தான் பட்ட கஷ்டம் தன் மகள் படக்கூடாது என நினைத்து உத வி செய்யும் தாயை இதைவிட கேவலப்படுத்த முடியாது
@gomathinatarajan754521 күн бұрын
அம்மாவின் பாசத்தை undue advantage edukum பெண்கள். It's too bad
@Nnnnnnni809319 күн бұрын
பாசம் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. அம்மாவோ மாமியாரோ யார் அதிகமாக வேலை பார்கிறார்களோ அவர்கள வேண்டும். சுயநலம்
@maliniramesh2667Ай бұрын
😢😢எனக்கு அம்மா இல்ல அம்மா இல்லாதவங்களுக்கு தான் தெரியும் அம்மாவின் அருமை 😢😢😢😢ஐ மிஸ் யூ அம்மா 😭😭😭😭
@arunapanch2441Ай бұрын
Yes
@tamilglorey9233Ай бұрын
உண்மைதான்
@manimegalai962512 күн бұрын
😢😢😢
@sharmimila33655 күн бұрын
That's true😢
@senthilraja4407Ай бұрын
பெருமைக்காக மகள்களின் வேலையை பார்க்க ஆரம்பித்து அவர்கள் வேலைக்காரியாக மாறும் தாய்மார்கள்
@maheshwarin7600Ай бұрын
இந்த பொண்ணுகளை எல்லாம் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது ஸ்வாமி 😂😂🙏🏿
@swarnachandrasekaran3209Ай бұрын
@@maheshwarin7600 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@kanimozhis45039 күн бұрын
Ama nga valarpu sarilai
@geethasrinivas5069Ай бұрын
இன்றைய பெண்கள் மாமியார் வீட்ல இல்லாமல் அம்மா வீட்ல இருப்பதுஅம்மா பாசம் இல்ல அவர்களை வேலை வாங்க தான்
@jaggatheeswarieashwaran8339Ай бұрын
@@geethasrinivas5069 True 👏
@janakiprakash691224 күн бұрын
Unmaithan
@psgcnkiruthikaa56516 күн бұрын
மிகச் சரியாக சொன்னீங்க👍
@srihomemadeproducts9084Ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 25 வருடம் ஆகிறது...நான் இது வரைக்கும் எங்கள் வீட்டுக்கு வந்தால் எங்க அம்மாவை ஒரு வேலையும் செய்யவிட்டது இல்லை... அம்மா இருக்கும் போது அவங்க அருமை யாருக்கும் தெரிவதில்லை... நமக்காக வாழும் தெய்வம் அம்மா அப்பா ❤️❤️❤️
@Seetha-o2pАй бұрын
❤super😂
@annapoorani7117Ай бұрын
Namma ellam manusha jenmam ma😂
@VarshanJeganАй бұрын
Nanum than
@sosukeAizen-y9eАй бұрын
Amma illathavangalukkuthan intha arumai theriyum
@swarnachandrasekaran3209Ай бұрын
@@srihomemadeproducts9084 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@kdsytchanal1751Ай бұрын
உங்களுக்ககே இவ்வளவு கோவம் வந்தா அவங்க மாமியாருக்கு எவ்வளவு கோவம் வரணும். நல்லா பொண்ணு வளர்த்து இருக்கீங்க
@swarnachandrasekaran3209Ай бұрын
@@kdsytchanal1751After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@swarnachandrasekaran3209Ай бұрын
@@kdsytchanal1751 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@elavarasim9583Ай бұрын
இதுக்கு பிறகு கட்டிக்கிட்டவந்தானே கட்டிக்கிட்டு அழனும் .
@@jamunarani631 feel பண்ணாதீங்க sis யாரும் அனாதை இல்ல 🫂
@thangameengal9119Ай бұрын
Correct ah sonninga enakum Amma illa
@AmalaAmmu-hw8lzАй бұрын
Miss my mom 😢
@maheshwarin7600Ай бұрын
என்ன பெரிய ஜெனெரேஷன் வேண்டி இருக்கு 😢😢😢கொழுப்பு இதுங்களுக்கு எல்லாம் 😢😢😢உங்க பொண்ணுங்க லட்சணம் உங்களுக்கே தெரியுது அப்போ மாமியார் என்ன பாடுப்படுவா 😂😂😂 🙏🏿
@swarnachandrasekaran3209Ай бұрын
@@maheshwarin7600 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@meenanarayanan1408Ай бұрын
Romba correct 👌
@balamithra123Ай бұрын
Yen neengalam mamiyara
@kalaikalaiskalaimaniАй бұрын
Semma badhil
@mangaiarkarasisampath9951Ай бұрын
இதுகளை எல்லாம் என்ன செய்வது என்று தெரியவில்லை.
@barathisellathurai6552Ай бұрын
புருசனை இழந்த பின் எந்தப் பெண்ணும் அனாதை மட்டுமல்ல அடிமையும் கூட, புருசன் இருக்கும்வரை மட்டுமே ராணி😮😮😮
@ashokvenkateshan6945Ай бұрын
Nan 2 kids mom. Husband ilana ipave namala romba kevalama than nadathutanga.
@gloryglory4358Ай бұрын
@@barathisellathurai6552 நீங்க உங்களுக்கு உங்க husband illaattinaa thaan ungalukku அடிமை,அனாதைனு சொல்றிங்க. ஆனா என்னோட நிலைமை புருசன் கூட இருக்கும் போது கூட எனக்கு மரியாதை இல்லை. புருசன் பொண்டாட்டியா மதிக்காட்டிலும் என்னை ஒரு மனுஷியாக அல்லது ஒரு உயிர் உள்ள ஜீவன் அப்படியாச்சும் மதித்து கொண்டால் எல்லாரும் மதிப்பார்கள். ஆனா பல பிரச்சனை,பல போராட்டம் அப்பப்பா நான் உயிர் தப்பித்தால் போதும் என்று பிழைத்து நானும் என் பிள்ளைகளும் என் அம்மா அப்பா வீட்டிற்க்கு சென்றேன். இப்போ தான் சந்தோசமா இருக்கோம் நானும் என் பிள்ளைகளும்.
@jayanthykrishnamoorthy5207Ай бұрын
100 percent True.
@Kps18திலிАй бұрын
உண்மை
@KavyaM-q2eАй бұрын
Unmai than
@noorden3169Ай бұрын
வேளை செய்யும் வரை தான் வைத்து இருபாஙக வேளை செய்ய முடியவில்லை னு சொன்ன அவ்வளவு தான் விரட்டி விட்டுவாஙக என நிலை அதான் வேளை செய்ய முடியல னு சொன்ன நீர் வேணடாவே வேண்டாம் னே சொல்லுவார்
@mmustafa9425Ай бұрын
எங்க வீடேலேயும் ipadithan
@muthusri-gh7qjАй бұрын
அவங்க பிள்ளையை பார்க்கட்டும் பாட்டி கள் உங்கள் வேலைய மட்டுமே பாருங்கள்
@devikadevika1541Ай бұрын
Super
@padmacseeni7890Ай бұрын
அப்பா இல்லாமல் அம்மா இல்லை அப்பா பாதி அம்மா மீதி ஐ லவ் அம்மா அப்பா 🌹
@shriprathibha6718Ай бұрын
Meethi illanga appa paathi amma paathi sollunga
@padmacseeni7890Ай бұрын
@@shriprathibha6718 சரி தான் ஆனால் அம்மாக்கு தான் தெரியும் அப்பா இல்லை என்றால் அம்மா என்ன என்று ❤️
@shriprathibha6718Ай бұрын
@@padmacseeni7890 appa illamal amma kudumbatthai nadattha mudiyum. Amma illamal appavukku kudumbatthai nadatthuvathu kastam.
@selvamkaruppannan770Ай бұрын
எல்லாம் மானங்கெட்டு போயி சிரிக்குதுங்க நாதாரிங்க
@SharonjayakanthАй бұрын
இப்படி ஒரு நாதனாரால் அவர் மகளால் என் பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி பாசம் சரியாக கிடைக்க வில்லை. 45 வயது வரை தன் மகளை தூக்கி சுமக்கும் அற்புத பெற்றோர்கள் என் மாமனார் மாமியார்...
