பரோட்டா சூரிக்கே டஃப் கொடுக்கும் சாப்பாட்டுராமன்.. 50 ஆம்லெட்டுக்ககள் ஒரே நேரத்தில் காலி..!

  Рет қаралды 445,749

Polimer News

Polimer News

Күн бұрын

பரோட்டா சூரிக்கே டஃப் கொடுக்கும் சாப்பாட்டுராமன்.. 50 ஆம்லெட்டுக்ககள் ஒரே நேரத்தில் காலி..!
#ViralVideo | #Foodie | #EatingVideo | #Omlet | #SapaatuRaman
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 419
@greatindian1168
@greatindian1168 2 жыл бұрын
இதே பாலிமர், இவரை போலி டாக்டர்னு போன ஆட்சியில் சொன்னதா ஞாபகம்😆😆😆 மனம் கோனாமல் சமைக்கும் அந்த தாயாருக்கே வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@anamikamahadev3635
@anamikamahadev3635 2 жыл бұрын
ஆமா அண்டா வாயர் னு போட்டான் 😂
@suganyasuganya6105
@suganyasuganya6105 2 жыл бұрын
Mmmmm
@sathyams8727
@sathyams8727 2 жыл бұрын
Ama bro
@AbdulKader-ir9ih
@AbdulKader-ir9ih 2 жыл бұрын
@@anamikamahadev3635 anda vaayan illa ahanda vaayanu potanga
@anamikamahadev3635
@anamikamahadev3635 2 жыл бұрын
@@AbdulKader-ir9ih aama aama 😂
@Dejas08
@Dejas08 2 жыл бұрын
பாலி நீங்க காட்டியும் கொடுக்குறீங்க..🤥 கூட்டியும் கொடுக்குறீங்க..🤣
@sakthirenuvlogs7200
@sakthirenuvlogs7200 2 жыл бұрын
Eanakuu purichiii eanakuuuu purichiiiiii🤣🤣🤣🤣🤣🤣🤣
@mari-el3gl
@mari-el3gl 2 жыл бұрын
😂😂😂😂😀😂😀😂😂😀😂😂😂
@meiarivoli1733
@meiarivoli1733 2 жыл бұрын
,😀😀😀
@sivasakthi6272
@sivasakthi6272 2 жыл бұрын
👌👌👌👌👌😂😂😂😂😂😂
@balasundharam5073
@balasundharam5073 2 жыл бұрын
🗣️🗣️🗣️🗣️🗣️🗣️
@ramachandran5244
@ramachandran5244 2 жыл бұрын
Polimer : "நம்பினால் நம்புங்கள்" இப்பதான் முதல் முறையா சாப்பாட்டு ராமன பத்தி கேள்விபட்டு நியூஸ் போடுறோம்😂😂😂
@santhanakannanm9053
@santhanakannanm9053 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@mjr4222
@mjr4222 2 жыл бұрын
😂😂😂😂😂 poi
@prakashkrish1665
@prakashkrish1665 2 жыл бұрын
Content kedaikalaa boss 😂😂
@justacomment69
@justacomment69 2 жыл бұрын
Recent behind woods interview oda effects ethu 🤣🤣🤣 news illana KZbin viral videos uh podrathu 🤣🤣🤣🤣
@selvamkumar968
@selvamkumar968 2 жыл бұрын
ஒரு மனிதனை ஏத்தி விடுவதும் இவுங்கதான் இறக்கி விடுவதும் இவுங்கதான் ( poli news)
@Ram-bz9fo
@Ram-bz9fo 2 жыл бұрын
அப்போ‌‌ பாலி நம்ம‌ காட்டியும் கொடுக்குறோம் கூட்டியும் கொடுக்குறோம்.
@srikavitha4216
@srikavitha4216 2 жыл бұрын
Super pa
@amuthanirudayaraj9185
@amuthanirudayaraj9185 2 жыл бұрын
Semma gi
@dharanisri273
@dharanisri273 2 жыл бұрын
🤣🤣
@nithiyanandank94
@nithiyanandank94 2 жыл бұрын
Yes. That's secret.
