பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி | Parisuthar Kootam | Tamil Christian Song

  Рет қаралды 74,649

Hear n Rejoice

Hear n Rejoice

Күн бұрын

#crosslin
#nellaisolomon
#goldwinsolomon
#tamilchristiansongs
#traditionalchristiansong
#oldchristiansong
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
► Sung by : Crosslin
► Background Music : Goldwin Solomon
► Lyrics & Tune : TPM
► Recorded at Golden Track Audio Studio, Tirunelveli
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Copyright free images & videos are downloaded from pixabay website
Song Lyrics:
1. பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கெழும்ப
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
2. ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர
அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
3. பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
4. ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடியணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாயெல்லாரும் மாற
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
5. சோதனைகளை வென்றவர் எவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
6. கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ?
நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
1. Parisuthar Kootam Yesuvai Potri
Paadi Mahizhnthodi Ange Koodida
Paramaanandha Geethamangezhumba
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
2. Aattukkutiyum Arasatchi Seiya
Andinor Evarum Avarai Chera
Anbar Andrellaar Kanneerum Thudaikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
3. Pedhuru, Pavulum, Yovaanum Ange
Pinnum Murpidhakkal Apposthalarum
Raththa Saatchigalum Thiralaikooda
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
4. Jagathil Siluvai Sumanthorellam
Thirumudiyanin dhilangidavum
Deva seyargallai Yelloorum Maara
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
5. Sothanaigalai Vendravar Evarum
Thunbam Thollaigalai Sagiththavarum
Jothi Roobamai Sorgalogil Jolikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
6. Kannigaiyai Pol Karthar Sabai Andru
Mannar Manaalan Yesuvai Manandhu
Pinnum Sollaritham Nillai Rusikka
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo?
Nee Anggirupaayo? - Sol En Maname
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Пікірлер: 43
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
Song Lyrics: 1. பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே 2. ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே 3.பேதுரு பவுலும் யோவானும் அங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்த சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே 4.ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம் திருமுடியணிந்திலங்கிடவும் தேவ சேயர்களாயெல்லாரும் மாற நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே 5.சோதனைகளை வென்றவர் எவரும் துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும் ஜோதி ரூபமாய் சொர்கலோகில் ஜொலிக்க நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே 6.கன்னிகையைப் போல் கர்த்தர் சபையன்று மன்னர் மணாளனேசுவை மணந்து பின்னும் சொல்லரிதாம் நிலை ருசிக்க நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? நீ அங்கிருப்பாயோ? சொல் என் மனமே --------------------------------------------------- 1. Parisuthar Kootam Yesuvai Potri Paadi Mahizhnthodi Ange Koodida Paramaanandha Geethamangezhumba Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname 2. Aattukkutiyum Arasatchi Seiya Andinor Evarum Avarai Chera Anbar Andrellaar Kanneerum Thudaikka Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname 3. Pedhuru, Pavulum, Yovaanum Ange Pinnum Murpidhakkal Apposthalarum Raththa Saatchigalum Thiralaikooda Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname 4. Jagathil Siluvai Sumanthorellam Thirumudiyanin dhilangidavum Deva seyargallai Yelloorum Maara Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname 5. Sothanaigalai Vendravar Evarum Thunbam Thollaigalai Sagiththavarum Jothi Roobamai Sorgalogil Jolikka Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname 6. Kannigaiyai Pol Karthar Sabai Andru Mannar Manaalan Yesuvai Manandhu Pinnum Sollaritham Nillai Rusikka Nee Anggirupaayo? Nee Anggirupaayo? Nee Anggirupaayo? - Sol En Maname
@arultabitha483
@arultabitha483 3 жыл бұрын
Thank You Your setting the Second Coming Songs apart is wonderful for we have to get ready to meet our Bridegroom
@EstherYesodha-vh8jf
@EstherYesodha-vh8jf 10 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@Jasylin-s7b
@Jasylin-s7b 3 күн бұрын
Nice ....
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 2 жыл бұрын
Superb! Simply Superb! அழகு! மிகவும் அழகு!! இனிமை! மிகவும் இனிமை!!
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah
@shibimon5996
@shibimon5996 4 жыл бұрын
நான் அங்கு இருப்பேன் என் இயேசுவோடு. ஆமேன்
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
ஆமென்
@balugb790
@balugb790 3 жыл бұрын
May the Lord Jesus bless you for the lyrics. Tq
@leediyalemmanvel6758
@leediyalemmanvel6758 3 жыл бұрын
Amen;!!
@IssacIssac-qi9lx
@IssacIssac-qi9lx 3 ай бұрын
🎉
@lizravi
@lizravi 3 жыл бұрын
very beautiful and meaningful TPM SONG
@jnflandpromotebuild8258
@jnflandpromotebuild8258 3 жыл бұрын
Jesus Never Fails (JNF)
@bennetdanklit6490
@bennetdanklit6490 Жыл бұрын
Super song
@kathiresanthaavethu3128
@kathiresanthaavethu3128 2 жыл бұрын
ஆமென்
@emimalemimal8503
@emimalemimal8503 3 жыл бұрын
Amen Hallelujah
@jenicerobinsonjeyapaul461
@jenicerobinsonjeyapaul461 4 жыл бұрын
Very beautiful song!
@555joe._
@555joe._ 3 жыл бұрын
Amen Jesus appa
@leediyalemmanvel6758
@leediyalemmanvel6758 3 жыл бұрын
Heavenly rejoice 💓🙏🙏
@justi196
@justi196 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@mercygod4994
@mercygod4994 2 жыл бұрын
Beautiful ❤️ Song I never forget you 💘
@yrajeshyyy
@yrajeshyyy 2 жыл бұрын
super devotion
@amalathayamani2139
@amalathayamani2139 3 жыл бұрын
Praise the lord
@edwinjacobraj1312
@edwinjacobraj1312 4 жыл бұрын
Samma voice and beautiful song God bless you
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
Thank you so much 🙏
@mmelcitta3399
@mmelcitta3399 4 жыл бұрын
Very lovely and cute song
@beneshiabeni9375
@beneshiabeni9375 2 жыл бұрын
Surely I will be with you Lord
@amalathayamani2139
@amalathayamani2139 3 жыл бұрын
Amen
@beninsoncijo9876
@beninsoncijo9876 2 жыл бұрын
NICE VOICE
@tamilmoviesongs7168
@tamilmoviesongs7168 4 жыл бұрын
Beautiful
@eternallifeministry4556
@eternallifeministry4556 4 жыл бұрын
I'm hearing this song ten time
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
Praise the Lord. Thank you 😊
@balugb790
@balugb790 3 жыл бұрын
May the Lord Jesus bless u all.tq.
@maryclementia7836
@maryclementia7836 3 жыл бұрын
Please with lyrics brother.
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Initially for few songs we didn't include lyrics in the video. Kindly refer the lyrics in the description box and pinned comment sister. Sorry for the inconvenience.
@JebaNesh
@JebaNesh 4 жыл бұрын
whos music ?
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
Goldwin Solomon from tirunelveli
@christopherparthy6279
@christopherparthy6279 4 жыл бұрын
@@hearnrejoice pls send phone number
@tamilmoviesongs7168
@tamilmoviesongs7168 4 жыл бұрын
What is the name of the singer?
@hearnrejoice
@hearnrejoice 3 жыл бұрын
Crosslin
@NiraivanaPayanamTamil
@NiraivanaPayanamTamil 4 жыл бұрын
Super song
@hearnrejoice
@hearnrejoice 4 жыл бұрын
Thanks bro
@NiraivanaPayanamTamil
@NiraivanaPayanamTamil 4 жыл бұрын
Welcome brother
Parisuthar kootam yesuvai potri |dgs dhinakaran|lyrics
5:27
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 14 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,3 МЛН
Parisuthar Kootam Yesuvai Potri
4:04
Nihilo HS
Рет қаралды 35 М.
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 981 М.
Parishuthar Koottam Yesuvai Pottri | TPM Tamil Song 47
6:52
Jo Mathew
Рет қаралды 32 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН