அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மகிழ்சியாக குடும்பம் நடத்த வழி மகிழ்ச்சியாக சொல்லி புரியவைத்த தமிழ்தாயின் இளைய மகளே ! நின் தாழ் வணங்குகிறேன் ! மிக நண்றி தாயே ! குருவே சரணம் 🌹🌹🌹🙏!
@indhujaindu98474 жыл бұрын
அம்மா தங்களின் பேச்சு ... ஆச்சரியம். அற்புதம்.. தங்களை போன்ற அம்மா எனக்கு சிறுவயதில் கிடைத்திருந்தால் நானும் தங்களைபோல் பேச்சாளராக இருந்து இருப்பேன்.இருப்பினும் தங்களை போன்ற பெரியோர் வீட்டுக்கு ஒருவர் இருந்தால் தீமைகள் காணாமல் போய்விடும்...
@tharunsabari27753 жыл бұрын
.
@AMUTHARAMARАй бұрын
வணக்கம் உங்கள் பேச்சை கேட்டால் தான் நிம்மதியாக இருக்கும் என்னால தினமும் எலுதி அனப்பமடியாது என் வேலை அப்படி கை முழுவதும் பசயா இருக்கும் இன்று வேலை இல்லை தினமும் பார்க்கவும் கேட்கும் போது மகிழ்ச்சி நாங்கள் மாதம் முன்று நாள் உழவார பனி செய்வேன் நன்றி
@chithras95524 жыл бұрын
சிறப்பான உரைகள். அதில் தெளிவான செய்திகள், முனைவர் சே சித்ரா உதவிப் பேராசிரியர் பணிநிறைவு கோவில்பட்டி
@sampathkumar30185 жыл бұрын
அருமை தமிழ்,ஆன்மீக தமிழ், குருநாதரை என்றும் மறவா பணிவு,இவை அனைத்தும் தங்களை சிறந்த நிலைக்கு உயர்த்தும். முருகனின் அருளும்,ஆசானின் அருளும் என்றும் உங்களுக்கு இருக்கும்!
@sumathisekar44264 жыл бұрын
குழந்தை வளர்ப்பு, தந்தை மகன் உறவு ,தாய் அன்பு, அனைத்தும் மிக அருமையான விளக்கம். புதுமண தம்பதிகளுக்கு ஏற்ற அருமையான விளக்கம் மற்றும் அறிவுரை நன்றி 🙏🙏🙏
@maransaraswathymaran76253 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் அனைத்தும் 100℅உண்மை... நூறாண்டு வாழ்வீர்கள் அம்மா
@rajaniloganathan89544 жыл бұрын
நகைச்சுவை மிக்க சொற்பொழிவு வாழ்த்துக்கள் சகோதரி
@saiseetha92263 жыл бұрын
அக்கா உங்களின் இந்த பேச்சு திறமய கேட்டு மெய்சிலிர்த்து போனேன்,,,,, நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏🙏
@devakimanohar68003 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍 excellent speech ma 👏👏👏👏👏
@selvarajkandasamy69352 жыл бұрын
@@devakimanohar6800 ok i
@selvarajkandasamy69352 жыл бұрын
@@devakimanohar6800 ok III
@rajarajan31514 жыл бұрын
அருமையான பேச்சு உங்கள் பேச்சு இந்தியா முழுவதும் பரவட்டும்
@mufaizmufaiz34075 жыл бұрын
வணக்கம், நான் உங்கள் சொற்பொழிவில் மெய் மறந்து விட்டேன்.ஒரு மாற்று மத சகோதரனாக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி..
@monishs24895 жыл бұрын
Mufaiz Mufaiz u
@kamali-hl8vl5 жыл бұрын
Mufaiz Mufaiz v8
@haneefahaneefa51204 жыл бұрын
@@monishs2489 elll
@meenalrathinam7324 жыл бұрын
Wa asasàcçx@@monishs2489
@nagarajahrajeshwary33623 жыл бұрын
அம்மா தாயே உங்களுக்கு என் அன்பு வணக்கம்
@manimegalais53665 жыл бұрын
இந்த உரையில் நான் மெய் மரந்து விட்டேன்
@manjuelaiyaraja19144 ай бұрын
அருமை 👌👌👌
@murugaperumal56294 жыл бұрын
வணக்கம்..அம்மா, மிக அருமையான தமிழ் சொற்பொழிவு உங்கள் சொற்பொழிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.., நன்றி .உங்கள் சேவை அருமை
@marudham56453 жыл бұрын
அம்மா வணக்கம் செவிக்கு இதமான உரை வழங்கி வருகிறீர்கள் நன்றி அம்மா .தங்களுடைய திருப்புகழ் பற்றிய பதிவு, நளாயினி கதை பதிவு மீண்டும் வெளியிடுங்கள் அம்மா. தமிழ்த்தாயின் ஆசி பூரணமாய்த் தங்களுக்கு இருக்கு என்பதை தங்கள் சொற்பொழிவைக் கேட்கும் போதெல்லாம் உணருகிறேன்.மெய் சிலிர்த்துப்போகிறேன் அம்மா.
@amudhavalliv2963 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@subramanians21703 жыл бұрын
அருமையான தெளிவான அற்புதமான சொற்பொழிவு நன்றி
@baburaj77493 жыл бұрын
Superb, It should reach all remote areas of tamilnadu. People should stop taking Free free free
@Arumugam-cq7xl Жыл бұрын
குடும்ப நிலை வறுமை அறிந்து குழந்தை வளர்க்க வேண்டும் பதிவு அருமை அம்மா நன்றி
@nsridhar31142 жыл бұрын
Very excellent speech about happy family. God bless u ur family madam. Ed sridar.
@t.varunragul56463 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு உங்கள் பேச்சுப் மிகவும் அருமையாக இருக்கிறது
@sarojasathananthan40995 жыл бұрын
சகோதரி உன் பேச்சு க்கு ஈடு இனை ஏதும் இல்லை வாழ்க உங்கள் குரல்
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@krishnavenikrishnaveni6094 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அருமை அம்மா.
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Super fantastic energetic stronger and powerful orator of the world.
@sivagamiravi78023 жыл бұрын
உங்கள் கீரன் கிருபானந்தவாரியர் அடுத்து உங்கள் சொற்பொழிவு அருமை
@sjrenarena37595 жыл бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@santhis22914 жыл бұрын
Amma udampellam silirkuthu Ur speach very much ma 👍🙏👍👍👍👍👍👍
@parvathiraja33525 жыл бұрын
உங்களுடைய கைலாஷ் யாத்திரை பார் த்தேன் .நல்ல உடல் நிலையுடன் கைலாய தரிசனம் கண்டு வருமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
@ChitraVallam9 ай бұрын
தெய்வமே நேரில் சொல்வது போல் உள்ளது
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Always respect mother father teacher and guru till death.
@karunsai6 жыл бұрын
Jai Sri Ram Thank you so much of your beautiful sharings of Mrs Desa Mangayarkarasi
@devad26154 жыл бұрын
Amma unmaiyave rompa nalla pesuriga nigal pesurathu manasuku nimathiya eruku
@NivethaJ-xf2vu5 ай бұрын
❤ super speech 🎉
@vallabhanviswam20283 жыл бұрын
Informative today society
@mosesflory82373 жыл бұрын
Good speech thank god .I like your messages god bless youl long life
@saranyavelmurugan59303 жыл бұрын
அருமையான பதிவு அம்மா🙏🙏🙏
@esakkisulaishna26173 жыл бұрын
Lovely amma ongala enaku remba pudikku🙏🙏🙏🌹🌹
@user-vk5bi7mw1s5 жыл бұрын
அருமையான பேச்சு அம்மா
@ranikavi49072 жыл бұрын
குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பதை நன்கு தெரிந்த கொள்ள கொண்டேன் அம்மா. நன்றி அம்மா.