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
பாலிமர் வரா வரா உன் நியூஸ் பார்த்த காமெடி சேனல் மாதிரி தெரியுது🥰🥰🥰
@rktamilgamingyt
@rktamilgamingyt 2 жыл бұрын
அந்த 50 நாட்டு கோழி முட்டை வீடியோ 2 வருசத்துக்கு முன்னாடி வந்தது Polimer வேல்ராஜ் அறிய கண்டுபிடிப்பு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@yogarajm15
@yogarajm15 2 жыл бұрын
Crt
@manivel389
@manivel389 2 жыл бұрын
இவர் எங்கள் ஊர் என்பதில் பெருமிதம். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் குகையூர் சேர்ந்தவர்.
@jamesjain1141
@jamesjain1141 2 жыл бұрын
ஒரே ஆளாய் அனைத்து உணவையும் புகுந்து சாப்பிடுவது அல்ல வாழ்க்கையில் பெரும் சாதனை, இருக்கும் உணவை பசியுள்ளவனுக்கு பகிர்ந்து கொடுத்து சாப்பிடுவதுதான் சாதனையிலே பெரிய சாதனை.
@RJ-ju9km
@RJ-ju9km 2 жыл бұрын
Yaraya nee boomer uncle
@abishek7s664
@abishek7s664 2 жыл бұрын
Boomer
@SakthiSakthi-eo8td
@SakthiSakthi-eo8td 2 жыл бұрын
@@RJ-ju9km 😂😂😂😂😂😂
@raaghadevathai2105
@raaghadevathai2105 2 жыл бұрын
உண்மையிலேயே இவர் ஒரு அற்புத மனிதர்.... ஏதோ மாயாஜாலம் இவரிடம் உள்ளது.... வாழ்க வளமுடன் நலமுடன் 🌸 💞பியர்ல்ஸ் பிரேமி
@prabhudeva1017
@prabhudeva1017 2 жыл бұрын
Tablet
@parthibanp635
@parthibanp635 2 жыл бұрын
@@prabhudeva1017 enna tablet
@animeanime450
@animeanime450 2 жыл бұрын
திறமை உள்ளது வெளியே வந்து வெற்றி பெற்று விட்டார்.
@karishmakarishma5012
@karishmakarishma5012 2 жыл бұрын
அண்ணன் கக்கா போவது நரையா இருக்கும் போல😀😀😃😅😂😂😂
@sugamsukha3746
@sugamsukha3746 2 жыл бұрын
அவரின் கைது வைத்து சில மாதங்களுக்கு முன்பு கிண்டல் செய்தீங்க இன்று அவரை வைத்து செய்தி போடுற நிலைமை
@naveenmike6060
@naveenmike6060 2 жыл бұрын
Kedu kettavanuga news karanuga
@viratgopi3916
@viratgopi3916 2 жыл бұрын
Thala athu kaliyana raman thana pro
@marshmagii
@marshmagii 2 жыл бұрын
Evangaluku content venum la
@shanmahaofficial5154
@shanmahaofficial5154 2 жыл бұрын
Polimer visham
@manojkumarmurugesan5364
@manojkumarmurugesan5364 2 жыл бұрын
Polimer ku manam sodu soranai ethuvum illai athanal thaan...
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
5 மாசத்துக்கு முன்னாடி நீ என்ன சொன்னேன் நு நியாபகம் இருக்கா பாலி: போலி டாக்டர்-ராம் , அண்டா வாயன் , சூப்பர் ஸ்டார் நு நினைப்பு 😂😂 ஆனால் இப்போ : that is life
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
நீங்கள் தானே சில மாதங்களுக்கு முன்னர் இவரை அசிங்கப்படுத்தி வீடியோ போட்டீங்க....
@sarathji839
@sarathji839 2 жыл бұрын
Vaalkai ellarukkum ore mathiriyava erukku
@preethiruth2663
@preethiruth2663 2 жыл бұрын
இதில் bgm ultimate 😂🔥
@sureshno.1884
@sureshno.1884 2 жыл бұрын
Suresh super
@akhilatheophin7861
@akhilatheophin7861 2 жыл бұрын
🤣🤣😂😂😂 background music Vera level😂😂🤣🤣
@peaceout1989
@peaceout1989 2 жыл бұрын
Semma la 😂
@மன்னன்-ன7ர
@மன்னன்-ன7ர 2 жыл бұрын
எனக்கு 4 இட்லி சாப்பிடவே நாக்கு தள்ளுது இவர் என்னவோ 50 ஆம்லெட் 50 தோசை சாப்புடுராரு இவருக்கு பிரம்மா டபுள் இன்ஜின் குடுத்து இருக்காரு 🤔🤔🤔
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
நண்பரே நாலு இட்லி இல்ல அரை இட்லி சாப்பிட்டாலே எல்லாருக்கும் நாக்கு வெளிய வந்துட்டுதான் உள்ளே போகும்..
@deepaks5569
@deepaks5569 2 жыл бұрын
@@idnameveikkala2078 😁🤣
@suryanadar6273
@suryanadar6273 2 жыл бұрын
@@idnameveikkala2078 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@idnameveikkala2078
@idnameveikkala2078 2 жыл бұрын
@@suryanadar6273 neenga enna emoji pottinga enakku 10 boxes mattumthan theriyuthu
@suryanadar6273
@suryanadar6273 2 жыл бұрын
@@idnameveikkala2078 நான் உன்னை காதலிக்கிறேன் 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@kanenaveen8302
@kanenaveen8302 2 жыл бұрын
கொஞ்சம் கூட கொடுக்காமல் அவரே சாப்பிட்ட தால் வயிற்று எரிச்சலில் நம்ம வேல்ராஜ் அண்ணண் 😂😂😂😂
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
ஆம்ப்லேட் சாப்பிடலாம்... but புரோட்டா கஷ்டம்
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 жыл бұрын
அதுவும் சாப்புட்டுருக்காரு சகோ....40...45 னு நெனக்கிறேன்
@SURYASURYA-sx5uo
@SURYASURYA-sx5uo 2 жыл бұрын
Music🎵 Vera Level 😂😂
@vishnupriyaseenivasan5246
@vishnupriyaseenivasan5246 2 жыл бұрын
👏👏👏....I saw lot of her vedios....he and her son also.....
@rockyboy8145
@rockyboy8145 2 жыл бұрын
நாட்டுல இது தான் முக்கியமான செய்தி
@lawrence7103
@lawrence7103 2 жыл бұрын
Any sapatu Raman fan here ✨✨✨
@சதீஷ்.சி
@சதீஷ்.சி 2 жыл бұрын
என்ன பாலிமர் இது பரிகார வீடியோ வா 😅
@Naathan2000
@Naathan2000 2 жыл бұрын
வேற level bro ...செமையா சிரிச்சேன் நன்றி😂😂
@dharanisri273
@dharanisri273 2 жыл бұрын
🤣🤣🤣
@pushothbad304
@pushothbad304 2 жыл бұрын
Sammanthmay illama bgm podringalay yaa😂
@neelambarathan8271
@neelambarathan8271 2 жыл бұрын
Polimer neenga kattiyum kudukkinga kootium kudukkinga
@g.sivakumar9231
@g.sivakumar9231 2 жыл бұрын
அவரோட அனைத்து video pathuirukan avaroda periya fan 🤣🤣🤣
@nishunishaat6963
@nishunishaat6963 2 жыл бұрын
Polimer do give us accurate news we don't want shaming someone and appreciating some in drama manner
@tamils7301
@tamils7301 2 жыл бұрын
அது வேற வாய் இது வேற வாய் 😂😂 காலில் விழுந்தேவிட்டான் மன்னா😤😤
@travellingmyownway
@travellingmyownway 2 жыл бұрын
டேய் நீங்கதான் அகண்டவயன்னு சொன்னிங்க என்னடா இது வெக்கமாக இல்லையா. த்து
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
இதுபோல சாப்பிட்டால் ஒருநாள் அந்த சாப்பாடே இவருக்கு எமனாக மாறும்.
