நமஸ்காரம் மாமா உங்க அப்பா அவர்கள் கொடுத்துள்ள சமையல் பயிற்சி அற்புதமான பயிற்சி உங்கள் நேரலை விளக்கம் ஒரு அழகான விளக்கம் நமஸ்காரம் மாமா உங்க ஆசீர்வாதத்துடன் நானும் முயற்சி செய்கிறேன் வெ. சண்முகசுப்ரமணியம் த அ போ கழகம் சேலம் கோட்டம். 1
@premanathanv85688 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று செய்முறை விளக்கம் அருமை
@DuraisethuDuraisethu-ig4wq10 күн бұрын
மிகவும் பிடித்த. ஊறுகாய் அருமைநன்றி🎉🎉
@gayathrimuthukumar28172 күн бұрын
Tried this today with less qty. Very tasty.
@umasheshadri47318 ай бұрын
Adi poli, inji puli 😊 yummy 😋 recipe 😋 thanks for sharing 👍 😊
@mohanapriya-wx7cf11 күн бұрын
Sekar sir very nice .God bless u nice explanation 👍
@Tamilselvi-wu3fs8 ай бұрын
I luv this receipe sir. Kandipa nanum enga ponalum parcel than. Thank u sir
@தாரிணி-ச2ழ8 ай бұрын
சேகர் சார் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்குது நன்றி தீனா சார்
@kalaiselvi47097 ай бұрын
Super recipe Deena Chef, This is given in Baba temple along with thayir semia as a finishing meal during pooja.
Super Deena sir. Can you please get some authentic palakkad Brahmin recipe like "eriseri,puliseri,olan,paal aadai pradhaman,unniappam etc from native palakkad cooks. Thank you.😊
@puvanesroberts92377 ай бұрын
Thanks for the receipe. How much water do we use to make the tamarind water. I shall try it soon. Nandri..Aum Namasivaya
@favouritevideos15178 ай бұрын
SUPERB INJI PULI DISH SHARING THIS VIDEO DEENA BROTHER AND SEKAR SIR
@saridha.138 ай бұрын
திரு.சேகர் அண்ணா பாட்டு சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் 🎉தீனா சார் ஒரு டப்பா பார்சல் கேட்டுடாரு 😂எங்களுக்கு பார்சல் அனுப்புங்க சேகர் அண்ணா. வித்தியாசமான உணவு வகைகளை மக்களுக்கு அறிமுகபடுத்துறீங்க. இலுப்பசட்டி இரும்பு சட்டி இப்ப இதெல்லாம் யாரு பயன் படுத்துறோம். சமையலை மட்டும் சொல்லாம ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை புரிய வைப்பது அருமையாக உள்ளது 😊வித்தியாசமான பதிவு தெளிவான விளக்கம்.தீனா சார் வேறலெவல் பதிவு கடவுள் துணை எப்பவும் உங்களுக்கு இருக்கும் 👍🙏நன்றி
சகோதரரே வித்தியாசமான ரெசிபி எங்க இருந்தாலும் கண்டு பிடிச்சு சாதாரணமாக வீட்டில் இருக்கிற பொருட்கள் வைச்சு ருசியான பதார்த்தங்கள் பதிவு என்னோட இன்ஸ்ப்ரேஷன் நீங்க தான்
@geethasr26937 ай бұрын
வீட்டில் செய்யும் அளவுகள் சொன்னால் உபயோகமாய் இருக்கும்.
@lias47887 ай бұрын
Maa inji is different . They ll use for different receipe .
@JeyakumarKannaiya8 ай бұрын
சுவைநன்று
@mythilis60748 ай бұрын
தீனா சார் சூப்பர் நீங்கள் எப்போது வீடியோ போடுவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டே இரு கிறோம் சார் ஓரு சின்ன விண்ணப்பம் கள்ளிடைக்குறிச்சி அப்பளம் மரவள்ளிக் கிழக்கு அப்பளம் தக்காளி அப்பளம் குறைந்த அளவு வீட்டிற்கு செய்து பார்க்க அளவு சொல்லுங்கள்
நாங்கள் இஞ்சி சேர்த்து செய்வோம் சமையல். உங்களிடம் ஒரு மணவி சமயல்கரர்கள் சில பேர் அஜிநோ மோட்டோ ருசிக்காக சேர்ப்பார் கள் தயவு செய்து சேர்க்கவேன்டாம் என்று சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியம். எங்களுக்கு அயோடின் கலக்காத உப்பு கிடைக்க உதவி சைங்க.
@vijayalakshmiramakrishna34417 ай бұрын
Thank you
@prabhushankar85207 ай бұрын
Good 😊
@cookwithkala19997 ай бұрын
Super Deena sir, arummai, arummai.
@kirinkopalan88427 ай бұрын
True master
@Tamilselvi-wu3fs8 ай бұрын
Plz parcel this sir😊😋
@charangowda3128 ай бұрын
Sir please that tea recipe please
@MSundharam-ty1mw7 ай бұрын
Very good
@arthisabali71738 ай бұрын
Malt recipes podunga sir
@MsuryaMsurya-pd4cg7 ай бұрын
புளித்தண்ணீர் மட்டும் எவ்வளவு புலி ஊறவைக்கும் சொல்லவே இல்லையா இன்னும்
@vedaji65778 ай бұрын
Nagga iyar veettula inji athihama sappiduvom
@franzberger84208 ай бұрын
it is full of jaggery syrup ...
@LakshmiKrishnamurthi-rz9sm8 ай бұрын
Super
@durgaSowmi-vc5wn8 ай бұрын
நன்று
@tenkasideva8 ай бұрын
பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா?
@beenaraghavan99748 ай бұрын
Yes you can store for a year
@-SudhaR-8 ай бұрын
Wow nice 👍
@cinematimes95938 ай бұрын
Arumai sir
@arokyamary14367 ай бұрын
Make the video short
@VA-nb7kh7 ай бұрын
Sir video ரெம்ப நீண்ட நேரமாகுது.😢
@arokyamary14367 ай бұрын
Yes
@momthegreatest7 ай бұрын
நன்னா இருக்கு
@Harish-zc9tn8 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@prakashVarma58448 ай бұрын
இஞ்சி சாப்பிட்ட; கீழ்வாயு தொல்லை இருக்காது....
@meejikeelu7 ай бұрын
நல்லா கண் எரியும்
@99999shiva7 ай бұрын
sukku is best
@margabandua85758 ай бұрын
செய்முரை நல்லா புரியுது நன்றி. ஆணா அந்த .....திமிறு பேச்சிலேயே தெறியுது.