23. "என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! திருக்குர்ஆன் 17:23
@jaleelaskitchen450029 күн бұрын
இவ கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு..இவ மனுஷியே இல்லே.
@Fazulunisha-fb2dlАй бұрын
தாயின் காலடியில் சொர்க்கம் அப்படித்தான் இஸ்லாம் போதிக்கிறது உங்கள பார்த்தாலே ஆத்திரமா வருகிறது எனக்கு
நன்றி கெட்ட பிள்ளைகள். இவர்களை பெற்றவர்கள் நல்லவர்களாக இருந்ததால் தான் இவர்கள் இன்றைக்கு நன்றாக இருக்கிறார்கள். இவர்களுக்கும் வயசாகும் வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
@Amirahkutty28 күн бұрын
இஸ்லாம் சொல்வதை பின் பற்றாதாவள்... இவள் இஸ்லாமிய பெண் கிடையாது... தாயின் காலடியில் தான் சுவார்கம் இருக்கிறது என்பதை சொல்வது தான் இஸ்லாம்..
@idhayaa.162725 күн бұрын
Allahku akbar❤
@padmavathyv3645Ай бұрын
இதுங்களுக்கு தாய்ப்பால் கொடுத்ததுக்கு பதில் கள்ளிப்பால் கொடுத்திருந்தால் நீங்கள் இந்த ஷோ வந்திருக்கமாட்டேங்கடி
@mytheenmytheen951127 күн бұрын
Super
@syedanwersyedanwer46221 күн бұрын
தாயினை நோவினை செய்வது மிகப்பெரிய பாவமாகும்___ அல்குர்ஆன்
@mubharakkhan360119 сағат бұрын
ஹிஜாப் அணிந்த அந்தப் பெண்ணை இறைவன் அழைத்து விட்டான் இந்த போன்ற பெண்கள் இருப்பதே பாவம்
@ahamedaaqib259026 күн бұрын
பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் வாழ்க்கையில் நல்லாவே இருக்க மாட்டங்க… உனக்கும் முதுமை வரும் மறந்து விடாதே.. I’m below 30 age now
@mohamedirsath5463Ай бұрын
ஹிஜாப் போட்ட முதவி
@iopiop3579Ай бұрын
அது மூதேவி ப்ரோ
@riwa6636Ай бұрын
Iva muslim illanu solraanga😢
@RifaysahipRifay28 күн бұрын
கேடுகெட்ட தேவடியா இவ @@riwa6636
@kodaitv719027 күн бұрын
Muslim illa intha laady........Muslim hijab pottu acting pannanum ....... TV la kodukkappatta script play than not real......
@ismailmeeran602117 күн бұрын
Irrukalam illamalum irrukalam😂
@dilsetailors510619 күн бұрын
முஹம்மது நபியிடம் ஒருவர் கேட்டார் நான் சிறுவனாக இருந்த போது என்னை பெற்றவர்கள் பராமரித்தார்கள் இப்போது அவர்கள் முதியவர்கள் ஆன பிறகு நான் அவர்களை பராமரிக்கிறேன் இரண்டும் சமம் தானே என்று கேட்டார் அதற்கு நபிகள் நாயகம் கூறினார்கள் ஒருபோதும் சமமாகாது நீ வளர்கிறாய் என்ற சந்தோசத்தில் அவர்கள் உன்னை பராமரித்தார்கள் ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் நீ பராமரிக்கிறாய் இரண்டும் எப்போதும் சமமாகாது என்று கூறினார்கள்
@ahmedbdomumtazАй бұрын
எவனொருவன் தாய் தந்தையர்களை முதியோரில்லத்திற்க்கு அனுப்புகிறானோ, அனுப்புபவர்களுக்கும் நாளை அதே நிலைமைதான். இது என் அனுபவத்தில் கூறுகிறேன் இது சத்தியம்.
@VasukiJayaseelanАй бұрын
இடையிடையே காமெடி போடாத நிறுத்திக்கொண்டால் எனக்கு ரொம்ப அழகா இருக்கும் அந்த பட்டிமன்றத்துக்கு
@sahulluhas799Ай бұрын
ஆமாம😊
@zshmalimar16 күн бұрын
இஸ்லாமிய பெண்மணி பேசியது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இருந்தது. இஸ்லாம் தாய் காலடியில் சொர்க்கம், தந்தையின் மகிழ்ச்சி ,கோபம்,இரண்டுமே இறைவனின் புறத்தில் இருந்து அப்படியே வெளிபடும். தந்தையின் பொருத்தத்தில் இறைவன் பொருத்தம் உள்ளது இதுதான் இஸ்லாம் மார்க்கம் கூறும் வாழ்க்கை நெறிமுறை. ❤❤❤
@SayeedHasan-l8hАй бұрын
I miss you father and mother I love father and mother❤❤❤
@sallyprabhu5592Ай бұрын
Oh my god what a creature she is.... As if she never become old. ... Im living in joint fly. Motherin law, father in law, and brother in kaw. Im so happy. Taking care of old parents is a great blessing for us. And im feeling that blessing. Even im working. Even we have commitments. But god care for us, guide us and leading in our life.
