நான் எதிர்பார்த்த பதிவு இதுதான்... என்னவென்றால் Lift ஆனது எவ்வளவுவேகத்தில் தூக்கபடுகிறது.... அதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்வது என்று நினைத்தேன் சில காணொளியில் lift மேலே உயர்த்தப்பட்டு இருக்கும் காட்சிதான் காண்பிக்கப்படுகிறது அது மேலே உயரும் மற்றும் கீழே இறங்கும் வேகத்தை இக்க காணொளியின் மூலம் நன்றாக அறிந்து கொண்டேன் நன்றி ஐயா❤
@theevumeenavan2 ай бұрын
நன்றி ❤️ அண்ணா
@irudayaraj88162 ай бұрын
உங்களுடைய உழைப்பிற்கு எந்தன் பாராட்டுகள் தல......
@theevumeenavan2 ай бұрын
நன்றி 🫡 தலைவா🫶
@ramanathanviswanathan56402 ай бұрын
An engineer always speaks very positively and no mince of words. However no engineer is respected
@theevumeenavan2 ай бұрын
Railway Engineers are respectable and respectable people
@r.a.j.a.n.r.g12122 ай бұрын
Engineers are always respected and this is the reason they are paid better remuneration than ordinary degree holders. May be your individual experience or some stray rare experience to few unfortunate engineers. Best example is ISRO rocket launching scientists all holding engineering degrees and also TATA Fundamental Research Institute. I am only Arts degree holder but I respect them always above me irrespective of their age or calibre thanks