பரியேறும் பெருமாள் போன்று ஒரு திரைபடம் இதுவரை தமிழ்சினிமாவில் தயாரிக்கப்படவே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை,
@nithishkumar63646 жыл бұрын
mohammad husen e
@RamKumar-ye1fn6 жыл бұрын
s bro
@balasubramanianramar50234 жыл бұрын
true. This is by far best movie in history of tamil. Deserves on Oscar Award...
@rajeshgowtham17323 жыл бұрын
Because of Pa.Ranjith
@vinallu6 жыл бұрын
படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று, சாதி உணர்வால் கொலைகளை செய்யும் முதியவரிடம் தனக்கு தெரிந்த நபரின் புகைப்படத்தை காட்டி இவரை கொல்ல வேண்டும் என்று சொல்லும் போது, "இந்த பையனா ? எனக்கு இவனை தெரியுமே, ரொம்ப நல்ல பையனாச்சே. நான் வேணும்னா பேசி பாக்கட்டுமா" என்று கேட்பார். சாதி உணர்வையும் மீறி தனுக்குள் இருந்த மனிதன் வெளிப்பட்ட தருணம். அதை மாஸ்டர் நடித்த விதம் அருமை. மென்மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும்.
@chiyanvicky77185 жыл бұрын
VinothKumar Nallu சரியான பதிவு நண்பா
@venmaniv54885 жыл бұрын
Yes bro super
@johnwilsonwilson54673 жыл бұрын
சூப்பர் கமெண்ட்ஸ் bro
@Jashith-Adhithyasan-P6 жыл бұрын
படம் பார்க்கும்போது உங்களை போன்ற ஒரு வயதானவர் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். ஒரு பக்கமாக அவரையும் பார்த்து கொண்டே தான் படத்தையும் பார்த்தேன்...பயம்.......சமூகம் இப்படி பட்ட எண்ணம் கொண்டவர்களை தான் தூக்கி பிடிக்க நினைக்கிறது.....உலக சினிமாவே கண்டிராத அருமையான வில்லன்....
@Amir_bosco6 жыл бұрын
Aiyya first time Oru villan pathu bayunthu ukandaen... Neenga varum pothu I was shivering a lot...
@gokhileshgokhilesh11976 жыл бұрын
கராத்தே வெங்கடேசன்... இன்னும் 100 ஆண்டுகள் உங்கள் வில்லத்தனம் பேசப்படும்.👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nithyasambath39086 жыл бұрын
Thatha ...kalakittinga👍👍👍👍👍👍
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்4 жыл бұрын
நீங்கள் உண்மையிலேயே இவ்வளவு நல்லவரா ஐயா... படத்தில் உங்கள் நடிப்பு மிகவும் அருமை ஐயா.... வாழ்த்துக்கள்...
@Velmurugan-ip7rs6 жыл бұрын
பரியேறும் பெருமாள் திரைப் "பா"டமானது, புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் இலுத்துவந்த தேரை, கண்டிப்பாக முன்னோக்கி நகர்த்தும்... 💪ஜெய்பீம்..
@thangeshthangesh42636 жыл бұрын
உண்மையிலேயே ஐயா அருமையான வில்லன் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு வில்லண்ணை கண்டிறது... வாழ்த்துக்கள் ஐயா.......
@ganesankaruppan81853 жыл бұрын
ஐயா வாழ்த்துகள் 💐 💐
@enjoytheday18006 жыл бұрын
வயசானவரா இருந்தாலும் உங்களை பாடத்தில் பார்த்வுடன் பயம் வந்து விட்டது
@ajithvenkat20586 жыл бұрын
Very talent... Rompa nall Kazhichi payantha oru villan
@gunasekaransenkayani10256 жыл бұрын
படம் பார்த்தேன் உங்களுடைய கதாபாத்திரம் அருமையான து உங்களுடைய நடிப்பு யதார்த்தமான து
@nvsudharsan23154 жыл бұрын
1 PARIERUM PERUMAL = GOOD , STRONG POWERFUL MESSAGE FOR ALL PEOPLES 2 PA RANJITH = GOOD PRDUCER 3 SANTOSH NARYNAN ( MUSIC & SONGS SUPERB ) 4 DIRCTR MARI SELVRAJ ( SUPER SIR )
@selvakumarmadasamy91726 жыл бұрын
மிளகாய் படத்துல கிடைக்காத வெங்கடேசன் இங்கே கெடச்சுருக்கார் வாழ்த்துக்கள்👌👌👌👌
@trendinghotstuffforyou52656 жыл бұрын
அருமை கராத்தே வெங்கடேஷ் அவர்களே மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளீர்கள்.மிகச் சிறப்பு இந்த படத்தில் நீங்கள் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பார்ப்பவர் மனதில் ஒரு திகில் பரவுகிறது அதுவே உங்கள் வெற்றி ,படத்தின் வெற்றியும் கூட
@peterjulian81696 жыл бұрын
Thatta you are looking like Tamil Nadu Modi.....