#அல்குர்ஆன் _கூறும் #வாழ்வியல்_முன்மாதிரிகள் ❤ களவெடுக்கக் கூடாது. ❤ பொய் சொல்லக் கூடாது. ❤ லஞ்சம், ஊழல் கூடாது. ❤ கடத்தல் கூடாது. ❤ வட்டி கூடாது. ❤ பதுக்கல் வியாபாரம் கூடாது. ❤ பிற மதத்தை நிந்தனை செய்யக் கூடாது. ❤ மிருகவதை கூடாது. ❤ நம்பிக்கைத் துரோகம் கூடாது. ❤ பிறரை ஏமாற்றக் கூடாது. ❤ பிறர் குறை பேசக் கூடாது. ❤ பிறரைக் கேலி, கிண்டல் செய்யக் கூடாது. ❤ பிறர் சொத்தை அபகரிக்கக் கூடாது. ❤ அனாதைகளை விரட்டக் கூடாது. ❤ ஒப்பந்தத்துக்கு மாறு செய்யக் கூடாது. ❤ பிறரை வம்பிழுக்கக் கூடாது. ❤ எவரையும் கொல்லக் கூடாது. ❤ எவரையும் தூற்றித் திரியக் கூடாது. ❤ எவர் மீதும் தப்பெண்ணம் கூடாது. ❤ கடும் வார்த்தைப் பிரயோகம் கூடாது. ❤ எவர் மீதும் அபாண்டம் சுமத்தக் கூடாது. ❤ எவரையும் துன்புறுத்தக் கூடாது. ❤ பெரும் சிரிப்புக் கூடாது. ❤ பெருமை கூடாது. ❤ பேராசை கூடாது. ❤ ஆடம்பரம் கூடாது. ❤ ஆணவம், அகம்பாவம் கூடாது. ❤ ஆட்டம் போடக் கூடாது. ❤ எவரையும் அடிமைப்படுத்தக் கூடாது. ❤ பிறர் விடயம் நுழையக் கூடாது. ❤ அனுமதியின்றி பிறர் வீடு புகக் கூடாது. ❤ எவரையும் கடிந்து கொள்ளக் கூடாது. ❤ எவர் மீதும் எரிந்துவிழக் கூடாது. ❤ பூமியில் செருக்காக நடக்கக் கூடாது. ❤ கோபம் கூடாது. ❤ பொறுமை இழக்கக் கூடாது. ❤ கஞ்சத்தனம் கூடாது. ❤ எவரையும் அலைக்கழிக்கக் கூடாது. ❤ அபயமளிக்க மறுக்கக் கூடாது. ❤ மிருக வதை கூடாது. ❤ பிறர் உரிமை மீறக் கூடாது. ❤ நடிக்கக் கூடாது. ❤ வேடம் போடக் கூடாது. ❤ ஒழுக்கம் தவறக் கூடாது. ❤ அசுத்தமாக இருக்கக் கூடாது. ❤ உறவுகளை துண்டிக்கக் கூடாது. ❤ வீண் குழப்பங்களை உண்டு பண்ணக் கூடாது. ❤ போதைப்பொருள் பாவனை, விற்பனை கூடாது. நற்குணம் என்றால் என்ன?? 👇 kzbin.info/www/bejne/b2nChaudi6qqedk kzbin.info/www/bejne/eYnWfX-sgJWqopY
@rajeswarigt6031Ай бұрын
Parents third person.அங்கிள் உங்கள் மகன் உங்களை இப்படி தான் சொல்வான்.
@kathirrakams6040Ай бұрын
அவரவர் முன்னேற்றத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும்,பெற்றோரின் முக்கியத்துவத்தை குறைக்காத வகையிலும்,பெற்றோரை பாதுகாக்க வேண்டியது குழந்தைகளின் கடமை,
@noorulhameednoorulhameed234412 күн бұрын
பெற்றோரை பாரமாக நினைப்பவர்கள் இழிவாக பேசுபவர்கள் நாளை நமக்கு அதே நிலை வரும்.
பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் அவர்களது கடைசி காலத்தில் அதன் பலனை உணர்ந்து கொள்வார்கள்….
@ahamedaaqib259026 күн бұрын
பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் வாழ்கையில் நல்லாவே இருக்க மாட்டாங்க
@EstherKasthuriRaja29 күн бұрын
அந்த ஹிஜாப் அணிந்த பெண் தற்போது இல்லை, ஒரு விபத்தில் மரணமடைந்து விட்டார்...RIP..🙏
@kingofthugs29 күн бұрын
🥺🥺 RIP
@jaleelaskitchen450029 күн бұрын
இத்தனை அருகில் மரணம் இருப்பதை மறந்து எவ்வளவு பேச்சு இப்ப உயிரே போச்சு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
@meenasekar793329 күн бұрын
unmaya?
@mohammedhasana31127 күн бұрын
S sis.... Accident @@meenasekar7933
@abduhmd244222 күн бұрын
Avanga panna thavara ya allave mannichudu ariyama panni iruppanga
@maheshwarin760018 күн бұрын
அந்த முஸ்லீம் பெண்ணும் அந்த ஆள் பேச்சும் சரி இல்லை இவங்களுக்கு எல்லாம் மறுபடியும் repeat அடிக்கும் 🙏🏿
@vazeeribramesa9553Ай бұрын
நாலு நாள் வயித்தால போனால் தெரியும்மந்த அம்மாவுக்கு..பெற்றவங்களுக்கு பிஸ்கட் வாங்க கணக்கு பார்க்குது..இதையெல்லாம்...ச்சே
@mehrajsulaiman581617 күн бұрын
மறுமையில் அல்லாஹ் முன்னாடி நிற்கவேண்டும் மறந்துவிடாதை சகோதரி
@Sutha83fulАй бұрын
தெய்வமே... இதுக எல்லாம் மனுஷ ஜென்மங்களா???
@tamilsankar45193 күн бұрын
Iyo...Kannadi potu Namam potruka uncle, Antha perumaaley ungaluku thandanai kuduthuruvaar....Unga pillainga ungala Muthiyor illam illa...Nadu theruvula vitutu poganum....🙏 Apavum ithey mathiri sari engaluku 60+ so society ku contribution pana porathillai nu mooditu irukanum neenga....
@NallaVan-i8mАй бұрын
இல்ல இனி வரும் காலங்களில், பெற்றோர்களை பிள்ளைகள் தான் பாதுகாக்கணும், என்ற சட்டம் நடைமுறையில் கொண்டு வர வேண்டும்.. அப்படி செய்யவில்லை என்றால் ;பெற்றோர்கள் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இல்லை; என்று திருத்தம் கொண்டு வர வேண்டும்...
கோபி சார் நல்ல நிகழ்ச்சிகளின் இடையே கிண்டல் தேவையா
@salahudeen5832Ай бұрын
எது ஏதுக்கு ஜாதகம் பார்க்கும் மக்கள் என் பிள்ளைகள் தாய் தந்தையை கடைசிவரை வைத்துபார்த்து கொல்லுவார்களா என்று
@velumanivijay864124 күн бұрын
Boss haina edit spr
@kingofthugs24 күн бұрын
Thanks 😊
@SureshKumar-vq2jf20 күн бұрын
Thayavu seidhu endha episode nu sollunga pa pls🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SureshKumar-vq2jf19 күн бұрын
Sollunga bro 🙏🙏🙏🙏🙏🙏pls
@Awareness198922 күн бұрын
எப்போது இந்த ஷோ தேதி சொல்ல முடியுமா?
@geethasenthil258926 күн бұрын
Ithu ethanavathu episode nga
@AyubSaheed24 күн бұрын
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
@sangeethamadhan4460Ай бұрын
அந்த காலத்துல கொடுத்த அம்மாவும் அப்பாவும் உங்களை இடுப்புல சுமந்து இருப்பாங்க போற நிகழ்ச்சிக்கு எல்லாம் அதுக்கு நான் உங்க வீட்ல விட்டுட்டு போக முடியுமா எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால பேச முடியுது என்றது எங்களால தெரியல
@ThamilSuganyaАй бұрын
Anda Muslim lady ku sollunga epawe awangalukku oru home theti wachuka sollunga
தாயின் காலடியில் சொர்கம் இருக்கிறது --- நபிகள் நாயகம்
@sabinar967Ай бұрын
Mohamed Nabi sollugiraar vayathaana thaai thagappan 2 varaiyum chii nu kuta sollakudathunu Inga parthal intha Ponnu ippadi solugirathu Allah pathugapaan Antha ponnuku marumai patriya payam illa intha ulagam siranthathunu nenaikkuthu
@fathimasafana194729 күн бұрын
Unmmai than nanpare.....ithai pantri Quran-nil oru vasanathai yega eraivan aruli ullan .....vasanam bin varumaru அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக 17:23 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது
@rajeshwari2878Ай бұрын
What you show you wl reap. Carefully deal parents they are sacrificer. If you do with love for parents You are doing for God. God wlreward you. If you not interest about parents that family wl be in darkness. The light never sign it life. Be careful to keep parents and do good... That's God given gift of life. Think and think. May God change the situation of parents and families. I'm working one old age home. I can't say. But I'm seeing how parents are thinking their loving children.
@yasminbegum7446Ай бұрын
முதேவி முதேவி
@ஆழ்ந்துசிந்திக்கவேண்டாமா29 күн бұрын
ரொம்ப நல்ல சப்ஜெக்ட் ஏன் இடையில் ஸ்கிரிப்ட் வேற படத்தோட ஷிப்ட் எல்லாம் காமிக்கிறாங்க ஒவ்வொரு மனிதனும் மரணத்தை நினைவு கூறக் கூடிய இஸ்லாம் இறைவனுக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய தாய் தந்தை இவர்களை கண்ணியப் படுத்தினால் தான் நாளைக்கு உங்களுக்கு இறைவன் கண்ணியப்படுத்த இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக
@mujibmuzifazila320322 күн бұрын
Allahu virku achikollungal
@velumanivijay864124 күн бұрын
Best speech price kodukiringa athupola worst behaviour award kodungana
@haniskitchen729629 күн бұрын
அவங்க தமிழ் முஸ்லிம் இல்லை தமிழர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள்
@vaishaleebalajee7933Ай бұрын
Episode no.?
@muzzammilhussain430929 күн бұрын
Mom dad my hole world sir we can work tomorow
@Mohanashwanth17 күн бұрын
episode enna nu sollunga yaruna...
@sharmilasharmila478321 күн бұрын
5:06 🔥
@iamdia0926 күн бұрын
Cau plz upload full episode without trolling?
@SundaramoorthyR-b5bАй бұрын
Episode date pls
@mahasurya041120 күн бұрын
தாய் தந்தை இருக்கும் வரை அருமை தெரியாது தயவு செய்து பெற்றோரை கை விடாதீர்கள்
@abdullahsalafi739623 күн бұрын
Appa and amma varthaikalil sola mudiyatha pokisam. think about the days when u was child they care everything for you by sacrifices everything for u. There nothing precious act then taking care of our parents in their old age.
@bavasahussain294928 күн бұрын
Program la entha video podamal podalame
@Sithihaji28 күн бұрын
Episode number
@kareemamisrul12 күн бұрын
😂😂😂
@abdulazeez83821 күн бұрын
மொதல்ல பர்தா போட்டத பார்த்து பெற்றோருக்கு ஆதரவாகத் தான் பேச வந்திருக்கும் என்று நினைத்தேன் அது என்னன்னா பெரிய ஏழரயா இருக்கு.
How to find full video. Irritating to watch under troll
@vijayalashmiganesan4708Ай бұрын
Itha topic ah vacha gopi ungala than sollanum
@ponnuswamypalaniswamy3044Ай бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@muhamedtanvir2832Ай бұрын
5:05 kingu
@aaiesha1Ай бұрын
May Allah forgive and give hidaya to her ... Muslim should follow the Qur'an and sunnah of our beloved prophet Muhammad Sallallahu alaihi wa sallam....
@ibramibramtaif7811Ай бұрын
ஹிஜாப் போட்ட கொல்லி பிசாசு😂
@rifaznoorullah464228 күн бұрын
Nalla programm but edit panni naaradichu vechirukku
@jannathmansoor914129 күн бұрын
Episode no enna reply pannunga yaaravathu
@noorshafiqa8101Ай бұрын
Subscribe panniyachu pa😂
@kingofthugsАй бұрын
Thanks 😊
@ksona711629 күн бұрын
Karma is bumarang
@arifajamaldeen760817 күн бұрын
அவள் அணிந்திருக்கும் ஹிஜாபைக் கலற்றி எரியச் சொல்லுங்க அவள் தாயிடம் குடித்த பாலுக்கு கணக்குப் போடச் சொல்லுங்க
@k.v.sivakumar5738Ай бұрын
Dey piranthathum kalli paal kotuthirukkanum
@RTelephant20 күн бұрын
Some mothers playing with her daughters husband what can we do such kind of mothers