@manivannansethuraman9501
@manivannansethuraman9501 9 ай бұрын
நாளைய செய்தி : அண்ணன் உண்ட முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரித்து அதிசயம் நிகழ்ந்துள்ளது...😂
@sugamsukha3746
@sugamsukha3746 2 жыл бұрын
என்னால ஒரு முட்டையால போடும் ஆம்லேட்டே சாப்பிட முடியால😳 இவரெல்லாம் எப்படி தான் சாப்பிட்டு செரிமானம் பண்றார்னு தெரியல😳😳
@santhoshdd3673
@santhoshdd3673 2 жыл бұрын
Thalaiva ur great 🔥🔥
@andykannakanna4216
@andykannakanna4216 2 жыл бұрын
From Malaysia gooooood Info
@droneman9854
@droneman9854 2 жыл бұрын
என்னயா ... Content கிடைக்கலையா??
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video
@spyder9566
@spyder9566 2 жыл бұрын
ஜெயில்ல இருந்தவர் எப்படி...?
@ranjithrandy695
@ranjithrandy695 2 жыл бұрын
தலைவன் வேற ராகம் பாத்து உசாரு POLIMER😂😂😂😂
@Kasvaplaza
@Kasvaplaza 2 жыл бұрын
Sappittal soththu alinthuvidum enbavargalukku maththiyil sappittea panam sampaathikkum thiramaiyana you tuberskku vaazhththukkal
@kpprakash1303
@kpprakash1303 2 жыл бұрын
தலைவா music Vera level polimer
@selvakumar1473
@selvakumar1473 2 жыл бұрын
Polimer kku மறதி சாஸ்தி
@karthisinfo8859
@karthisinfo8859 2 жыл бұрын
Alavuku minjinaal amirthamum nanju 😇😇😇😇 unaveh marunthu alavuku meerinal athuveh visham aagum anaivarum alavaga saapiduvatheh nandru.
@ravinraja9396
@ravinraja9396 2 жыл бұрын
எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் இருவர் வீடும் இருக்கு ...... TN 15 ..... KOOGAIYUR village...
@obuliselvan811
@obuliselvan811 2 жыл бұрын
ஏண்டா பாலி ! பரோட்டா சூரி என்ன பரோட்டா மட்டுமேவா தின்னு நடிகிராரூ எல்லா படத்துலயும்....?
@VijayKumar01234
@VijayKumar01234 2 жыл бұрын
ஒரு ஆம்ப்லேட் குசு நாதத்துக்கே பக்கத்துல வரமுடியாது இதுல 50 ஆம்ப்லேட்... பலே... பலே... 😂
@dhinakaran4553
@dhinakaran4553 2 жыл бұрын
Srilanka la sappatukku kastapaduranga. Sappadu review panna bane pannunga
@margaretr8920
@margaretr8920 2 жыл бұрын
all time Is not good time brother take care of your health
@saiaquarium8277
@saiaquarium8277 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@maneenas333
@maneenas333 2 жыл бұрын
அப்போ நம்ம காட்டியும் குடுக்குறோம் கூட்டியும் குடுக்குறோமா பாஸ்🤣🤣🤣
@thalasasi5054
@thalasasi5054 2 жыл бұрын
Helo ithu mathiri neraya you tube videos poyi paarunga
@mahessathish8367
@mahessathish8367 2 жыл бұрын
Ivaru yeppo release aanaaru
@pkp0073
@pkp0073 2 жыл бұрын
sir parota suri muthal 50 porota saptara 1st
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
Enjoy 👍
@divaz.6047
@divaz.6047 2 жыл бұрын
Nabar ila da polimer... He has a great name in KZbin.... So stop making these cheap news... Everyone knows him... Maybe be more than polimer he is famous
@dreamerscorner9126
@dreamerscorner9126 2 жыл бұрын
அம்மா இட்லி சாப்பிட்டார் என்பதை யாரெல்லாம் நினைத்தீர்கள்?🤔🙄🧐😝
@justshare3171
@justshare3171 2 жыл бұрын
Annaiku anda vaayar innaiku porchezhiyan ah da
@lizasalim5070
@lizasalim5070 2 жыл бұрын
Even though im fat and obesity i can t take more than 3 egg.its a miracle to have this type of stomach.