@anbuvallianbu2257Ай бұрын
எங்க மாமியாரும் அப்படி தான். அவங்க இருந்த வரைக்கும் அவங்க பொண்ணு பொண்ணோட பையன் இவங்களை தான் பாப்பாங்க. என் பையன் அழுதா கூட தூக்க மாட்டாங்க. என் அம்மா அவங்க மருமகளை பார்த்துப்பாங்க அவங்கள எதாவது வேலை சொல்ல கஷ்ட்டமா இருக்கும். இவங்க மகள தாங்குறத நிறுத்துங்க first. இதுல அம்மாங்களை பாத்தா கோவமா வருது
@janakivenkatraman843Ай бұрын
Excellent program. Very very true ❤
@VarahiYugamАй бұрын
என் தங்க மகள் என்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டாள்❤
Those who lost their mother at the early days theyonly realise the how much love and affection who have lost in their life only tears in our eyes 😭 sorry
@jawagarkaviya8201Ай бұрын
என் அக்காவக்கு கல்யாணம் ஆகி 28 வருடம்ஆகிறது இன்னும் வேலை வாங்கி கொண்டுதான் இருக்கிறாள் ஸுஸ் போட்டு கொடுப்பார் பேரன் எடுத்து விட்டால் என் அக்கா. என் வசதி ஆனவல். நான் மிடில் இருந்தாலும் நான் அப்படி இல்லை அம்மாவை சேர் போட்டு உட்காரவைத்து பார்த்துப்பேன் என்வீட்டில் என் பொண்ணுகளும் என் அம்மாவை நல்லா பாத்துப்பாங்க .என் கூட பிறந்தவங்க நாநங்க ஐந்து பேர் நான் கடைசி பொண்ணு ரொம்ப செல்லம் முன்பு ஒரு வேலை செய்யவிட மாட்டங்க அதனால் என்வீட்டுக்குஅம்மா வந்தா என் தகுதிக்கு மேல் பாத்துப்பேன். அப்பா பெரிய அண்ணா இல்லை அம்மா பாவம்
@swarnalathaganapathi404216 күн бұрын
மகன், மகள் இரண்டும் ஒண்ணுதான் .. பெற்றோரை வேலை வாங்குவதில் .. எந்த வித்தியாசமும் இல்லை.
That தெரியாம பேசிருப்பான் சார் - moment - அதுதான் அம்மா! இப்படி வேற யாரும் இந்த உலகத்தில் சப்போர்ட் பன்ன மாட்டாங்க!!!! இதேபோலதான் பிள்ளைங்கள விட்டுக்கொடுக்காம வேலை செய்யறாங்க! இவங்களுக்குஎல்லாம் அந்த அருமை தெரியல!!!!
@amuthav1343Ай бұрын
அம்மா பாசத்தில் மிஸ் யூஸ் பண்றாங்க
@tamilarasi7790Күн бұрын
Troll super
@SSuba-gs5Ай бұрын
Ennaya maari amma illathavangalukku than amma illatha vali puriyum ... Naa porantha 2 month le enga amma iranthutunga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@thilagavathijebathilagavat8456Ай бұрын
என்னோட பேத்தி 23 வயசு ஆகுது, இன்னும் நான் தான், அவளுக்கு சாப்பாடு கொடுத்து, தலை சீவி வேலைக் கு அனுப்பனும் ,
@radhan3408Ай бұрын
விளக்கிரும்
@playerone802125 күн бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சி மேலும் பல பெண்களை நாமும் இவர்களை போல் வாழ வேண்டும் என்று தவறான வழிக்கு கொண்டு செல்லும்
@shanthipakirisamy7623Ай бұрын
நாம் வளர்க்கும் விதத்தில் தான் உள்ளது. பிள்ளைகளை எந்த வேலையும் செய்யாமல் விட்டு விட்டு இப்போது வேலை செய்ய வில்லை என்றால் என்ன சொல்லுவது. எனக்கு ம் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். பையன் பத்தாம் வகுப்பு மகள் எட்டாம் வகுப்பு இருவரும் படிப்பது சிபிஎஸ்இ இரு குழந்தைகளும் வீட்டு வேலை செய்வதிலிருந்து படிப்பது வரை டாப் தான்
@shanthipakirisamy7623Ай бұрын
நாம் சொல்லி கொடுத்து வளர்க்கும் விதத்தில் தான் உள்ளது. நான் சின்ன வயதில் எல்லாத் திற்கும் கஷ்டப்பட்டேன். என் பிள்ளைகள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று நினைத்தால் நீங்கள் எல்லாரும் சாகும் வரை கஷ்டப்பட வேண்டியது தான் ப்ளீஸ் இப்போது நீயா நானா நிகழ்ச்சி க்கு வரும் பெண்பிள்ளைகள் பார்த்தால் கோபம் தான் வருகிறது. என்ன தான் வளர்ந்து ள்ளார்கள் என்று சில பெண்களுக்கு வெந்நீர் கூட சுட வைக்க தெரியாதா ம் யாரை குறை சொல்வது ஒன்றும் புரியவில்லை
@janakipunniyamoorthy8059Ай бұрын
😊@@shanthipakirisamy7623
@7.7.112Ай бұрын
I agree
@deepakumarr2778Ай бұрын
Neenga thane intha pengalai valartha thu apa en kora solluringa😂😂
@thiyasarav6102Ай бұрын
Enaku ithulam pakkum pothu aluga varuthu....en amma yen ivlo sikiram ena vitutu poitanga
@swarnachandrasekaran3209Ай бұрын
@@thiyasarav6102 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@LalithaMani-fx7cqАй бұрын
Amma illathavangalukku tha thyrium ....amma arumai......
@hibu8811 күн бұрын
Watching these vids..I feel my parents should thank God for blessing them with a good child like me 🤣
@lakshmimalini32157 күн бұрын
Respected 🙏 sir mother place can't replace by anyone sir 🙏 this is true words 🙏 she is not expecting anything 🙏 from.sonssir
@chitraj3145Ай бұрын
வளர்க தெரியாமல் வளர்ப்பு
@MeenaVadivelu-z2sАй бұрын
Correct time good question Gopinath sir. But amma amma da
@jemimajoel12229 күн бұрын
இந்த வேலை மட்டுமே நான் செய்வேன். மீதி வேலை நீ செய் என்று விட்டுவிடுவேன். நான் ஜெபத்திற்கு சென்றுவிடுவேன். திரும்பி வருமுன் செய்தே ஆகவேண்டிய சூழலில் வேலை முடிந்துவிடும். 😂😂😂
@padmaja132Ай бұрын
முடியாவிட்டால் சொல்ல வேண்டியது தானே? இங்கே வந்து என்னத்துக்குப் பஞ்சாயத்து ?
@Jayrmm-gt2jzАй бұрын
Idhellam paatha comedy ya irukku..... En amma 3 years before enna vittu kadavul kitta poitaanga. Appa, thambi irukkaanga morning breakfast, lunch, night dinner ellaam naa tha panren ennudaya work paathukuttu. En amma seri illaama irukkum podhum naa tha paathukitten. I miss you maa ❤❤❤
@laalulaalulaalulaalu1594Ай бұрын
Ennoda ponnu eanaku samii ❤️❤️🤗🤗🤗🤗 ennoda amma ennoda ponnu ipothan first year padikra but last 5'years aa eanaku ellame aval thaan😭😭😭😭 ipo than 3masam aguthu utres operation panni ennoda ponnu than ellame pathukta 😭😭😭😭😭😭 enga amma kuda ena pathukla, but ennoda samy ava 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🏻
@tarun-gs1twАй бұрын
Enga amma enaku ethumey pathathila intha ponungalam lucky
@umadeepa4632Ай бұрын
My mother also same
@roobi.b8159Ай бұрын
😞😞😞😞
@boxoffice787Ай бұрын
Enakkum yentha help um kidaikalanga. Stress ah iruku nu sonnalum kandukave matranga. Pregnancy lirinthu ithuvaraikum no help. En maamiyar husband lam kevalama pesu ranga. Kalyanam panni kuduthutta avalathanu solranga avangalaala romba manavethanai athanala avanga kooda ippa pesaratha illa enakku pidikala
@kowsalya9285Ай бұрын
Same situation yaarum help கெடையாது
@rathinamalaVallinayagamАй бұрын
Yes . Me too
@kamathchishyam5040Ай бұрын
Very nice tapic
@sarojaa2854Ай бұрын
Andha blue sattaku pondatiya velavanga thuppila. Amma senja than sogamnu solra.
@vijayasivakumar-f2kАй бұрын
20/25 years valatthurukkom namma pon epdi nu theriyum so naam thaan epdi erukkanum kiratha decide pannanum, Affection erukku... But.... Purincha sari puriyalenaa kettu purinjukkanum🎉
@sathiyaprabu782Ай бұрын
Ponnuku nalla chellam koduthu keduthu vittu ipo kuthuthe kodaithe inu sonna enna panrathu Ellam god writing my head
@swarnachandrasekaran3209Ай бұрын
@@sathiyaprabu782 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@basmiyaparvin7914Ай бұрын
This was their mistakes and they are complaining about their daughters Ungal vallarppu thaaney madams 😂
@arunkumar-qj7zsАй бұрын
Finishing touch super brother 😅😅😅
@TrollMittaiTamilАй бұрын
Thank you so much 😊
@SD-ml9jnАй бұрын
I miss you ma, miss you a lot
@arunapanch2441Ай бұрын
Yes
@maragathamsundaram4219Ай бұрын
இந்த மாதிரி.. பேரன் கிடைக்குமா
@TheHariniravi20 күн бұрын
That blue saree lady had appeared on other debate.. regarding interfering in daughters house. But the daughter seemed different
@shivakumar-jr2shАй бұрын
Episode?
@naveendranveen9756Ай бұрын
that ammas didnt raised their daughter well..thats their fault actually..
@swarnachandrasekaran3209Ай бұрын
@@naveendranveen9756 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@balasubramanianr4755Ай бұрын
கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை பெத்துக்க தெரியும். ஆனால் பெற்ற குழந்தையை நல்லபடியாக வளர்க்க தெரியாது. வேலைக்காரி மாதிரி அம்மாவை /மாமியார் குழந்தையை கவனிக்கணும். ஆனால் குழந்தையை அடிக்கவோ திட்டவோ செய்தால்........ பெரிய பூகம்பம் வெடிக்கும் டிப்ளமேடிக்காக அம்மா /மாமியார் செய்தால் நன்றாக இருக்கும் /பாசத்தில் கேட்கிறோம்னு ஒரு பெரிய புராண விளக்கம் வேறு. ஏதானும் கேட்டால் சம்பாதிக்கிறோம் என்கிற இறுமாப்பு. பெண்களை பிள்ளைகளை வளர்த்த விதம் சரியில்லை. இப்போது தான் வேலைக்காரி மாதிரி தன்னை உபயோகிக்கிறார்களே என்று வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்????
@K.Renuka-f5x20 сағат бұрын
வேலைக்காரிக்கு கூட சம்பளம் உண்டு ஆனால் சம்பாதித்து போடர வேலைக்காரி
@bakthanagarkammapuram3183Ай бұрын
என் அம்மாவை இப்படி ஏதாவது சொன்னால் தொடப்பம் பிஞ்சி விடும் ஏன் என்றால் அவர்கள் பாவம் விவசாயம் பார்ப்பவர்கள்
@BagavathyRamachandran10 күн бұрын
Ella pillaigalukkum appanum ammaiyum vellaikkarahal than.
@jaggatheeswarieashwaran8339Ай бұрын
I really feel bad for these mothers. These girls will suffer a lot later.
@lakshganesh4776Ай бұрын
Agree completely
@Universe0706Ай бұрын
Own daughters abusing their mothers more than daughters in laws ….. erichala irukudhu… moonjiyum mogaraiyum … When will these women take rest or retire and live for themselves?
@ganapathysubramanian8951Ай бұрын
Daughters எல்லோரும் அalways tension dhaan idhula பொம்பள பிள்ள தான் நல்லது சொல்லுவாங்க
@swarnachandrasekaran3209Ай бұрын
@@ganapathysubramanian8951 After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@suryamurugan4601Ай бұрын
முக்கால்வாசி அம்மாக்கள் மக மாமியார் வீட்டுல போயி யாருக்கும் வேலை செய்யாதனு சொல்லி கொடுத்து தா அனுப்புறாங்க..அத நிறைய மகள்கள் அம்மாக்கள் கிட்டையே காமிக்குறாங்க.ஒழுங்கா வளத்தா நல்லது தா.
@Umaselvanayagam-wk2jqАй бұрын
Thank God. MY Daughters are aware of their responsibilities. They finish all their duties before go to job. I take care of my grand children in their absence. 14:12
@KanchanaMurthi13 күн бұрын
என் வீட்டில் உள்ள எங்கள் மாமியாரை நான் வேலை செய்ய விட்டது இல்லை..அவராக ஏதாவது செய்வார்கள்..சண்டைப் போட்டது இல்லை..அதே... என் மகன் வீட்டில் அவனை இவ்வளவு நாள் மிக நன்றாக வளர்ந்து விட்டேன்.....அவன்சுயநலமாக இருக்கிறான்..ஆல் இன் ஆலாக எல்லா வேலையும் என்னையே செய்யு விடுவார்கள்
@hemavathigaja8167Ай бұрын
Enaku Amma irunthum no use 😢 but en mamiyar Amma va irunthu yenna nalla pathukuraga 😊
@swarnachandrasekaran3209Ай бұрын
After delivery the mom wont get enough sleep, the child will get times 12 times a night, feeding reduces our energy kindly understand that. Unfourtnately i didnt get any help anybody. that will disturb every day activities. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@swarnachandrasekaran3209Ай бұрын
After delivery the mom wont get enough sleep, the child will get up 12 times at night, feeding reduces our energy kindly understand that. And that will affect our everyday activities. Unfourtnately i didnt get any help from anybody. SUPPORT MOM and child. PLEASE SUPPORT ALL MOMS TILL THE CHILD REACH 5 YEARS. Both mother in law, father in law, mother and father. KINDLY TAKE CARE OF THE FUTURE GENERATION.
@lakshmij7038Ай бұрын
It's common that mother in law's are not treated properly , moters are not respected properly, whereas few witch mothers are there who spoil their own daughters life.
Kekarthuku nalla iruku, ana ipdilam valathu uttathu yaru???
@navarethinamarielАй бұрын
Human or animals of any kind learn to treat with dignity
@lakshmij7038Ай бұрын
Do a show where there are few selfish mothers who spoil their daughters life for money and for their insecurity
@keerthip6420Ай бұрын
Yes absolutely need a show for toxic mothers spoiling their daughters life
@annapoorani7117Ай бұрын
Idhe paathi apdidhane
@vaishnavidevin1678Ай бұрын
❤❤❤❤❤
@theruedits77Ай бұрын
Episode No Please
@ptselvi8 күн бұрын
இந்த மாறி ஒரு வேலை கூட செய்யாம இருக்க வேண்டியது அப்ரம் weight பொடுடெனு சொல்லிட்டு காசு கட்டி gym கு போய் ஒடம்ப கொரைக்க excercise பண்ண வேண்டியது
@fawasahamed6621Ай бұрын
entha episode plz sollugga
@kalai8196Ай бұрын
Originala Vida kalakkal😂 this video
@charulatha44947 күн бұрын
மாமியார் கிட்ட அனுப்புங்க. அப்போ புரியும்
@AnwerFathiАй бұрын
Amma appa 2um parents than.. awangalkulla please best yarundu compare panna wanam.
@jeevapartha487Ай бұрын
Which episode is this ?
@Karthikmano-ol2qoАй бұрын
Enga amma appadiyeah opposite Entha help um panna mattanga Ellameh naanga than pannippoem
@Hhsvfvdhdbs17 күн бұрын
Shameless sons & daughters.. 😡😡
@Jayasha1992Ай бұрын
😂😂👌
@ArchanaArchu-hm8etАй бұрын
Hi first row second girl with peachish pink chudila baby vachu irukangale avanga intha msg patha reply pannunga i think she s my shool friend
@geetharajugopalan444Ай бұрын
3:41 only money and mobile makes the world worst in these days very sorry no love and affection. Obedience respect discipline culture God faith every thing lost once for all sorry for the msg 😭😞😭😞😭
@rufandtufdiaries3002Ай бұрын
Antha kodu potta round neck t shirt naan thaanda
@ThamilSuganya16 күн бұрын
Unmaya kowam varuthu enaku ennu 4 months la beby kedikka poguthu Ana kuda erukka Amma illa entha muthewigala pakku pothu verupa erukku
Enda ethu amma vellai senja solathen seivargal, athu avanga valiyoda sevathinal solukiragal, Amma da vellaikari illa.. Amma illama appa kuda erunthu pathunal e no health food and all work you only need to do. Amma kkita ninga ella vellaium seyavenda chinna chinna vellai sethaley pothum she will be happy. Amma ammathan veru yarum nirapamudiyathu. Eppa erkkum pengal udalai romba pathirama vellai seyamma vachigaranga athu ellam future lla therium.
@sathiyaprabu782Ай бұрын
Video edit pananithinga pa
@maheswarisenthilkumar7808Ай бұрын
😂😂😂
@AnnamalMariasusaiАй бұрын
Valarpu sariyillai.........let them go n stay outside