@bharathibalaji52295 жыл бұрын
amma....what a wonderful speech ma.....orumurai ungala paarkanum en vaazhnaalil
@devisureshkumar72835 жыл бұрын
Bharathi Balaji
@sivagamiravi78023 жыл бұрын
சகோதரி அருமை உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@killerkpm86753 жыл бұрын
,
@mahalaksmi3102 жыл бұрын
Rompa nalla pathivu amma arumai 🙏🙏
@ganeshkumar6573 жыл бұрын
100% true. Arumaiyana villakkam.
@tomcherryru10614 жыл бұрын
அற்புதமான பதிவுகள் 💐💐💐♥️♥️
@thilageshwarithilageshwari63202 ай бұрын
Thanks sister we are happy valga valamudan your my truth talk of you
@manjulaj91825 жыл бұрын
Very nice mam. Many things learning from you . Thanks
@padmavathyv49955 жыл бұрын
Mam your great wonderful speech keetukite irrukkunam pola irukku thanks for video's
@exploringnilgiris65594 жыл бұрын
Padmavathy Vp
@suganyasuganya80965 жыл бұрын
husband and wife example super,namba Nadu kutichooraa poorathu ,matra,clutre I follow panurathu
@nataranjan963 жыл бұрын
தாயே நீவிர் வாழ்க.. நீங்கள் ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், முதலான இறையன்பர்களின் வாழ்வு, அருளிய மொழிகள், பக்தி நெறி இவற்றையெல்லாம் விரிவாக உரைக்கிறீர்கள். நன்று.ஆனால் தங்களின் ஆடை அணிகலன்கள் ஒப்பனை ஆகியவை அந்த பெரியோரின் எளிமைக்கு எதிராக செல்வச் சீமாட்டியின் செருககு பாங்கை காட்டுகிறது. இது தாங்கள் மேற்கொண்டுள்ள திருத்தொண்டிற்கு ஏற்புடையது அன்று தாயே.சினம் கொள்ளாது சிந்திப்பீர். தக்க செயல் செய்க.
@sangeetharamachandhiran30595 жыл бұрын
அம்மா உங்க வீடியோ நிறைய பதிவேற்றுங்கள் அம்மா .......
@gunalingamguna24303 жыл бұрын
0000000000000000000000000000000000000000
@karthikeyanb60566 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் ரொம்ப பிடிக்கும் திரு மாவை திருவெம்பாவையும் கேட்டேன் அருமையான வை ரொம்ப நன்றி அம்மா எனக் இத்தலம் எனக்கு தெரியாது உங்கள்ளதான் தெரிந்து கொண்டேன் நன்றி மிக மிக நன்றி🙏🙏🙏💐💐💐💐🌺🌺🌹🌹
@muruganm69156 жыл бұрын
மறந்த விசயங்களை நியாபகம்வைத்து அழகாக ஆன்மீகமாக ஞானமாக உள்ளது பேச்சு
@sparkles85006 жыл бұрын
@@muruganm6915 7
@patriciacalamusa59655 жыл бұрын
What is she saying & who is she?
@pandiammalmuni68925 жыл бұрын
Super very nice
@vasantharaman47495 жыл бұрын
karthikeyan B q qq q
@arivarasiezhumalai39676 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி உங்கள் சொற்பொழிவு சமுதாய. மக்களுக்கு பயன்உள்ளதாக இருக்கும் நன்றி
good speech that full of glad people that my mother colombo my father Indian that india people created many songs and films about my name it is my father goodwill Now srilanka some hell society indirectly tourture attacks me and india government provided new house shelter to srilanka Tamils people but i am living mystery area
@Thirupathi-b9r5 ай бұрын
Sorpolevu Megavum Arumayana Pathivu
@vijayaprakash19665 жыл бұрын
சகொதரியெ உங்கல் பேச்சி மிக அருமை நன்றி
@ROUNDTRIP...SRILANKA5 жыл бұрын
Very nice and beautiful real speach
@selvakumarrajakumar29213 жыл бұрын
Hi mama amazing speech 🙏🙏🙏👍
@ranisekar7474 жыл бұрын
🙏100 percent correct about dressing mam good speech mambest wishes🙏
@kausalyam53184 жыл бұрын
Mesmerizing speech 👌
@gvelmurugan60614 жыл бұрын
நன்றி அம்மி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthilnayagim83922 ай бұрын
On that day get together was in our home. Daily treat in home
@vasanthiv46802 жыл бұрын
Super speech to the young and thanks amma
@dhanushganesan51303 жыл бұрын
Superb Speech💐👍🏻
@rajlaksh42315 жыл бұрын
amma unga sorpozhivu kettu enga kanavare marittaru romba nandri
@niraimathivinoth65005 жыл бұрын
Amma neega semma great ungala meet pannanum
@rekhakeerthana7574 Жыл бұрын
வேற லெவல் அக்கா அருமை
@Balapdkt19813 жыл бұрын
Action & Reyaction Super Madam 👌👌👌👌👌
@NARMATHAS-jd8xw4 жыл бұрын
Your speech is very super amma🙏🙏
@ramkumarramkumar50542 жыл бұрын
மிக அருமை 👌👌👌
@devibabu14213 жыл бұрын
Your speech is very good super😍😍
@l.p.balasubramaniyan1303 жыл бұрын
தாங்கள் சொற்பொழிவு நன்றாக உள்ளது 🏵️🙏🌹
@DeviDevi-yq3zj5 жыл бұрын
நான் உங்கள் தீவிர ரசிகை
@raviramya26894 жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@Vaangauthavalaam2 жыл бұрын
Super madam good speech god is great
@karthimathavan35855 жыл бұрын
Super mam I love ur speech
@babaiyermanispiritualandpo20625 жыл бұрын
Wah kya dhamdaar speech Hain.
@hemaramesh14816 жыл бұрын
நன்றி அம்மா
@bhuvanakm23083 жыл бұрын
Amma 🙏🙏🙏super👌 speech ma
@shanmuganathansivaruby2 ай бұрын
Very good
@sutha.tthanigai66572 жыл бұрын
Amma arumaiyaga irunthathu entha sorpozhivu.
@nagarajaruna57605 жыл бұрын
Varthaigalll elllaii vananguran nandri amma
@sathyakannan22205 жыл бұрын
Super amma nalla vilakkam...
@mavesharitha3 жыл бұрын
Lovely... Arumaiyana pathivu..
@Sugumar-b9k2 ай бұрын
அருமைஅம்மாவணக்கம்
@sekarn9916 жыл бұрын
Thanks for massage
@santhis22914 жыл бұрын
Nice Nan punniyam pannirukkiren,,
@prajwalmani23874 жыл бұрын
Super mam. Many things learning from you. Thank a lot
@sreekala53432 жыл бұрын
Superb Mam No means of words
@sinderella98723 жыл бұрын
Wat u said abt books is 💯 percent true mam.. Also about dress
@lekshmananlekshmi4863 жыл бұрын
🙏 very excellent 🙏
@kspoornimadevi59673 жыл бұрын
Ungal sorpollivu miga miga arumai
@bhavanik.ssambath61243 жыл бұрын
Semma super super super super ❤️❤️❤️love u lots mam...... 😘😘😘😘
@sriharinijose95264 жыл бұрын
Arumai arumai super ma 🙏🙏💐
@Mohan-kz8gz3 жыл бұрын
Super pa arumai 🙏💐
@sivaniherbals98036 жыл бұрын
Nala visaiyam nanraga iruthu
@jayaprakashdakshinamurthu21934 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஜி
@thamarairaja9185 жыл бұрын
Super speech ma
@rajkumar-xy9tm3 жыл бұрын
Unmaiyana varthaigal tk yu
@vishnukannan11594 жыл бұрын
அம்மா மிக்க மிக்க மகிழ்ச்சி
@madhialagank9615 Жыл бұрын
இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும்... பிள்ளைகள் கைகளில் கைப்பேசி வந்த பிறகு படிப்பில் கவனம் இல்லை...