@ManojKumar-jk5jn6 жыл бұрын
Haha
@clintonpsych85576 жыл бұрын
Nalla manushana poi ..Avan kudalam compare pannitu🤣thatha gethu kattitaru
@indianbharath6 жыл бұрын
Yes in movie lol
@shubab88256 жыл бұрын
Thata mass modi tamasu
@shriramvs41125 жыл бұрын
Ovary modi supporter thaanya sipsu
@balashanmugam81226 жыл бұрын
Still many are yet to see the film.. Please don't take out from theater
@ashokravichandran3856 жыл бұрын
அய்யா அவர்களின் நடிப்பு உண்மையில் மிகவும் கவர்ந்தது. இவரை போன்ற நடிகர்கள் சினிமாவிலேயே பல வருடங்கள் இருந்த போதிலும் யாரவது வந்து இது போன்ற சினிமாக்களின் மூலமாக அடையாளம் காட்டப்படும்வரை யாருக்கும் தெரியாமலேயே போய் விடுகிறது. இது போல எத்தனை நல்ல நடிகர்களை தமிழ் சினிமா இழந்திருக்குமோ தெரியவில்லை. அய்யாவின் அரசியல் பார்வையில் எனோ சில குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. ஒன்று தாங்கள் SC என்று அடையாள படுத்திக்கொள்ளுங்கள். இல்லை சாதி உணர்வே தவறு என்றால் கேட்டவருக்கு இதெல்லாம் ஒரு கேள்வியா என்று உபதேசம் செய்யுங்கள். அதை விடுத்தது , நான் SC என்று சொல்லிக்கொள்ளவும் தயங்குவதில்லை என்று எதோ SC மக்கள் மீது தாங்கள் தயவு காட்டுவதை போல காட்டிக்கொள்கிறீர்கள். தங்களது தயவு யாரவது கேட்டார்களா...? அய்யா ஒரு பள்ளர் இனத்தவர் என்று நினைக்கிறேன் , அதனாலோ என்னவோ தன்னை அடையாள படுத்தவோ , அடையாளா படுத்திக்கொள்ள வேண்டுமா என்ற குழப்பத்திலும் இருக்கிறார் என்று தோன்றுகிறது. தன்னை ஒரு SC என்று அடையாள படுத்தி கொள்ள தயங்கியதில்லை என்கிறார் பிறகு நான் ஒரு SC இல்லை என்கிறார். அவ்வளவு தாழ்வு மனப்பான்மை எதற்கு அய்யா உங்களுக்கு. இந்த படமே இந்த சாதி மத கோட்பாடுகளை உடைப்பதற்க்காக தானே. அம்பேத்காரை படியுங்கள் , படித்தீர்கள் என்றாலே இங்கே சாதி மாதங்கள் ஒழிக்க படும். பள்ளர் இனம் எப்படி தங்களை SC இல்லை என்று சொல்லிக்கொள்ளவும் , தங்களை சூத்திர சாதியினர் என்று அடையாள படுத்தி கொள்ள துடிக்கிறார்களோ. மற்றவர்கள் சாதியே கூடாது என்று போராடுகிறார்கள். எது நல்ல வெளிப்படுதல் என்பதை புரிந்துணருங்கள். அம்பேத்கார் சாதி காரணமாக ஹிந்து மதத்தை தூக்கி எறிந்தார், கிருஷ்ணசாமி ஐயா அம்பேத்கார் பிறந்தநாளன்று தங்களை சூத்திர சாதிக்காரர்கள் என்று அறிவிப்பதாக கூறினார். என்ன ஒரு முரண்பாடு. பக்கத்தில் எச்ச ராஜாவை வேறு வைத்துக்கொண்டு, அதை கேட்டதும் எச்ச ராஜா மூஞ்சி போன போக்கே சரியில்லை. சாதிக்குள் நுழைய நினைப்பவர்களுக்கு எதற்ககா அம்பேத்கார்.ஒன்று அம்பேத்காரை முழுமையாக பின் பற்றுங்கள் இல்லை விட்டொழியுங்கள். சாதியும் வேணும் , நான் சூத்திரனுமாகனும். அம்பேத்காரும் வேனும். கூழுக்குமாசை , மீசைக்குமாசை மாதிரி இருக்குது உங்களாது கதை.
@venothvenoth75645 жыл бұрын
சூப்பர் நல்ல நடிப்பு உங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்க இந்த ஒரு படம் போதும் அண்ணா
@kriscyro55696 жыл бұрын
Sir extraordinary Performance , Really I love your character in Pariyerum perumal.
@kambanganesh73546 жыл бұрын
சபதம் ஏற்ப்பேன் DR. அம்பேத்கர் இழ்த்து வந்த தேரை முன்னே இழ்த்து செல்ல
@sathishbabu77466 жыл бұрын
இன்று படம் பார்த்தேன் நடிகர் கதிர் வந்தார். நானும் ymca student
@rajavenkat55946 жыл бұрын
Excellent speech...congratulations
@PalaniVel-bh4tr6 жыл бұрын
அருமையான பேச்சு 👏👏👍👍🙏
@sambathraj54006 жыл бұрын
Naan sc nu kuda sollipen Enna ur really great sir
@justicehuman81636 жыл бұрын
நல்ல நடிப்பு அசந்து போய்ட்டேன்... தெளிவுவான மனிதர்..
@nvsudharsan23154 жыл бұрын
TQ SO MUCH IBC TAMIL CHNL BEST GOOD INTERVIEW DEAR THATHA KARATE VENKATESAN SIR BEST WISHSES
Such a great human being. An old man with new gen thought. Salute you sir.
@mukeshkamaraj30246 жыл бұрын
Sir ur great... Sema nadiippu sir... Unga nadiippu piramippu...
@spkstalin896 жыл бұрын
படம் பார்க்கும் போது உங்களை அப்படி திட்டுனேன் மன்னிக்கவும்
@aestheticlover12656 жыл бұрын
Naanum tha.
@Arnoldmani5 жыл бұрын
😂
@mathiazhagan49536 жыл бұрын
காதையில் சேர்ந்து வாழ்ந்துள்ளார் நடிப்பு மிகவும் அருமை
@sagithiyasarathi29196 жыл бұрын
Arumayana nadipu ayya sirantha padam valthukal ayya and Mari annan super super
@RajaSekar-md5tl6 жыл бұрын
He is a very good philosopher by the way he speaks. good actor.
@nvsudharsan23154 жыл бұрын
PARIERUM PERUMAL = AL TIME GOOD FILM 1 COLLEGE PRINCIPAL = POO RAM GOOD ACTING 2 YOGI BABU = TURNING POINT FILM & SUPPORTING ROLE 3 HERO FATHER = VANNARA PET TANGARAJ = KOVIL FESTIVL DANCER ARTIST = INNOCENT GOOD 4 HERO = KATHIR = CLIMAX DIALOGUE SUPER MESSAGE
@RR-yk4mc6 жыл бұрын
Superb acting, Long live Appa👍
@santhoshkumar-ro5of6 жыл бұрын
Venki Sir.. Congrats... Good acting. Just came to know that you are the villain of this movie.. By seeing positive comments proud of you sir
@nathanbravonathan99286 жыл бұрын
sir ninga vera levela panni irukkinga congratulations
@AsmaLeathers6 жыл бұрын
நல்ல நடிப்பு,பாராட்டுகள்👌👌👌
@vaithilingam20796 жыл бұрын
நல்லாயிருங்க பெரியவரே
@tamilsongnews89426 жыл бұрын
உழைப்பு மட்டுமே உயர்ந்த சாதி ..... யாரும் யாருக்கும் அடிமை கிடையாது பனம் மட்டுமே உயர்வுக்கு முக்கியம்