்சியிலா அல்லது பிஜேபி ஆட்சியிலா தெளிவாக விளக்கவும் அரைகுறை பதில் வேண்டாம்
@murugappan_N
@murugappan_N 3 ай бұрын
BJP is well known for accomplishing the impossible (like, 370, women reservation bill and so on). I think they have a plan to capture pok as well.
@1006prem
@1006prem 3 ай бұрын
May be after 50 years chance of pakistan merging with INDIA❤
@Abundant121
@Abundant121 3 ай бұрын
Ada pavingala!
@1006prem
@1006prem 3 ай бұрын
@@Abundant121 உனக்கு என்னடா பிரச்சனை?????
@VinylJai-sw7rj
@VinylJai-sw7rj 3 ай бұрын
That's their target for 400 seats commitment.
@GomathySiva1818-tf3fy
@GomathySiva1818-tf3fy 3 ай бұрын
தற்காலிகமாக அந்த அரசு மக்களை அமைதியாக வைக்க முயற்சி செய்யலாம் பாகிஸ்தானிடம் நிரந்தர தீர்வுகள் எதுவுமே இல்லை. கொஞ்சநாட்கள் போனால் வேறு வழியின்றி அந்த மக்கள் நம்மை நோக்கி வந்து தான் ஆக வேண்டும்.கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
@murugaiahrao1288
@murugaiahrao1288 3 ай бұрын
Pok மக்கள் தானாகவே இந்தியாவுடன் இணைவார்கள். நீங்கள் தவறான கருத்தை கூறுகிறீர்கள்.
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 3 ай бұрын
😂😂😂😂
@rajagopalkannan4993
@rajagopalkannan4993 3 ай бұрын
இன்னும் நடுநிலை யாக உங்கள் தரவுகள் இருப்பது அவசியம் நீங்கள் முன்னாள் குரூப் ஏ ஆபிசர்.... என்பதை மனதில் வைத்து கருத்துகள் வெளியிடவும் For example major Chinese eco corridor is through Andaman sea area India vs china militry comparison is wrong Don't propagate misguided news I can't recommend your channel to others to follow Jaihind 🇮🇳🇮🇳🇮🇳
@Treecutterdheena
@Treecutterdheena 3 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை இவர் ஒரு எல்லாருக்குமான ஐஏஎஸ் ஆபிஸராக இருந்திருப்பார் என்பதில் சந்தேகம் இருக்கிறது
@muthamilgnanaprakash7412
@muthamilgnanaprakash7412 3 ай бұрын
Neenga kashtapattu israel sir channel ku vilambaram pannavenam sir....sir has a place in people's heart...u dont worry....his channel will make his own way
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 3 ай бұрын
True
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 3 ай бұрын
தேசத்துரோகி பாவடையே பாகிஸ்தான் கிறிஸ்தவரை பற்றி ஒரு போதும் நீ பேச மாட்டாய். அவர்கள் மலம் அள்ளும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு அரசு வேலை கிடையாது. காஷ்மீர் இந்துக்கள் கதியும் இது தான்
@vigneshjohn2545
@vigneshjohn2545 3 ай бұрын
@@muthamilgnanaprakash7412Please study all current happenings and listen to him…you can feel he is biased….don’t believe anyone without studying
@yogakk385
@yogakk385 3 ай бұрын
U are not correct,100%,in Congress nehru mama paiyyan ,was that time ,china occupied thousand square lands.jebasingh simply waste speech .
@newsworld4735
@newsworld4735 3 ай бұрын
Appreciate Mr. Jebasingh for covering this as all international media did not cover Pakistan army attrocities in POK
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thanks
@ayeshamohamed8740
@ayeshamohamed8740 2 ай бұрын
Are you even aware of atrocities of the Indian army . Come ,stay and see through your eyes
@janazapak
@janazapak Ай бұрын
@@ayeshamohamed8740 Yes, correct but small modification Indian Attrocities are less comparitive to Pakistan and china and Maladives...