@karthickpanneer8676
@karthickpanneer8676 2 жыл бұрын
இவர இப்போதான் கேள்வி பாக்கறேன் இதுக்கு முன்னாடி இவர யாரு கூட தெரில எனக்கு போதுமா polimer
@sunilkumar-wz9wm
@sunilkumar-wz9wm 2 жыл бұрын
Aduthu Indira Gandhi,Rajiv Gandhi marana seithi podunga..mr.Vel raasuu konja sound normal voice la koovunga..yellathayu orey madri koovringa...idhula background music Vera..
@prv8679
@prv8679 2 жыл бұрын
50 ஆம்லெட்டா🙄 எப்படி இவ்ளோ சாப்ட முடியுது
@deepaks5569
@deepaks5569 2 жыл бұрын
😃😳🤔
@maneenas333
@maneenas333 2 жыл бұрын
வாயால☺☺
@bts_seven_angel1668
@bts_seven_angel1668 2 жыл бұрын
2 days once sapta sapdalam
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
வயிறா அல்லது பானையா
@ajp2260
@ajp2260 2 жыл бұрын
இது அதே calling பெல் நியூஸ் bgm தானே பாலி..🤔🤔🤔🤔
@sathiskannan9882
@sathiskannan9882 2 жыл бұрын
Same channel was saying wrong about him
@rajkumare1978
@rajkumare1978 2 жыл бұрын
இது சாப்பாட்டு ராமன்🍜 சேனலுக்கு கிடைத்த போனஸ் மாதிரி பாலி கொடுத்தது....
@Hi_minato
@Hi_minato 2 жыл бұрын
நீங்கள் இன்னம் மைலே வரவேண்டும் 50 நெருப்பு கோழி முட்டூ சாப்பிட வேண்டும் வழ்த்துக்கள்🤝🤝🤝
@Freefireyt-19
@Freefireyt-19 2 жыл бұрын
Paavam polimer news ku content kedaikala pola🤣🤣🤣🤣🤣🤣😅🤣🤣🤣🤣🤣😅😅
@vishnumoortys1221
@vishnumoortys1221 2 жыл бұрын
Nattu koli super...
@omnamashivaya5090
@omnamashivaya5090 2 жыл бұрын
உன் குடல்ல பாம்பு புடுங்க ...இந்த சாத்து சாத்துரியடா😃😃😃🤣😂
@janezkaruna9048
@janezkaruna9048 2 жыл бұрын
பாலிமர்கு நியூஸ் கிடைக்கல போல .... அதான் சாப்பாட்டு ராமன் வீடியோ போட்டு சமாளிக்கிறார் வேல் ராஜ் 🤦😀😀😀 என்னமா உருட்டுற பாலி😀😀
@lebharden25
@lebharden25 2 жыл бұрын
Vera level Thalaiva eppave nalla saptuko athukaparo pallu pochina sapdamudiyathu 😆
@boopathirajag5343
@boopathirajag5343 2 жыл бұрын
முனி ராஜ்கிரண் பரம்பரையா?
@முருகேசன்-ங2ங
@முருகேசன்-ங2ங 2 жыл бұрын
இவர் சாப்பாட்டு இராமன் இல்லை... சாப்பாட்டுக்கு எல்லாம் இராமன்...
@Bbbbbb83732
@Bbbbbb83732 2 жыл бұрын
Naatuku romba mukiyam Indha news
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
கும்பகர்ணனின் கடைசி வாரிசு இவர் 😁
@karthikeyan-tn5eb
@karthikeyan-tn5eb 2 жыл бұрын
Dont take risk sir.....life is one time onlyyyy
@tequilashorts5986
@tequilashorts5986 2 жыл бұрын
Porota suri is just a character 😁😁😁
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 жыл бұрын
எத்தனை ஏழைகளின் வயிற்ரெரிச்சலுக்கு ஆளாகின்றார்.
@vishnushyam3008
@vishnushyam3008 2 жыл бұрын
Enaku naaku ooruthu
@musicmanikandan170
@musicmanikandan170 2 жыл бұрын
அவர் பிரபலமாக காரணமாக இருந்தது உங்கள் பாலிமர் தொலைக்காட்சிதான்
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 2 жыл бұрын
Enna namma velraj annana ellaarum marandhuttenga polirikke 😄😁
@ashisinghashisingh9223
@ashisinghashisingh9223 2 жыл бұрын
Ippdi sapadu sapitavarai kandupidithalil perumai adaigiren... ungal velraj
@sagadevanb1380
@sagadevanb1380 2 жыл бұрын
Yow epdiya ippadi sapidra??
@loraskitchen2771
@loraskitchen2771 2 жыл бұрын
5 மாசத்துக்கு முன்னாடி எவனோ அண்டா வாயன் நு நியூஸ் போட்டானே எங்க அவன்🤣🤣🤣🤣🤣🤣🤣 poli...
@gayathri90skids74
@gayathri90skids74 2 жыл бұрын
Superr thala👌
@கைபேசிசேவைமையம்
@கைபேசிசேவைமையம் 2 жыл бұрын
Polimer =நாம காட்டியும் கொடிகிறோம் கூட்டியும் கொடிக்கிறோம்
@JosephMachelt-wx6ve
@JosephMachelt-wx6ve 2 жыл бұрын
Lockdown aduvuma news kedaikkala poala polimer ku 😁
@naveenkesaven3280
@naveenkesaven3280 2 жыл бұрын
Na night sapta 4 egg ku.. Mrng restroom LA iruka mudiyala... Epidi da 50 uh 😶🤔
@marimuthu-wo5yz
@marimuthu-wo5yz 2 жыл бұрын
வாழ்த்துகள்
@warfacetamil1523
@warfacetamil1523 2 жыл бұрын
யோவ் எப்ப வந்த காணொளிய இப்ப போட்டுட்ருக்க
@PrakashPrakash-wk6ue
@PrakashPrakash-wk6ue 2 жыл бұрын
Namakku mattum than short temper ah illai polimer ka
@padmanabhan3025
@padmanabhan3025 2 жыл бұрын
பாலிமர் வர வர யாரை பிரபலமான வாரக மற்ற ஒரு வேலை காசு கிசு வாங்குதே ... என மக்கள் சந்தேகப் படுகின்றனர்...... சும்மா இருக்கும் மக்கள் உடனே யூ டியூப், தேடுவார்கள்.. அதிக பார்வையாளர்கள் கிடைக்கும்..... எனக்கு பல விதமான சந்தேகம் இருக்கு... கொஞ்சம் பதில் தா பாலி
@wickednerd7645
@wickednerd7645 2 жыл бұрын
Polimer be like: kaatiyum kodupom kootiyum kodupom😂😂🤣
@stovemelakadai6787
@stovemelakadai6787 2 жыл бұрын
Hmmmm super
@rsh8457
@rsh8457 2 жыл бұрын
any polimer TV veriyan here 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@uthayamtv8119
@uthayamtv8119 2 жыл бұрын
Avan sapdarathu Kuda paravalla pa thangikkkalam music bgm onnu poduringale athu than thanga mudiyala polimer news than etha sonnalum oru intrasting ah soldranga
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
எவ்வளவு சாப்பிட்டாலும் நேராத உடம்பு பா இவனுக்கு எப்படிபா ஜீரண மாகுது??
@touchnewshiva
@touchnewshiva 2 жыл бұрын
Mr.Vijay sir (Kaththi) enga irukinga ? namma pasikku apram sapirdura idli innortharodathu sonneengale.... inga oruthar 50 per sapida vendiyatha sapitu kondu irukirar... 😉
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
ஐயா இது குடலா இல்ல கடலா 😁
@gokulselvamani5484
@gokulselvamani5484 2 жыл бұрын
Money make anything😎😎😎 Andavayare
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 27 МЛН
Vadakku Rail Paavangal | Parithabangal
13:12
Parithabangal
Рет қаралды 13 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН