Parisuthar kootam yesuvai potri song|dgs dhinakaran|lyrics

  Рет қаралды 28,087

HYMN BYTES!!!

HYMN BYTES!!!

3 жыл бұрын

subscribe for more videos!!!!!
Copyright disclaimer under Section 107 of the Copyright Act: This disclaimer appears on content (commonly KZbin videos) that uses someone else's copyrighted content.

Пікірлер: 18
@tathinakar9238
@tathinakar9238 4 ай бұрын
பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே சோதனைகளை வென்றவர் எவரும் துன்பம் தொல்லைதனை சகித்தவரும் ஜோதி ரூபமாய் சொர்லோகில் ஜொலிக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே கன்னிகையைப் போல் கர்த்தன் சபையன்று மன்னர் மணாளனேசுவை மணந்து பின்னும் சொல்லரிதாம் நிலைருசிக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே
@tns8022
@tns8022 Жыл бұрын
DGS Dinakaran - The man who knew how to sing a song in the best possible melancholic way. Divine melancholy!!!
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Amen Jesus yesu Yeshua Yesappa is coming soon amen
@solomomraja873
@solomomraja873 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@jeminaalbert9644
@jeminaalbert9644 Жыл бұрын
Amen Jesus
@fabinpaul6491
@fabinpaul6491 2 жыл бұрын
Amen
@shara9424
@shara9424 2 жыл бұрын
Beautiful song
@bewithgod279
@bewithgod279 Жыл бұрын
One of the best song 🎵 with best verse
@jasshlinjessica
@jasshlinjessica Жыл бұрын
Nice song !!!
@johnsondinkill.b9330
@johnsondinkill.b9330 2 жыл бұрын
Nice song
@aselvaraj4503
@aselvaraj4503 2 жыл бұрын
PRAISE THE LORD 🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐😇😇😇
@justind8387
@justind8387 2 жыл бұрын
Super song
@AbishaMDhas
@AbishaMDhas Жыл бұрын
பச்ச ஐக்
@joekumar8002
@joekumar8002 2 жыл бұрын
👍👍👍🙏🏻🙏🏻
@rajank6140
@rajank6140 2 жыл бұрын
🙏🛐👍👌👌👌
@RameshRamesh-dd8fs
@RameshRamesh-dd8fs 3 жыл бұрын
💯👍👍👍💕💕💕💕👌👌👏👏👏😍😍😍😍
@stellapaul2044
@stellapaul2044 2 жыл бұрын
Amen
@thiyaguthiya965
@thiyaguthiya965 2 жыл бұрын
Amen
KARTHARIN SATHAM VALLAMAIULLATHU |Sarah Navaroji|HD.
4:10
HYMN BYTES!!!
Рет қаралды 56 М.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 5 МЛН
Parisuthar Kootam
6:03
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 148 М.
Balipeedathil Ennai Paraney
6:15
Melodic Voice
Рет қаралды 108 М.
Anbaraam Yesuvai
7:34
D.G.S. Dhinakaran - Topic
Рет қаралды 242 М.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 15 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 625 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 777 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2,4 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 5 МЛН