@jayakumarkrishnancoimbatore
@jayakumarkrishnancoimbatore 3 ай бұрын
இவர் புரிதல் சரி இல்லை.... இந்தியா போக் வை பிடிக்கும்
@govindaraj.sgovind1436
@govindaraj.sgovind1436 3 ай бұрын
உண்மை இவர் ஒரு சார்பாக பேசுவது போல தெரிகிறது
@babgo6527
@babgo6527 3 ай бұрын
இவரின் புரிதல் சரியில்லை... இவர் ஒரு சார்பாக பேசுவது அப்பட்டமாக தெரிகிறது..
@Gigachad101-i8g
@Gigachad101-i8g 3 ай бұрын
China Adhuvaraikkum vedikkai Paakuma thambi His point is correct China wouldn't let that slide easily
@SakthiSakthi-rn9oo
@SakthiSakthi-rn9oo 2 ай бұрын
இவர் காங்கிரஸ் ஆதரவாளர்.. அப்படி தான் பேசுவார்..சீனா விற்கு பதிலடி கொடுக்க இந்தியா எப்போதோ தயாராகி விட்டது.
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 3 ай бұрын
In Ladakh both Indian Army and Chinese Army is fight over line of control on Check Post. Chinese Army not any New area today except created Check Post in buffer area in line of control which is not acceptable for India. Laddakh's Aksychin was captured by Chinese during Nehru was prime minister in 1962. No borders roads infrastructure was developed by 70 years of Congress but Modijee created infrastructure allover the Indian boarder with China. Please don't give wrong information to Students.
@palio470
@palio470 3 ай бұрын
Oh really.. You are such a excellent graduate from renowned whatapp University😂😂...You are right...Mr Israel is outcome of LBSNNA which was an academy established during Cong reign.. So he speaks like this only... Just ignore him... You do further graduation in BJP run whatapp University and improve your quality of knowledge... Don't waste your time here😂😂😂😂😂
@indian2212
@indian2212 3 ай бұрын
Haha😂😂​@@palio470
@sivarajpappusamy5925
@sivarajpappusamy5925 3 ай бұрын
சீனாவிற்கும் பாக்கிற்கும் நல்ல வால். ஹைதராபாத் போலவும் பங்களாதேஷ் போலவும் இரண்டு காரியங்களையும் ஒருங்கிணைத்து இரும்பு மனிதனின் வாரிசு அமித்ஷா அதைச் சாதிப்பார்.மானக்ஷா இன்று இருந்தால் இவ்வளவு பொய் கலந்த ஒரு கதையைப் பரப்பிய தற்காக உம்மைக் தண்டித்திருப்பார்.அமித்ஷா பேசிய பிறகுதான் சீனா நம்மை டைவர்ட் செய்ய அருணாசல் அக்ஷ்ர்தாம் ஆகியவற்றில் (நேரு வால் நாம் இழந்தவை).உங்களுக்குத்
@muthamilgnanaprakash7412
@muthamilgnanaprakash7412 3 ай бұрын
Rightly said
@user-nc8nh8jy9x
@user-nc8nh8jy9x 3 ай бұрын
அறைகுறைதகவள்கள்
@velliangirimoolaippan7411
@velliangirimoolaippan7411 3 ай бұрын
நீங்கள் தவறான கருத்து சொல்ல வருகிறீர்கள்
@varman001
@varman001 3 ай бұрын
What are they?
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 3 ай бұрын
​@@varman001Indian army requested Nehru for some more time to evacuate all pakistani indruders, but he sidelined it.
@user-to9fv6zf7x
@user-to9fv6zf7x 3 ай бұрын
Nicely explained but skipping facts those are on India favor
@GomathySiva1818-tf3fy
@GomathySiva1818-tf3fy 3 ай бұрын
நம் நாட்டை அவர்கள் இன்றுவரை ஹிந்துஸ்தான் என்றுதான் கூறுகிறார்கள், அவர்களின் வறுமையை அந்த அரசு கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக தான் நம் நாட்டோடு இணையப் போவதாக கூறி போராடுகிறார்கள்.
@sumantamilan1383
@sumantamilan1383 3 ай бұрын
அவர்களின் வறுமை போக்கவா நம்ம நாட்டில் வறுமை ஒழிச்சுட்டோமா
@madheswaranj8597
@madheswaranj8597 3 ай бұрын
Hello friend raja dont want 370.only shek abdulla want 370.(Nehru's best friend).
@sowhat9066
@sowhat9066 3 ай бұрын
Sir please avoid intro in your videos it would be ever more interesting
@nanjappanrajali1334
@nanjappanrajali1334 3 ай бұрын
ஐயா உங்களுடைய பதிவு அருமையான பதிவு அருமையான விளக்க அற்புதமான இது சம்பந்தமான காஸ்மீர் சம்பந்தமான விஷயங்களை அழகாக பேசி இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி அதிலுள்ள சிக்கல்களும் அதில் உள்ள நன்மைகளைப் பற்றியும் தெளிவாக கூறி உள்ளீர்கள் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
@ramachandransrikumar2148
@ramachandransrikumar2148 3 ай бұрын
அவர்களின் விலைவாசி உயர்வை அவர்களின் பண மதிப்பில் கணக்கிடுவதே சரி , அதை விடுத்து இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடுவது நியாயம் ஆகாது..
@krishnanlakshminarasimhach1321
@krishnanlakshminarasimhach1321 3 ай бұрын
Pakistan is ruled and controlled by Punjabis. Army also have lot of Punjabi. Today Pakistan Punjabi is dominating them. Problem is plenty in Baluchistan, Sidddh, KPK and Punjab (Pakistan Punjab).
@user-hp8bu4qz7y
@user-hp8bu4qz7y 3 ай бұрын
மோடிஜி முன்னேற்றிய இந்தியாவைக் கண்டு பாகிஸ்தான் மக்களே இணைய விருப்பம் தெரிவிக்கின்றனர். 95% திவாலான பாகிஸ்தானை யார்தான் விரும்புவர் ?
@gaasai7248
@gaasai7248 3 ай бұрын
Sir information is misguiding on china Acquiring of land in Ladhaka and Arunachal. Recently Minister Jaishankar has clearly given his view on China constructing village near to Arunachal.
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 3 ай бұрын
Thanks sir for your detailed information
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Most welcome
@Sardharkhan1962
@Sardharkhan1962 3 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் சிறப்பானசிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@4ubala
@4ubala 3 ай бұрын
Sir Very nice presentation, inspiring thought process ❤. Message sequence was amazing.
@Harmony399
@Harmony399 3 ай бұрын
Respected sir, This information are you told its very usefull. After i was read the negative comments, so i search internet for your information its all are right sir. Your speech 100% crt sir. thankyou sir. I am Deputy CTO sir.
@n.selvarajselvaraj6088
@n.selvarajselvaraj6088 3 ай бұрын
For u two, POK people willing to join with INDIA.
@arunprakash005
@arunprakash005 3 ай бұрын
Sir ...unga academy fees details sollunga sir !!!!
@muthukarthi007
@muthukarthi007 3 ай бұрын
தவறான கருத்து இது தாங்கள் யாரை திருப்தி படுத்த முயல்கிறீர்கள்?...
@RohithRohith-qy2fr
@RohithRohith-qy2fr 3 ай бұрын
Sir whether your academy taking 3 years course for college students??
@Tamilyathra
@Tamilyathra 3 ай бұрын
Sir we can understand where you are and your motivation.
@rsv6603
@rsv6603 3 ай бұрын
1. In 1950', Y PM Nehru told the US govt then that India does not need a permanent UNSC seat n u can offer it 2 China?What kind of foreign policy is this? 2. In 08', INC n not PM Singh's government signed an MoU with communist party of China. Y? Has any party in India signed any such deal with a foreign country? Y INC is refusing 2 reveal the contents of this MoU even today in public space?🤔🙏🏼🧿!
@ramum9599
@ramum9599 3 ай бұрын
Nice questions !!!!??🎉🎉❤❤
@SuperBoogie2011
@SuperBoogie2011 3 ай бұрын
Beautifully explained
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thank you so much 🙂
@jprabakar9320
@jprabakar9320 3 ай бұрын
Loud and clear
@Muralidharan-yp4zg
@Muralidharan-yp4zg 3 ай бұрын
Good morning sir very super explosive delivery of your explanation news .
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Thank you
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 3 ай бұрын
Excellent message sir Jai Hind
@mbrajaram3246
@mbrajaram3246 3 ай бұрын
As long as at outside these evil countries are our neighbours & within opposition parties having wrong policies , it is difficult to realise INDIA as a strong power globally as BJP claims. JAIHIND
@manilawassociates2239
@manilawassociates2239 3 ай бұрын
Excellent Excellent Excellent Excellent sir Good explanation 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vhashwin1984
@vhashwin1984 3 ай бұрын
Good information with truth. Some one can try to make the information to hindi
@govindarajanponnusamy5310
@govindarajanponnusamy5310 3 ай бұрын
அருமையான பதிவு சார்
@viswavisws2004
@viswavisws2004 3 ай бұрын
You are very happy when u talk about the China route Your intention is to pok join China are you India? Plz give you property to China I will be happy as Indian
@rajkrish9347
@rajkrish9347 3 ай бұрын
Ha ha... i sensed it too. Please dont tarnish the greatness of 'Israel' 😊
@mohamedsathak7908
@mohamedsathak7908 3 ай бұрын
Good 👍 information
@NithiyashriS-oz6su
@NithiyashriS-oz6su 3 ай бұрын
Ayya you are one of my inspiration🙏
@ariharasuthan1292
@ariharasuthan1292 3 ай бұрын
As always nice speech sir
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 3 ай бұрын
Arumaiyana vilakkam .Thank u Sir
@agmurugesan2659
@agmurugesan2659 3 ай бұрын
Sir , I was told when I was young that during invasion of Kashmir by Pak troops , one Indian Major general suggested to attack and invade Lahore from Amritsar, this will bring Pak troops back from invading Kashmir . Is it true ?
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Pakistani troops didnt come this side. But with their support tribal militia
@agmurugesan2659
@agmurugesan2659 3 ай бұрын
@@IsraelJebasinghOfficial oh , thank you sir for your quick response to me .
@lohith_sai
@lohith_sai 3 ай бұрын
Many say that similar to West-East Germany unification even PoK will join India?
@dayalandayalan8488
@dayalandayalan8488 3 ай бұрын
Does indian currency is valid in Pok
@bhaskynateshan
@bhaskynateshan 3 ай бұрын
Special status was accorded much later on Nehru’s insistence. Dr. Ambedkar and Sardar Patel were against it. Please check your facts before posting videos
@sureshgopi8024
@sureshgopi8024 3 ай бұрын
Voting or war is the best way to keep pok with india . Because pok people saw indian kashmir fast developments after releasing article 370 . They are so worried about their current situation with pakistan . So they want to join with India and people come out to rise voice against Pakistan. Their dominant request is please leave us and join us with India upto 58% of peoplr and 38% people need a new country for them only 4% want to live in pakistan. So the current situation and majority of the people wants to join with India. So if voting happens India wons without any losses. If suppose war happens we loose some soldiers but we won . Now decision is next government elected in India
@smohamedlukhman3843
@smohamedlukhman3843 3 ай бұрын
Super sir... Thank u soo much for ur valuable information....
@adspotadvertising5478
@adspotadvertising5478 3 ай бұрын
This man view is against india. Why recent times muslims and Christians against india. Because of the Hindu BJP rule.
@ramayahchandran9015
@ramayahchandran9015 3 ай бұрын
Are you against India...looks like you are supporting China. How much you are paid by them?
@a.s.gopalarathanam9688
@a.s.gopalarathanam9688 3 ай бұрын
sir pl supporrt iindia
@manidgl1978
@manidgl1978 3 ай бұрын
பாகிஸ்தான் மக்களே இணைய விருப்பம் தெரிவிக்கின்றனர். 95% திவாலான பாகிஸ்தானை யார்தான் விரும்புவர் ?
@user-le6ye8vq9w
@user-le6ye8vq9w 3 ай бұрын
Sir diplomatic immunity paathi konjam explain pannuga pls
@Idkmyname-nk4vw
@Idkmyname-nk4vw 3 ай бұрын
Vienna Convention?
@user-le6ye8vq9w
@user-le6ye8vq9w 3 ай бұрын
@@Idkmyname-nk4vw aama bro
@sathishkumarranganathan1814
@sathishkumarranganathan1814 2 ай бұрын
Sir, your speeches are good. Informative. Thanks for that. But in this video, your statement on Ladakh and arunachal paradesh are not clear. It creates a view that all the land capture happened during current govt. But the fact is Chinas aggression is a long story. Even during previous Govts. Pls be specific. Thanks once again.
@user-hp8bu4qz7y
@user-hp8bu4qz7y 3 ай бұрын
காஷ்மீர் துவங்கி கிர்கிஸ்தான் வழியாக நேரே ரஷ்யாவிற்கு நமக்கும் ஆயில்-கேஸ் பைப்லைன் அமைத்து எரிபொருள்களை கொண்டுவர முடியும். எனவே கண்டிப்பாக கில்ஜிட்-பல்டிஸ்தான் நம்முடன் இணையும். 50% ஷியா முஸ்லீம் மக்கள் கடந்த வருடம் முதல் இணைப்பிற்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
@bhuvanap7459
@bhuvanap7459 3 ай бұрын
Your Indirectly Supporting Muslims And Pakistan Indirectly With Your Soft Talk.. You are not talking the Truth
@VijayKumar-cz5qc
@VijayKumar-cz5qc 3 ай бұрын
The information given was clear cut , Chinese army strength is much more advanced and bigger than indian army strength, so practically using army to occupy the POK is not possible as of now.
@memohanelanthapillai1148
@memohanelanthapillai1148 3 ай бұрын
Super
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 3 ай бұрын
Sirr, when will you put a video on a pary'promise of taking away wealth from individuals and redistribution to targeted people of their choice. Do you support this? As a citizen of India this topic is important than any other issue
@vijayansuresh5384
@vijayansuresh5384 3 ай бұрын
நன்றி
@KarthiKeyan-sj3sk
@KarthiKeyan-sj3sk 3 ай бұрын
இந்தியா உடன் சேர்த்து விடும் நீங்கள் கூறுவதுதவரான தகவல்
@bhuvanap7459
@bhuvanap7459 3 ай бұрын
You may be Muslim are Congress... Nice inserting taking Fals Information
@kandasamyravi1003
@kandasamyravi1003 3 ай бұрын
🎉 correct 💯🎉
@dhanrajdhandapani9913
@dhanrajdhandapani9913 3 ай бұрын
உங்கள் கருத்து தேசிய உணர்வு இல்லை
@muralidharanr1597
@muralidharanr1597 3 ай бұрын
Well done program! Just as China can not annex Taiwan, India cannot and should not annex POK.
@ranjithperumal1517
@ranjithperumal1517 3 ай бұрын
I think you would be in imaginary world please come to reality my friend. Wake up to reality
@venkateshsankaran7293
@venkateshsankaran7293 3 ай бұрын
You are trying to give the wrong image about India misguiding the people of our country. Pok is one of the blunders of Jawaharlal Nehru.
@rajeshwarannadar5075
@rajeshwarannadar5075 3 ай бұрын
Christoova payalgal bjp government kurai solgieaarfal, China nam idathai pidithadhu Congress periodill, intha maadri. Aatgal nam naatukkuu kedi, matrum nam kudampadil serthal nam kudampathukkzm kesu
@muthukumarselva9229
@muthukumarselva9229 3 ай бұрын
Good information sir
@thamizhthagaval
@thamizhthagaval 3 ай бұрын
Sir you have said that people of gb were not supportive towards India. I think you forgot about honourable Khan Abdul Gaffar Khan, who was prominent leader from that area who wanted to stay with india. Also I don't think China would resist if we could offer an attractive deal
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
Khan Abdul Gaffar Khan was from North West Frontier Province and not Kashmir area occupied by Pakistan. China after investing billions of dollars in POK, will definitely object. Thats the reason for 2020 Ladakh issue
@nd7908
@nd7908 3 ай бұрын
Yanna keta pak-occupide Kashmir india la inaya vaipu illai . Athey mari china ocuupide area vum inaiyathu. 1991 la nadantha war-laye india inachu irukanum , so its not possible .
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 3 ай бұрын
POK Pakistan Occupied Kashmir. lf it is occupied by another country? What's it called? If it is ruled by the Kashmeeris. It is their land.
@Tonystark4292..
@Tonystark4292.. 3 ай бұрын
Israel jebasingh sir, u r not like a ordinary party oriented u tuber...you r a ex-beuraceut and running coaching centre...Many peoples believe your content is honest...But you are biased..Pro congress...so be neutral and speak...i think nowa days you are getting many negative comments in your video...criticize both NDA and INDIA...be honest
@ragavananitha4856
@ragavananitha4856 3 ай бұрын
அகன்ற தமிழ்நாடு.இலங்கை முதல் பாகிஸ்தான் வரை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்.
@Sapther
@Sapther 3 ай бұрын
Sir.Bsc.Horticulture.ias .optional select pannalama.plz
@IsraelJebasinghOfficial
@IsraelJebasinghOfficial 3 ай бұрын
No
@prakashae3997
@prakashae3997 3 ай бұрын
Enaku kelvi puriyaoa bro ..
@prakashae3997
@prakashae3997 3 ай бұрын
Neenga bsc horti padichi irukengala bro???
@prakashae3997
@prakashae3997 3 ай бұрын
Optional select panradhula enna problem
@Davidratnam2011
@Davidratnam2011 3 ай бұрын
India should take back control immediately this year June 4th with new Congress Government Pakistan Occupied Kashmir POK and Katchatheev Island from Sri Lanka done God bless all
@ptpagalavan
@ptpagalavan 3 ай бұрын
தற்போது தான் காஷ்மீர் பற்றிய உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி ஐயா
@Gk26590
@Gk26590 3 ай бұрын
எங்களுக்கு ஆசை இருக்கு உங்களுக்கு ஆசை இல்லை அதனால் வாய்ப்பு இல்லை
@PrabuS98650
@PrabuS98650 3 ай бұрын
Romba naal doubt ku answer kitaithathu.thanks
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 3 ай бұрын
இந்த மாத மாறிகள் தேசத்திற்கு விரோதமாகத்தான் இருக்கிறார்கள்
@radhakrishnan757
@radhakrishnan757 3 ай бұрын
we are publishing false map....please clarify
@KrishnaKrishnakumar-gm2gb
@KrishnaKrishnakumar-gm2gb 3 ай бұрын
Sir make the naan mudalvan full details video
@velkumar3099
@velkumar3099 3 ай бұрын
எல்லா மீடியாக்களும் அங்குள்ள மக்கள் இந்திய தேசியக் கொடியை வைத்துக் கொண்டு இந்தியாவோடு இணைய விரும்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் அவர்கள் சுதந்திரமாக இருப்பதையே விரும்புகிறார்கள் என்று கூறுகிறீர்களே எது உண்மை. சில ஊடகங்கள் பணம் வாங்கிக்கொண்டு செய்திகள் போடுவது போல் உள்ளது.
@josephinvpd8930
@josephinvpd8930 3 ай бұрын
Good explanation sir
@sathishkuppan3511
@sathishkuppan3511 3 ай бұрын
இங்கு "இவர் கருத்து தவறு" என கூறும் யாரிடமாவது "காஷ்மீர் (ம) லடாக்" பகுதியிலுள்ள 3 தொகுதியில், இந்த பாரத தேசத்தை ஆளும் கட்சியால் ஏன் அங்கு போட்டியிட முடியவில்லை, என காரணத்தை (any valid reason) கூற முடியுமா? He not tell any falls incident, if you think its falls - mean - you guys only see propogenda india not real india, open your eyes and mind...
@jayathubaratham3815
@jayathubaratham3815 3 ай бұрын
ஷேக் அப்துல்லா & நேருவின் மூஞ்சிகளை பார்த்தா சகோதரர்கள் போல தான் இருக்கிறது
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 3 ай бұрын
Sir, Army requested then PM for some more time to evacuate all pakistani indruders, but he refused army request 😮
@raviiyer1161
@raviiyer1161 3 ай бұрын
வரலாறை திருத்தி கூறவேண்டும்.
@quoteworld3375
@quoteworld3375 3 ай бұрын
What is the stand and actions of China in this matter sir?? Are they helping Pakistan and pok to solve this issue ... Making any new deals?!!
@karthik6818
@karthik6818 3 ай бұрын
Anna 1st view....😍
@govindarajangovindarajan2662
@govindarajangovindarajan2662 3 ай бұрын
மீண்டும் மோடி வேண்டும் மோடி,pok இந்தியா வசமாகும்,நீ போய் பாத்த சீன நம்ம இடத்த பிடிச்சத போயா
@VasuDevan-vh4rn
@VasuDevan-vh4rn 2 ай бұрын
The Muslims came through invasion. An equal division is not correct. It should be a straightforward division of land for Muslims who won separation. Muslim law and no minority nor Muslim rights for those in India should have been there. Congress was short sighted
@VSathyanarayanaReddy
@VSathyanarayanaReddy 3 ай бұрын
Its nehru's blender mistake only
@gokulvasan6880
@gokulvasan6880 3 ай бұрын
Pakistan Illegally occupied Kashmir Pakistan didn't occupied by agreement
@dineshbharathg5824
@dineshbharathg5824 3 ай бұрын
Bless me sir . Vanakkam. Nammalala china va antha azhath Kashmir ah sontham kondada Vida mudiyathe .
@thirua2198
@thirua2198 3 ай бұрын
Kashmir dispute is prevalent and talking point from freedom time to now. All political parties and governments are taking its issue. According to you china only reacted this time and falsely mentioned and ladakh and arunachal pradesh0 territory. We have to afraid of enemies domination?
@karunakaranag7741
@karunakaranag7741 3 ай бұрын
மனிதனால் முடியாதது எதுவும் தேவனால் முடியும்
@abrahamanand818
@abrahamanand818 3 ай бұрын
Explain please India in reality is a plutocracy and not democracy. Also, recently explain why the executive pillar in Tamil Nadu has become more powerful than the other pillars of democracy in Tamil Nadu.
@indian6172
@indian6172 3 ай бұрын
கெடுவன் கேடு நெனைப்பான்
@damodaran4267
@damodaran4267 3 ай бұрын
❤❤❤
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,3 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 69 МЛН
GOLD Investment and Scam | Israel Jebasingh | Tamil
14:55
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 17 М.
கச்சத்தீவு Issue - Explained | Israel Jebasingh | Tamil
14:14
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 22 М.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН